Monday, July 01, 2019

எதிர் வீட்டுஜன்னலை எட்டிப்பார்ப்பான்= மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்கல்ஸ்

1  எருமை சின்ன ர
ஏறும்"வழி வல்லின ற அதனால இந்த மீம்ஸ் செல்லாது




===========


இரட்டை இலை"ஆட்சியில்தான்
இரட்டை வாழைப்பழ ஜோக் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது இப்டி யாராவது,கிளம்பிடப்போறாங்க


===================


3  லாரிக்காரன் னா லக்தான்,எப்டியும் செட் ஆகிடுது



================


பயணிகள் விமானத்துல போனா வெளிநாட்டு ஒப்பந்தம் சரி வராதா?பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?
அப்டினு கேட்டு யாரும்இன்னும் கிளம்பலையா?




==============


மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் ஒவ்வொரு வீட்லயும் கட்டாயம் அமைக்கனும் ,இல்லைன்னா கரண்ட் கட்னு சொன்னா போதும்





=============

இந்தியாவின் முதல் டிக்டாக் எது?னு கண்டுபிடிச்சாச்






==============

7  ஏழை"மக்கள் கண்ட"கண்ட வங்கிகளை நம்பாதீர்!மத்திய அரசின்"தபால்"துறை யில் சேமிப்புக்கணக்கு"துவங்கவும்.செக் புக் ,ஏடிஎம்,மொபைல்"பேங்கிங்க் அனைத்து"வசதிகளும்"இலவசம்.வங்கிகளைப்போல்"தீட்டுவதில்லை






==============


8  தகவல் கொடுக்கற சாக்குல அவனவன் எதிர் வீட்டுஜன்னலை எட்டிப்பார்ப்பான்,மடத்தனமான சட்டம்






===========

9  நல்ல தமிழ் கலாச்சாரம்





=============


10 தொட்டதுக்கெல்லாம் தோஷம்னா எப்டி?





0 comments: