Thursday, June 21, 2018

எந்த புக்கையுமே படிக்காம ஒருவர் எழுத்தாளராக முடியுமா?

நடிகை கஸ்தூரி மற்றும் அவர் ட்வீட்டை ஆதரிப்போர் கவனத்துக்கு,பொதுவெளியில் ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டுவதோ,மாற்றுத்திறனாளிகள்,திருநங்கைகளை உருவகேலி செய்வதோ சட்டப்படி குற்றம்.இது போக சைபர் க்ரைம் சட்டம் வேற இருக்கு.எச்சரிக்கை


==========


2 மீன ராசி அன்பர்களே!ஆனி மாதம்"தேவை இல்லாத ஆணிகள் எல்லாம் தொலையும்.குறிப்பா உங்க சம்சாரம் கோவிச்ட்டு அவங்க அம்மா வீட்டுக்குப்போகும்.நீங்க டூர் போகும் வாய்ப்பு உண்டாகும்.மங்களம் மறுபடி ஒருக்கா உண்டாகும்.ஷேர் ல லாபம் வரும்===========


3 இன்றைய கலெக்சன்
16 பொண்ணுங்களோட இடது கண்ணு 6 பொண்ணுங்களோட வலது கண்ணு இப்டி யாரும் ஆபிசுக்கு ரிப்போர்ட் அனுப்பி மாட்டிக்காதீங்க==========4 கம்பெனி எம்டி யும் ,அவர் ஹோம் மினிஸ்டரும் விஜய் ரசிகர்களாம்.நம்ம FB பாத்தாங்க சீட் டர் தான்========5 பொண்ணுங்க காலைல வாக்கிங் போகனும்னாக்கூட பியூட்டி பார்லர் போய் டச் அப் பண்ணிட்டுதான் வருவாங்க"போல


===========6 குருவே!எந்த புக்கையுமே படிக்காம ஒருவர் எழுத்தாளராக முடியுமா?
ஏன் முடியாது?அட்லி யா முன்னேறத்தான் அடுத்தவங்க படைப்பை நம்பி இருக்கனும்,ஜெட்லியா இறங்கறவங்க தன்னை நம்புனா போதும். (தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் அப்டிதான் உருவாச்சு. புதுமைப்பித்தன் கூட அப்டியே!)


=========7 பொட்டு எல்லா பொண்ணுங்களும் ஒரு புள்ளி தான் வைக்கிறாங்க போல..இது அழகா?
அந்தக்காலத்துல ஒரு ரூபா ,எட்டணா காசு அளவுக்கு வைப்பாங்க,இப்ப நாலணா சைஸ்ல சிலர் வைக்கறாங்க.அட்டு பிகரையும் லட்டு பிகரா காட்ற சக்தி பொட்டுக்கு உண்டு.(திரு)நீறில்லா நெற்றி பாழ் ஆணுக்கு குங்குமம் பெண்ணின் மங்களம்============8 நாளை ரம்ஜான் விடுமுறை ரத்து - பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் வருசம் இந்த குழப்பம் வருது,இதை தவிர்த்திருக்கனும்.லீவ் பிளான் பண்ணவங்க,ரயில் டிக்கெட் ரிசர்வ் பண்ணவங்க எல்லாருக்கும் இழப்பு


=============9 கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஜாதிப்பெருமை பேசுவது ,மற்ற ஜாதிக்காரர்களை திட்டுவது இதையெல்லாம் தவிர்க்கனும்.அதேபோல் தற்கொலை செய்துகொள்தல் பற்றிய விவாதம் ,விளக்கங்கள் தவிர்க்கப்படனும்.மனோரீதியான பாதிப்புகளை மனம் உடைந்தவர்க்கு உருவாக்கும்


==============10 என் பெண்மையின் கம்பீரம் உனக்கு திமிர் எனில் ஒரு நாளும் அது எனை விட்டு அகலாது. சக்ரவர்த்தினியின் கம்பீரம் எனது. அடி பணியாது எவருக்கும்
ஆணோ ,பெண்ணோ பணிவுதான் கம்பீரம்,அணிகலன் எல்லாம்.மன்னன் விஜயசாந்தி ,படையப்பா நீலாம்பரிகளை விட கிழக்குவாசல் ரேவதிகள்தான் கொண்டாடப்படுகிறார்கள்


===========11 குருவே!வாடகை வீட்டில் நாம் வளர்க்கும் மரங்கள் யாவும் என்றும் நமக்கானவை அல்ல
ஆமா.இந்த உலகமே நாம் குடி இருக்கும் வாடகை வீடுதானே?நம் சந்ததிக்கு மரங்களை பரிசாக விட்டுச்செல்வோம்.மழை வரும்போதெல்லாம் நாம் நினைக்கப்படுவோம்


============12 லவ் ப்ரப்போஸ் பண்றப்ப வலது கைல ரோஜா தருவதுதான் பூவுக்கு மரியாதை,பூவையருக்கு மரியாதை,அந்த காதலுக்கு மரியாதை===========13 அட்ரா"சக்க உயர்மட்டக்குழு வின் 5 பெண் நீதிபதிகள் அடங்கிய பேக் பெஞ்ச் குழு பெண் ட்வீட்டர்களின் புருவ அழகி போட்டிக்கான பரிசீலனையில் இருக்கிறது,முடிவு இரவு 8.30 மணிக்கு.16 போட்டியாளர்கள்.யாரும் தொடர்பு கொண்டு கவர் தந்து கவர் பண்ண முயல வேண்டாம்.இது சன் டிவி டாப் 10 போல அல்ல


===========14 அட்ரா சக்க−புருவ அழகிகள் போட்டி முடிவு@ ட்விட்டர்
1 கவிதா 2 பொள்ளாச்சி தமிழ் 3 மான் விழியாள் 4 மிர்ச்சி கேர்ள் 5 ஆதிரா 6 ஆதிரை 7 தாரா 8 சேலம் வந்தனா 9 அன்புடன் ஐஸ் 10 சேலம் ஸ்வீட்டி (கொங்கு மண்டலம் ஆக்ரமிப்பு எதேச்சையானது)==========15 நம்மை பாலோ பண்ணி பின் (நம்ம படைப்பு பிடிக்காம )் நம்மை அன் பாலோ பண்றவங்களை நாமும் அன் பாலோ பண்ணிடனும்னு பலரும் நினைப்பது தவறு.நம்மை அவங்களுக்கு பிடிக்கலைன்னா என்ன?நமக்கு அவங்களைப்பிடிச்சிருந்தா சரி,நமக்கு மொய் வைக்காதவங்களுக்கும் மொய் வைப்பவன்தான் தமிழன்


============16 தெய்வ நம்பிக்கை இல்லாதவர் கூட குல தெய்வம் கோயிலுக்கு சென்று விடுவது ஒரு பயத்தின் காரணமே!===========17 குருவே!சனிக்கிழமை கறி திங்கிறவன்லாம் கண்டிப்பா வைகுண்டம் போக முடியாதாமே?நிஜமா?
இன்னொரு உயிரை கொலை செஞ்சு அந்த டெட்பாடியை சாப்பிடறவங்களுக்கு சனி என்ன?வெள்ளி என்ன?


==============

18 1 வருசத்துக்கு முன்னாடி நான் இன்னாருடைய ரசிகனா இருந்தேன் ,இப்ப மாறிட்டேன்னு இரு தரப்பு ரசிகர்களும் சொல்றாங்க.கலைஞரும் ,ராமதாசும் கூட இப்டிதான் 5 வருசத்துக்கு ஒருக்கா கூட்டணியை மாத்திக்கிட்டே இருப்பாங்க========


19 திமுக ,அதிமுக மாறி மாறி கொள்ளையடித்தது போதும்.ஒரு விஜய்காந்த்தோ ,ரஜினியோ,கமலோ வரட்டுமே?என்னதான் மாற்றம்?னு பார்ப்போம்னு சாமான்ய மக்கள் பேச ஆரம்பிச்ட்டாங்க===========20 காஸ்ட்யும்ல அதீத கவனம் செலுத்தும் கமல் பிக்பாஸ் 2 ஓப்பனிங்க் ப்ரமோ வில் வெள்ளை சட்டை போட்டு உள்ளே பனியன் போடாம எப்படி மறந்தார்?
அதே போல் பெல்ட் டைப் பேண்ட் செயற்கை================

0 comments: