Saturday, November 04, 2017

டேஞ்சரஸ் தமிழச்சி

பச்சோந்தி போல் அடிக்கடி நிறம் மாறுபவன் நான் அல்ல.. அமைச்சர் செங்கோட்டையன் # Ops ஐயா,உங்களைத்தான் கலாய்க்கறாரு


===========
2 ரேசன் சர்க்கரை விலை ஏற்றத்தால் ஏழைகள் பாதிக்கப்படமாட்டார்கள்.

-தமிழிசை # நம்ம நாட்டில்தான் ஏழைகளே இல்லையே?

===========

3 படம் சுமாராக இருந்தாலும், சமூகவலைதளங்களில் மோசமாக விமர்சிக்க வேண்டாம்: ரஜினி
இவரு முன் ஜாமீன் வாங்கறது 2.0 க்கா?காலா"வுக்கா?


=============


4 கந்துவட்டியை விட மிகக் கொடுமையானது GSTதான் -ஸ்டாலின்
# தலைவரே,2ஜி தீர்ப்பு மெர்சலா இருக்கப்போகுதாம்,கொடுமை கொடுமைனு கோயில் போனா...


===============

5 ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு சாதாரணமானது - அமைச்சர் செல்லூர் ராஜு
#100% விலை உயர்வை நம்ம ஊர்ல சாதா னு சொல்வாங்களா?


============


6 அடையாளத்தை பெருமையோடு கூறிய நடிகர் விஜய்க்கு பாராட்டுகள் - ப.சிதம்பரம்
கலாய்க்கறாரா?கடுப்பேத்தறாரா?

===========


தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மானிய சர்க்கரை கிடையாது:அமைச்சர் காமராஜ். அமைச்சர்கள் போல் புத்திசாலிகள் உலகத்திலேயே கிடையாது


==============

8 துப்பாக்கி படத்தை 2 தடவை பார்த்தவன் நான் - H.ராஜா பாத்தா அது கள்ளத்துப்பாக்கி ஆச்சே?


=============

9 பாஜக தலைவர்களை குஜராத் மக்கள் முட்டையால் அடித்து விரட்டினர்
# அந்த முட்டையையும் அந்த ஆப்பாயில்ங்க விடாம எடுத்துட்டுப்போய் இருப்பாங்களே?


==============


10 தமிழகத்தில் நடப்பது பொம்மை ஆட்சி-ப.சிதம்பரம்
# தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என முழுமையாக சொல்லவும்


================


11 மோடிக்கு பதிலாக, மமோ ்சிங் என PMபெயரை மாற்றி பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் # நாங்க என்னைக்கும் பழசை மறக்க மாட்டோம்


=============

12 விஜய் MGR மாதிரி வரவேண்டும் என எனக்கு ஆசை - SAC அண்ணாவோட அடுத்த ரீமேக் நாடோடி மன்னன்?


==============

13 மோடியை ஃபேஸ்புக்கில் விமர்சித்த
ஸ்ரீ வில்லிபுத்தூர் திருமுருகன் கைது # வாட்சப் வந்து பாருங்க,ஏகப்பட்ட அட்மின்கள் சிக்குவாங்க.

================

14 ஜி.எஸ்.டி மூலம் நுகர்வோர்களுக்கு நிறைய பலன் கிடைக்கும் - மோடி நம்பிக்கை
# நிறைய விஷயங்கள்ல மோடி நம்பிக்கை மூட நம்பிக்கையா ஆகிட்டு வருது


===============


15 கருப்பு பணம் வைத்திருப்பவர்களே, GSTபற்றி தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் :Hராஜா ஒழிச்சுட்டோம்னு சொன்னீங்களே?அது"பொய்யா?


===============


16 மோடி ஆட்சியை விண்ணுலகத்தில் இருந்து தேவர் பார்த்து வருகிறார்- பொன்னார்#"தேவர் மகன்"கமல் களப்பணியில் இறங்கி ஒரு கை பார்த்து வருகிறார்


==============


17 ஆளப்போறான் தமிழன் பாடலைக்கேட்டால் சிலருக்கு என் முகம்தான் நினைவுக்கு வரும்!"-சீமான் # அடுத்தவங்க புகழை ஆட்டையைப்போட நினைப்பது தப்பு ப்ரோ


=============


18 மகாராணி போல் நடந்துகொள்கிறார் தமிழிசை!"-EVKS # பல்லக்கு தூக்கிகள் யாரும் இல்லாதப்பவே இப்டி

================


19 ஆளப்போறான் தமிழன் பாடலைக்கேட்டால் சிலருக்கு என் முகம்தான் நினைவுக்கு வரும்!"-சீமான் # இந்த மான் உந்தன் சொந்த மான் பாட்டை வேணா சொல்லிக்குங்க

=============


20 திருப்பூர் −பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி 2 திருடர்களை ஒற்றை ஆளாக நையப் புடைத்த பெண் தமிழச்சி,சபாஷ்

==============

0 comments: