Tuesday, November 14, 2017

கேட்டாலும் கிடைக்காதம்மா,கிடைச்சத நீயும் வேணாங்கலாமா?

கேரள X CM உம்மன் சாண்டி சரிதா நாயரை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் - விசாரணை கமிசன் அதிர்ச்சி தகவல்
படம் எடுங்க RK செல்வமணி

============


2 பாஜக ஆட்சிக்கு வந்தபின் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது - தமிழிசை வேலை காலி இல்லை போர்டு எழுதும் வேலை தானே?


============

3 வறட்சி ,் மழை வந்தாலும் ஆட்சி கலைய வேண்டும் என்பதே ஸ்டாலினின் நோக்கம் - கடம்பூர் ராஜூ # திண்ணை எப்போ காலி ஆகும்?னு காத்துக்கிட்டிருக்காரு


=============


4 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய-500-1000 நோட்டுகள் செல்லும் -ராகுல் காந்தி
# சட்டப்படி இந்த அறிக்கை தவறு.சமூக விரோதிகளை உருவாக்கும்


============


5 தரச்சான்று பெற்ற பொருட்களை மட்டும் பொதுமக்கள் வாங்க வேண்டும் -செல்லூர் ராஜூ
கொடுத்து தரச்சான்று வாங்கி வெச்சுக்கறாங்களே?

=============


6 நான் காந்தியின் பேரன் இல்லை சாதாரண மனிதன் தான்.
-தினகரன் # ரஜினி ரசிகரா? "நான் மகான் அல்ல" ,மனிதன் னு ஒரே ரஜினி பட டைட்டிலா இருக்கு

===========


7 “அசைவம் சாப்பிடாதவர்கள், மது அருந்தாதவர்களுக்கே தங்கப் பதக்கம்!” : புனே பல்கலைக் கழகம்
# பிரமாதம்.ஆனா எப்டி கண்டுபிடிப்பீங்க?

============

8 நடிகர் சிம்பு வீட்டிற்க்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு # போலீஸ்க்கு ஜாலி,நயன் ,ஹன்சிகா மாதிரி பிரபல நடிகைகளை கிட்டே பாத்துக்கலாம்


============


9 GST குறைப்புக்கும் குஜராத் தேர்தலுக்கும் சமந்தமில்லை - தம்பிதுரை # அதிமுக ஆட்சியை குறை சொன்னா தமிழிசை கோபப்படறாங்க.பாஜக வை குறை சொன்னா இவரு.


============


10 பா.ஜ.க வை எதிர்க்க போர்க்குணம் வேண்டும் - ப.சி # தேவையில்லை,அவன் GST கட்றவனா இருந்தா போதும்


============


11 மோடியை பதினைந்து வருடமாக கடுமையாக எதிர்த்து வருகிறேன்-மனுஷ்யபுத்திரன் # எங்களுக்கே இப்பதான் தெரியும்.மோடிக்கு தெரிய 10 வருசம் ஆகிடும்


==============

12 `போக்குவரத்துக் கழகத்தின் சொத்துகளை அடகுவைப்பதா?'- தமிழக அரசை வறுத்தெடுத்த ஸ்டாலின் # விக்காம விட்ட வரை சந்தோஷம்


=============


13 +2 முடிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 742 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்தது பார்கவுன்சில் வண்டுமுருகன்கள்


===============


14 பிக் பாஸ்,மெர்சல் பார்ப்பதற்காக மடிக்கணிணிகள் வழங்கவில்லை: தம்பிதுரை எம்.பி
# லட்சுமி ஓகே வா?


===============


15 மக்கள் மீது தாங்க முடியாத சுமையை கொடுத்து, நாட்டின் வளர்ச்சியை தடுத்துள்ளது அரசு - ப.சி # அந்த சுமைக்கு லக்கேஜ் சார்ஜ் வசூல் பண்ணல,நல்ல வேளை


===============


16 திரைப்பிரபலங்களின் அரசியல் பிரவேசத்தால் BJPகு பின்னடைவு இல்லை: நிர்மலா சீதாராமன் இருக்கறதே கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட்டா?இன்னும் பின்னால?


================


17 ஜெ இருக்கும்போதே ரெய்டு நடத்தியிருந்தால் அதிகமாக கிடைத்திருக்கும் - திருநாவுக்கரசர் வெளில வர்றக்குள்ள துடைச்சு எடுத்துடுவாங்க போல


=================


18 “குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பிரச்சனைக்கு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு நிரந்தரத் தீர்வு− EPS நிலமே உறிஞ்சிக்கும்


================


19 வெள்ள நிவாரணத்திற்காக மோடியிடம் கூடுதல் நிவாரணம் கேட்கலாமா என்ற ஆலோசனையில் Eps # கேட்டாலும் கிடைக்காதம்மா,கிடைச்சத நீயும் வேணாங்கலாமா?


================


20 மக்களை துன்பத்தில் தள்ள எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை -ப.சி # எதிர்க்கட்சியா வக்கனையா பேசுங்க,ஆளுங்கட்சியா இருக்கறப்ப கோட்டை விட்ருங்க


===============0 comments: