Wednesday, November 22, 2017

நெட் தமிழன் எப்டி டிஎம் போகப்போறானோ?

உள்ளே பணி புரியும் சில விஜய் ரசிகர்களியின் தலையீடு இருந்தும் ஆ விகடன் "அறம்" மார்க் 60
,அபாரம்.விகடனில் 60 மார்க் பெறுவது அபூர்வம்

=============


2 பாலா ஹிட்ஸ் டாப்

1 சேது
2 பிதா மகன்
3 நந்தா
1 தாரை தப்பட்டை
பிளாப்
3 பரதேசி
2 நான் கடவுள்

4 avan ivan

===============


3 மழை வந்தால் கவிதை எழுதுபவன் கவிஞன்

குடை விரிப்பவன் சாமான்யன்
மழை நீர் குடத்தில் சேமிப்பவள் பெண்
மழையில் நனைபவன் ரசிகன்==============


4 பாலா படத்தில் மகா சொதப்பல் அவன் இவன்
முழு படைப்பாற்றலை வெளிக்கொணர்ந்தது சேது


=============


5 குமுதம் பத்திரிக்கை நட்டத்தில் ஓடுது போல .பாவம்.2002 ல் ஒரு பக்க கதைக்கு 250 ரூ தந்தாங்களாம்.இப்போ 2017 ல 150 ரூ தானாம்.அட ஆண்டவா!


=============


6 சிவகுமார் சார் கிட்டே இன்னும் நிருபர்ங்க யாரும் "என்ன சார்?உங்க மருமக படத்துல (நாச்சியார்) கெட்ட வார்த்தை பேசுது?"னு நாரதர் வேலை செய்யலயா?


===============


7 தரமான ,புதுமையான முயற்சி எனினும் எதிர்பார்த்த அளவு போகாதவை

நான் கடவுள்,பரதேசி.
தரமும் இல்லாமல்,பேரைக்கெடுத்தவை;
அவன் இவன்,தாரைதப்பட்டை


==============


8 பாலா அஜித்தை ரூம்ல வெச்சு அடித்தார் என்பது புரளி.பாலா கஞ்சா பார்ட்டி,ஒல்லி.அஜித் திருப்பி தாக்கினா தாரை தப்பட்டை கிழிஞ்சிருக்கும்


==============


9 MGR ,ரஜினி காலத்தில் இருந்தே தமிழ் சினிமா ஹீரோக்கள் ஆளுமைதான்.பாலாச்சந்தர்,பாரதிராஜா மட்டுமே நாயகிகளை அறைந்ததுண்டு.

=============10 லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஒருவர் கூலிப்படை வைத்து கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோவை அடித்தார் என்பதெல்லாம் கட்டுக்கதையே.

=============


11 இன்று தேசிய பத்திரிகைதினம்.35 வருடங்களாக சன்மானத்தை உயர்த்தாமல் இருக்கும் குமுதம்,8 வருடங்களாக அதே சன்மானம் தரும் விகடன் மனம் மாற வாழ்த்து


==============


12 பல மெகா ஹிட்ஸ் கொடுத்த இயக்குனர் விக்ரமன் தன் பாணியிலிருந்து விலகி சென்னைக்காதல் மொக்கைப்படம் தந்தார்.அது போல் பாலா தாரைதப்பட்டை,நாச்சியார்


============


13 பொதுவா சரக்கு அடிக்கும் குடிகாரர்கள் ,கஞ்சா,அபின் அடிக்கும் போதை வஸ்து பார்ட்டிகள் உடல் ஆரோக்யம் ,பலம் இல்லாமல் பலவீனமாய்த்தான் இருப்பார்கள்


=============

14 சதுரங்க வேட்டை அதிரிபுதிரி ஹிட்டுக்குப்பின் அப்பட இயக்குனரின் அடுத்த படம் தீரன் அத்தியாயம் 1 என்ன ஆகப்போகுதுனு தெரியல.ட்ரெய்லர் ஓகே ரகம்


==============


15 நாம ரொமாண்டிக் Mood டோட (சொந்த) சம்சாரத்தோட மூக்கை வர்ணிச்சாலும் இந்த பொண்டாட்டிங்க மூக்குத்தி வாங்கித்தர்றன்னீங்களே என்னாச்சு?ம்பாங்க

=============


16 என் ஜோக்க மொக்கைனு சொல்றது கூட தேவல,ஆனா வேற யாரோ போடற மொக்கை ஜோக்சை Tweet like cp னு போட்டு கேவலப்படுத்தறதை நினைச்சாதான் :−))


=================


17 மீண்டும் கோகிலா டிஜிட்டல்ல ரீ ரிலீஸ் ஆகுதாமே?


ஆகட்டும்.கோகிலா ஹனி அக்கவுண்ட் ரீ ரிலீஸ் ஆகிடாம இருந்தா சரி======================


18 30/11/17 ரிலீஸ் டாப் 3

1 திருட்டு பயலே 2(கில்மா த்ரில்லர்)
2 அண்ணாதுரை(சஸ்பென்ஸ்)
3 கொடிவீரன் (மசாலா)


==============


19 பொண்ணுங்க புத்திசாலித்தனமா நாச்சியார் ஜோதிகா ஸ்டில்லை டிபியா வெச்சிருக்காங்க.நெட் தமிழன் எப்டி டிஎம் போகப்போறானோ பாவம்

==============


20 பொதுவெளியில் ,ரயிலில் தம் அடிப்போர்,அடிக்காதோர் என தனித்தனி பாத்ரூம் இருப்பது நல்லது,இவனுங்களுக்கு வர வேண்டிய கேன்சர் நமக்கு வந்துடும்


============

0 comments: