Wednesday, June 20, 2018

தமிழ்நாட்டு பசங்களுக்கு ஏன் மலையாள பொண்ணுங்க மேல அட்ராக்சன் ஜாஸ்தி? பசங்க சைக்காலஜி என்ன?

தனது துணையால் வஞ்சிக்கப்பட்டவர்கள் மன நிலை பாதிப்படைந்து செய்யத்தகாத செயல்களை செய்கின்றனர்.இவர்களைத்தனிமையில் விடுவது ஆபத்து.பெற்றோர் எப்போதும் தம் கண்காணிப்பில் வைத்திருக்கனும்


============


2 நான் இங்கே போடும் பதிவுகளை வைத்து என்னை எடை போட வேண்டாம் என்னுடன் தொலைபேசியில் உரையாடும் தோழிகளிடம் கேளுங்கள் என் ஒழுக்கத்தை பற்றி- னு பதிவு போடறாங்க.நம்மாளு இதை சாக்கா வெச்சு தோழிங்களோட நெம்பர் வாங்கிடறாப்டி


============


3 ரயிலில் ஓப்பன் டிக்கெட் எடுத்து பயணிப்போர் கவனிக்க வேண்டியது
1
நீங்கள் வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் தூரம்
2 டிராபிக் 3 ரயில்வே கவுண்ட்டரில் க்யூ
இவற்றை எல்லாமே கணக்கில் எடுத்து கிளம்பவும்
4 பிளாட்பார்ம் செல்லும் தூரம்


===========


4 கன மழையின் காரணமா பள்ளி விடுமுறை எனில் குறைந்த பட்சம் அதிகாலை 5 − 6.30 am க்குள் அறிவிப்பது நல்லது.பல அம்மாக்களின் வேலைப்பளு,போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்


========


5 புருசனை நிந்தனை செய்யாத சம்சாரம் என்று ஒன்று இல்லை ஏனெனில் சம்சாரம் என்றாலே ஒரே நிந்தனைதான்,திட்டு தான்-திருமணமான அக்னிபுத்திரன்========


6 நண்பனாக இருந்தாலும் ,தோழியாக இருந்தாலும் ,உரிமையாக ,பாசத்ரதுடன் பொதுவெளியில் அவர் ஜாதிப்பெயரை சொல்லி அழைக்காதீர்.ஒருவரை ஜாதியை வைத்து அடையாளப்படுத்துவது சமூக முன்னேற்றத்துக்கு கேடு


============


7 K வரிசையில்் ரஜினி படங்கள்: 11
எல்லாத்துக்கும் ரிசல்ட் 1 தான்!
குப்பத்து ராஜா கவிக்குயில் காளி
கொடி பறக்குது
கழுகு கர்ஜனை கை கொடுக்கும் கை குசேலன்

கோச்சடையான் கபாலி காலா என்பது உண்மையா?
கை கொடுக்கும் கை விமர்சகர்களிடையே மிக்க வரவேற்பு பற்ற படம்
kzhugu super hit film


============8 கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்
த்ரிஷா வைத்தூக்கி மனைல வை ன்னு சொன்னா மாதிரி===========


ரஜினி ,அஜித்,விஜய் ரசிகைகளுக்கு பிரச்னை இல்லை.இந்த கமல் ரசிகைகளுக்கு தான் இன்னார்னு வெளில சொல்லிக்க கூச்சப்படுவாங்கதானே?


============


10 விளையாட்டுக்காகவோ,சீரியசாகவோ
பழி வாங்கும் பொருட்டோ,
மிரட்டுவதற்காகவோ
காரணம் எதுவாக இருந்தாலும்
ஒருவருடன் செய்த பர்சனல் சேட்டிங்கை பிறிதொருநாள் ஏற்பட்ட மனத்தாங்கலில் வெளியிடுபவர் அபாயகரமானவர்,நம்பகத்தன்மை அற்றவர்


============


11 ஜீரணக்கோளாறு ஏற்படும் என்பதால் சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதது
1 குளியல்
2 தூக்கம்
3 வாக்கிங்
4 ஸ்மோக்கிங்
5 பழங்கள் ,டீ,காபி குடித்தல்
6 பெல்ட் தளர்த்துதல் 7 கில்மா
சென்னிமலை பின்நாக்கு சித்தரின் ஓலைச்சுவடியிலிருந்து
2 மணி நேரம் எதுவும் செய்யக்கூடாது


===============


12 MRP ரேட்டிலிருந்து 5%−10% தள்ளுபடி விலையில் தரப்படும் மார்ஜின் ப்ரீ ஷாப் களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு.வழக்கமாக 40%−30% லாபம் பெறுபவை அவை.ஜனங்களுக்கு மகிழ்ச்சி============


13 குடிகாரர்களை குறைக்க எளிய"வழி பெண்களிடம் உள்ளது.எந்த சூழ்நிலையிலும் ஒரு குடிகாரனுடன் "சகவாசம்" கிடையாது என்ற உறுதி முடிவு எடுத்தா போதும்.இதை காமடி காட்சியாக கே பாக்யராஜ் பவுனு பவுனுதான் படத்துல வெச்சிருப்பார்

also k balachandhar in unnaal mudiyum thambi


==========14 காலா அட்ராசக்க எதிர்பார்ப்பு மார்க் 43 ,விகடன் மார்க் 47
சமீப கால ரஜினி படங்களில் அதிக மார்க் பெற்ற படம் இதுவே===========15 தமிழ்நாட்டு பசங்களுக்கு ஏன் மலையாள பொண்ணுங்க மேல அட்ராக்சன் ஜாஸ்தி? பசங்க சைக்காலஜி என்ன?

1 இக்கரைக்கு அக்கரை பச்சை
2 தமிழக பிகர் மாதிரி பிகு பண்ணிக்க மாட்டாங்க.பதில் வரும்
3 தினசரி தலைக்கு குளிப்பாங்க 4 இளமை ,செழுமை,வளமை
5 சந்தனம்/மஞ்சள் கலர்==========16 பிக்பாஸ் முதல் பாகம் போல் 2 வது பாகம் எடுபடாது.பொண்ணுங்க எல்லாம் ஓவியா பார்முலாவில் செயற்கையா நல்லவங்களா நடிப்பாங்க.என கணிக்கிறேன்.ஒரு வேளை ஸ்க்ரிப்ட் எழுதித்தருபவர் வித்தியாசமாக யோசித்து டாஸ்க் தந்தால் மாற்றம் இருக்கலாம்=============17 புருவ அடர்த்திக்கும் கூந்தல் அடர்த்திக்கும் எதிர்மறை சம்பந்தம் உண்டு


===========18 பெரும்பாலான மக்கள் ரசனைப்படி ரஞ்சித் படைப்புகள்
1 மெட்ராஸ்
2 அட்டக்கத்தி
3 காலா
விகடன் ரசனைப்படி
4 கபாலி
2 கபாலி (45)
1 காலா (47)
4 அட்டக்கத்தி
3 மெட்ராஸ்(44)


===============19 பொண்ணுங்க புத்திசாலித்தனமா முழுமுகத்தை காட்டாம மெல்லத்திறந்தது கதவு அமலா கணக்கா கண்,காது,மூக்கு,உதடு,கன்னம் இப்டி ஏதோ 1 மட்டும் டிபியா வைக்கறாங்க.பசங்க அதை அப்பப்ப சேவ் பண்ணி வச்சு முழுமுகத்தை கண்டுபிடிச்சிடறாங்க==========20 ஒற்றைக்கண் மாயாவிகள் சூழ் ட்விட்டர்.அடுத்து என்ன?உதடா?=========0 comments: