Tuesday, February 08, 2011

மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்ஸ் 18 +


10 வருடங்களுக்கு முன்பு (அய்யய்யோ ஃப்லஷ்பேக்கானு யாரும் ஓட வேணாம்) ஹெர்குலிஸ் என்ற ஆண்கள் மாத இதழில் வெளி வந்த எனது ஜோக்ஸ்.

1.டாக்டர்,எனக்கு ஹெச் ஐ வி (H I V)வைரஸ் இருக்குமோனு பயமா இருக்கு.

ஏன் பயப்படறீங்க?பாசிட்டிவ் திங்க்கிங்க் வேணும்
.
அய்யய்யோ டாக்டர்,ரிசல்ட் பாசிட்டிவ்வா இருந்துடக்கூடாதுனுதான் பயமா இருக்கு.

------------------------------------------
2.என் கணவர் இண்ட்டீரியர் டெக்ரேஷன்ல டிப்ளமோ படிச்சவர்டி.
அதுக்காக ஒவ்வொரு வீடா போய் லேடீஸ் கிட்ட “உங்க பிராவை குடுங்க,புது டிசைன் மாடலா மாத்தி தர்றேன்னு சொல்றதா?”
---------------------------------------
3.மிஸ்,ஒன்றைப்பெறவேண்டும் என்றால் உங்களீடம் உள்ள ஏதோ ஒன்றை இழக்க வேண்டும் அப்டினு பெரியவங்க சொல்லி இருக்காங்க.

டைரக்டர் சார்,சினிமா சான்ஸ் கேட்டா ஏதேதோ புரியாத பாஷைல பேசறீங்க.என்ன வேணும் உங்களுக்கு?நேரடியா விஷயத்துக்கு வாங்க.
 ------------------------------------

4.என்ன விலை அழகே ?னு பாட்டு பாடுனேன் ,அது தப்பா?இந்த மொத்து மொத்திட்டாங்களே?

ஒழுங்கா தமிழ்ல பாடி இருந்தா பிரச்சனையே இல்லை.உன்னை யார் இங்க்லீஷ் ல  வாட் ரேட் பியூட்டினு பாடச்சொன்னது?

 -------------------------------------

5.ஆசிரியர் -உன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவம் ஒன்றை சொல்.

மாணவன் -அனுபவமா?போங்க சார்,அதைப்போய் உங்ககிட்ட எப்படி கூச்சம் இல்லாம சொல்றது?


-----------------------------------
6.டீச்சர் -அறிவியல்பூர்வமான சந்தேகம் ஏதாவது இருந்தா கேள்

மாணவன் -வயாக்ரா-அப்ரிமா எது பெஸ்ட்?

 ------------------------------------

7.செஸ் பிளேயரை கல்யாணம் பண்ணுனது தப்பா போச்சுடி.

ஏன்?

முதலிரவுல என்னைப்பார்த்து 10 நிமிஷம் கழிச்சு கன்னத்தை தொட்டாரு,அப்புறம் யோசிச்சாரு,20 நிமிஷம் கழிச்சு உதட்டை தொட்டாரு.ஒவ்வொரு மூவ்க்கும்  அரை மணி நேரம் யோசிக்கறாரு.
-------------------------------
8.அத்தான்,முதலிரவுல போய் இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்களே,சொன்னா நம்புங்க,இது வரை யாரும் என்னை தொட்டதில்லை.

சும்மா கதை விடாதே,டவுன் பஸ் ல கூட போனதில்லையா?

---------------------------------------
9.சார்,நான் நடிகை பிந்துஸ்ரீயோட ரசிகன்.அவங்களை பார்க்கறதுக்காக ஈரோட்ல இருந்து சென்னை வந்திருக்கேன்.

வெய்ட் பண்ணுங்க,அவங்க பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்காங்க.

ஓகே,ரொம்ப நல்லதாப் போச்சு,பாத்ரூம் எங்கே இருக்கு?

--------------------------------

10.குருவே,பெண்கள் விஷயத்தில் நீங்க வீக்னு (WEAK)பேசிக்கறாங்களே?

சிஷ்யா,அதை நம்பாதே,ஸ்ட்ராங்க் (STRONG) தான்,அப்படி இல்லைனா ஆசிரமத்துல இத்தனை பொண்ணுங்களை வெச்சு சமாளிக்க முடியுமா?

------------------------------------

(டிஸ்கி)- மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரிக்கும் ,நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம் என யாரும் கேட்க வேண்டாம்.ஏன்னா  அவரு சும்மா ஒரு கிளாமருக்கு.

38 comments:

Senthil said...

Gud as usual!

senthil, doha

idroos said...

Mulu nera ilakiyavaathi aayitingala c.p.

Anonymous said...

சும்மா கதை விடாதே,டவுன் பஸ் ல கூட போனதில்லையா//
ஹஹா செம ஜோக்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Anonymous said...

ராத்திரி 9 மணிக்கு பதிவா உங்க சதி எனக்கு தெரியும் தல..அதான் 9.15க்கு ஒரு பதிவு போட்டுட்டேன்

Unknown said...

Nice! :-)

புலிக்குட்டி said...

9.சார்,நான் நடிகை பிந்துஸ்ரீயோட ரசிகன்.அவங்களை பார்க்கறதுக்காக ஈரோட்ல இருந்து சென்னை வந்திருக்கேன்.

வெய்ட் பண்ணுங்க,அவங்க பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்காங்க.

ஓகே,ரொம்ப நல்லதாப் போச்சு,பாத்ரூம் எங்கே இருக்கு?///////////////////////உண்மையை சொல்லுங்க அது நீங்க தானே.

வைகை said...

இது மீள் பதிவா? சொல்லவே இல்லை....

Unknown said...

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mm vilangkiduchchu

ILA (a) இளா said...

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது மீள்பதிவுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் ஒரிஜினல் பதிவுலதான் அந்த ஜோக்க போடல, சரி மீள்பதிவுலேயாவது போடலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி பதிவுல போடலேன்னாலும் பரவா இல்ல, எனக்கும் மட்டுமாவது மெயிலில் அனுப்புமாறு தாழ்மையுடன் மிரட்டிக் கேட்டுக் கொள்கிறென்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்க்கு அனுப்பலேன்னாலும் பரவாயில்ல, ரமேஷுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்!

பொன் மாலை பொழுது said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா
ILA(@)இளா said.
// சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?//

என்ன புள்ளைங்க நீங்களெல்லாம்? விவரமே பத்தல.
நம்ம குருநாதர் அமரர் சுஜாதா வை படித்தவர்களுக்கு அது என்ன ன்னு தெரியும். கொஞ்ச நாளைக்கு முன்பு கூட யாரோ ஒரு புண்ணியவான் அது என்ன என்று விளக்கமா பதிவு வேறு போட்டிருந்தாரே ! இந்த கால பசங்களுக்கு விவரமே பத்தாது! :)))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////கக்கு - மாணிக்கம் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா
ILA(@)இளா said.
// சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?//

என்ன புள்ளைங்க நீங்களெல்லாம்? விவரமே பத்தல.
நம்ம குருநாதர் அமரர் சுஜாதா வை படித்தவர்களுக்கு அது என்ன ன்னு தெரியும். கொஞ்ச நாளைக்கு முன்பு கூட யாரோ ஒரு புண்ணியவான் அது என்ன என்று விளக்கமா பதிவு வேறு போட்டிருந்தாரே ! இந்த கால பசங்களுக்கு விவரமே பத்தாது! :)))))/////////////

அண்ணே நீங்களாவது அந்த ஜோக்க சொல்லப்படாதா?

மதுரை சரவணன் said...

super... vaalththukkal

தூயவனின் அடிமை said...

படித்தேன் ரசித்தேன்.

பொன் மாலை பொழுது said...

//அண்ணே நீங்களாவது அந்த ஜோக்க சொல்லப்படாதா?//

-------பன்னிகுட்டி.

ஏன், நா செருப்படி படனுமா செல்லம்? :))))

தமிழ்வாசி பிரகாஷ் said...

அடங் கொக்கமக்கா. கடிச்சு வைக்கிறாங்களே...

ILA (a) இளா said...

//நம்ம குருநாதர் அமரர் சுஜாதா வை படித்தவர்களுக்கு அது என்ன ன்னு தெரியும். கொஞ்ச நாளைக்கு முன்பு கூட யாரோ ஒரு புண்ணியவான் //
பஞ்சாயத்தே அதுதானுங்களே. வாத்யார் கடைசி வரைக்கும் அந்த ஜோக்கை சொல்லவே இல்லை. அதுதான் இத்தனை ஆவலுக்கும் காரணம். ’அதுதான்’ கதைன்னு சொன்ன புண்ணியவான் வேற யாருமில்லை லக்கிலுக்(அ) யுவகிருஷ்ணாதான்.

//இந்த கால பசங்களுக்கு விவரமே பத்தாது//
சின்னப்பயன்னு சும்மா லூசுல விட்டுருங்க :)

Philosophy Prabhakaran said...

// ஹெர்குலிஸ் என்ற ஆண்கள் மாத இதழில் //

அது என்ன ஆண்கள் மாத இதழ்... டகீலாவா...

Philosophy Prabhakaran said...

இந்தமுறை ஸ்டில்ஸ் ரொம்ப ஓவரா போனா மாதிரி தெரியுது...

Philosophy Prabhakaran said...

// வயாக்ரா-அப்ரிமா எது பெஸ்ட்? //

இந்த அப்ரிமா எல்லாம் நீங்க சொல்லித்தான் தெரியுது...

மாணவன் said...

// கக்கு - மாணிக்கம் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா
ILA(@)இளா said.
// சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?//

என்ன புள்ளைங்க நீங்களெல்லாம்? விவரமே பத்தல.
நம்ம குருநாதர் அமரர் சுஜாதா வை படித்தவர்களுக்கு அது என்ன ன்னு தெரியும். கொஞ்ச நாளைக்கு முன்பு கூட யாரோ ஒரு புண்ணியவான் அது என்ன என்று விளக்கமா பதிவு வேறு போட்டிருந்தாரே ! இந்த கால பசங்களுக்கு விவரமே பத்தாது! :)))))//

சரியா சொன்னீங்க அண்ணே, பயபுள்ளைங்களுக்கு என்னா ஒரு ஆர்வம்... :)))

கோவை நேரம் said...

நல்லா ஜோக் ஜொள்ளுரிங்க .....ரொம்ப சந்தோசமா இருக்கு நயன் பார்த்ததால..

ரஹீம் கஸ்ஸாலி said...

அந்த மெக்சிகோ நாட்டு சலவை காரியின் ஜோக் போடாமல் எங்களை ஏமாற்றிய அண்ணனை வெள்ளாவியில் வச்சு வெளுக்க வேண்டுகிறேன்

Unknown said...

இதெல்லாம் 25++ ங்கண்ணா! ஹி ஹி

வெளுக்க போறாங்களாம் ஐயோ அம்மா!

Unknown said...

என்ன விலை அழகே ?னு பாட்டு பாடுனேன் ,அது தப்பா?இந்த மொத்து மொத்திட்டாங்களே?

ஒழுங்கா தமிழ்ல பாடி இருந்தா பிரச்சனையே இல்லை.உன்னை யார் இங்க்லீஷ் ல வாட் ரேட் பியூட்டினு பாடச்சொன்னது?
//

ஹஹஅஹா அருமை அருமை..உமக்கு என்ன சன்மானம் வேண்டும் கேள் தருகிறேன்!!

karthikkumar said...

சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க? :)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்தப்படம் போட்டே நம்மாளுங்க மேக்சிக்கோ சலைவைக்காரி ஜோக் கோக்கராங்கன்னா..
உஷாரா இருங்க பாஸ்.. நம்மாளுங்க ஒரு டைப்பாத்தான் அலையறாங்க..

அஞ்சா சிங்கம் said...

நயன் தாரா துணிகளை எல்லாம் மெக்சிகோ சலவைகாரி தானே எடுத்துட்டு போயிருக்கா ?
அதான் பாவம் இப்படி நிக்குறாங்க .........

'பரிவை' சே.குமார் said...

செம ஜோக்...


//சரி அந்த மெக்சிகோ சலவைகாரி ஜோக் எங்க?//

Athaney??????

எம் அப்துல் காதர் said...

முடியல...!!

selva said...

hello boss kalakureenga. unga kita irunthu naan innum niraya ethir pakuren