Saturday, February 19, 2011

காதலர் குடியிருப்பு - ட்ராஜடி லவ் - சினிமா விமர்சனம்


http://indiamoviez.com/wp-content/uploads/2009/12/KaavalarKudiyiruppuFront.jpg
சயனைடு (குப்பி )என்ற வித்தியாசமான படம் குடுத்த ரமேஷ் இயக்கத்தில் வந்துள்ள காதல் சப்ஜெக்ட் படம்.மனதைக்கனக்க வைக்கும் க்ளைமாக்ஸ், இறுக்கமான, உருக்கமான கடைசி 30 நிமிட காட்சிகள் என பல பிளஸ் பாயிண்ட்ஸ் இருந்தும் படத்தின் முதல் பாதியில் இயக்குநர் ஏன் அவ்வளவு தடுமாறினார் என்றே புரியவில்லை...

நண்பனுக்காக காதலை விட்டுகொடுத்தல்,தனக்கு நோய் இருப்பதால் காதலியாவது நல்லாருக்கட்டும் என காதலிக்காக காதலை விட்டு கொடுத்தல்,குடும்ப நலனுக்காக காதலை விட்டுக்கொடுத்தல் வரிசையில் நன்றிக்கடனுக்காக காதலை விட்டுக்கொடுக்கும் கதை.

ஹீரோ அனிஷ் தேற மாட்டார். (ஹூம், நாம எந்தக்காலத்துல ஆம்பளைங்களை பாராட்டி இருக்கோம்..?# மனசாட்சி)காதல் வரும்போது,ஊடல் கொள்ளும்போது, அம்மாவிடம் பேசும்போது,காதலியிடம் பேசும்போது, என எல்லா சந்தர்ப்பங்களுக்கும் அண்ணனிடம் கைவச,ம் ஒரே முக பாவனை தான். பாவம் அவர் வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றார்..? சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்?

இப்படியாக முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி ஹீரோ செலக்‌ஷன்லதப்பு பண்ணுன இயக்குநர் ஹீரோயின் செலக்‌ஷன் ல அடடே சொல்ல வெச்சுட்டார்.. ( அதானே பார்த்தேன்..)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijYhFWTYHtbuW6AkGT33bXhPVbZAJJnIh_L956kmQboo6cFnsnDIG0ZRDxEAeP5CpsspoWOHnm9W96uXHx6MmzCtL5CA4OZt-3FeJEnh86a3PprAqsSjdCmnVmA8f3SfGLrS0ROjLA_uzb/s400/009-Kavalar-Kudiyiruppu-37.jpg

ஸ்ருதி... இவர் நடிப்புல பாஸ் மார்க் வாங்கிடறார் ஈஸியா..( பொண்ணுங்க எப்பவும் ஈஸியா பாஸ் ஆகிடுவாங்க..) இவர் கிட்டே பர்சனலா எனக்கு பிடிச்சதே இவர் சுடிதாருக்கு போடற துப்பட்டாவை புரட்சித்தலைவி எப்படி கூட்டணிக்கட்சிகளை மதிக்கமாட்டாரோ..( குறிப்பா வை கோ-வை )அந்த மாதிரி படம் பூரா கண்டுக்காம விட்டதுதான்.வாழ்க தமிழச்சி பண்பாடு.



படத்துல இயக்குநர் ரொம்ப நம்பி இருந்த சீன் பாபர் மசூதி இடிப்பு நடந்த சமயத்துல நாட்டுல நடந்த கலவரத்தை படத்துல சாமார்த்தியமா புகுத்துன விதம்.ஆனா பின்னணி இசை, படமாக்கம், எடிட்டிங்க் எல்லாமே ரொம்ப சுமார்தான் அந்த சீன்ல.

கங்கை நதி எங்கேயோ பிறந்து .. பாட்டு 1968 ல நடக்கற கதைல வர்ற சிச்சுவேஷன்கறதை  புரிஞ்சுக்கிட்டு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போட்டிருக்கும் பழைய கால மெட்டு இதம்.

சொன்னதைக்கேட்க மாட்டே பாட்டு செம கும்மாளம் என்றாலும் அது ஸ்ரீகாந்த் - சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்தில் வரும் சைட் அடிக்கப்போக மாட்டோம் பாட்டின் மெட்டை ஞாபகப்படுத்துது.



http://nowrunning.com/content/movie/2009/kavalarkudiyiruppu/stills/kaavalaar_kudiyiruppu%20(34).jpg
--
உயிரே ... என் உயிரில் ஏன் வந்தாய் பாட்டுக்கான ஓபனிங்க் லீடில் ஹீரோயின் ஒரே ஒரு நெற்பயிரைக்கையில் வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே நிற்கும் காட்சியை படமாக்கிய விதத்தில் இயக்குநர் தனது அழகியல் ரசனையை பதிவு செய்கிறார்.

ஹீரோயினுக்கு ஹீரோ மேல் ஏன் காதல் வருது? என்பதற்கான காட்சி அமைப்பில் ஒரு ஆபத்து என்றதும் ஓடி வந்து ஹீரோ காப்பாத்தறார் என்பதுதான் எனும்போது பெண் எப்போதும் செக்யூரிட்டி பர்ப்பஸ்க்குத்தான் லவ் பண்ணுறாங்க என்ற எண்ணம் வருது.அதே போல் ஹீரோ ஹீரோயின் மேல் எரிந்து எரிந்து விழுகிறார்.. தியேட்டர் இருட்டின் தனிமையில் ஹீரோயின் ஹீரோ தோளில் சாய்ந்து கொண்ட அந்த உடல் நெருக்கத்தில் தான் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் காதல் வருகிறது என்று சொன்னதும் ஒரு காதல் சப்ஜெக்ட்டில் முக்கிய மைனஸ்.

பொதுவாக ஒரு காதல் கதை வெற்றி பெற வேண்டுமானால் ஹீரோ - ஹீரோயினுக்குள் காதல் வரும் சம்பவம் கவிதையாக இருக்க வேண்டும்.பிறகு முதன் முதலாக காதலை பரஸ்பரம் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதிலும் ஒரு கலக்கலான காட்சி அமைப்பு வைக்க வேண்டும்.இந்த இரண்டையும் சரியாக கவனிக்காத காதல் படங்கள் தோல்வி அடைவதை தவிர்கவே முடியாது. காரணம் படம் பார்ப்பவர்கள் மனதில் முதலில் அந்த காதல் ஆழப்பதிய வேண்டுமே...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXMZ_ye7_G7EaWXD5utx7u7pe5jVAPYYDFoNZemKv9zXloKbCToQs-Nt4mL_C8NUc0udef6BXLsvnxyqE0Ro_d6XecCxPhyphenhyphenpKqCea5C8yueOv-4xITcS330gpUgQbR8JNWCwGB4qQ7RJrh/s400/kavalar-kudiiruppu-movie-latest-stills-pics-photo-gallery-01.jpg
வசனகர்த்தா நம் மனதில் குடி கொண்ட இடங்கள்

1. ஹீரோயின் - அத்தை...காலேஜ் சீட் கிடைச்சிருக்கு..ஸ்வீட் எடுத்துக்கோங்க..

ஹீரோ - த்தூ...

சரண்யா - ஏண்டா.. துப்பறே,,?

ஹீரோ - பல் துலக்கறப்ப துப்பாம எப்படி இருக்கறது..?

2. டேய். பைக் வேணாம்டா.. நடந்தே போயிடலாம்டா...

ஏன்?

ஷோ ரூம் காரன் போட்ட பெட்ரோல் தீர்ந்துடுச்சு.

அட த்தூ... ( படம் பூரா துப்பீட்டே இருக்கறாங்கப்பா..)

3. எங்கண்ணன் கூட பிளஸ் டூ எக்ஸாம் எழுதுனே...,அப்புறம் என் கூட, இப்போ என் தம்பி கூட... அவங்க எல்லாம் பாஸ் ஆகிட்டாங்க.. நீ அநேகமா என் பையன் பிளஸ் டூ படிக்கறப்பவும் எழுதுவேன்னு நினைக்கறேன்...

4. எதுக்கு தாரை தப்பட்டையோட ஊர்வலம் வர்றீங்க..?

நான் பிளஸ் டூ ல பாஸ் ஆகிட்டேன்.

அடப்பாவி,.. இது சாவுக்கு அடிக்கற மேளம்டா...

5. ஹீரோயின் - நீ குடிச்சாலும் சரி,வேற ஒரு பொண்ணோட சுத்துனாலும் சரி.. நான் உன்னைத்தான் லவ் பண்ணுவேன். ( நல்ல பொண்ணு போல...)

6. நீ அவளைக்கல்யாணம் பண்ணிக்கலைன்னா அவ செத்துடுவா... ஆனா பண்ணீக்கிட்டா அவங்கம்மா,அப்பா செத்துடுவாங்க... ( அப்போ ஆடியன்ஸ்..?)

சரண்யாவின் நடிப்பு அருமை.ஒரு சராசரி தாயின் பரிதவிப்பை கண் முண் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆனால் பேசாம செத்துத்தொலையேன்மா என கோபத்தில் மகன் சொன்னதும் நிஜமாகவே தற்கொலை செய்வது நம்பும்படி இல்லை.

அதே போல் மதக்கலவரம் நடக்கும்போது தனது மாமா மகனுக்கு ஃபோன் பண்ணி ஹீரோயின் கூப்பிடும்போது அவர் சாரி.. நான் வர்லை பைக்ல பெட்ரோல் இல்லை என்பதும்,ஃபோன் ரிசீவரை கையில் வைத்துக்கொண்டே தனது அம்மாவிடம் கலவரம் நடக்கறப்ப நான் போனா மாட்டிக்குவேன் என சொல்வதும் காதில் பூ சுற்றும் காட்சிகள்.

மாமா பொண்ணுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நாங்க எல்லாம் பாய்ஞ்சு போக மாட்டோம்..? ( அதான் உனக்கு மாமா பொண்ணே இல்லை..)என்ன பண்றது..? ஹீரோ வந்து தான் ஹீரோயினை காப்பாற்ற வேண்டும் என்ற ஆகம விதியின் படி.....

படத்துல ரசிக்கற மாதிரி ஒரு சீன்னா  ( சாதா சீனப்பா) ஹீரோ,ஹீரோயின் சந்திப்பின்போது ஹீரோயின் ஹீரோவிடம் உன் ஃபிரண்டை கழட்டி விடு ,நாம ஜாலியா பேசிட்டு இருக்கலாம் என்பதும் அதற்கு நண்பன் நொந்து கொள்வதும் செம காமெடி சீன். ஹீரோவின் நண்பராக நடிப்பவரின் முக பாவனை அருமை. அதனால்தானோ என்னவோ ஹீரோ வசனம் பேசும் காட்சிகளில் கூட கேமரா ஹீரோவின் நண்பன் முகத்தையே காட்டுது.

ஒளிப்பதிவு சுமார் ரகம்தான்.ஹீரோயின்-ன் மாமா மகனாக வருபவர் சல்மான்கான் மாதிரி ஜம் என இருப்பதும்,ஹீரோவாக வருபவர் பேப்பர் பொறுக்குபவர் போல் சீவாத பரட்டைத்தலை,துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்டுடன் இருப்பதும் தமிழ் சினிமாவின் தலை எழுத்து.

ஏ, பி ,சி என அனைத்து செண்ட்டர்களிலும் இந்தப்படம் 10 நாட்களைத்தாண்டாது.

ஆனந்த விகடன்ல இந்தப்படம் விமர்சனம் போட மாட்டாங்க ,மீறிப்போட்டா 37 மார்க்.(மீறாம போட்டா..?)

குமுதம் ரேங்க்கிங்க்  - சுமார்.



டிஸ்கி 2 -  ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்

40 comments:

சக்தி கல்வி மையம் said...

ha..ha ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2nd vadai

சக்தி கல்வி மையம் said...

போன கமென்ட்ல வடைய விட்டுட்டேன்...

Ha..ha.. Vadaiiiii......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வசனகர்த்தா நம் மனதில் குடி கொண்ட இடங்கள்//

ங்கொய்யால வாடகை கொடுத்தாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காதில் பூ சுற்றும் காட்சிகள்//

எவ்ளோ பூ சுத்தினாங்க

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ் நல்லவன்னு சொல்லீட்டு இப்படி கெட்ட வார்த்தைல திட்டுனா எப்படி?

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

ha..ha ..

February 19, 201

என்ன சிரிப்பூ? இது காமெடி படம் இல்லையே,

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காதில் பூ சுற்றும் காட்சிகள்//

எவ்ளோ பூ சுத்தினாங்க

21/2 மணி நேரமா...

சக்தி கல்வி மையம் said...

இன்றைய விமர்சனம் வழக்கமான உங்கள் ஸ்டைலில்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய விமர்சனத்தையும் படிச்சாச்சி..

Speed Master said...

தூ தூ

சாரி விமர்சன்ம் படிச்சதிக்கு இப்படியா

எனக்கு பதிவின் மூலமாக கிடைத்த பணத்தில் சில பொருட்களை வாங்கியுள்ளேன்
பார்த்துவிட்டு கருத்துகளை சொல்லுங்கள்


பதிவின் மூலமாக பணம்
http://speedsays.blogspot.com/2011/02/blog-post_19.html

கவிதை வீதி... // சௌந்தர் // said...

10 நாள்ன்னு சொன்னா எப்படி பாஸ்.. இரண்டு மூணு நாள் போட்டு கொடுங்க பாஸ்...

அப்புறம் ஒரு கேள்வி..

இந்த வசனமெல்லாம் ஞாபகம் வச்சிக்கிற ரூட்டை நமக்கு சொல்லிக் கொடுங்க பாஸ்..

சி.பி.செந்தில்குமார் said...

வல்லாரை லேகியம் சாப்பிடுங்க.. ஹி ஹி

Unknown said...

//வல்லாரை லேகியம் சாப்பிடுங்க.. ஹி ஹி//
ஆமா பாஸ்..அது நல்லா வொர்க் பண்ணுது!!

Unknown said...

உங்களால குமுதம் ஆனந்தவிகடன் விற்பனை ரெண்டு மடங்கா அதிகரிச்சிருக்காமே எப்ப பாஸ் ட்ரீட்?

Unknown said...

ஒரு வேளை அவங்க தான் பினாமி பெயரில சி பி ய வைச்சிருக்காங்களோ?#டவுட்டு

Unknown said...

எப்புடி பாஸ்! உள்ள மொக்கை படத்தையெல்லாம் பார்த்து? இருந்தாலும் மனத்தைரியம் என்றால் என்ன என்பதை உங்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்! :-)

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

உங்களால குமுதம் ஆனந்தவிகடன் விற்பனை ரெண்டு மடங்கா அதிகரிச்சிருக்காமே எப்ப பாஸ் ட்ரீட்?


hi hi அதெப்பிடி?அவங்க புக் விற்பனைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

MANO நாஞ்சில் மனோ said...

//ஹீரோ அனிஷ் தேற மாட்டார். //

உம்ம நேர்மை எனக்கு பிடிச்சிருக்குய்யா.....அடி வாங்காம எப்பிடி தப்பிக்கிரதுன்னு உம்மகிட்டே பயிற்சி எடுக்கலாமுன்னு தோணுது.....
இரும் படிச்சிட்டு வர்றேன்....

MANO நாஞ்சில் மனோ said...

//இப்படியாக முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி ஹீரோ செலக்‌ஷன்லதப்பு பண்ணுன இயக்குநர் ஹீரோயின் செலக்‌ஷன் ல அடடே சொல்ல வெச்சுட்டார்.. ( அதானே பார்த்தேன்..)//

ஹைய்யோ ஹைய்யோ நீரூ நம்ம ஜாதிய்யா.....

MANO நாஞ்சில் மனோ said...

//புரட்சித்தலைவி எப்படி கூட்டணிக்கட்சிகளை மதிக்கமாட்டாரோ..( குறிப்பா வை கோ-வை )அந்த மாதிரி படம் பூரா கண்டுக்காம விட்டதுதான்.வாழ்க தமிழச்சி பண்பாடு.///


இதுவும் அந்த இயக்குனர் செய்த அநியாயம்தானோ....

MANO நாஞ்சில் மனோ said...

//ஹீரோயின் - நீ குடிச்சாலும் சரி,வேற ஒரு பொண்ணோட சுத்துனாலும் சரி.. நான் உன்னைத்தான் லவ் பண்ணுவேன். ( நல்ல பொண்ணு போல...)//

வெளங்கிரும் போ....

MANO நாஞ்சில் மனோ said...

// நீ அவளைக்கல்யாணம் பண்ணிக்கலைன்னா அவ செத்துடுவா... ஆனா பண்ணீக்கிட்டா அவங்கம்மா,அப்பா செத்துடுவாங்க... ( அப்போ ஆடியன்ஸ்..?)//

யோவ் போதுமய்யா சிரிச்சி முடியல.....

MANO நாஞ்சில் மனோ said...

//ஏ, பி ,சி என அனைத்து செண்ட்டர்களிலும் இந்தப்படம் 10 நாட்களைத்தாண்டாது.//

கடைசியா நாசமா போச்சு போ....

Jana said...

உங்கள் பொறுமையும், சகிப்புத்தன்மையும் புல்லரிக்க வைக்கின்றது.

அஞ்சா சிங்கம் said...

ஒரு படத்தையும் விடமாட்டீங்களா ....................
எப்படி தல முடியுது ?

Unknown said...

தலைவரே படத்த அருமையா விமர்சனம் பண்ணி இருக்கீங்க....இது போதும்னு நெனைக்கறேன்(!?)

Ram said...

ஒரு படம் உடாம இப்படியா.!! பணம் அதிகமா இருந்தா என்கிட்ட வேணா கொடுங்க பாஸ்.. திறமையா செலவு பண்றன்..

சுதர்ஷன் said...

// படம் பூரா துப்பீட்டே இருக்கறாங்கப்பா//.

என்ன கொடுமை இது ?!!

Unknown said...

உங்களுடைய புதிய பதிவு
joke (2) 19-2-2011
இந்த பதிவை திறக்க இயலவில்லை. ஏதோ புதுமை பண்ணுறீங்கனு தெரியுது, ஆனா என்ன அப்படினு மெய்யாலுமே பிரியல... சாரி...புரியல..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

machchi night ku.... varren.....!

அன்பரசன் said...

//ஜீ... said...
எப்புடி பாஸ்! உள்ள மொக்கை படத்தையெல்லாம் பார்த்து? இருந்தாலும் மனத்தைரியம் என்றால் என்ன என்பதை உங்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்! :-)//

வழிமொழிகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா ஆனந்தவிகடன்ல விமர்சனம் போடமாட்டாங்கன்னு எத வெச்சி சொல்றீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி உங்க ஊர்ல ரிலீஸ் ஆகாத படம்லாம் எப்படி பாக்கறீங்க?

காந்திமதி said...

// நீ அவளைக்கல்யாணம் பண்ணிக்கலைன்னா அவ செத்துடுவா... ஆனா பண்ணீக்கிட்டா அவங்கம்மா,அப்பா செத்துடுவாங்க... ( அப்போ ஆடியன்ஸ்..?)//
////////////////
சூப்பர்

Anonymous said...

//மைந்தன் சிவா said...
ஒரு வேளை அவங்க தான் பினாமி பெயரில சி பி ய வைச்சிருக்காங்களோ?#டவுட்//

நம்ம ரெண்டு பேரு பேரும் ஒண்ணா இருக்கே..இதுல யாரு பினாமி? # சத்தியமா டவுட்டு

[email protected] said...

சுடிதாருக்கு போடற துப்பட்டாவை புரட்சித்தலைவி எப்படி கூட்டணிக்கட்சிகளை மதிக்கமாட்டாரோ..( குறிப்பா வை கோ-வை )அந்த மாதிரி படம் பூரா கண்டுக்காம விட்டதுதான்

I like this very much

Arul Kumar P அருள் குமார் P said...

//இவர் சுடிதாருக்கு போடற துப்பட்டாவை புரட்சித்தலைவி எப்படி கூட்டணிக்கட்சிகளை மதிக்கமாட்டாரோ..( குறிப்பா வை கோ-வை )அந்த மாதிரி படம் பூரா கண்டுக்காம விட்டதுதான்//



ஆனாலும் உங்களுக்கு குசும்பு நொம்ப அதிகம் ....!

Unknown said...

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
///MEE THEEE FISTU....

Unknown said...

40..VADAI...