Thursday, February 10, 2011

ஜோக் சொன்னா சிரிக்க மாட்டீங்களா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiNjiTM-bNET1OTmNeA6oofNKiv9xAEYFLsqfKUHm4z4RbXL_Ws0Xe-05LBdWdi9CBDeK7S2bH7UX4S84SHPn7uXL3A1O4epv1wXFylfPWa7WMvA99JIxgb10x0sZs3lUTYXi4GfsiD6x3/s1600/Thapsi.jpg 
1.எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உங்க பையன்  அன்னைக்கு நைட்டே அந்தப்படத்தை செகண்ட் ஷோ பார்த்துடறான்.

சோம்பேறிப்பையன்.. அன்னைக்கு மார்னிங்க் ஷோவே  பார்க்கறதுக்கு என்ன?


-------------------------------------------

2. தலைவரு ஒரு ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?

ரோட்ல ஒரு ஃபிகர் நடமாடிடக்கூடாது... உடனே இந்தப்பொண்ணை நம்ம கட்சில சேர்த்துக்கலாமா?ன்னு கேக்கறாரு..

-------------------------------------------


3.  தலைவலி சரியாக நீங்க கிளாஸ் போடனும்...

டாக்டர்.. ஏற்கனவே கூலிங்க் கிளாஸ் போட்டுத்தானே இருக்கேன்,பத்தாததுக்கு சரக்கும் ஒரு கிளாஸ் போட்டிருக்கேன்.

--------------------------------

4.சிரசாசனம் சொல்லிக்குடுத்த யோகாசன டீச்சரை தலைவர் டச் பண்ணீட்டாராமே...?

ஆமா.. சிரசாசனம் உரசாசனம் ஆகிடுச்சு...

------------------------------------

5.அடிக்கடி நீங்க செல்ஃபோன் யூஸ் பண்ணுவீங்களா?

நோ டாக்டர்... காலைல 6 மணில இருந்து நைட் 12 மணி வரை மட்டும்தான் யூஸ் பண்றேன்.

---------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJFjgTVMzPxo5mad4Zv25VJEGNFgZxu8j036kZzEv4_Zx0GngcB_KRKFky1bSUqIF7MwTTO9qrxxPU1eqMvHlAqPVuhU_lD3D02dyLWeF7WyCPfvbfS72Pw8SclmrLfpQONvJbwun3PbIZ/s1600/tapsi-photos-17.jpg
6.தலைவருக்கு பிறந்த ஊரு பழனி, வளர்ந்த ஊரு திருப்பதி...

அப்போ எப்படியும் மக்களுக்கு மொட்டை அடிக்கப்போறது உறுதின்னு சொல்லுங்க..

----------------------------

7. ஃபீஸ் குடுக்க ஏன் இவ்வளவு டிலே பண்றீங்க?

டாக்டர்.. ஃபீஸை உடனே குடுத்துட்டா நர்ஸ் உள்ளே போயிடுவாங்க.. அப்புறம் நான் யாரை சைட் அடிக்கறது?

--------------------------------------------

8.தலைவருக்கு கேரளாப்பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?

தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு  பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...

---------------------------------------

9. வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?
சம்பளம் கைக்கு வந்ததும்...

சம்பளம் எப்போ  கைக்கு வரும்?

கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?

--------------------------------------

10. உன் காதலர் சலவைத்தொழிலாளியா?

ஏன் கேட்கறே?

உன் அழகைப்புகழ்றப்பக்கூட வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? நீலம் போட்டு உன்னை அலசுனாங்களா?ன்னு கேனத்தனமா கவிதை எழுதிட்டு இருக்கானே,,?

41 comments:

vimal said...

Am the first :-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சிரிப்போம்! இருங்க படிச்சிட்டு இப்ப வந்துடறேன்!

சேலம் தேவா said...

அந்த பர்ஸ்ட் ஜோக் உங்களுக்கு நடந்ததுதானே சிபி..!! :)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஃபீஸ் குடுக்க ஏன் இவ்வளவு டிலே பண்றீங்க?

டாக்டர்.. ஃபீஸை உடனே குடுத்துட்டா நர்ஸ் உள்ளே போயிடுவாங்க.. அப்புறம் நான் யாரை சைட் அடிக்கறது?

ஹி.... ஹி .... அனுபவம்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பத்து ஜோக்குகளும், ரெண்டு கவிதைகளும் அருமையோ அருமை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

4.சிரசாசனம் சொல்லிக்குடுத்த யோகாசன டீச்சரை தலைவர் டச் பண்ணீட்டாராமே...?

ஆமா.. சிரசாசனம் உரசாசனம் ஆகிடுச்சு...

இந்த மாதிரி நுட்பமா யோசிக்கிறது எனக்கு ரொம்ப புடிக்கும் பாஸ்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாலக்காட்டு ஓமனக்குட்டியின் டெலிபோன் நம்பர், அட்ரெஸ் ப்ளீஸ்!

தினேஷ்குமார் said...

ஜஸ்ட் மிஸ் வட மிஸ் ஆகிடுச்சே

தினேஷ்குமார் said...

மாத்தி யோசி said...
பாலக்காட்டு ஓமனக்குட்டியின் டெலிபோன் நம்பர், அட்ரெஸ் ப்ளீஸ்!

டெலிபோன் நம்பர் : 23045200999

நம்பர் 999, பளிங்கு வீதி
மாடிப்படி 45, பருவதபுறா போஸ்ட்,
பாலக்காடு

இது போதுமா பாஸ்

தினேஷ்குமார் said...

சேலம் தேவா said...
அந்த பர்ஸ்ட் ஜோக் உங்களுக்கு நடந்ததுதானே சிபி..!! :)

அது அப்போ தலைவரே ...

இப்போ ஆபீஸ கட்டடிச்சிட்டு ஓடிடுவார் நம்ம பாஸ் மானிங் ஷோவுக்கே

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மாத்தி யோசி said...
பாலக்காட்டு ஓமனக்குட்டியின் டெலிபோன் நம்பர், அட்ரெஸ் ப்ளீஸ்!

டெலிபோன் நம்பர் : 23045200999

நம்பர் 999, பளிங்கு வீதி
மாடிப்படி 45, பருவதபுறா போஸ்ட்,
பாலக்காடு

இது போதுமா பாஸ்


ரொம்ப நன்றி பாஸ்! அவ கூட எப்ப பேசணும்? டே யா? நைட் ஆ?

Unknown said...

//கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?//
ha ha super! :-))

MANO நாஞ்சில் மனோ said...

//உன் அழகைப்புகழ்றப்பக்கூட வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? நீலம் போட்டு உன்னை அலசுனாங்களா?ன்னு கேனத்தனமா கவிதை எழுதிட்டு இருக்கானே,,?///


ஹா ஹா ஹா ஹா ஹா அட கொன்னியா............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன நடந்துச்சு இன்னிக்கு, பதிவுக்கேத்த மாதிரியே தலைப்பு வெச்சிருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்பவே வெள்ளாவி வெச்சுட்டாய்ங்களோ.... ரெண்டாவது படத்த சொன்னேன்......!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன நடந்துச்சு இன்னிக்கு, பதிவுக்கேத்த மாதிரியே தலைப்பு வெச்சிருக்கீங்க?



அண்ணன் திருந்திட்டாரு!

THOPPITHOPPI said...

கலக்கல்

தங்கராசு நாகேந்திரன் said...

கடைசி வெள்ளாவி கலக்கல்

சும்மா பேசலாம் said...

அருமையான ஜோக்ஸ்.

Chitra said...

Good jokes! :-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

ஜோக்கு படிச்சி சிரிக்கும் போது பொர ஏறிப்போச்சி நல்லா இருமைய்யா........

ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க...

Unknown said...

ஜோக்கைவிட படம் சூப்பரோ சூப்பர் ...

settaikkaran said...

ஹா...ஹா...ஹா!

சௌந்தர் said...

ஜோக் சொன்னா சிரிக்க மாட்டீங்களா?///

யார் சொன்ன நல்லா சிரிப்போம் பாருங்க ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா போதுமா......??????

வைகை said...

சிரிக்க ரெடியாயிட்டோம்....ம்ம்ம்.....ஜோக்க சொல்லுங்க பாஸ்.......சீக்கிரம் சொல்லுங்க பாஸ்.....

Unknown said...

ஃபீஸ் குடுக்க ஏன் இவ்வளவு டிலே பண்றீங்க?

டாக்டர்.. ஃபீஸை உடனே குடுத்துட்டா நர்ஸ் உள்ளே போயிடுவாங்க.. அப்புறம் நான் யாரை சைட் அடிக்கறது?

--------------------------------------------//
நம்மள மாதிரி இருக்கானே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hehehe

Speed Master said...

//உன் காதலர் சலவைத்தொழிலாளியா?

ஏன் கேட்கறே?

உன் அழகைப்புகழ்றப்பக்கூட வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? நீலம் போட்டு உன்னை அலசுனாங்களா?ன்னு கேனத்தனமா கவிதை எழுதிட்டு இருக்கானே,,?

ஹி ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஹா...ஹா...ஹா!
சிரிச்சாச்சி.. சிரிச்சாச்சி..
அடுத்து ஆறம்பிங்க..

Arun Prasath said...

ஹப்பா நல்ல வேலை, தலைப்பும் பதிவும் சம்பந்தம் இருக்கு

குறையொன்றுமில்லை. said...

சிரிக்கும்படி ஜோக் சொன்னா சிரிச்சிட்டுபோரோம். லொள்ளுதனமா ஜோக் போட்டா சிரிப்பா வரும்?

karthikkumar said...

அதிசயமா டிஸ்கியே போடாம பதிவு இருக்கு. ஹி ஹி ......

Anonymous said...

உன் அழகைப்புகழ்றப்பக்கூட வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?//
hahaa

Unknown said...

சோம்பேறி பையன் நீங்களா ?

Unknown said...

//சோம்பேறி பையன் நீங்களா ///

சுறுசுறுப்பான அப்பா தான் சி.பி.

ம.தி.சுதா said...

நீங்க சிபிஎஸ் இல்ல சிரிப்பு பொஸ்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

S.முத்துவேல் said...

ஆஹா அற்புதம்....

Jayadev Das said...

//6.தலைவருக்கு பிறந்த ஊரு பழனி, வளர்ந்த ஊரு திருப்பதி...

அப்போ எப்படியும் மக்களுக்கு மொட்டை அடிக்கப்போறது உறுதின்னு சொல்லுங்க..// Super!

Senthil kumar said...

சத்தியமா ஜோக் படிக்கவில்லை ஆனால் டாப்சியின் அட்டைபடம் அருமை நண்பரே! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி