Monday, November 27, 2017

அனுஷ்கா செட்டி க்கு மேரேஜ் ஆகிட்டா அவரை எப்டி கூப்பிடுவாங்க?

பெண்களுக்கு. குடிக்கற பையனை பிடிக்குமா?பிடிக்காதா?


நாட்ல 90% பேர் குடிகாரனாத்தான் இருக்கான்.என்ன செய்வாங்க?


=============

2 குடிச்சா தான் பாசமா பேசுவான் அதுக்காக மட்டும் பிடிக்கும்


ஓஹோ,மப்புல யார் கிட்டே பேசறோம்னு தெரியாம கூட இருந்திருக்கலாம்=============

3 STAR MOVIES HD KUNG FU படம் பார்க்க போறேன்


நைட்ல இதெல்லாம் பாத்தா சண்டை போடற மூடு தானே வரும்?==============

4 சார், தனக்கு தானே சூனியம் வைத்து கொள்வது என்பதே
ஒரு தலைக்காதல்.னு சொல்றாங்களே? நிஜமா?

 அது தெரியல ,. ஆனா தனக்குத்தானே மான்யத்துக்கு வழி தேடிக்கொள்வது கள்ளக்காதல் 


===============


5 தலைவரே! மழை வந்தா கண்டம் விட்டு கண்டம் போய்டறீங்களே? ஏன்?

எனக்கு தண்ணில கண்டமாம்


ஆனா கப்பல்ல போறீங்களே? அதுவும் நீர் வழி தானே?


================


6 தலைவரே! கருத்து சுதந்திரம் உண்டுனு சொல்லிட்டு அவரை ஏன் அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க? 


 கார்ட்டூன் சுதந்திரம் இருக்குன்னு நாங்க சொன்னமா? 


=================


7 தலைவரே!24/10/17 வரைஞ்ச கார்ட்டூனுக்காக  5/11/17 ஏன் கைது செஞ்சீங்க?

ஜனங்க இப்போ மழை வெள்ளத்தை ம்றந்து கைது டாபிக் பற்றி பேச ஆரம்பிச்ட்டாங்க===================


8 ஐயர் பொண்ண லவ் பண்றதால வெஜ்க்கு மாறிட்டேன் !

அடடா, உங்களை லவ் பண்றதால நான் -வெஜ் க்கு அவங்க மாறிடப்போறாங்க 


=================


எனக்குனு ஒருத்தன்,
என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட ஒருத்தன்,
என்னையே உலகமா நினைக்குற ஒருத்தன்
ஓஹோ,3 பேர்ல யாரை செலக்ட் பண்ணுவீங்க?
வருவான்


=============


10 தலைவரே!பிரதமரை எப்டி அடையாளம் கண்டுபிடிச்சீங்க?

GST கட்டியாச்சா?னு வந்ததும் கேட்டார்


================

11 எங்க வீட்ல சின்ன வயசுல ஒரு ஜாதிகட்சி தலைவர் போட்டோ இருந்துச்சு ! வளந்ததும் அத தூக்கி போட்டு உடச்சிட்டேன் !

அதெப்டி உயிரில்லா போட்டோ வளரும்?


===============


12 தலைவரே!நீங்க ஆட்சி ல இருந்தப்ப ஏன் குளம்,ஏரி தூர் வாரலை?

ஆளுங்கட்சியா இருக்கறப்ப நாலு காசு சம்பாதிக்க வேணாமா?


==============


13 அனுஷ்கா செட்டி க்கு மேரேஜ் ஆகிட்டா அவரை எப்டி கூப்பிடுவாங்க?

மேடம்? திருமதி?மிசஸ்?
அனுஷ்கா செட்டில்டு


==============


14 மேடம்.எதுக்காக கிளாமரா க்ளினிக் வந்திருக்கிங்க?

ட்ரெஸ்சை குறைக்கனும்னீங்களே?
ஏம்மா,அது ஸ்ட்ரெஸ்


==============


15 நான் இமயமலைக்குப்போய் சாமியாரினி ஆகப்போறேன்

மேடம்,அங்கே"டவர் கிடைக்காது,எப்டி Fbல ஸ்டேட்டஸ் போடுவீங்க?


==============


16 தலைவரே!மக்கள்ட்ட நிதி திரட்டி கட்சி நடத்தித்தானே நாம இவ்ளோ சம்பாதிச்சோம்?

ஆமா
கமல் கட்சி ஆரம்பிக்க நிதி குடுத்தா என்ன?


==============


17 தமிழ் மிஸ் தன்யா − இப்போ பெண் பால் பெயர்களை ஆண்பாலா மாத்தனும்

டீச்சர்,அதே கிளுகிளுப்பாத்தானே இருக்கு,ஏன் மாத்தனும்?


===============


18 கமல்,செல்வராகவன் ,நயன்தாரா இவங்க எல்லாம் டூயல் சிம் போன் யூஸ் பண்ணமாட்டாங்க.

ஏன்?
ஒரு சிம்மை கழட்டிட்டுதான் அடுத்த சிம் யூஸ் பண்ணுவாங்க


===============

19 சார்,கட்சி ஆரம்பிக்க நிதி திரட்டறீங்களே?பத்தலைன்னா (போதுமானதா இல்லைன்னா)என்ன செய்வீங்க?

மருதநாயகம் ஆரம்பிச்சிடுவேன்


===============

20 சார்,டீ க்கு ஆப்பு னு ஹேண்டில் பாத்தேன்,அவர் எந்த ஏரியா?

காப்பிக்கு ஆப்பு இருக்காரே .அவர்"வீட்டுக்கு பக் வீடு


============0 comments: