Thursday, May 30, 2013

அம்பிகாவதி பாடாவதி ஆகிடுமா? தனுஷ் அதிர்ச்சி

படம் சொல்லும் கருத்து..நீ எப்படி அப்படியே..
Photo: படம் சொல்லும் கருத்து..நீ எப்படி அப்படியே..
1.கோயில் பிரசாதம் வாங்கப்போகும்போது உள்ளங்கை சூடு தாங்காதவர்கள் சின்ன டிபன் பாக்ஸ் எடுத்துப்போகவும் # ஹி ஹி----------------------


2.  ஆர்க்கெஸ்ட்ராவில் பாடகர் பாடகியைப்பார்த்தபடியும் ,பாடகி பாட்டு புக்கை பார்த்தபடியும் பாடுகிறார்கள் # நீதி - ஆண் ரசனைக்காரன்-------------------

3. 'அம்மா' பட்டம் தான் எனக்கு பெருமை: ஜெ பெருமிதம் # அய்யா பட்டம் தான் எனக்குப்பெருமை - மு க தானிக்கு தீனி


----------------------


4. டேமேஜர் ஒய்ப்க்கு போன் பண்ணி நைட் வீட்டுக்கு வர லேட்டாகும்கறார்.ரிசப்ஷனிஸ்ட்க்கு போன் பண்ணி 6 மணிக்கு வந்துடுவேன் கறார்.அய்யோ நாராயணா


----------------------


5. சம்சாரம் ஒரு சாபம் என்பதை போகப் போக புரிந்துகொள்வான் புருஷன்---------------------------------------பார்த்து ஆண் நட்புகளே ,இப்போ ரொம்ப பேரு இப்படித்தான் ஏமாந்துபோய் உங்க நேரத்தையும் பணத்தையும் இழந்துவருவதாக நேரிலும் பார்க்கிறோம் ,சில பெண்கள் செய்துட்டும் சொல்றாங்க..!
Photo: பார்த்து ஆண் நட்புகளே ,இப்போ ரொம்ப பேரு இப்படித்தான் ஏமாந்துபோய் உங்க நேரத்தையும் பணத்தையும் இழந்துவருவதாக நேரிலும் பார்க்கிறோம் ,சில பெண்கள் செய்துட்டும் சொல்றாங்க..!

6. டார்கெட் அச்சீவ் பண்ணி முடிச்சதும் செல்போன்ல பில்லா தீம் மியூசிக் போட்டு விட்டு ஆபிஸ்ல ஒரு நடை நடந்தேன்.டேமேஜர் ஜெர்க் ஆகிட்டார்
---------------------


7. CHEVROLET கார்ல போனாலும் நம்மளை ஒரு பிகர் கூட கண்டுக்கல # நீதி - பியூட்டி பார்லர் போகனும்


--------------------


8. வீணா நல்ல பொண்ணா இருந்தாலும் காலை10 மணிக்கு போன் பண்ணி அவங்கம்மா கிட்டே வீணா ஆபீஸ் போயாச்சானு கேட்டா ஆமா வீணா போய்ட்டானு தான் சொல்வாங்-----------------------9. 3 நாள்பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் ஜப்பான்செல்கிறார் #-மொழி தெரியலைங்கற கவலை இல்ல.எப்படியும் பேசப்போறது இல்ல
---------------------


10. இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கும் 12 பேர்ல 8 பேரு சிம்ம ராசி போல.கால் மேல கால் போட்டு நீலாம்பரி மாதிரி இருக்காங்க-----------------------

11. ரெகுலரா போடும் ஐ டெக்ஸ் மை யே போட்டுட்டு இருக்காம புது மை போடும் பெண்தான் புது மை ப்பெண்ணா?
----------------------


12. அடக்கு முறையை எதிர்த்து வழக்குத் தொடர முடிவு-ராமதாஸ்# அடேங்கப்பா.கட்சில அவ்ளவ் நிதி இருக்கா?- ஜெ


---------------------13. அன்பே.உன் கழுத்தில் தாலி கட்ட ரெடி.தாலியுடன் வா.ஹி ஹி பை வெத்து வேட்டு விளக்கெண்ணெய்-----------------------


14. ஏப்ரல் 1 ந்தேதி மேரேஜ் பண்ணுன மாப்ள முதல் இரவு அறைக்கு போகாம ஐ ஏப்ரல் பூல்னான்.பொண்ணு ஆளே காணோம்.ஹி ஹி
------------------


15. வாலிபால் ப்ளேயர்ஸை எந்தப்பொண்ணுக்கும் பிடிக்காது # லவ் ஆல்


-----------------------Photo

16. சயின்ஸ் டீச்சர் சவீதா - பால் வீதி - சிறுகுறிப்பு வரை.லொள் மாணவன் - அமலாபால் குடி இருக்கும் வீதியே சுருக்கமா பால் வீதி எனப்படுது 
---------------------


17. எய்ட்சை வராமலும்/வந்த பின்பும் தடுக்கும் வாழைப்பழம் -மிச்சிகன்பல்கலை கழகம்# இனி சீப்பா கிடைக்காது.காஸ்ட்லி ஆகிடும்---------------------


18. பேய்க்கு காலே இல்லை.ஆனா சினிமாவுல பேய் வரும்போது கொலுசுச்சத்தம் மட்டும் கேட்கும் #,அடேய்---------------------

19. ஜூன் -ல் விஜய் -ன் தலைவா , சூர்யாவின் சிங்கம் 2 , தனுஷ்-ன் ராஞ்சனா ( தமிழில் அம்பிகாவதி) ரிலீஸ் # அம்பிகாவதி மட்டும் பாடாவதி ஆகிடும்


------------------------


20. சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ 2 கோடி # நீங்களும் வென்றாச்சு 2 கோடி ,அடுத்த விஜய் ஆக வாழ்த்துகள்


--------------------------


சும்மா கோத்து விடுவோம் ..எல்லோரும் சண்டைப்போடுவாங்க!
Photo: சும்மா கோத்து விடுவோம் ..எல்லோரும் சண்டைப்போடுவாங்க!

0 comments: