Sunday, May 19, 2013

ரவிக் பிகர் -புதுசா இருக்கே?

இனிய காலை வணக்கம் நண்பர்களே....
1. ஆபீஸ் லயே ரிசப்ஷனிஸ்ட்க்கு ஏன் லிப் கிஸ் அடிச்சே? அவ்ங்க தான் கோபமா "வாயை மூடு"ன்னாங்க.என் வாயால மூடிட்டேன்.ஹி ஹி-------------


2. பெரியாரின் பகுத்தறிவுப் பிரசாரங்களுக்குப் பிறகும் மூடநம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது -முக.#,மஞ்சள் துண்டு போட்ட தலைவா வாழ்க !்-----------------


3. அஜீத்தை நான் தான் பெரிய ஸ்டார் ஆக்கினேன்'- இயக்குனர் வசந்த்.# ஆனா பாருங்ணா.உங்க படம் ஊத்திக்குச்சு.அவர் படம் ஹிட் அடிக்குது=================


4. ஊழல் விசாரணைகள் நேர்மையாக நடைபெற வேண்டும்-முக #ரானா ஹெக்சாடாக்டைளா தன் வாயால் தானே கெடும்================


5. ஜெயிலில் களி சாப்பிடும் காமெடியர்கள்


 1 பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் 2 வன்னியர் ஸ்டார் டாக்டர் ராம்தாஸ்
---------------
6. பழைமைவாதிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது- புதிய பாகிஸ்தானை உருவாக்குவோம் : இம்ரான்கான்.# அண்ணன் யூத்டோய்.சட்டையைப்பார்த்தே இல்ல.பச்சகலரு---------------


7. அதீத திறமை கொண்டவன் ஜித்தன். அதீத நேர்மை கொண்டவன் அஜித்தன்


-------------


8. முஸ்லீம்களின் கோயில் மஜித். நல்ல மனிதத்தன்மையின் நுழைவாயில் அஜித்்----------------


9. அல்டிமேட் என்ற வார்த்தை தமிழில் பிரபலம் ஆனதே ஒருவரால்தான்---------------


10/ சுதந்திர இந்தியாவில் இது தான் (காங்கிரஸ்) மோசமான அரசு: சுஷ்மா சுவராஜ் # சபாஷ்மா.சரியாச்சொன்னீங்க.அடுத்த மோசம் பிஜேபியா?்------------------


Photo


11. திருமா - பிரமாதம் மேடம். ஒரு தீய சக்தியை சாரி பலவீனத்தை உள்ளே தள்ளீட்டீங்க். 


ஜெ - ரொம்ப துள்ளவேணாம்.அடுத்துநீங்கதான்----------------


12. டியர்.என் மேல உண்மையான அன்பு இருக்கா ? 


ஹி ஹி உன் மேலயும் இருக்கு--------------


13. உண்ணா விரதத்தால் ஊழலை ஒழிக்க முடியாது -பிரதமர்#ஊழல்வாதிகளை கட்டாய காலவரையற்ற உண்ணா விரதம் இருக்க வெச்சுடனும்
----------------


14. ஆட்சியை விமர்சிக்க வேண்டாம்: கேப்டன் ு- # சூது கவ்வும் எதிர் நீச்சல் ,3 கட்சி 3 கூட்டணி இப்டி பட விமர்சனம் பண்ணலாமா?-----------------


15. அன்பே! அழகாய் இருக்கிறாய்.கிளுகிளுப்பாய் இருக்கிறது.ஆனா புருஷன் போலீஸ்.பயமாய் இருக்கிறது--------------------
 Photo


16. போலீஸ் - யூ ஆர் அண்டர் அரெஸ்ட் . ராம்தாஸ் - ஒரு வன்னியர் தான் என்னை கைது பண்ணனும்
----------------


17. திமுக.,வினர் அனைவரும் எனது ஆதரவாளர்கள்: அழகிரி# அது கிடக்குட்டும்ணா.குஷ்பு உங்க சைடா? தம்பி சைடா? ்-------------


18. அஜித் பிறந்த நாளுக்கு அரசு லீவ் விடுது.விஜய் பிறந்த நாளுக்குலீவ் விடறதில்லை ஏன்? அப்டி னு கேட்டு யாரும் இன்னும் கிளம்பலையா?-------------


19. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்த பிகரை இனி சுருக்கமாக ரவிக் பிகர் என அழைப்போம் ( ரவிக்கை = ஜாக்கெட் )
------------


20/ கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சிக்கிட்டுக் கொடுக்குமாம்!அப்போ தம்பதிகள் முன்னே பின்னே இருந்தா சங்கடப்படமாட்டாங்க?------------------------


Photo

1 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அடேய் முதல் வரியிலேயே என்னை கவுத்துப்புட்டியே அண்ணே...?