Monday, November 20, 2017

சால்ட்பெப்பர் தளபதி,vsஅன்சாரி மஸ்தான் , மிருதுளா vs,மீனம்மா

நெட் தமிழன் புத்திசாலி.FB ல தான் எழுதுனதை போட்டோ எடுத்து ட்விட்டர்ல போடறான்.படிச்சுப்பாத்தா அது வாட்சப் பார்வார்டா இருக்கு.வாழ்க்கே 1 வட்டம்


===========2 ஹோட்டல்ல சப்பாத்தி/பூரி ஆர்டர் செஞ்சா குருமா/உ கி மசாலா மட்டும் சாப்பிடுங்க.சாம்பார்,சட்னி உபரியா வெச்சா மறுக்கவும்.அது ஒரு டெக்னிக்காம்===========
3 ஆண்ட்டிங்களை கரெக்ட் பண்ற நெட் தமிழன் டெக்னிக்


1 அவங்க கமா வெச்சாக்கூட வாவ் சொல்றது
2 சமையல் கத்துக்கறது
3 வைரமுத்து ,தபுசங்கர் கவிதை மனனம்


============


4 மோகமுள்

Unfaithfull
murder (hindi)
லட்சுமி


===========

5 ரேவதி நடிச்ச லட்சுமி வந்தாச்சு ரீ ரிலீஸ் பண்ண சரியான நேரம் இது===========
6 பொண்ணுங்க சொந்த டிபி வைப்பது சோப்புக்குமிழி போல.டக்னு நாம சேமிச்சு வெச்சுக்கனும்.எப்ப வேணா மனசு மாறி மாத்திடுவாங்க
============
7 ஆண் பெண் இரு பாலருக்குமான அழகு நிலையம் − தமிழ்ச்சொல் எவ்ளோ நல்லாருக்கு.இங்க்லீஷ் ல போர்டு பாத்து டக்னு அரண்டுட்டேன் − UNISEX Beauty parlour
===========
8 நல்ல வேளை,அறம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகல.நம்மாளு அரண்டிருப்பாப்டி===========
9 அறம் படத்துக்கு கூட்டமே இல்லைனு சிலர் ஸ்டேட்டஸ் போடறாங்க.கண்ணா, மெகா ஹிட்ஸ் முதல் மரியாதை,புது வசந்தம் எல்லாம் முத வாரம் காத்து வாங்குச்சு
============
10 நாமும்தான் டெய்லி ரயில் ல ,பஸ்ல போறோம்,கண்ணுக்கு தட்டுப்படறவன் பூரா ஆம்பளையாவே இருக்கான் லட்சுமிகரமா 1 முகம் காணோம்
=============
11 இட்லி ல சட்னியை தொட்டு சாப்பிடச்சொன்னா நெட் தமிழன் சாம்பார் ஊற வெச்சு வெளாசறாப்டி.இதை சரிக்கட்ட 4 கிமீ நடக்கனும்
==============
12 கேட்கறவன் ஜூலியா இருந்தா டிமானிடைசேஷனுக்குப் பிறகு கள்ளப்பணம் ,கள்ளக்காதல் எல்லாம் ஒழிஞ்சி போச்சே. னு சிலாகிப்பாங்களாம்
================
13 சால்ட்பெப்பர் தளபதி,அன்சாரி மஸ்தான் எல்லாம் இழந்தேன்,கதறினேன் னு கவிதை எழுதியே 40 பேரை கரெக்ட் பண்ணிடறாங்க
==============14 மிருதுளாவும் ,மீனம்மாவும் ஆதரிக்கறாங்கங்கற ஒரே காரணத்தை வெச்சு ஒட்டுமொத்த இணையப்பெண்களும் லட்சுமி க்கு ஆதரவுனு ஒரு பத்திரிக்கை அடிச்சுவிடுது=================

15 மாசம் 4 லட்சம் சம்பளம் வாங்கற கருணை மலர் வீட்ல இன்னும் இந்த இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ரெய்டு போகலையா?
=============
16 வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை கெட்டப் டாப் 51 சின்னக்கவுண்டர் விகாந்த்
2 எஜமான் ரஜினி
4 நாட்டாமை சரத்
3 வீரம் அஜித்
5 மகாநதி ,தேவர் மகன் கமல்

==============


17 திறமைசாலிகள் ,உழைப்பாளிகள் இவர்களிடம் தொழிலில் முதலீடு செய்ய போதிய பணம் இல்லை என்பதுதான் பணக்காரர்களின் ,தொழில் அதிபர்களின் முதலீடு


===============


18 மை க்ளிக் ல பொண்ணுங்க ஹோட்டல் ல எடுத்த பதார்த்தத்தை யதார்த்தமா தன் சமையல்னும் ,பசங்க தான் கரெக்ட் பண்ண பொண்ணுங்க போட்டோவும் போடறாங்க

==============


19 ஆபீஸ்ல/ கம்பெனி ல ஆண்களுக்குன்னா சம்பள உயர்வு 20% டூ 35%
பெண்களுக்குன்னா 50% டூ 65%
இது என்ன பார்முலா?புரியல


=================


20 ஒரு கம்பெனியை விட்டு அடுத்த கம்பெனிக்கு தாவ சம்பள உயர்வு 30% கிடைக்குது என்பதால் பலர் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை கம்பெனி மாத்தறாங்க


================

0 comments: