Wednesday, May 15, 2013

காதலியிடம் கனி வாகப்பேசுவது எப்படி?

பாட்டனி படிச்சவங்க சொல்லுங்க.இது என்ன பூ? புதுசா இருக்கே?
 பாட்டனி படிச்சவங்க சொல்லுங்க.இது என்ன பூ? புதுசா இருக்கே?  1. கம்முன்னு இருக்கும் பசங்க கூட இன்னைக்கு கும்முன்னு வேலை செய்வாங்க # நமீதாஆஆஆ பிறந்தநாள்--------------------


2. ஜவுளிக்கடை சேல்ஸ்மேனிடம் சொல்ல முடியாத வாக்கியம் - சேலைய பாக்காத வேலைய பாரு-----------------------------


3. இளைய ராஜா வின் இசை அம்மாவின் கைப்பக்குவ கிராமத்து மண் பாத்திர சமையல் போல.1000 பைவ் ஸ்டார் ஹோட்டல் வந்தாலும் ஈடாகாது
--------------------------


4.  டியர்.டெய்லி 100 கிஸ் குடுக்கனும் நீ.


 எதுக்கு?

கிஸ்சாலஜில ( யாவது) நான் ஸ்டேட் பர்ஸ்ட் வரனும்


----------------


5. டாக்டர்.நான் பிளஸ் டூ ல 990 மார்க் தான்.கவலையா இருக்கு. 400 வாங்கி பெயில் ஆன நானே டாக்டர் ஆகிட்டேன்.சியர் அப்----------------------------


6. உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்க.  டாக்டர்.அப்டி சாப்டா டக்னு ஆல்ரெடி சாப்ட்ட மீல்சை ஜீரணம் பண்ணிடும்.நிறைய வாட்டி சாப்பிடுவேன் -------------------------


7. படவா ராஸ்கோல் என காதலி திட்டினால் கவலைப்படேல். என் மேல் பட வா என்று கூட உள்ளர்த்தம் இருக்கலாம்


-------------------


8. பல நாள் ( டிமிக்கி குடுத்த ) காதலி ஒரு நாள் ( கிஸ்க்கு) அகப் படு வா-----------------------


9. க டூ ம - டியர்.பசிக்குது.
பேபி - டாடி.8 மணிக்குத்தானே 7 பூரி அடுக்குனீங்க? அதுக்குள்ளே ஜீரணம் ஆகிடுச்சா? 


---------------------------

10. காதலியிடம் கனி வாகப்பேசுவது - உன் உதடு கொடை ஆரஞ்சுப்பழச்சுளை போல் ,உன் கண்மணி நாவல் பழம் போல ,உன் நாசி நுனி கிளிமூக்கு மாங்கனி போல்்


-----------------------11. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உன்னுடன் கேனத்தனமாய் எதையாவது பேசிக்கொண்டிருக்க ஏங்குதே மனம்.உனக்கு எப்டி?


------------------


12. ஓடி ஓடி நீ உழைத்தாலும் ,ஊர் எல்லாம் சுற்றினாலும் உன் குடும்பத்துக்கு தினமும் ஒரு மணி நேரம் அளவளாவ வேண்டும்-----------------------


13. அவளுக்கு காது டமாரம் போல.எந்த சூழலிலும் என் மீது கோபப்படாதே என்றேன். படவே இல்லை-----------------


14. காதலி போன் பண்ணி பிஸியா? என்றாள்.செம பசியா.என்றேன். வர்றேன் என்னை சாப்டுக்கோ என்கிறாள்-----------------------


15. புதுக்காதலியின் உதட்டை தொட்டுப்பார்க்க குறுக்கு வழி - 1,லிப்ஸ்டிக் போட்டிருக்கியா?


 2 அட.அதிர்ஷ்ட ரேகை உன் உதட்டில் ஓடுதே --------------------------------


16  அன்பே.உனக்காக எவ்வளவு செலவு செய்யவும் தயார்.உன் ஏடிஎம் கார்டை மட்டும் என்னிடம் கொடு # யாரு கிட்டே--------------------


17. உன்னைச்சுற்றி வந்து காதலை யாசிப்பது நாய்ப் பிழை ப்பு----------------------


18. டேமேஜர் லேடி ஸ்டாf கிட்டே பேசும்போது நாம லேடியை கவனிக்கக்கூடாது.ஏன்னா டேமேஜர் நம்மை கவனிச்சுட்டு இருப்பார்-----------------------


19. அமாவாசைக்கு விரதம் இருந்து படையல் இடுபவர்கள் காகம் உண்ணாவிடில் காத்திருக்கத்தேவை இல்லை.கிணற்றில் குளத்தில் மீனுக்கு இட்டு சாப்பிடலாம்--------------------------


20.  டெய்லி இந்தப்பக்கமாதான் வாக்கிங் வருவீங்க போல? யெஸ் மிஸ்.உங்க வீடு எந்தப்பக்கம்னு சொன்னா அந்தப்பக்கமாவும் வருவேன்.


-------------------------