Sunday, February 13, 2011

அனகாவின் வர்மம் - சீன் படமா? - சினிமா விமர்சனம் 18 +லேடீஸ் ஹாஸ்டலில் வார்டன் அஜாக்கிரதையாக இருந்தால் என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதை ஒன்லைனாக வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் இடைவேளைக்குப்பிறகு காட்டிய அக்கறையையும்,கவனத்தையும் ,படத்தோட ஓப்பனிங்கல காட்டத்தவறிட்டாரு இயக்குநர்.

ஹீரோ புதுமுகம் அகிலன் சுமார்க்கும் கீழே இவரது நடிப்பு.(புரொடியூசர் பையன் அல்லது ஃபைனான்சியர் பையனோ? # டௌட்டு )

ஹீரோயின் அனகா (இவர் அமலா பால் எனும் அனாகாவுக்கு சித்தி பொண்ணா? #டவுட்டு 2) இவரது நடிப்பு ஓக்கே.. ஆளும் நல்ல ஃபிகராத்தான் இருக்காரு. ( ஆண்களை மட்டம் தட்டறதும், பெண்களை புகழ்றதுமே வேலையா போச்சு)
அது என்னமோ தெரியலை. இப்போ கோடம்பாக்கத்துல ஒரு புது ட்ரெண்ட் பரவிட்டு இருக்கு... அது என்னன்னா ஒரு பொண்ணு டிரஸ் மாத்தறதை செல்ஃபோன் மூலமா படம் பிடிச்சு மிரட்டி அவளை அடி பணிய வைப்பதும், அந்த வில்லனை சம்பந்தப்பட்ட பொண்ணோட ரிலேஷன் பழி வாங்கறதும் .. சமீபத்தில் ஹிட் ஆன யுத்தம் செய் முதல் ஈசன் வரை நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ( எல்லாருக்குமே ஏதோ ஒரு இங்கிலீஷ் படம் இன்ஸ்பிரேஷன் போல)

ஆனா ஒரு விஷயத்தை பாராட்டனும். உல்டா பண்றவங்க , காப்பி அடிக்கறவங்க எல்லாருமே அவங்கவங்க ஸ்டைல்ல திரைக்கதைல அமைச்சு புது கதையோன்னு ஒரு பிரமையை ஏற்படுத்திடறாங்க.

படத்தோட ஓப்பனிங்க்ல வர்ற தத்தோம் தகிடதோம் பாட்டு ஓகே ரகம் . ஆனா திடீர்னு அழகி படத்துல வர்ற மாதிரி கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பூலம்னு படத்துக்கோ, கதைக்கோ சம்பந்தமே இல்லாம ஒரு பாட்டு வருது.. அது ஏன் வருது? எதுக்கு வருதுன்னு யாருக்கும் தெரில..

அன்பே எங்கள் அர்த்த சாஸ்திரம் பாட்டு மாமூல் தமிழ் சினிமா க்ளிஷே காட்சிகள் அடங்கிய டூயட் பாட்டு.

போலீஸ் ஆஃபீசர் ஹீரோவோட பெற்றோர்ட்ட விசாரணை பண்றப்ப அவங்க உதார் விடறதும், எகத்தாளமா பேசறதும் ஓவர். சும்மா முறைச்சாலே போலீஸ் பின்னி எடுக்குது.. அப்படி எதிர்த்து பேசியும் சும்மா விடுவாங்களா? என்ன?
சும்மா சஸ்பென்ஸுக்காக ஹீரோயின் தான் கொலைகாரியோ என்ற எண்ணத்தை ஏற்படுத்த இயக்குநர் கையாண்ட முயற்சி படு தோல்வி. இடைவேளை போடறப்ப ஹீரோ தான் கொலை காரன் கற ட்விஸ்ட்டை கொடுத்ததா மனப்பால் குடித்த இயக்குநருக்கு ... எத்தனை  தமிழ்ப்படங்கள் பார்த்திருகோம் பாஸ்?

ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாம் படு சுமார். ஆனா போஸ்டர் டிசைன் அமைச்சவர் ஏதோ சீன் படமோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமா செம ஜோரா கிளாமர் ஸ்டில்ஸ்...(. # நம்புங்க நான் சீன் படம்னு நினைச்சு போகலை)

ஹீரோவின் ஹவுஸ் ஓனர் மனைவியாக வரும் ஃபிகர் நல்ல ஷேப் ( ரொம்ப முக்கியம்). ஆனா அவருக்காக ஹீரோ ஒரு கொலை பண்றது ஓவர்.

சென்சார் போர்டு படத்தை பார்க்காமலேயே சர்ட்டிஃபிகேட் குடுத்துட்டுட்டாங்களா?ன்னு சந்தேகப்பட வைக்கும் வசனங்கள்
1 நம்ம கிட்டே இருக்கற பொண்ணுங்க எல்லாம்  M C A

அதென்ன M C A ?

மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் வாங்குனவங்க... பயம் இல்லாம எஞ்ஜாய்


2. ஹீரோயின் - ஒரு கிளாசை கூட ஒழுங்கா பிடிக்கத்தெரியலையே ..இவனுக்கெல்லாம் மேரேஜ் பண்ணி வெச்சா என்ன பண்ணப்போறானோ தெரியலையே..?

3.  டேய்.. முடியாது முடியாதுன்னு சொல்லீட்டே ஆளாளுக்கு பிக்கப் பண்ணிடறாங்களே..?

4.  ஹீரோயின் - டேய்.. சூப்பர்டா.. நல்லாதான் வேலை செய்யறே... என் வீட்டு வேலைக்காரன் கூட இப்படி சூப்பரா துணி துவைச்சிருக்க மாட்டான்.

5. ஏய்.. பொண்ணு.. மறந்துட்டியா..? நீ கூட ஆரம்பத்துல இப்படித்தான் கத்துனே..இப்போ ரசிகர் மன்றமே வைக்கற அளவு கஸ்டமரோட எண்ணிக்கை பெருகலை..?

6. வில்லன் - எனக்கு எதிரா பொண்ணுங்க கோஷம் போடறாளுகளா?ஒண்ணும் பயப்படத்தேவை இல்லை. இன்னைக்கு இங்கே கத்தறவங்க நாளைக்கே கத்திரிக்கா விலை ஏறிடுச்சுன்னா அங்கே போயிடுவாங்க..
மக்களுக்கு மறதி ஜாஸ்தி..
படத்தில் ஏகப்பட்ட அபத்தங்கள்

1. ஹீரோயின் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும்போது அங்கே வரும் ஹீரோவால் சேறு ஆகிடுது.. உடனே வழக்கமா பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க?திட்டுவாங்க.. அல்லது கம்முன்னு விட்டுடுவாங்க. ஆனா நம்ம ஹீரோயின் ( கவனிக்கவும் # நம்ம ஹீரோயின் ) என்ன பண்றாங்க..?

ஹீரோவோட ரூமுக்கே போய் அவங்களோட எல்லா டிரஸ்ஸையும்  (#அண்டர்லைன் எல்லா) கழட்டி ஒரு பெட்ஷீட் போர்த்திக்கிட்டு ஹீரோ கிட்டே என் டிரஸ் எல்லாத்தையும் நீயே  துவைங்கறா?
இப்படி யாராவது கேனத்தனமா நடந்துக்குவாங்களா?

2. பழி வாங்கற ஹீரோ பெண் வேஷம் போட்டு ஏன் கொலை பண்றார்?அது தேவையே இல்லையே.நைட்டு பெண் மாதிரி கொலை பண்றவர் காலைல மீசையோட இருப்பது எப்படி? (# கேசவர்த்தினி ஹேர் ஆயில் அவ்வளவு வேகமான முடி வளர்ச்சியை தருதா? # டவுட்டு)

3.லெடீஸ் ஹாஸ்டல்ல ஒரு ஆண் பெண் வெஷம் போட்டு ஒரு நைட் தங்கறதும், அங்கே ஹால்ல 8 பேர் வரிசையா படுத்திருக்கறப்ப
ஒரு பொண்ணு கிட்டே போய் கட்டிப்படிக்கற மாதிரி ஃபோட்டோ எடுத்துக்கறதும் நடைமுறைல சாத்தியமே இல்லாத விஷயங்கள். ( #லேடீஷ் ஹாஸ்டல் போய் செக் பண்ணுனவன் மாதிரியே பேசறானே..?)
மொத்தத்துல 2 மணி நேரப்படத்துல உருப்படியான ரெண்டே விஷயங்கள்
1. ஹீரோயின் 2 . ஹவுஸ் ஓனர் ஒயிஃப் ( ரெண்டுமே நல்ல உருப்படிகள் தான் )
 
இந்தப்படம் எல்லா செண்ட்டர்களிலும் 7 நாள் தான் ஓடும்.
 
ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் இந்தப்படத்துக்கு விமர்சனம் போட சான்சே இல்லை..
 
டிஸ்கி -1 மேலே உள்ள ஸ்டில் சிந்து சம வெளி புகழ் அமலாபால் எனும் அனாகா. மற்ற ஸ்டில்களில் உள்ளவர் அனகா.. 2 பேரும் ஒருத்தர்தானோ? எனது சந்தேகத்தை தீர்த்து வைப்பவருக்கு 1000 பொற்காசுகள்... ம்ஹூம் 1000 நன்றிகள்
 
டிஸ்கி 2 -

43 comments:

King Viswa said...

மீ த ஃபர்ஸ்ட்டு!
பதிவை படித்து விட்டு மீண்டும் வருகிறேன்


கிங் விஸ்வா

தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க சார்.. செமஸ்பீடு போல

மாத்தி யோசி said...

wait boss

சி.பி.செந்தில்குமார் said...

என்னது? மறுபடி பாஸா? அம்பேல்

King Viswa said...

//ஹீரோயின் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும்போது அங்கே வரும் ஹீரோவால் சேறு ஆகிடுது.. உடனே வழக்கமா பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க?திட்டுவாங்க.. அல்லது கம்முன்னு விட்டுடுவாங்க. ஆனா நம்ம ஹீரோயின் ( கவனிக்கவும் # நம்ம ஹீரோயின் ) என்ன பண்றாங்க..?ஹீரோவோட ரூமுக்கே போய் அவங்களோட எல்லா டிரஸ்ஸையும் (#அண்டர்லைன் எல்லா) கழட்டி ஒரு பெட்ஷீட் போர்த்திக்கிட்டு ஹீரோ கிட்டே என் டிரஸ் எல்லாத்தையும் நீயே துவைங்கறா?

இப்படி யாராவது கேனத்தனமா நடந்துக்குவாங்களா//

இந்த சீன எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குங்க. ஐ லைக் இட்.

கிங் விஸ்வா

தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

King Viswa said...

//இந்தப்படம் எல்லா செண்ட்டர்களிலும் 7 நாள் தான் ஓடும்.ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் இந்தப்படத்துக்கு விமர்சனம் போட சான்சே இல்லை.//ஐயையோ, அப்போ சீக்கிரம் படத்த பார்துடனமா? எனக்கென்னமோ குமுததில வரும் என்றே தோன்றுகிறது.அது சரி நீங்க டப்பிங் செஞ்ச ஆங்கில படங்கள பார்க்க மாட்டீங்களா? அல்லது உங்க ஊர்ல ரிலீஸ் ஆகலையா?

கிங் விஸ்வா

தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

சி.பி.செந்தில்குமார் said...

மெக்கானிக்தானே? டைப் பண்ணீட்டு இருக்கேன்.. எமது அடுத்த வெளியீடு அது தான் ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>இந்த சீன எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குங்க. ஐ லைக் இட்.

கிங் விஸ்வா


உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்.. ஹா ஹா ஹா

மாத்தி யோசி said...

as usual, super riview.all your doubts are so comedy...

சி.பி.செந்தில்குமார் said...

thamizan தமிழன் தமிழ்ல தான் கமெண்ட் போடனும்.. ஹி ஹி

மாத்தி யோசி said...

the films like these are not screened here.so bad.adey.... senthil enakkoru CD anuppudaa..... is this ok?

மாத்தி யோசி said...

sorry pangaali.... i am going to work and sending it from mobile.in mobile no tamil typing methord.sorry....

King Viswa said...

//மெக்கானிக்தானே? டைப் பண்ணீட்டு இருக்கேன்.. எமது அடுத்த வெளியீடு அது தான் ஹி ஹி ஹி//

பின்னுறீங்களே. உங்கள் வேகம் அசத்த வைக்கிறது. அது சரி, நீங்க தப்பி தவறி இந்த ஒரிஜினல் மெக்கானிக் பார்க்கலை அல்லவா? அந்த படத்தையா ரீமேக் செஞ்சி இப்படி கொன்னுட்டாங்க என்று கடுப்பயிடுவீங்க.

//உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்.. ஹா ஹா ஹா//

என்ன கொடுமை சார் இது? சீன புடிச்சி இருந்தது தான் என்று சொன்னேனே தவிர, நானே கார் எடுத்துகிட்டு போய் பொண்ணுங்க மேல சேற அடிச்ச்சு விட்ட மாதிரி இமேஜ் வந்துருச்சே, உடனடியாக அந்த கமென்ட் வாபஸ்.

கிங் விஸ்வா

தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

சி.பி.செந்தில்குமார் said...

>>>மாத்தி யோசி said...
the films like these are not screened here.so bad.adey.... senthil enakkoru CD anuppudaa..... is this ok?


இப்போத்தான் நீங்க நம்மாளு .. ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

>>>மாத்தி யோசி said...
the films like these are not screened here.so bad.adey.... senthil enakkoru CD anuppudaa..... is this ok?


இப்போத்தான் நீங்க நம்மாளு .. ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

மாத்தி யோசி said...
sorry pangaali.... i am going to work and sending it from mobile.in mobile no tamil typing methord.sorry....பங்கு.. சும்மா ஜாலிக்கு போட்ட கமெண்ட் அது.. இதுகெல்லாம் ஏன் சாரியை வேஸ்ட் பண்ணனும்.. சாரி.. சுடிதார்.. தாவணி எல்லாத்தையும் தூக்கி போட்ருங்க...ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

என்ன கொடுமை சார் இது? சீன புடிச்சி இருந்தது தான் என்று சொன்னேனே தவிர, நானே கார் எடுத்துகிட்டு போய் பொண்ணுங்க மேல சேற அடிச்ச்சு விட்ட மாதிரி இமேஜ் வந்துருச்சே, உடனடியாக அந்த கமென்ட் வாபஸ்.

கிங் விஸ்வாரைட்டு.. வாபஸ்.. கிங்க் விஸ்வா நல்லவர் தான் # நோ டவுட்டு

King Viswa said...

//ரைட்டு.. வாபஸ்.. கிங்க் விஸ்வா நல்லவர் தான் # நோ டவுட்டு//

உண்மையை உலகுக்கு சொன்ன உத்தமர் சிபி வாழ்க.

கிங் விஸ்வா

தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

அன்பரசன் said...

எந்த படத்தையும் விடமாட்டீங்க போல...

சி.பி.செந்தில்குமார் said...

hi hi hi ஹி ஹி ஹி

FARHAN said...

இந்த படத்தை தேடி போய் பர்தீங்கலாக்கும் ?

மைந்தன் சிவா said...

உங்க டவுட்டுகள் வாசிக்க.....சிரிக்கிறதா...ஜோசிக்கிறதா எண்டு குழப்பம்..ஹிஹி

MANO நாஞ்சில் மனோ said...

//ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் இந்தப்படத்துக்கு விமர்சனம் போட சான்சே இல்லை..//

அதுதான் நீங்க போட்டாச்சே ஹா ஹா ஹா ஹா...

தம்பி கூர்மதியன் said...

பெண்களுக்கு அதிக ஒதுக்கீடு தரவன்னு சொல்றவங்க எல்லாம் இங்க வந்து பாருங்கப்பா.. ஆண்களுக்கு இடொதுக்கீடு கேட்டு போராட ஆரம்பிச்சுடுவீங்க..

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி குடும்பத்துல குழப்பம் #கூர்மதியன் விருப்பம் ஹா ஹா ஹா

விக்கி உலகம் said...

உருப்படிகள மட்டும் அடுக்கி வைக்கும் விமர்சன கர்த்தாவே நீவிர் வாழ்க, நின் ஜொள் வாழ்க ஹி ஹி!!

உங்க ஊருல இருக்க தியேட்டருகல்ல எல்லாம் உங்களுக்கு எதாவது சீசன் டிக்கட்டு கொடுத்து இருக்காங்களா ஹி ஹி!!

விக்கி உலகம் said...

ஜொள் விட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோர் எல்லாம் அர சொம்புக்கு தேறாதவர்!!

சி.பி.செந்தில்குமார் said...

>>>விக்கி உலகம் said...

உருப்படிகள மட்டும் அடுக்கி வைக்கும் விமர்சன கர்த்தாவே நீவிர் வாழ்க, நின் ஜொள் வாழ்க ஹி ஹி!!

உங்க ஊருல இருக்க தியேட்டருகல்ல எல்லாம் உங்களுக்கு எதாவது சீசன் டிக்கட்டு கொடுத்து இருக்காங்களா ஹி ஹி!!


யாரது ? கவுரமான பிளாக்ல வந்து டிக்கெட்டுன்னு டபுள் மீனிங்க்ல பேசறது? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger FARHAN said...

இந்த படத்தை தேடி போய் பர்தீங்கலாக்கும் ?

February 13, 2011 3:32 PM

ஃபிகரு, பிட்டுப்படம் தேடிப்போய்த்தான் பார்க்கனும், தேடி வரும்னு வெயிட் பண்ணக்கூடாது..

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மைந்தன் சிவா said...

உங்க டவுட்டுகள் வாசிக்க.....சிரிக்கிறதா...ஜோசிக்கிறதா எண்டு குழப்பம்..ஹிஹி

February 13, 2011 3:48 PM

கன்ஃபியூஸிஸ் தத்துவம் படிச்சா இந்த மாதிரி கன்ஃபியூஸ்னெஸ் வராது..

தம்பி கூர்மதியன் said...

//ஜொள் விட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோர் எல்லாம் அர சொம்புக்கு தேறாதவர்!!//

வன்மையாக கண்டிக்கிறேன்.!!


//யாரது ? கவுரமான பிளாக்ல வந்து டிக்கெட்டுன்னு டபுள் மீனிங்க்ல பேசறது? ஹி ஹி//

என்னாஆஆஆது.. கௌரவமா.??? நெஞ்சு வலி.!!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

//ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் இந்தப்படத்துக்கு விமர்சனம் போட சான்சே இல்லை..//

அதுதான் நீங்க போட்டாச்சே ஹா ஹா ஹா ஹா...

February 13, 2011 3:59 PM

ஓஹோ நக்கலா? ம் ம்

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி கூர்மதியன் said...

//ஜொள் விட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோர் எல்லாம் அர சொம்புக்கு தேறாதவர்!!//

வன்மையாக கண்டிக்கிறேன்.!!


//யாரது ? கவுரமான பிளாக்ல வந்து டிக்கெட்டுன்னு டபுள் மீனிங்க்ல பேசறது? ஹி ஹி//

என்னாஆஆஆது.. கௌரவமா.??? நெஞ்சு வலி.!!

நாளைக்கு வந்து பாருங்க , பிட்டுப்ப்டம் போட்டதுக்கு பிராயசித்தமா காதல் கவிதை போடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஜொள் விட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோர் எல்லாம் அர சொம்புக்கு தேறாதவர்!!


பாராட்டுக்கு நன்றி..( நக்கல் அடிச்சாக்கூட நன்றி சொல்வோம்ல..?)

நவீன வள்ளுவர்னு ஒரு பதிவு போடுங்க செம ஹிட் ஆகும்

தம்பி கூர்மதியன் said...

//நாளைக்கு வந்து பாருங்க , பிட்டுப்ப்டம் போட்டதுக்கு பிராயசித்தமா காதல் கவிதை போடறேன்//

நாளைக்கு நான் ரொம்ப பிஸி.. செவ்வாய் அன்னைக்கி பாக்குறன்..
காதல் கவிதைகள் ஆயிரம் ஆயிரம் படிச்சாச்சு.. உங்க கிட்டயிருந்து ஒரு வித்யாசமான காதல் கவிதைய எதிர்பாக்குறன்.. வித்யாசமான காதல் சொற்கள், வித்யாசமான ஒப்புமை அப்படி..

சி.பி.செந்தில்குமார் said...

நாளைக்கு பிஸியா? ஓக்கே ஓக்கே.. புரிஞ்சுது.. ஆனா ஒரு கண்டிஷன்.. நாளை நடப்பதை சென்சார் செய்யாமல் பதிவு போடவும். ஹி ஹி

sakthistudycentre-கருன் said...

Nice', Good review...i am sending it from mobile..

வைகை said...

சமூக சேவகர் சிபி வாழ்க!

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
Blogger FARHAN said...

இந்த படத்தை தேடி போய் பர்தீங்கலாக்கும் ?

February 13, 2011 3:32 PM

ஃபிகரு, பிட்டுப்படம் தேடிப்போய்த்தான் பார்க்கனும், தேடி வரும்னு வெயிட் பண்ணக்கூடாது.///////


.புதிய தத்துவம் 48645976518273

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
>>>விக்கி உலகம் said...

உருப்படிகள மட்டும் அடுக்கி வைக்கும் விமர்சன கர்த்தாவே நீவிர் வாழ்க, நின் ஜொள் வாழ்க ஹி ஹி!!

உங்க ஊருல இருக்க தியேட்டருகல்ல எல்லாம் உங்களுக்கு எதாவது சீசன் டிக்கட்டு கொடுத்து இருக்காங்களா ஹி ஹி!!


யாரது ? கவுரமான பிளாக்ல வந்து டிக்கெட்டுன்னு டபுள் மீனிங்க்ல பேசறது? ஹி ////////


கவுரவமான ப்ளாக்கா? எங்கன்னு சொன்னா நாங்களும் படிப்பம்ல?

டக்கால்டி said...

அமலாபால் அனகாவை இந்த படத்தில் வரும் சப்பை பிகரோடு ஒப்பிட்டதற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்...

இவை அனைத்தும் மைனாரிட்டி தி.மு.க ஆட்சியின் சதி...

Riyas said...

பிட்டு பிட்டு படமா பார்த்து இளசுகள் மனச இப்படி பதிவா போட்டு குளிர வைக்கிறிங்க வாழ்க பல்லாண்டு

siva said...

18+ அப்டின என்ன ?
நான் இந்த ப்ளாக் வரவில்லை