Saturday, February 19, 2011

எல்லாத் தொகுதிலயும் சுயேச்சைகளே ஜெயிச்சுட்டா ..?

1. காலேஜ்ல  ஃப்ஸ்ட்  இயர்  ஸ்டூடன்ஸை  சந்திக்க  தலைவர்  ஆர்வமா  இருக்காரே...  ஏன்?

முதன்  முதல்ல  அவங்க  போடற  ஓட்டு  அவருக்கே  விழனுமாம்.

-------------------------------------------------------


2. தலைவர்  ஜோசியர்  மேல  ஏன்  கடுப்பா  இருக்காரு?

உங்களுக்கு  அரசியல்ல  எதிர்காலம்  பிரகாசமாத்தான்  இருக்கு.  ஆனா  பாவம்  நாட்டோட  எதிர்காலம்தான்  நாசமாப்  போகப்  போகுது  அப்டீன்னாராம்.

-----------------------------------------

3. இதுதான்  நான்  சந்திக்கப்போகும்  கடைசி  தேர்தல்-னு  தலைவர்  சொல்றாரே?

எனக்கென்னமோ  மக்கள்  ஏமார்ற  மாதிரி  தெரியலை.  நாங்கள்  சிந்திக்கப்  போகும்  முதல்  தேர்தல்-னு  அவங்க  சொல்றாங்க.


-------------------------------------------------

4. தலைவர்  ஏன்  மூடு  அவுட்டாகிட்டாரு?

எல்லாத்  தொகுதிலயும்  சுயேச்சைகளே  ஜெயிச்சுட்டா  நம்ம  கதி  என்ன?-னு டவுட்  கேட்டானாம்.

---------------------------------------


5. எகிப்து  நாட்டை  நினைச்சு  ஏங்க  பெருமூச்சு  விடறீங்க...

டியர்...  அது  வேற  ஒண்ணும்  இல்லை.  அங்கே  சர்வாதிகார  ஆட்சி  ஒரு  முடிவுக்கு  வந்துடுச்சு...


--------------------------------------------

6. இந்த  மாத்திரையை  சாப்பாட்டுக்குப்  பிறகு  சாப்பிடுங்க.

டாக்டர்  நான்  எப்பவும்  டிஃபன்  தான்  சாப்பிடுவேன்.

----------------------------------------------------
7. ஜட்ஜ்: நீ  ரேப்  பண்ணுன  பொண்ணு  மாசமா  இருக்கா.  இப்போ  என்ன  பதில் சொல்லப்போறே  அந்தப்  பொண்ணுக்கு?

கைதி: ஒருவர்  ரேப்  செய்வதால்  மட்டுமே  ஒரு  பெண்  கர்ப்பமாகி  விட  முடியாது-னு  எதையாவது  உளறி  எஸ்கேப்  ஆகிடுவேன்  யுவர்  ஆனர்.


----------------------------------------------------------

8. அவருக்கு  சினிமா  நாலெட்ஜ்  சுத்தமா  இல்லை-னு  எப்படி  சொல்றே?

‘சிங்கம்  புலி’  படத்தோட  ஹீரோ  டைரக்டர்  சிங்கம் புலியா?  அப்டினு கேட்கறாரே?----------------------------------------------

9. தலைவர்  விடுதலைப்  புலி  எதிர்ப்பாளர்-னு  எப்படி  சொல்றே?

ஆடுபுலி,  சிங்கம் புலி  இரண்டு  படமும்  எப்படி  ரிலீஸ்  ஆச்சு?-னு கேட்டறாரே?

------------------------


10. சிரஞ்சீவி  தன்னோட  கட்சியை  காங்கிரஸ்ல  இணைச்சது  தப்பு-னு  எப்படி சொல்றே?

பின்னே  என்ன?  காதலியைக்  கூட்டிட்டு  ஊரைவிட்டு  ஓடி  வந்தவன்  3  மாசம் கழிச்சு  காதலியை  அவளோட  பெற்றோர்  வீட்லயே  விட்டுட்டு  வந்தா  எப்படி இருக்கும்?


-----------------------------

diski - 1st image - tapsi     2nd image   iliyanaa      ,,

23 comments:

சௌந்தர் said...

9. தலைவர் விடுதலைப் புலி எதிர்ப்பாளர்-னு எப்படி சொல்றே?

ஆடுபுலி, சிங்கம் புலி இரண்டு படமும் எப்படி ரிலீஸ் ஆச்சு?-னு கேட்டறாரே?///

நாட்டுக்கு தேவையான தலைவர்

சௌந்தர் said...

ஒருவர் ரேப் செய்வதால் மட்டுமே ஒரு பெண் கர்ப்பமாகி விட முடியாது-னு எதையாவது உளறி எஸ்கேப் ஆகிடுவேன் யுவர் ஆனர்.///

சி.பி இப்படிதான் எதயாவது சொல்லி சமாளிப்பார்

சௌந்தர் said...

Saturday, February 19, 2011////

இது என்னைக்கு போட்ட பதிவு

Unknown said...

அண்ணே ஜுப்பெரா இருக்காங்கனே

தீபிகா said...

சிரிப்பு வரலையே என்ன பண்ணலாம்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Hi senthil.... all jokes are super.Guess who is me?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

7th joke.......super comedy.....if Je heard it.. she'll feel.... haaa...........!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

today illiyaana is better than thapsi......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i deeply condomn for not publish 18 + jokes. hi...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இருந்தாலும் இலியானா இலியானாதான்..... இன்னும் கொஞ்சம் இலியானா போட்டோக்கள் போட்டிருக்கலாம்...........

சக்தி கல்வி மையம் said...

Nice., super..attakasam.,arumai..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தக் கொசு தொல்ல தாங்கமுடியலடா.. நாராயணா... மருந்தடிச்சுக் கொல்லுங்கடா...........

Anonymous said...

டிஸ்கி: முதல் படம் தாப்ஸி, இரண்டாவது படம இலியானா

இன்று VAO exam எழுதுபவர்களுக்கு தேவையான மிக முக்கியமான தகவலை சொல்லியிருக்கீங்க, நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஓட்ட வட நாராயணன் said...
today illiyaana is better than thapsi...... ///////

இந்த ஜொள்ள இதுக்கு முன்னாடி எங்கேயோ பாத்திருக்கேனே.....?

Unknown said...

அஞ்சாவது ஜோக். நல்ல இருக்குங்க.. வீட்ல உட்காந்து எழுதுனீங்களா?

Unknown said...

//Hi senthil.... all jokes are super.Guess who is me?//

ரொம்ப மாத்தி யோசிக்க வேண்டாம்...

எல் கே said...

வழக்கமா இருக்கற சுருதி கொஞ்சம் குறைஞ்சு இருக்கு சித்தப்பு

உணவு உலகம் said...

கற்பனை வளம் கடுமையா இருக்கே!

Unknown said...

இந்தப்பதிவுக்கு தலைப்பு இப்படி வச்சி இருக்கலாமோ "இடுப்பழகிகளுக்கு ஒரு பதிவழகனின் பதில்கள்" ஹி ஹி!

மாட்டுனாரு சிபி....ங்கொய்யால ஒவ்வொரு முறையும் காமடி போட்டுட்டு போட்டோவா போட்டுக்கொல்லும் சிபி வாழ்க ஹி ஹி!

ஜோதிஜி said...

ரசிக்கக்கூடிய வகையில்இருந்து செந்தில்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இந்தக் கொசு தொல்ல தாங்கமுடியலடா.. நாராயணா... மருந்தடிச்சுக் கொல்லுங்கடா...........


யோவ் பன்னிக்குட்டி ராம்சாமி! அந்தக் கசாப்பு கடைக்காரன போட்டுத்தள்ளேன் னு சொல்லி மாசா மாசம் காசு வேண்டினியே! திருப்பி குடுய்யா?

sathishsangkavi.blogspot.com said...

Nice Photos...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஓட்ட வட நாராயணன் said...
இந்தக் கொசு தொல்ல தாங்கமுடியலடா.. நாராயணா... மருந்தடிச்சுக் கொல்லுங்கடா...........


யோவ் பன்னிக்குட்டி ராம்சாமி! அந்தக் கசாப்பு கடைக்காரன போட்டுத்தள்ளேன் னு சொல்லி மாசா மாசம் காசு வேண்டினியே! திருப்பி குடுய்யா?/////

ஏண்டா பிஞ்ச மண்டையா... முடிய வெட்டிட்டு திருப்பி ஒட்டவைக்க சொன்னா ஒட்டுமா? இது என்ன புதுப்பழக்கம், கொடுத்தத திருப்பி கேட்குறது? பிச்சிபுடுவேன் பிச்சி....!