Monday, June 18, 2018

சசிகலா ராஜதுரோகம் /ராணி துரோகம்

எதிர்ப்பு கம்மியாதா இருக்கு; நான் அதிகமா எதிர்பார்த்தேன் - நடிகர் ரஜினிகாந்த்..
அளவு எதிர்ப்பு அதிகம் வருதோ அந்த அளவு ஓசி விளம்பரம்,பரபரப்பு வசூல் ,மெர்சல் போல


==============


2 சசிகலா ராஜதுரோகம் செய்து விட்டதாக ஜெயலலிதா கூறினார் - மருது அழகுராஜ் துரோகம் தானே சரியான பதம்?


=============3 சசிகலா தரப்பு என்னை குறுக்கு விசாரணைக்கு அழைக்காதது ஏன்?-ஜெ.தீபா# வாண்ட்டடா வந்து"ஜீப்ல ஏறுவதே அரசியல் வடிவேலுகளுக்கு பழக்கம் ஆகிடுச்சு


============4 நாட்டிலே அதிக போராட்டம் நடைபெற்ற மாநிலம் தமிழகம் - முதல்வர் பழனிசாமி
வருசத்துல 3 முதலமைச்சர்கள் பதவியேற்றதும்

==========


5 பா.ஜ.க.வை தனியாக வீழ்த்த யாருக்கும் சக்தியில்லை - ஸ்மிருதி இரானி நோட்டாவே போதுமே?அதை வீழ்த்த

==========


6 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் ஸ்மார்ட் கார்டு மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் சட்டசபைக்கு வராம வெளிநடப்பு பண்றவங்களுக்கும் ஒரு செக் வைங்க


===========


7 காவிரி: கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்திக்க கமல் பெங்களூரு பயணம் - செய்தி

அரசியல் பண்றதை விட கேரளா ,கர்நாடகா அரசியல்ல தான் இவருக்கு ஆர்வம் அதிகம் போல
விஸ்வரூபம் 2 ரிலீசுக்கு கர்நாடகாவில் தடையாம்,அந்த விஷயமாதான் போய் இருப்பாரு===========


8 காலா படத்தை கர்னாடகவில் திரையிட எதிர்ப்பவர்களே! இங்கே யாரும் நடிகர் பிரகாஷ்ராஜ் படங்களை எதிர்க்கவில்லை!−தமிழிசை # தமிழர்களை பாராட்றாரா?பாஜக வை எதிர்க்கும் பிரகாஷ்ராஜூக்கு எதிரா தூண்டி விடறாரா?


===========


9 ரஜினி காலா போன்ற படங்களை தவிர்ப்பது நல்லது-குருமூர்த்தி
# பாஜக காரங்க யாரும் இன்னும் பொங்கலையே னு பாத்தேன்,இதோ ஆரம்பிச்ச்சு வெச்ட்டாரு==============


10 எஸ்.வி.சேகரை போலீஸ்தான் கைது செய்ய வேண்டும்.. தமிழிசை # யாருக்குமே தெரியாத இந்த சட்ட உண்மையை மேடம் அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு ,சட்டப்புத்தகங்கள் படிச்சு அதுல இருந்து நமக்கு எடுத்து தந்திருக்காரு


============


11 திமுகவில் பதவிக்காகவே இருக்கின்றனர்

-அழகிரி
# கொள்ளை அடிப்பதுதானே நம் கொள்கையே?அப்பா பேர் சொல்லும் பிள்ளை,சபாஷ்=============


12 ரூ. 251 ஸ்மார்ட் போன் தயாரித்த நிறுவனர் கைது

டெல்லியில் பாலியல் புகாரில் பணம் பறித்ததாக மோகித் கோயல் கைது
மோகித் கோயல் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார் # நாட்ல பணக்காரன் பூரா 420 ஆகத்தான் இருக்கான்
==========

13 ஒரு தலித்தை முதல்வராக்குவது கலைஞரின் கனவு-கனிமொழி
# இப்ப இவரோட கனவு என்ன?னு புரிஞ்சிடுச்சு


=============14 குடி போதையில் தாக்கியதால் கணவன் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த மனைவி # ஊருக்கு ஒரு கொலை ,மாவட்டத்துக்கு ஒரு தாக்குதல் தினம் நடந்தா குடிகாரர்களுக்கு ஒரு பயம் வரும்==========

15 டெல்லியில் பிரபல சாமியார் கைது கைதானபிறகு சாமியார் கண்ட்ரோல் ல இருந்த குஜிலிங்க எல்லாம் யாரோட கண்ட்ரோல்ல இருப்பாங்க?==========16 தமிழகத்தில் நக்ஸலைட்டுகள் வராமலிருக்க RSS வர வேண்டும் - H.ராஜா # ஏதோ ஒரு ஆபத்து கன்பர்ம் போல


==========


17 நான் இந்துக்கள் வாக்குகளாலேயே வென்றேன். அவர்களுக்கு மட்டுமே பணி செய்வேன். முஸ்லீம்கள் எனது அலுவலகத்திற்கு வரக்கூடாது - கர்நாடகா பிஜேபி எம்.எல்.ஏ. பசனகவுடா# பதவி ஏற்கும்போது ஏற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணம் என்ன?அனைத்து மக்களுக்கும்......
இப்டிப்பேசுனதே சட்டப்படி தப்பு


===============


18 எங்களிடம் உள்ள 18 எம்எல்ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்-டிடிவி தினகரன்
# டெய்லி கழுவிக்கழுவி ஊத்துவாங்க போல===============19 எஸ்.வி.சேகரை
கட்சியில் இருந்து
ஒதுக்கி வைத்துள்ளோம்
-தமிழிசை
# உங்க கட்சியையே தமிழக மக்கள் ஒதுக்கிதானே வெச்சிருக்காங்க.அதிகபட்சம் 4%


=============


20 சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் தண்டனை - மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வரத்திட்டம். தாமரை மலர்ந்தே தீரும் னு இனி தமிழிசை வதந்தி பரப்ப மாட்டாங்க?[[[[[[[[[[[

0 comments: