Thursday, November 02, 2017

மிஸ்!நீங்க எனக்கு ரோஸ் மில்க்"வாங்கித்தரனும்னு ஆசைப்படறேன்

படத்தோட வசூல் எவ்ளோ?னு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்ட்ட கேட்டு சொல்ல முடியுமா?

முதல்ல சொல்லிடறேன்,அப்புறமா கேட்டுக்கறேன்.எப்டியும் அடிச்சுவிடப்போறோம்

============


2 டாக்டர்.டெய்லி உப்பு தண்ணில குளிச்சா தலைமுடி கொட்டுமா?

நோ நோ,கடல்"கன்னிக்கு எவ்ளோ நீளமா இருக்கு கூந்தல்?


=============

3 பாப்பா,அப்பா அடிச்சது வலிக்குதா?ஏன் அழறே?

அடிச்சது கூட வலிக்கலம்மா,இதை வெச்சு 4 மகளதிகாரம் ஸ்டேட்டஸ் போடுவாரு.12 டிஎம் ஆறுதல் கேட்பாரு

============


4 தலைவரே!தியேட்டர்ல படம் பார்க்காம நெட்ல பாத்தீங்களாமே?

ஆமா,நெட்ல 10 நிமிசம் கூட பாக்க முடியல,எப்டித்தான் 3 மணி"நேரம் பார்த்தாங்களோ?


============


5 ஜட்ஜ் = அரசியல் தலைவருக்கு போன் ல மிரட்டல் விடுத்தியா?

கைதி − ஆமாங்க எஜமான்,நேர்ல பார்த்தா"சிரிப்பு சிரிப்பா"வருது,அதான் போன்ல மிரட்னேன்


================6 தியேட்டர்ல படம் போட விடாம நம்ம கட்சி ஆளுங்களை விட்டு தகராறு பண்ணச்சொன்னனே,ஏன் செய்யல?

நம்ம கட்சி ஆளுங்க 4 பேரு,ரசிகர்கள் 1300 பேரு


==============


7 ஜட்ஜ் = புது படத்தை தியேட்டர்ல பாக்காம ஏன் நெட்ல பாத்தீங்க?

பிட்டுப்படம்னு சர்ச் பண்ணப்போ இவரு படங்கள்தான் வரிசையா வந்தது=============


8 சார்,நம்ம அடுத்த படம் சங்கமித்ரா எப்போ பூஜை?

காம்ப்பன்சேன் தந்ததெல்லாம் போக மிச்சம் இருந்தா சங்கவிமித்ரா தான் எடுக்க முடியும் போல


============


9 சார்,பைட் சீன்ல ஏன் சட்டையை கழட்றீங்க?

காந்தியவாதி னு பார்ம் ஆகிட்டேன்


============


10 விஷால் ஆபீஸ் ல இன்கம்டாக்ஸ் ரெய்டு போனீங்களே!ஏதாவது டாகுமெண்ட் சிக்குச்சா?

இல்ல சார்,லட்சுமி மேணன்,வர லட்சுமி 2 பேர் மட்டும்தான் சிக்குனாக

=============


11 என் பையன் கோபமா இருந்தா இந்த மாதிரி ஒரு படம் எடுத்துடுவாப்டி

அடப்பாவமே,அவரோட ஒரு ஆள் கோபத்துக்கு இத்தனை பேர் பலி ஆகனுமா?


==============


12 எங்க ஆள் படம் கோல்மால் (again) ஹிந்திப்படத்தை முந்திடுச்சு,இதுல இருந்து என்ன தெரியுது?
உங்க ஆள் தான் நெ1 கோல்மால் னு தெரியுது


===========13 இளையதளபதி வீட்ல ரெய்டு பண்ணச்சொன்னா புரட்சித்தளபதி வீட்ல ரெய்டு பண்ணி இருக்கிங்க?

இருக்கறது 3 தளபதி.மூணையும் முடிச்ட்டா போச்சு


=============


14 நடிகர் பரத் கிட்ட மொத்தமாவே 18000 ரூ தான் சொத்து,ஏன் ரெய்டு?

தளபதி வீட்ல ரெய்டு பண்ணனும்னு மேலிட உத்தரவு.எதுக்கு வம்புனு 4 தளபதி வீட்லயும


==============


15 டைரக்டர் சார்,5 ரூபா மட்டும் fees வாங்கும் Drட்ட எப்டி 1 லட்சம் ரூபா லேப்டாப்?

மாசம் 1 ரூபா சம்பளம் எடுத்துக்கிட்ட வங்க எப்டி சொத்து ?


============16 தலைவரே!ஏழைக்கு உதவறதா சொன்னீங்க,அந்த லேடி இடுப்புல 2 ஐ போன் இருந்துதாமே?

அடடா,இடுப்பை கவனிச்சேன்,போனை"கவனிக்கலையே.


=============


17 சார்,5 கோடி ரூபா வரி"கட்டாம ஏமாத்தி இருக்கீங்க

சாரி சார்,நாளைக்கே கட்டிடறேன்
ஐ ஆம் வெய்ட்டிங்


==============


18 ஒரு படம் 3 நாள்ல 100 கோடி வசூலிச்சா அது 200 கோடி வசூலிக்க எத்தனை நாள் ஆகும்?

2 நாள் ஆகும்
சும்மா அளக்காத
முதல்ல அளந்து விட்டது யார் சார்?


=============


19 தரகரே!பொண்ணு விஜய் ரசிகை.மாசம் 100 கோடி வருமானம் வர்ற மாப்ளை வேணுமாம்

அமித்ஷா பையன் மட்டும்தான் அவ்ளோ சம்பாதிக்கறாப்டி.முடிச்சிடலாமா?


===============


20 மிஸ்!நீங்க எனக்கு ரோஸ் மில்க்"வாங்கித்தரனும்னு ஆசைப்படறேன்

அப்டியா?உள்ளே வாங்க,எங்க"அம்மா ரோஸ் மில்க் கடையே வெச்சிருக்காங்க


===============

0 comments: