Friday, May 17, 2013

வழக்குப்போடுன்னு ஒரு பேச்சுக்கு சொன்னது ஒரு குத்தமா? ம்மா?

1. நதிகளை சுத்தப்படுத்த குஜராத் ஐகோர்ட் உத்தரவு #அரசிய்ல்வாதிங்க நதில குளிக்காம இருந்தாலே போதும்
--------


2. வன்முறையால் 500பஸ்கள் நாசம்,பா.ம.க விடம் இழப்பீடு பெற திட்டம்# சாதிக்கட்சிகளுக்கு சம்மட்டி அடி்-------------


3. பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது—கர்நாடகாவில் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு #காங் னா காஸ்ட்லி ஊழல் .பிஜேபின்னா சீப் ஊழல்?---------------------


4. ராம்தாஸ் - வழக்குப்போடுன்னு ஒரு பேச்சுக்கு சொன்னது ஒரு குத்தமா? ஜெ - என்னைப்பத்தி தெரிஞ்சும் அவ்ளவ் ஏத்தமா ?-----------------


5.  இப்போது இருப்பதே அருமையான பிரதமர்தான் - பிரியங்கா! # ஆஹா! அருமை , பொறுமை , எருமை என்னா ரைமிங்கு--------------------6. அரசு மருத்துவமனைகளில் யோகா: ஜெயலலிதா அறிவிப்பு # யோகா மிஸ் நர்ஸ் ?------------------------


7.  ஜாக்கெட் இல்லாமல் நடித்தார் பூஜா காந்தி # 23 வருசம் முன்னாலயே அந்த டார்கெட்டை முடிச்சாச்சு - ராதா(முதல் மரியாதை )


-------------------


8. எனக்கு இன்னும் திருமண வயசே ஆகல: நயன் கொஞ்சல்ஸ். # ஆனா அதுக்குள்ள 2 பேரை டைவர்ஸ் பண்ணீட்டீங்ளே?---------------------


9. ரயில்வே ஊழலில் தொடர்புடைய யாரையும் விடமாட்டோம் : சிபிஐ இயக்குனர் # மிரட்டி மாமூல் கறந்துடுவீங்க-----------------------


10. சிபிஐ யை பாதுகாக்க ஜூலை 10 திகதிக்குள் தனி சட்டம் இயற்ற வேண்டும் : உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கெடு - # சிபிஐ என்ன கன்னிப்பொண்ணா?
---------------------


11. தமிழகத்தில் பான் மசாலா- குட்காவுக்கு மீண்டும் தடை - # நியூஸ் ரீல் முகேஷ் கதையை இப்பொதான் பார்த்தேன் -ஜெ----------------------


12. தலைவாவில் என் முழு உழைப்பை கொடுத்துள்ளேன்- விஜய் # FULL FORM ல இருக்காரு 


-------------------


13. முதல்வர் கனவோடுதான் கட்சியைத்தொடங்கினேன்-சீமான்# அதை நம்பித்தான் யா நானும் இருந்தேன் - விஜயலட்சுமி


--------------------


14. மேக்ஸிம் பத்திரிக்கையில் ஸ்ருதி கமல் படு கவர்ச்சிப்படம் # மேக்சிம் என்பதால் மேக்சி (ம)ம் கிளாமர்?


--------------


15. ஐ’ படத்தில் எமி செம ஹாட்! – ஷங்கர் வைத்த ஸ்பெஷல் ஷாட்!! # படத்துல சீன் பார்த்துட்டு எல்லாரும் " ஐ "ஜாலி னு குதிப்பாங்ளோ ?-----------------16. காங்கிரஸ், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது-தா.பா.ண்டியன் #அரசனும் ஆகாது.புருசன் கிட்டயும் பப்பு வேகாதுன்னா எப்டி?


-------------------


17. 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி விடுவிக்கப்படும் சூழ்நிலை - # தமிழ் இனத்தலைவர் "கை" தட்டி சிரிப்பாரோ?்------------------


18. இசை, வெற்றி-தோல்விக்கு அப்பாற்பட்டது. # ஏ.ஆர். ரஹ்மான்! # நன்றி - S J சூர்யா (இவரது அடுத்த பட டைட்டில் - இசை )----------------


19/ ராமதாஸை விடுதலை செய்யக் கோரி பாமக செயலாளர் தற்கொலை # மோசமான கட்சி .மோசமான முன் உதாரணம்------------------20. . இன்றைய தமிழ்சினிமாவில் நேர்மையானவர்கள் சூர்யா,அஜித் மட்டும்தான் இயக்குனர் மணிவண்ணன் # அப்புறம் ஏன் சத்யராஜை ஹீரோவாப்போட்டீங்க?

1 comments:

sornamithran said...

நக்கல் அருமை