Monday, May 20, 2013

பிரட்டீ கேர்ள் யார்னு கண்டு பிடிச்சுட்டேன்

இனிய காலை வணக்கம் நண்பர்களே....
1.நாளைமுதல் கத்திரி வெயில்: அக்னி நட்சத்திர காலம் # ஒண்ணு மே செய்ய முடியா  மே    பகல் ல வெளில போக முடியா    மே    கிடக்க வேண்டியதுதான்்

-------------------------
2. ஏம்மா.ஏன் விசாரனைக்கு கூப்ட்டும் ஸ்டேஷன் வர்ல ? சுடர்க்கொடி - தண்டவாளம் ரெடி.ரயில் தான் வரவே இல்லை

----------------------------
3.உன்னை எல்லாம் லேடி போலீஸ் கையால அடிக்க வைக்கனும் அப்போதான் உனக்கு புத்தி வரும். இல்ல சார்.கிளுகிளுப்புத்தான் வரும்

----------------------------
4.யூ ஆர் அன்டர் அரெஸ்ட் . அரட்டை கேர்ள் - சரிங்க ;-))

----------------------5.இன்ஸ்பெக்டர்.எல்லா ட்விட்டரையும் கண்காணிக்கறதை விட கோவை மெகா ட்வீட்டப் வந்தா மொத்தமா பிடிச்சிடலாம்

-----------------------------Photo
6.என்ன ஒரே ஆம்பளை போலீஸா இருக்கு? லேடி போலீஸ் இல்லையா?

--------------------------------
7.நான் போகிறேன் மேலே மேலே = ஐ ஆம் கோயிங் டூ டாப் அப் # சபாஷ் துபாஷ்

-------------------------------
8.பிரட் மாதிரி மெத் மெத் னும் ,டீ மாதிரி சூடாவும் இருக்கற பிகர் தான் பிரட்டீ ( PRETTY -BREAD TEA) கேர்ளா?

---------------------------------  9. அம்மாவைப்பார்க்கும்போது ஆப்ரஹாம் லிங்கனைப்பார்ப்பது போலவே இருக்கு - சரத் குமார் # அடடா, சமத்து குமார்,கார் 1 பார்சல் ----------------------------------10. கட்சியை பலப்படுத்த போராட தயாராகும் தே.மு.தி.க., #  மார்க் கோ போலோ ஸ்ட்ராங்க் பீர் சாப்பிடுவாங்க்ளோ?


--------------------------
Photo: Coffee night11. துபாயில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் அரை மணி நேரம் நடனமாட 8 கோடி வாங்கினார் ஷாரூக்கான் # புல் புல் தாரா! அடுத்த பிரபுதேவா! நோட் இட்


------------------------


12. தூக்கக்கலக்கத்தில் நீ இருந்தாலும் உன் முகம் பார்த்து மயக்கத்தில் நான்------------------------


13. நான் சினிமாவுக்கு வந்தது நடிப்பதற்காக; கவர்ச்சி காட்டுவதற்கு அல்ல: லட்சுமி மேனன் # நாங்க சினிமாவுக்கு போறதே சீன் பார்க்கத்தான், ஹி ஹி 


----------------------------------

14.இப்போ இருக்கும் 40+ நடிகர்கள் எல்லாருமே அழகில் ,கம்பீரத்தில் ,நேர்மையில் சுமாரு.தனித்து நிற்்பவர் அஜித் குமாரு்-----------------

15. தமிழ்நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது-அன்புமணி #அப்புறம் எப்டிங்ணா நீங்க ஜாமீன்ல வெளில வந்தீங்க?்----------------
Photo: இனிய மாலை வணக்கம் நண்பர்களே...

16. மேடம்.நீங்க புதுசா யாரையோ லவ் பண்ணிட்டு இருக்கீங்களாமே ? 
யா யா யா யா யா யா ( 6 யா)---------------------


17.  கதைக்கு அவசியம் என்கிற போது, மிதமான கிளாமரை வெளிப்படுத்துவேன்.-
லட்சுமி மேனன் # கேட்கறதுக்கே மனசுக்கு இதமா இருக்குங்க 


--------------------------18. பட விழாக்களுக்கு போதையில் வருகிறேனா?நோ, என் முக அமைப்பே அப்படி - விமல் #  அட , இந்த சமாளிஃபிகேஷன் எனக்குத்தோணலையே? - கேப்டன்--------------------


19. டியர், பெட்ரூம் ல உள் பக்கமா பூட்டு போட்டிருக்கியே?எதுக்கு? 
 நான் தூங்குனதும் நீங்க பாட்டுக்கு வெளில போய்டக்கூடாதே?-----------------------


20. மதுரை கிராமத்து இளைஞனாக ஜில்லா படத்தில்  விஜய்! #  திருப்பாச்சியை விட பெரிய அரிவாளோட வாங்க்ணா
---------------------------------------------
Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...


 டிவி டுடே


Tv today

0 comments: