Monday, May 27, 2013

மனசே சரி இல்லை என காதலி சொன்னா இன்னா பண்ணனும்? ஹி ஹி மியாவ்!

1. நீ ஊடல் கொள்ளும் தருணங்கள் எனக்கு வரம்.பிரசாதமாய்க்கிடைக்கும் உன்னைக்கொஞ்சும் நிமிடங்கள்-------------------------


2. தினமும் காலையில் ஆறரைக்கு எழுந்து விடும் ஏழரையே!எந்த வீட்டு வேலையும் செய்யாம தூங்கறியே!----------------------------


3. மரை கழண்ட உன்னைப்பார்க்கும்போதும் மடை திறந்த வெள்ளமாய் கவிதை வந்து கொட்டுதே அடடே!
-------------------------


4. ஒன் சைடு லவ் னா லெப்ட் ஆர் ரைட் ஏதோ ஒரு சைடு மட்டும் பிகர் பக்கம் நின்னு லவ் வுவதா?--------------------------


5. முதல்வரை "பசிப்பிணி மருத்துவர்" எனவும் கூறலாம் - சரத்குமார். # மின்சாரம் தராமல் வருத்துபவர் எனவும் சொல்லலாம்


--------------------------


6. சிம்ம ராசியில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் ,அதீத அதிகாரம் கொண்ட பதவியில் இருந்தாலும் காதலனிடம் பேசும்போது குரல் குழைகிறது.கண் சிரிக்கிறது-------------------------


7. டியர்.உன் நெக்லசை கழட்ட முடியலையே.ஏன்? சாரி.பூட்டு போட்டிருக்கேன்.ஹி ஹி 
---------------------------


8 மனசே சரி இல்லை என்றாய் ! பார்த் தேன். நல்லாத்தானே இருக்கு ? ஹி ஹி சும்மா
------------------------


9.  அன்பே மேரி ப்யாரி ! நீ ஒரு நம்பா மாரி ;-)


-----------------------


10. நான் எந்த வேலை செய்தாலும் நுனை நாட்டியம் பேசுகிறாயே? நான் பரத நாட்டியம் ஆடினால் என்ன சொல்வாய்? ------------------------


11. பரிபூரண நம்பிக்கை ,மாறாத அன்பு ,எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளலாம் எனும் சுதந்திரம் 3ம் காதலின் சொத்து---------------------


12. இன்னைக்கு ஆபீஸ் ல மீட்டிங்காம்.கால் கிலோ மிக்சரையாவது காலி பண்ணிடனும் # அவனவன் கவலை அவனவனுக்கு


நாசூக்கா இருக்கனும்னு லேடி ஸ்டாf எல்லாம் பிளேட் ல முக்காவாசி மிக்சரை ,பிஸ்கெட்டை வெச்சுடுவாங்க.


-----------------------


13. அத்தான்.தங்கம் பவுனுக்கு ₹672ரூபா குறைஞ்சிடுச்சாம்.ம் ம் உங்கப்பாக்கு போன் போட்டு சொல்லு # யார் கிட்டே ஹே ஹே ஹே -----------------------14. (அவங்கவங்க சொந்த) சம்சாரத்தை அடிக்க தில் இல்லாதவங்க தூங்கிட்டிருக்கும்போது கிள்ளி வைக்கலாம்.தூக்கக்கலக்கத்துல எறும்புனு நினைச்சுக்கும்---------------------


15. தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து பாடுபடுவேன்: ஜெ# நெல்லை போல் நாடு பூரா இருட்டுக்கடை ஆக்குவதில்?


----------------------


16. உன் கிட்டே அதிர்ஷ்ட மச்சமே இல்லியேனு காதலிட்ட சொன்னா அதை நம்பி "இல்லியே .இருக்கே"னு காட்டிடும் # ஐடியா கில்மா சாமி-----------------------


17. நாம வாக்கிங் போறப்ப சம்சாரம் மட்டும் நிம்மதியா தூங்குவதா?னு நினைச்சா நைசா பாப்பாவை எழுப்பி விட்டு அம்மா கூட விளையாடிட்டிருனுடனும்.-------------------


18. வாயாடிக்காதலியை ரசிக்காத காதலன் இல்லை.வாயாடிப்பொண்டாட்டியை ரசிச்ச புருசனும் இல்லை-----------------------


19. தன்னை விட உயரம் குறைவான ஆணை பெண்ணுக்கும் அழகு குறைவான பெண்ணை ஆணுக்கும் அறவே பிடிக்காது!---------------------


20. ஆர்க்கெஸ்ட்ராவில் பாட்டை ரசிப்பவர்கள் மேடைக்கு முன் புறமும் ,பாடகியை ரசிப்பவர்கள் பாடகிக்கு இடது புற மேடை அருகேவும் நிற்பார்கள்


-----------------------

0 comments: