Tuesday, November 07, 2017

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலா?

நாட்டு மக்கள் பரபரப்பாக எதைப்பற்றி பேசுகிறார்களோ அதைப்பற்றியே நீயும் பேசு.அப்போதுதான் ஜனங்க"உன்னை கவனிப்பார்கள்


===========
2 அடுத்தவங்க ஆதார் அட்டை"விபரத்தை அவங்க"அனுமதி இல்லாம வெளியிடறது சட்டப்படி தப்பாச்சே?இதுக்கு கட்சிக்காரங்க என்ன பதில் சொல்லி சமாளிப்பாங்க?==========
3 ஒரு உயிர் தன் உயிரைப்போக்கிக்ககொள்வதை"தடுக்க முயற்சிக்காமல் அதை படம்"பிடிப்பது,வீடியோ எடுப்பது ,பகிர்வது சட்டப்படி குற்றம் ஆக்கப்படனும்
=============
4 SAC பேட்டி க்கு விஜய் ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள்தான் அதிக ஆர்வத்தோட காத்திருக்காங்க போலயே,எப்டியும் எதுனா உளறுவாறு,வெச்சு செய்யலாம்னா?
================
5 விஜய் ரசிகர் − அஜித் ரசிகை


அஜித் ரசிகர் − விஜய் ரசிகை
எப்போ பாரு சண்டை போட்டுட்டே இருக்காங்களே,தமிழ் சினிமால வர்ற மாதிரி அடுத்த ஸ்டெப் எப்போ=============


6 குயில்கள் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை,ஆனால் குயிலிகள் "நிலா அது வானத்து மேலே"னு பில்டப் கொடுக்கிறார்கள்


===============


7 7 தளபதி

இளைய தளபதி
சின்னத்தளபதி
புரட்சித்தளபதி
லிட்டில் இளைய தளபதி
மீடியம் தளபதி
இன்னும் எத்தன?
காந்தியவாதி தளபதி


===========


8 தானா சேர்ந்த கூட்டம் ஸ்டில்ஸ் ,ப்ரமோ எல்லாம் பார்க்கும்போது அஞ்சான் −2 க்கு 5 செமீ பக்கம் மாதிரி தோணுது


============
9 ஓ.அது மேக நாயகியா? இங்க்லீஷ்ல மெகா நாயகி னு படிச்ட்டேன்
=============
10 to whom it may concern --இப்படிப்பட்ட கடிதத்தினை தமிழில் எப்படி ஆரம்பிப்பது?எவர் கண்ணுக்கு தட்டுப்பட்டாலும் அவருக்கு இது பொருந்தும்


==============


11 பிளாட் வாடகைக்கு விடுறவங்களோட ஒன்லி ஃபார் ஃபேமிலிங்குறது என்ன உளவியல்?


அவங்க பேமில எந்த பேமானியும் என்ட்ரி கொடுக்கக்கூடாதுனுதான்=============

12 டியர்,ப்ரியத்தை

எப்படி
உரைக்க..
Love u விலா ?
miss u விலா ?
2ம் வேணாம்,இங்க்லீஷ்ல இருந்து U டர்ன் அடிச்சு தமிழ்ல "நேசிக்கிறேன்" போதும்


===============

13 Say No to Plastics.

Say No to politics.
Both r dangero"us "

===============


14 இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண அவர் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொள்தல்

==============


15 கண் மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் டிவி இயங்கிக்கொண்டிருக்கிறது,முரண்==============
16 பணக்கார வீட்டு பெற்றோர் ஏன் தன் மகளை ஒரு பணக்கார குடிகாரனுக்கு கட்டி வைக்கறாங்கனு தெரில.ஏழை நல்லவனுக்கு வாய்ப்பு தரலாமே?
===============
17 கமல் நடிச்ச பல படங்களுக்கு கிரேசி மோகன் வசனம் எழுதி இருக்காரு,ஆனா அதே ட்ரூப்ல இருந்த Sv சேகர் ஏன் ஒரு படத்துக்குக்கூட வசனம் எழுதலைனு தெரில==============
18 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலா?================


19 விமர்சனம் , நக்கல், நையாண்டி எல்லாம் தரமானதாக , கண்ணியமாக இருந்தால் ரசிக்கலாம், வரம்பு மீறினால் அனர்த்தம் தான் #கார்ட்டூனிஸ்ட் பாலா


==============


20 ரசிகர்களிடம் நன்கொடை பெற்று கட்சி நடத்துவது அசாத்தியம் என்றாலும் அது சாத்தியம் ஆனாலும்நாளை விமர்சனம் எழும்


=====================

0 comments: