Tuesday, July 09, 2019

9 லட்சம் ரூபாய் பிச்சை எடுத்தே டூர் போன ரைட்டர் யார்?

ஒரு உயிரை உருவாக்குகின்ற அம்மா ,அப்பா வுக்கு அடுத்ததா பல உயிர்களைக்காப்பாற்றுகிற மருத்துவர்கள் போற்றத்தக்கவர்கள் ,ஹேப்பி டாக்டர்ஸ் டே (1/7/2019)=============
2 பட்டால்தான்


புத்தி வரும் ஆண்களுக்கு!
"பட்டால்"தான் செலவு,அதிகம் பெண்களுக்கு # பட்டுப்புடவை பைத்தியங்கள்=============


3 தமிழர்களுக்கு அமிதாப்பச்சன,சத்யராஜ ,ரகுவரன் போன்றவரகளைப்பிடிக்கிறது ,ஆனா "ஹைட்"ரோ கார்பன் திட்டம்"மட்டும் ஏன் பிடிக்கலை? னு யாரும் இன்னும் மொக்கை போடலையா? ்


=============
4 எட்டு தோட்டாக்கள்"பட தயாரிப்பாளரின்"அடுத்த"படைப்பான ஜீவி"பிரமாதமான"திரைக்கதை ,கலக்கலான வசனங்கள"என நிஜமான ,மக்கள்"விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன,வழக்கமாக பப்சுக்கா ஆஹா ஓஹோ அபாரம்"பரிமளா பஜனைக்கேட்ட நமக்கு இது புதுசு,மகிழ்ச்சி,புதியவர்கள் ஜெயிக்கட்டும்,வாய்ப்பு பெருகட்டும்===========


5 வெற்றி பெற்றால் அவரைக்கொண்டாடுவதும் ,சில நேரங்களில் தோல்வி அடைந்தால் அவரைத்தூற்றுவதும் ஜனங்களின் குணம்


============


6 கேரள (இந்து)ப்பெண்கள் கோவில்களில் பிரசாதமா தரப்படும துளசி இலை ,வில்வ"இலைகளை கூந்தலில் சூடிக்கொள்கிறார்கள்,வாசத்துக்கு வாசம் ,பூச்சர செலவு மிச்சத்துக்கு மிச்சம்================
7 விரல் ல லேசா ஒரு கீறல் விழுந்தா டக்னு மஞ்சள் தூளை தடவுனா சரி ஆகிடும்னு நம்ம அம்மாக்கள் காலத்துல சொல்வாங்க,ஆனா மாடர்ன் பொண்ணுங்க டக்னு ஒரு செல்பி எடுத்து "அய்யய்யோ ஏன் கை போச்சு" னு ஸ்டேட்டஸ் போடறாங்க,அதுக்கு ஆறுதல் சொல்ல ,மருத்துவ டிப்ஸ் தர 1995 பாலோயர்ஸ் லைன் கட்டி நிற்கறாங்க

=================
8 காப்பான் படக்குழுவினர்"கவனத்துக்கு. சிறுக்கி சிங்கிள் டிராக் ல sirikkiனு தப்பா இருக்கு ,ஒரு வேளை சிரிச்சுக்கிட்டே இருக்கற கிறுக்கி = சிரிக்கி ?
=============

9 ஓவர் லோடு ஏத்திட்டுப்போற லாரி பின்னால் செல்வதும் ,ஆன்ட்டிங்க ஓட்டும் ஸ்கூட்டி பின் செல்வதும் அபாயம்

===============
10 பாட்டிங்க எல்லாரும் ஜாக்கிரதையா இருந்துக்குங்க ,ஒரு க்ரூப் பாட்டில் சேலஞ்ச்னு பாட்டிலை உதைச்சுட்டு இருக்காங்க,அடுத்தது பாட்டி யாகவும் இருக்கலாம்==============


11 இன்று இரவு what's app இல் எந்த செய்தியையும் டவுன்லோட் செய்ய முடியாது📡. செய்தியை அனுப்ப மட்டுமே முடியும். What's app மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இணைய தளம் Update🔋 செய்து கொண்டுள்ளனர். நாளை காலை முதல் சாதாரணமாக இயங்க கூடும்.


பூட்டை ஆட்ட வேண்டாம் − நிர்வாகம்


==============


12 அமேசான் பிரைம் ,நெட்பிளிக்ஸ் ,யூ ட்யூப்
தமிழ்ராக்கர்ஸ் என எத்தனை வாய்ப்புகள் கிடைத்தாலும் மக்களோடு மக்களாக தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கும் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது


==============


13 உங்க வாழ்க்கை வண்ணமயமாக இருக்க வேண்டும் எனில் "கலர்ஸ்"ல சேர்ந்து கண்டபடி டயட் ல இருந்து உடம்பை கெடுத்துக்காதீங்க==============


14 பிளாஸ் நியூஸ்,
பிக்பாஸ் புகழ்
வனிதா விஜய்குமார் ரசிகர்கள் கவனத்துக்கு
1 வனிதா வோட முத புருசன் உடனான நேர்காணல் சன் டிவி"ல இன்று மாலை 6 க்கு
2 வனிதா வோட 2 வது புருசன் பேட்டி கலைஞர் டிவி ல நைட் 7 க்கு
3 வனிதாவோட 3 வது புருசனின் கருத்துக்கள் கே டி வி ல நைட் 8 க்கு


==============


15 நீங்க நல்லவரா இருக்கலாம்,
மக்களுக்காக போராடுபவரா இருக்கலாம்
நல்ல வாதத்திறமை உள்ளவரா இருக்கலாம்
ஆனா இருக்கற இடம்
அதுக்கான தண்டனைதான் ஒரு வருசம் ஜெயில்
இப்ப சேர்ந்திருக்கற இடம் சரி இல்லை
தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த கூட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அனைவருக்கும் தண்டனை உண்டு

================

16 எதிரியின் ஆயுதத்தை பிடுங்கி அதனாலேயே எதிரியைத்தாக்கு நிலைகுலைந்து போவான், தமிழ் வாழ்க தமிழன் வளர்கஞு ஊரை ஏமாத்தறவன் கிட்டே தமிழ் செய்யுள்ல இருந்து 4 கேள்வி கேள் , அவன் போடற ஸ்டேட்டஸ்ல ஒரு வரிக்கு ஒன்பது எழுத்துபிழை , இலக்கணப்பிழை இருக்கும் ,ம் சுட்டிக்காட்டு # நிர்மலாசீதாராமன்


================17 தவிர்க்க இயலாத சில காரணங்களால் தன்னால்"தலைவராக தொடர முடியாத பட்சத்தில் தன்னை நம்பி இருக்கும் கூட்டத்துக்கு ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து அறிவிப்பவரே சிறந்த"தலைவர்================18 பிரபல ரைட்டர்"ஒருவர்"வாசகர்களிடம் பிச்சை எடுத்து 9 லட்சம் ரூபாய் வசூல் செய்து டூர் போனாராம்.தொடர்ந்து பணம் அனுப்புனா"பல டூர்"போக வசதியா இருக்குமாம்.ஏமாந்த இளிச்சவாயர்கள் அனுப்பவும்


===============


19 அமலாபால் நடித்த ஆடை படம் 19/7/2019 அன்று வெளியாவதால் அன்றைய தினத்தை ஆடை தினம் என அறிவிக்க வேண்டும்.இல்லா விட்டால் போராட்டம் செய்வோம் ,நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்வோம்,தண்டமா இருக்கறதுக்கு இதையாவது செஞ்சா பரபரப்பா இருக்கும்


===============


20 மேடம், ஆடை  படத்துல   ஆடை  அணியாம நடிச்சிருக்கீங்களே? எப்டி?

 என்னைச்சுற்றி 15 பேர் இருந்தாங்க , எனக்கு பாதுகாப்பா இருந்தது

ஏம்மா மின்னல் , அவங்க எல்லாம் உங்களை வேடிக்கை பாத்துட்டு இருந்திருப்பானுங்க , அதுல என்ன பாதுகாப்பு?

================


0 comments: