Tuesday, February 08, 2011

ரஜினி நடிக்கும் ராணா - காமெடி கும்மி

http://www.media.desicolours.com/2009/february/Deepika%20Padukone01.jpg 
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட அடுத்த படம் கே எஸ் ரவிக்குமார் டைரக்‌ஷன்ல ஏ ஆர் ரஹ்மான் இசைல, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்க வரப்போவதா ஒரு நியூஸ் வந்திருக்கு.இதை நியூஸா போட்டா ஏம்ப்பா நீ என்ன நியூஸ் சேனலா நடத்தறே?ன்னு கேப்பாங்க.ஏற்கனவே ஆ ராசா கைது மேட்டரை போட்டதுக்கு கடும் எதிர்ப்பு.அதனால நியூஸை காமெடியாக்கி போட்டிருக்கேன். என்ஜாய்
.1.தலைவர் ரொம்ப அப்பாவின்னு எப்படி சொல்றே?

ரஜினியோட புதுப்படம் ராணா ஷூட்டிங்க் ஈரோடு ராணா கல்யாண மண்டஃபத்துலயா நடக்கும்?னு கேட்டாராம்.


--------------------------------------------------------------------------------------

2.  ரஜினியின் ராணா படத்துல 3 கெட்டப்ஸ் அவருக்கு இருக்காம்.

அட, அதை விடுங்க..அந்த 3 செட்டப்ஸ் யாரு..? ( ஜோடிகள்)

--------------------------------------------------


3. ரஜினி ரசிகர்களிலேயே  நல்ல நேரம் சதீஷ் ரொம்ப தீவிரமானவர்னு எப்படி சொல்றே?

ராணா படம் இன்னும் பூஜையே போடலை.. அதுக்குள்ள எனக்குப்பிடித்த ரஜினி படங்கள் டாப் 10 -ன்னு ஒரு பதிவு போட்டு அதுல ராணாவையும் சேர்த்திருக்காரே,,,

-----------------------------------------------------

4.ரஜினி படங்களுக்கு எப்பவும் யூ சர்ட்டிஃபிகேட்தானே குடுப்பாங்க.?ராணா படத்துக்கு மட்டும்  ஏ சர்ட்டிஃபிகேட்டா? ஏன்?

படத்தோட ஹீரோயின் தீபிகா படுகோனே ஆச்சே?

-------------------------------------------------------------

5. பெண்ணுரிமை இயக்கங்கள் எதுக்கு போராட்டம் பண்றாங்க?

தீபிகா படுகோனே தன்னோட பெயரை தீபிகா உட்கார் கோனே என மாத்தனுமாம்.

--------------------------------------------------
http://wallpapers.oneindia.in/d/126211-6/deepika-padukone08.JPG

6.ராணா படத்துல ரஜினியோட பஞ்ச் டயலாக்கை நெட்ல ரிலீஸ் பண்ணீட்டாங்களாம்.

அப்படியா? என்ன பஞ்ச்?

என் பேரு ராணா.... என்னை எதிர்க்க யாராவது இருக்காங்களா ஆணா?பகைச்சுக்காதே வீணா...

-------------------------------------------------

7.ராணா படத்துல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவை நீக்கிட்டு வேற ஆளை போடனும்னு ரஜினி ரசிகர்கள் போராட்டம் பண்றாங்களா? ஏன்?

அவரு வேலு நாயக்கர் ஃபேமிலினு நாயகன்  கமல் ரசிகர்கள் கட்டுக்கதை கிளப்பி விட்டுட்டாங்களாம்.

---------------------------------------------------

8.ரஜினி அரசியலுக்கு வருவார்னு எப்படி உறுதியா சொல்றே?

அரசாங்கமே எனக்கு எதிரானா.... அரசியல் வாழ்வு ஒரு புதிரானா...கலங்க மாட்டான் இந்த ராணா... அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசி இருக்காராம் ரஜினி.


-------------------------------------------------------

9 ராணா படத்தோட டைரக்டர் கே எஸ் ரவிக்குமாராமே..?

அப்போ படையப்பா நீலாம்பரியா ரம்யா கிருஷ்ணனை நடிக்க வெச்சது மாதிரி
பச்சையாம்பசு வா ரம்யா நம்பீசனை நடிக்க வெச்சுடுவாருன்னு சொல்லு...

----------------------------------------------

10. என்னய்யா இது படம் இன்னும் பூஜையே போடலை ,அதுக்குள்ள படத்தோட கதை என்னுதுதான்னு ஒரு பன்னாடை கேஸ் போட்டிருக்கு?

தவளைங்கறதுக்கு விலங்கியல் பெயர் (ZOOLOGICAL NAME) ரானா ஹெக்ஸாடாக்டைலா. அந்தாளு RANA HEXADACTYLA அப்படிங்கற டைட்டில்ல ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை சப்மிட் பண்ணி இருக்காரு..சும்மா அவர் பாப்புலர் ஆக அப்படி கேஸ் போட்டிருக்காரு.

31 comments:

idroos said...

Vadai

Unknown said...

//என்னய்யா இது படம் இன்னும் பூஜையே போடலை ,அதுக்குள்ள படத்தோட கதை என்னுதுதான்னு ஒரு பன்னாடை கேஸ் போட்டிருக்கு?//
HA ha ha very nice! :-)

எல் கே said...

சூப்பர்

karthikkumar said...

he he

வால்பையன் said...

மொக்கையடித்து வாழ்வாரே வாழ்வார்!

Anonymous said...

அந்த பன்ச் டைலாக் சூப்பர்..

அஞ்சா சிங்கம் said...

படத்தோட ஹீரோயின் தீபிகா படுகோனே ஆச்சே?................//////////////////

அந்த படம் சூப்பரு ஹீ .................

Speed Master said...

பஞ்ச் சூப்பர்

Arun Prasath said...

ஹ்ம்ம்... எப்டி எல்லாம் யோசிச்சு... அட சாமி...

வைகை said...

படம் வருதோ இல்லையோ....பதிவு வந்துருச்சு......ரஜினி வாழ்க!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பெண்ணுரிமை இயக்கங்கள் எதுக்கு போராட்டம் பண்றாங்க?

தீபிகா படுகோனே தன்னோட பெயரை தீபிகா உட்கார் கோனே என மாத்தனுமாம்./:

ஹி..... ஹி..... அணுவைத் துளைத்து ஏழ்கடல் புகட்டினும் குறுகத்தறித்தது உங்கள் ஆராய்ச்சி! ( நான் எதுவும் கெட்ட வார்த்தைல திட்டல பாஸ் )

tamilan said...

CLICK AND READ


நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.

MANO நாஞ்சில் மனோ said...

அடபாவிகளா சிவாஜிராவ் கொய்குவாட்டை மறுபடியும் இமையமலைக்கு சீக்கிரமா அனுப்பிருவீன்களோ...

Anonymous said...

ஈரோடு ராணா கல்யாண மண்டஃபத்துலயா நடக்கும்?னு கேட்டாராம்.
//
sennaiyial irukkuRavangkaLukkellaam wamma Uru maNdapam theriyumaa

'பரிவை' சே.குமார் said...

ippavey arampichacha....

ha... ha... ha...

ம.தி.சுதா said...

////அந்த 3 செட்டப்ஸ் யாரு.////

இந்த வயசிலயும் கொடுத்து வச்சவரு...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர் மேட்டர்...
நம்மாளுங்க எதை போட்டாலும் குறை சொல்றாங்க என்ன பண்றது..

செல்வா said...

// ஒரு நியூஸ் வந்திருக்கு.இதை நியூஸா போட்டா ஏம்ப்பா நீ என்ன நியூஸ் சேனலா நடத்தறே?ன்னு கேப்பாங்க.ஏற்கனவே ஆ ராசா கைது மேட்டரை போட்டதுக்கு கடும் எதிர்ப்பு.அதனால நியூஸை காமெடியாக்கி போட்டிருக்கேன். என்ஜாய்
//

ஹி ஹி .. இதுக்கு சிரிக்கனும்களா ?

செல்வா said...

//ராணா படம் இன்னும் பூஜையே போடலை.. அதுக்குள்ள எனக்குப்பிடித்த ரஜினி படங்கள் டாப் 10 -ன்னு ஒரு பதிவு போட்டு அதுல ராணாவையும் சேர்த்திருக்காரே,,,
//

ஹி ஹி ஹி ..

செல்வா said...

//
தீபிகா படுகோனே தன்னோட பெயரை தீபிகா உட்கார் கோனே என மாத்தனுமாம்.
//

பேருல கூடவா போராடுறாங்க ? கொடுமை கொடுமை

செல்வா said...

//தவளைங்கறதுக்கு விலங்கியல் பெயர் (ZOOLOGICAL NAME) ரானா ஹெக்ஸாடாக்டைலா. அந்தாளு RANA HEXADACTYLA அப்படிங்கற டைட்டில்ல ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை சப்மிட் பண்ணி இருக்காரு..சும்மா அவர் பாப்புலர் ஆக அப்படி கேஸ் போட்டிருக்காரு.
//

அண்ணனுக்கு விலங்கியல் கூடத் தெரியும் அப்படின்னு சொல்லுறார்.. தள்ளி நில்லுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...

//தவளைங்கறதுக்கு விலங்கியல் பெயர் (ZOOLOGICAL NAME) ரானா ஹெக்ஸாடாக்டைலா. அந்தாளு RANA HEXADACTYLA அப்படிங்கற டைட்டில்ல ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை சப்மிட் பண்ணி இருக்காரு..சும்மா அவர் பாப்புலர் ஆக அப்படி கேஸ் போட்டிருக்காரு.
//

அண்ணனுக்கு விலங்கியல் கூடத் தெரியும் அப்படின்னு சொல்லுறார்.. தள்ளி நில்லுங்க//

ஏன் கடிச்சு வச்சிடுவாரா?

சௌந்தர் said...

வசனம் எல்லாம் சூப்பர் ஆனா இப்படி எல்லாம் வர பேசமாட்டார்...! இல்லையா இப்போ எல்லாம் அவர் பஞ்ச டைலாக் பேசுறதே இல்லை ஆமா இது என் பதிவு நான் கேஸ் போடுறேன் இந்த நிலைமை எப்போ வரும்

Unknown said...

7.ராணா படத்துல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவை நீக்கிட்டு வேற ஆளை போடனும்னு ரஜினி ரசிகர்கள் போராட்டம் பண்றாங்களா? ஏன்?

அவரு வேலு நாயக்கர் ஃபேமிலினு நாயகன் கமல் ரசிகர்கள் கட்டுக்கதை கிளப்பி விட்டுட்டாங்களாம்.
//
ஹஹா என்ன ஆளுயா நீர்??

கோவை நேரம் said...

ஏனுங்க ...நல்லாயிருக்குங்கண்ணா.......

பாரி தாண்டவமூர்த்தி said...

படமே வரல...அதுக்குள்ள பதிவா....
நல்லா இருக்குங்க.....
அந்த படமும் நல்லா இருக்கு பாஸ்..ஹிஹிஹிஹி

Unknown said...

ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே உங்களுக்கு ஒரு பதிவ இனாம கொடுத்துட்டரா ஹி ஹி!

Jhona said...

//ராணா படம் இன்னும் பூஜையே போடலை.. அதுக்குள்ள எனக்குப்பிடித்த ரஜினி படங்கள் டாப் 10 -ன்னு ஒரு பதிவு போட்டு அதுல ராணாவையும் சேர்த்திருக்காரே,,//

ரஜினி படமுன்னா அறிவிச்சு அடுத்த நாளே silver jublie கொண்டாடிடலாமுடா அதுதான் thalaivar கெத்து..

Thanglish Payan said...

Superb ah irunthathu...:)

Jayadev Das said...

//என் பேரு ராணா.... என்னை எதிர்க்க யாராவது இருக்காங்களா ஆணா?பகைச்சுக்காதே வீணா...// என்னது இது? T ராஜேந்தர் பேசற வசனம் மாதிரி இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தவளைங்கறதுக்கு விலங்கியல் பெயர் (ZOOLOGICAL NAME) ரானா ஹெக்ஸாடாக்டைலா. அந்தாளு RANA HEXADACTYLA அப்படிங்கற டைட்டில்ல ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை சப்மிட் பண்ணி இருக்காரு..சும்மா அவர் பாப்புலர் ஆக அப்படி கேஸ் போட்டிருக்காரு./////

பாவம் ஒரு ஜோக்குக்காக நீங்க ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை போட வேண்டியதா போச்சே?