Monday, April 04, 2011

கே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி - சினிமா விமர்சனம்

http://www.123musiq.com/Tamil-Images/Appavi.jpg


எலக்‌ஷன் டைமில் இந்த மாதிரி படங்கள் ஒரு பரபரப்புக்காக ரிலீஸ் ஆவது எப்பவும் நடப்பதுதான்.. ஆனால் ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் மீறி இந்த மாதிரி ஆட்சி பற்றிய நேரடி விமர்சன படங்கள் அதுவும் ஒரு லோ பட்ஜெட் படம் வந்தது துணிச்சல் தான்...

படத்தோட கதை என்ன?ரமணா, சிட்டிசன்,சாமுராய் 3 படங்களின் உல்டா தான்.. ஊழல் அரசியல்வாதிகளை வரிசையாக போட்டுத்தள்ளும் கல்லூரி மாணவர் அவர்களை சாகடிக்கும் முன் அவர்களது  ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களது செல் ஃபோனிலேயே வீடியோ பதிவு செய்து அனைவருக்கும் அனுப்புகிறார்...இது தொடர் கதை ஆக அரசியல் வாதிகள் திருந்தினார்களா? என்பதே க்ளைமாக்ஸ்...

ஹீரோ புதுமுகம் ஆள் தோற்றம், நடிப்பு எல்லாம் ஓக்கே என்றாலும் இந்த படத்துக்கு உண்டான கெத்து பத்தாது.. ஒரு சரத் குமாரோ, விஜய்காந்தோ, இயக்குநர் சீமானோ ஏற்றிருக்க வேண்டிய கனமான ரோலை இந்த மாதிரி ரொமாண்டிக் லுக் உள்ள ஹீரோ ஏற்பது படத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கும்.

ஹீரோயின் சுநாஹி... ( பேரே சரி இல்லையே..?)ஆள் நல்லா கொழு கொழுன்னுதான் இருக்கார்... ஆனா .....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyaddvsty7jSGC-1SvU8veA2QQWuIaFZTFaMUZIwsgk2YIG4ku5l7qUkbH32N-ey93w8aRSdvG6SAoNsDW9R44CzpRfBJvQoNto2nwLTLy7Qdbmxdk7ZEMi9kYKmQdsUNIGiYMNo1fXo6Q/s1600/Suhani-appavi-movie-stills-pics-photo-gallery-05.jpg

டூயட் சீன் -ல் தனது துப்பட்டாவை தொட்ட பெட்டா பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்து விட்டு ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வரும் போது... ஹி ஹி # வாழ்க ஸ்லோமோஷன் சீன்ஸ்..

பஞ்சாபி பர்பி பொம்மை மாதிரி இருக்கும் ஹீரோயின் ஆல்ரெடி கலராக இருந்தும் எதற்கு ஓவர் மேக்கப்? டால் அடிக்குதப்பா சாமி... 

படத்தில் பட்டாசைக்கிளப்பும் அரசியல் கார சார வசனங்கள்

1. தட்டுல இட்லியைப்போட்டுட்டு தலைல இடியைப்போட்டானாம் ஒருத்தன்...
எப்படி தலைவரே.. அது?

ரெண்டு பேருக்கு முன்னால வில்லனா இருந்தாலும் , 200 பேருக்கு முன்னால ராமனா இருக்கனும்,

2. போலீஸ்காரங்க எப்படி சார் நேர்மையா இருக்க முடியும்..?அப்படி இருந்தாதான் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறாங்களே..?

எல்லா ஆஃபீசர்களும் நேர்மையா இருந்துட்டா ட்ரான்ஸ்ஃபர் ஆகி வர்ற ஆஃபீசரும் நேர்மையா தான் இருப்பாங்க.. அப்போ அரசியல் வாதிங்க தோத்துப்போய்டுவாங்க....ட்ரான்ஸ்ஃபர்ங்கற பேச்சே இருக்காது...( #செம ஐடியா ஆனா எல்லாரும் அப்படி நல்லவங்க ஆவாங்களா?)

3.  அல்லக்கை - அய்யா.. நீங்க சொன்னது ரொம்ப சரி.. 

தலைவர் - நான் ஒண்ணுமே சொல்லலைடா.. கொட்டாவி தானே விட்டேன்..?

4.  தலைவரே.. எனக்கு ஆளுநர் போஸ்ட் வேணும்....

யோவ்.. உனக்கெதுக்கு கவர்னர் ஆகற ஆசை..?

ஓஹோ.. ஆளுநர்னா கவர்னர்னு அர்த்தமா?





http://www.southdreamz.com/wp-content/uploads/2010/06/appavi-aug8-2009.jpg

5.   ஏய்.. என்னை எதுக்கு கொல்றே..?

மக்களை ஏமாத்துனதுக்கு..

நான் இன்னும் எம் எல் ஏ வா ஆகவே இல்லையே..?

6.  நாயரே.. நிர்வாணமா ஒரு டீ போடுங்க... 

அப்படின்னா?

ஆடை இல்லாம ஒரு டீ போடுங்க    ( அம்பை தேவா எழுதுன 1998 சூப்பர் நாவல் ஜோக்)

7.  நான் அநாதை ஆனதுக்கு காரணமே முறுக்கு தான்..

அது எப்படி?

எங்கம்மா பலகாரம் சுட்டப்ப எங்கப்பா முறுக்கு பிரமாதம்னு பாராட்டுனார்.. உடனே எங்கம்மா பூரிக்கட்டையால ஒரே போடு.. ஆள் அவுட்....

ஏன்?

எங்கம்மா சுட்டது ஜிலேபி.. முறுக்குன்னா கோபம் வராதா? ( கிரேசி மோகன் நாடக காமெடி வசனம்)

8.  இந்த அரசியல்வாதிங்க குடுக்கறது வாக்குறுதி.. ஆனா போடறது வாய்க்கரிசி...

9.  டேய்.. நாட்ல 1000 பேரை அழிச்சுட்டு நீ மட்டும் நல்லா வாழனும்னு ஆசைப்படறே.. ஆனா உன் ஒரு ஆளை அழிச்சுட்டு அந்த 1000 பேரை வாழ வைக்கனும்னு நான் ஆசைப்பட்றேன்.. 


10.. அந்த காலத்துல வில்லன் தான் கொலை செய்வான்.. இப்பவெல்லாம் ஹீரோவே கொலை பண்றதுதான் ஃபேஷன்... 


http://assets.findchennai.com/images/entertainment/gallery/812/Appavi-Movie-Press-Meet-40.jpg
11.  நாங்க எல்லாம் ராஜா பரம்பரை,,... 

எது? புள்ளி ராஜா பரம்பரைதானே..?  (வி சாரதி டேச்சு ஜோக் -ஆனந்த விகடன்)

12. முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிங்க கிடையாது.. ஆனா பிடிபடற எல்லாரும் முஸ்லீம்களா இருக்காங்க.. அது ஏன்?

13.  தேர்தல்னா என்ன தெரியுமா? இத்தனை நாளா எந்த கெட்டவனுக்கு ஓட்டு போட்டமோ அவனுக்கு ஓட்டு போடாம வேற ஒரு கெட்டவனுக்கு ஓட்டு போடறதுதான்.

14.  நான் படிச்சுட்டு விவசாயம் பார்க்கபோறேன்... 

சும்மா கதை விடாதே..  

நிஜமாத்தான்.. யாரோ விவசாயம் பண்ணுவாங்க.. அதை வேடிக்கை பார்ப்பேன்.. 

15.  நான் தாய்மையை மதிக்கறேன்.. அதனால படிப்பை முடிச்சுட்டு கல்யாணம் பண்ணி சீக்கிரம் தாய் ஆகப்போறேன்...

சார்.. நான் ஸ்டெல்லா தாய் ஆக ஹெல்ப் பண்ணப்போறேன்.. ( எஸ் வி சேகரின் ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடக டயலாக்)

16.  பெத்த அம்மாவுக்கு ஒரு கஷ்டம்னா செத்த பொணம் கூட துடிக்கும்.. 

17.  அடுத்த எலக்‌ஷன் பற்றித்தான் எல்லா அரசியல் வாதிகளும் யோசிக்கறாங்க.. அடுத்த தலைமுறை பற்றி யாரும் யோசிக்கறதில்லை..

18.  தண்ணி ஊற்றி கழுவறப்ப போகாத கறையை ஆசிட் ஊற்றி கழுவற மாதிரி நம்ம நாட்டையும் ஆசிட் வாஸ் பண்ணி க்ளீன் பண்ணனும்..
http://www.cinemaexpress.com/Images/article/2010/1/18/15appavi.jpg
பாடல்கள் படத்தின் வேகத்துக்கு தடை.. பாறையில் பூக்கின்ற பூக்கள் பாட்டு கவி நயம் மிக்கது என்றாலும் அந்நியன் பட குமாரி.. மனம்.. பாட்டின் அதே லொக்கேஷன், அதே மெட்டு என உல்டா அடித்திருப்பது மைனஸ்... 

ஒரு சீனில் ஹீரோ 2 அடி தூரத்தில் நின்று கொண்டிருக்கும் காரின் பெட்ரோல்டேங்க் மீது ரிவால்வரால் சுடுகிறான்.. அப்படி சுட்டால் 20 அடி தூரம் வரை யார் நின்றாலும் ஆளை காலி பண்ணி விடுமே.?

ஹீரோ வில்லனை தேசிய கீதம் தெரியுமா? எனகேட்க தெரியாது என சொன்னதும் அவனை போட்டுத்தள்ளூகிறான்... அதற்குப்பிறகு ஆளாளுக்கு தேசிய கீதத்தை மனப்பாடம் செய்வது நல்ல கற்பனை... 

கே பாக்யராஜ் புரட்சி விதை  விதைக்கும் பேராசிரியராக வருகிறார்.. ஆளுங்கட்சி ஆதரவாளரான அவர் இந்த மாதிரி கேரக்டரில் நடித்தது ஆச்சரியம் தான்.. யார் கண்டது,. இந்நேரம் அவருக்கு டோஸ் கூட விழுந்திருக்கலாம்... 

இசை ஜோஸ்வா ஸ்ரீதர்.. படம் பூரா இசை ஒரே இரைச்சல்.. அவ்வப்போது அமைதியும் வேணும்னு யாராவது சொன்னால் தேவலை.... 






http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2010/06/Appavi_movie_still_kodambakkamtoday_com.jpg



இந்தப்படம் எல்லா சென்ட்டர்களிலும் 7 நாட்கள் ஓடலாம்..    

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

ஈரோடு அன்னபூரணி தியேட்டரில் படம் பார்த்தேன்..

73 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை..

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா...

MANO நாஞ்சில் மனோ said...

பஜ்ஜி...

MANO நாஞ்சில் மனோ said...

வெட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

குத்து...

MANO நாஞ்சில் மனோ said...

அருவா...

MANO நாஞ்சில் மனோ said...

வெங்காயம்....

MANO நாஞ்சில் மனோ said...

பருப்பு...

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி..

MANO நாஞ்சில் மனோ said...

சட்னி...

Jana said...

இந்தப்படம் எல்லா சென்ட்டர்களிலும் 7 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்
ஆஹா... :)

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா ஹா எப்பூடீ....

Unknown said...

பருப்பு கடை ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

இனி போயி படிச்சிட்டு வாறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி கடை ஹி ஹி...

சசிகுமார் said...

இன்னைக்காவது முதல்ல வரலாமுன்னு பார்த்தா அதுக்குள்ள 15 கமென்ட் யாருப்பா இந்த மனோ

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

இனி போயி படிச்சிட்டு வாறேன்....


இந்தாளோட ரவுசு ஜாஸ்தி ஆகிடுச்சே..?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சசிகுமார் said...

இன்னைக்காவது முதல்ல வரலாமுன்னு பார்த்தா அதுக்குள்ள 15 கமென்ட் யாருப்பா இந்த மனோ

சசி.. இந்தாளு ஒரு லொள்ளு பார்ட்டி

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே அப்பாவி அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

பருப்பு கடை ஹிஹி!

நேத்துத்தானேய்யா டபுள் மீனிங்க்ல பேச மாட்டேன்னு உன் ஸ்டெனோ கைல அடிச்சு சத்தியம் பண்ணூனே,,?

சி.பி.செந்தில்குமார் said...

பி.நந்தகுமார் said...

அண்ணே அப்பாவி அருமை.

அதெப்பிடி.. உங்க ஆளை ,உங்க கட்சியை தாக்கி இருக்கே?

Unknown said...

பயபுள்ள என்ன கடயா இது!

தப்பா எதுவும் இல்லைய்யா ஹிஹி!

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஒன்னுமே புரியலை அது என்ன வடை, போண்டா, பஜ்ஜி, வெங்காயம். அருவா, கத்தி, வெட்டு, குத்து . ஒருவேளை இதெல்லாம் எதிர்கட்சியோட சதியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

Speed Master said...

அட்டகாசம்

சி.பி.செந்தில்குமார் said...

பி.நந்தகுமார் said...

ஒன்னுமே புரியலை அது என்ன வடை, போண்டா, பஜ்ஜி, வெங்காயம். அருவா, கத்தி, வெட்டு, குத்து . ஒருவேளை இதெல்லாம் எதிர்கட்சியோட சதியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.


அது வேற ஒண்ணும் இல்ல.. கமெண்ட் போட ஆள் வர்லைன்னா இப்படித்தான்.. நான் அவர் பிளாக்ல போய் இப்படி சம்பந்தமில்லாம எதையாவது போடுவேன்.. அவர் என் பிளாக்ல வந்து சம்பந்தமில்லாம கமெண்ட்ஸ் போடுவார்... குரசொலில கலைஞர் எழுதற கடிதம் மாதிரி.. சும்மா கண்கட்டு வித்தை

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

பயபுள்ள என்ன கடயா இது!

தப்பா எதுவும் இல்லைய்யா ஹிஹி!

ஹி ஹி மனோவுக்கு மைன்ஸ் ஓட்டு போய் போடலாமா/

செங்கோவி said...

//ஹீரோயின் சுநாஹி... ( பேரே சரி இல்லையே..?)ஆள் நல்லா கொழு கொழுன்னுதான் இருக்கார்... ஆனா ....// ஆனா என்ன ஓய் ஆனா..எல்லாம் நல்லாத்தானே இருக்கு..

சென்னை பித்தன் said...

இத்தனை வசனங்களயும் எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி said...

//ஹீரோயின் சுநாஹி... ( பேரே சரி இல்லையே..?)ஆள் நல்லா கொழு கொழுன்னுதான் இருக்கார்... ஆனா ....// ஆனா என்ன ஓய் ஆனா..எல்லாம் நல்லாத்தானே இருக்கு..

hi hi ஹி ஹி நடிப்பு நல்லா வர்லைன்னு சொல்ல வந்தேன் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

சென்னை பித்தன் said...

இத்தனை வசனங்களயும் எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள்!

அண்ணே.. எனக்கு மெம்மரி பவர் கம்மி என்பதால் பாதிதான் நினைவு வந்தது..

காங்கேயம் P.நந்தகுமார் said...

வெற்றி எங்க பக்கம் இருக்கும் போது இந்த மாதிரி வசனங்கள் எல்லாம் எங்களை பாதிக்காது. உதாரணம் சற்றுமுன் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் உத்தரவின் பேரில் மு.க. அழகிரி மீது பொய் புகார் கொடுத்தேன் என வட்டாட்சியர் காளிமுத்து கைப்பட தேர்தல் ஆணையத்திற்கு கடிதம். என்ன சதி செய்தாலும் எங்களின் வெற்றியை பறிக்க முடியாது. சரி சரி மு.க. ஸ்டாலின் இன்னும் ஒரு மணிநேரத்திற்குள் காங்கேயம் வந்துடுவாரு. அப்புறமா கமெண்ட் வைச்சுக்கலாம்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

சினிமா வேறு அரசியல் வேறு சினிமாவுல மக்களுக்கு நல்லது பண்ணி கைதட்டு வாங்கின விஜயகாந்த். அரசியலில் சரக்கடிச்சிட்டு பொதுமக்கள் கிட்ட கெட்டபெயர் வாங்கலையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ithu eppo?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ithu eppo?

நீங்க ஆஃபீஸ்க்கு கட் அடிச்சுட்டு ஸ்டெனோ ஷர்மிளா கூட மெரீனா போனீங்களே.. வெள்ளிக்கிழமை நைட் 7 மணிக்கு அப்போ....

MANO நாஞ்சில் மனோ said...

//சசிகுமார் said...
இன்னைக்காவது முதல்ல வரலாமுன்னு பார்த்தா அதுக்குள்ள 15 கமென்ட் யாருப்பா இந்த மனோ //

என்னாது என்னைய தெரியலையா அவ்வ்வ்வ்வ்வ்வ்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ithu eppo?

நீங்க ஆஃபீஸ்க்கு கட் அடிச்சுட்டு ஸ்டெனோ ஷர்மிளா கூட மெரீனா போனீங்களே.. வெள்ளிக்கிழமை நைட் 7 மணிக்கு அப்போ....
//

puthu figuraa? hehe

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

இனி போயி படிச்சிட்டு வாறேன்....


இந்தாளோட ரவுசு ஜாஸ்தி ஆகிடுச்சே..?//

எடக்கு மடக்கா எதுவும் சொன்னா விழுந்து கடிச்சி வச்சிருவேன் ஆமா...

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger சசிகுமார் said...

இன்னைக்காவது முதல்ல வரலாமுன்னு பார்த்தா அதுக்குள்ள 15 கமென்ட் யாருப்பா இந்த மனோ

சசி.. இந்தாளு ஒரு லொள்ளு பார்ட்டி//

வெளங்குமா இல்லை வெளங்குமான்னு கேட்டேன் நண்பனை அறிமுகபடுத்துற லட்சணத்தை பாருங்க....எலேய் சிபி தோலை உரிச்சி புடுவன் உரிச்சி.....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

பருப்பு கடை ஹிஹி!

நேத்துத்தானேய்யா டபுள் மீனிங்க்ல பேச மாட்டேன்னு உன் ஸ்டெனோ கைல அடிச்சு சத்தியம் பண்ணூனே,,? //

கொய்யால வீட்டுல சொத்தாப்பை அடி வாங்கிற வச்சிராதீங்கலே...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
பயபுள்ள என்ன கடயா இது!

தப்பா எதுவும் இல்லைய்யா ஹிஹி!//

தக்காளி அலையுரதை பாரு ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

MANO நாஞ்சில் மனோ said...

//பி.நந்தகுமார் said...
ஒன்னுமே புரியலை அது என்ன வடை, போண்டா, பஜ்ஜி, வெங்காயம். அருவா, கத்தி, வெட்டு, குத்து . ஒருவேளை இதெல்லாம் எதிர்கட்சியோட சதியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.//

அடப்பாவிகளா இங்கேயும் அரசியலா அவ்வ்வ்வ்வ்...

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
பி.நந்தகுமார் said...

ஒன்னுமே புரியலை அது என்ன வடை, போண்டா, பஜ்ஜி, வெங்காயம். அருவா, கத்தி, வெட்டு, குத்து . ஒருவேளை இதெல்லாம் எதிர்கட்சியோட சதியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.


அது வேற ஒண்ணும் இல்ல.. கமெண்ட் போட ஆள் வர்லைன்னா இப்படித்தான்.. நான் அவர் பிளாக்ல போய் இப்படி சம்பந்தமில்லாம எதையாவது போடுவேன்.. அவர் என் பிளாக்ல வந்து சம்பந்தமில்லாம கமெண்ட்ஸ் போடுவார்... குரசொலில கலைஞர் எழுதற கடிதம் மாதிரி.. சும்மா கண்கட்டு வித்தை//

நாஞ்சில்மனோ'க்கு வடை கிடச்சா கையும் ஓடாது கம்ப்யூட்டரும் ஓடாது ஹே ஹே ஹே ஹே ஹே...

http://urupudaathathu.blogspot.com/ said...

//12. முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிங்க கிடையாது.. ஆனா பிடிபடற எல்லாரும் முஸ்லீம்களா இருக்காங்க.. அது ஏன்?///

இந்த வசனம் ஆங்கில படம் Shoot on Sightல் வரும் வசனம்.. ( நோட் பண்னுங்கப்பா)

:-)

MANO நாஞ்சில் மனோ said...

//April 4, 2011 4:24 PM
சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

பயபுள்ள என்ன கடயா இது!

தப்பா எதுவும் இல்லைய்யா ஹிஹி!

ஹி ஹி மனோவுக்கு மைன்ஸ் ஓட்டு போய் போடலாமா//

ரெண்டு பேரையும் கொண்டேபுடுவேன்...

http://urupudaathathu.blogspot.com/ said...

இது என்னிக்கு ரிலீஸ் ஆன படம்???
இப்படியெல்லாம் கூட படம் வருதா??

MANO நாஞ்சில் மனோ said...

47...

MANO நாஞ்சில் மனோ said...

48...

MANO நாஞ்சில் மனோ said...

49...

MANO நாஞ்சில் மனோ said...

நான் அம்பதுடோய்...

MANO நாஞ்சில் மனோ said...

ஹேய் நான் அம்பத்தி ஒன்னே....

சி.பி.செந்தில்குமார் said...

>>அணிமா said...

இது என்னிக்கு ரிலீஸ் ஆன படம்???
இப்படியெல்லாம் கூட படம் வருதா??


aa..ஆ. வேதனை.. வெட்கம்.. அவமானம்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நானும் வநதிட்டேன் பாஸ்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வழக்கம் போல் இன்றைய பதிவும்
அருமை.. மற்றும் வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

50 அடித்த மனோவுக்கு என் வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

50 அடித்த மனோவுக்கு என் வாழ்த்துக்கள்..

ஆமா. ரொம்ப சிரமப்பட்டு க்யூல நின்னு சரக்கு அடிச்சிருக்காரு....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சினிமா விமர்சனத்தில் உங்க பாணியை அடிக்க யாரும் இல்லை...

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே நீங்க ஒருத்தர்தான் அப்பாவி ஆளுங்கட்சிக்கு ஆப்புடின்னு போட்டிருக்கிறீர். நீங்க சொன்ன மாதிரி அப்படி ஒன்றும் அந்த படத்தில் இல்லை! படத்தின் நாயகன் காலேஜ் ஸ்டூடன்ட். ரொம்ப அப்பாவி எங்கு தப்பு நடந்தாலும் அதற்கு காரணமானவர்களை கடத்திவந்து, அவர்களிடம் செல்போனில் வாக்குமூலம் வாங்கிட்டு சுட்டுத்தள்ளிடறான். கதைப்படி நம்ம தம்பி அரசியல்வாதி முதல் பத்திரிக்கையாளர் வரை எவனையும் விட்டு வைப்பதில்லை. இப்படியெல்லாம் ஒருத்தன் இருந்தா அரசியல்வாதி ஒழிக்கதானே திட்டமிடுவான். இதுதாண்ணே காலம் காலமாக நடக்குது. படத்தில் சுஹானி அழகாகத்தான் இருக்கிறார். கதாநாயகனுக்கு லவ்வு வருது இதுவும் சகஜம் தானே? ஆமா கல்லூரி மாணவன் மிகப்பெரிய ரவுடிகளை கடத்தி போட்டுதள்ளுவது நம்பகத்தன்மையாக இல்லை! ஆமா கதாநாயகன் வில்லன்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிச்சது . ஆளுங்கட்சிக்கு ஆப்பு செம காமெடின்னா. பாக்யராஜிடம் ஒரு டவுட் . கதையில கதாநாயகன் ரவுடிகளை ஒழிச்சு கட்டுறான். இதை நம்புற மாதிரி இனிவரும் படங்களிலாவது இந்த மாதிரி கேரக்டருக்கு அப்பாவியா போடாமா ஒரு முரட்டு ஆள போட்டா நல்லாயிருக்கும்.

சக்தி கல்வி மையம் said...

இந்தப் படத்திற்கு எப்பய்யா போனீரு?

சக்தி கல்வி மையம் said...

நான் எதாவது ஒரு படத்திற்கு பொகலாம்னு நினைச்சா மடியமாட்டேன்குது... உனக்கு எங்கையோ மச்சம்யா?

Anonymous said...

7 நாட்கள் ஓடும்...//
எப்படியென்னா நாட்டாமை மாதிரி தீர்ப்பு பக்காவா கொடுக்குறீங்க?

Anonymous said...

இதெல்லாம் ஓடலைன்னா என்னா? சிபி சாருக்கு ஒரு போஸ்ட் கிடைச்சிது..ஒரு போஸ்ட்க்கு 50 ரூபாய் செலவு டூமச்

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

50 அடித்த மனோவுக்கு என் வாழ்த்துக்கள்..

ஆமா. ரொம்ப சிரமப்பட்டு க்யூல நின்னு சரக்கு அடிச்சிருக்காரு//

நக்கலை பாரு லொள்ளை பாரு மொள்ளமாரி'தனத்தை பாரு....

Unknown said...

//ஈரோடு அன்னபூரணி தியேட்டரில் படம் பார்த்தேன்.//


இந்த தகவல் எதற்காக தலைவரே?

Unknown said...

//இந்த அரசியல்வாதிங்க குடுக்கறது வாக்குறுதி.. ஆனா போடறது வாய்க்கரிசி...
///


இது சூப்பரு...

Unknown said...

CPS ஹீரோயின் சுநாணி - கரன் ஜோடியா -சத்யராஜ் கலெக்டரா நடிச்ச படத்தில் இதே மாதிரி கொழுக் முழுக்....கா வருவாங்க....
ஒரு ரவுண்டு வருவாங்களா ?

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
45
MANO நாஞ்சில் மனோ said...
47...
MANO நாஞ்சில் மனோ said...
48...
MANO நாஞ்சில் மனோ said...
49...
MANO நாஞ்சில் மனோ said...
நான் அம்பதுடோய்...//
நாற்பத்தாற எங்க மனோ?
மனோ கணக்கு பண்றதுல புலி.

உணவு உலகம் said...

சிபி சார், உங்கள் திறமை பாராட்டிற்கு உரியது.
சினிமா பார்ப்பது, அதிலும் இத்தகைய சினிமக்களை பார்த்து விமர்சனம் எழுதுவது அப்பப்பா!

Philosophy Prabhakaran said...

// ஹீரோ புதுமுகம் //

ஹீரோ புதுமுகம் இல்லை ஏற்கனவே புழல் என்ற படத்தில் நடித்தவர் போல தெரிகிறது... கன்பார்ம் பண்ணிச் சொல்லுங்கள்...

Philosophy Prabhakaran said...

// டூயட் சீன் -ல் தனது துப்பட்டாவை தொட்ட பெட்டா பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்து விட்டு ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வரும் போது... ஹி ஹி # வாழ்க ஸ்லோமோஷன் சீன்ஸ்.. //

ஒரு பொண்ணை இப்படி எல்லாமா பாப்பீங்க... வெரி பேட்...

Philosophy Prabhakaran said...

// அல்லக்கை - அய்யா.. நீங்க சொன்னது ரொம்ப சரி..
தலைவர் - நான் ஒண்ணுமே சொல்லலைடா.. கொட்டாவி தானே விட்டேன்..? //

செம...

Philosophy Prabhakaran said...

பாக்யராஜிற்காக லைட்டா சொம்படிச்சா மாதிரி இருக்கு... இந்த படத்திற்கெல்லாம் ஆவியில் விமர்சனமே போட மாட்டாங்க...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
அப்துல் ரஹ்மான்.ஜ said...

"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை; ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்" என்ற ஹீரோவின் பஞ்ச் டயலாக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அதுவும் அந்தத் தீவிரவாதி ஹிந்து வேடத்தில்....

வசனகர்த்தா இந்த உலகத்திலேயே இல்லையோ?

மாவீரர் கார்கரேவிலிருந்து ஆரம்பித்து இன்று அசிமானந்தா வரை வந்து நிற்கும் செய்திகளில் ஒன்று கூடவா இவருக்குத் தெரியாது?

தென்காசியில் அவர்களே குண்டுவைத்து விட்டு முஸ்லிம்கள் மீது சுமத்தியதும் மாலேகான், சம்ஜோதா, ஹைதராபாத், அஜ்மீர் என ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத கூட்டம் முஸ்லிம்களின் தொப்பி, தாடியினை அடையாளமாகப் பயன்படுத்தி செய்த அட்டூழியங்களும் வெளிவந்துள்ள நிலையில், இப்படியொரு காட்சி வைத்ததும் இறுதியில் ஹீரோவை அந்த முஸ்லிம் பெண்ணே சுட்டுக்கொல்வது போல் காட்சியமைத்துள்ளதும்....

என்னத்த சொல்ல!

ஹூம்! இன்னும் எத்தனை காலம் தான் மக்கள் காதில் பூ சுற்றுவார்களோ!