Wednesday, May 29, 2013

சுமாரான ஃபிகர்கள் கூட ஆண்களைக்கவரக்காரணம் என்ன?

1. சுமாரான ஃபிகர்கள் கூட ஆண்களைக்கவரக்காரணம் 


1. வேற ஏதும் சிக்கலை 


2 ஆண்கள் எப்பவும் அலர்ட்டா இருக்கனும் , விட்டா கிடைக்காது


-----------------------------------


2. சார், ஏ ஆர் ஆர் இசைல உங்க பையன் யுவன் பாடறாராமே? இசைஞானி - தப்பு, யுவன் பாட்டுக்கு ஏ ஆர் ஆர் மியூசிக் போடறார், அவ்ளவ் தான் ---------------------------


3. மிஸ், இந்த காலேஜ்லயே நீங்க தான் களையா இருக்கீங்க .. ம் தாங்க்ஸ் 


.. அதாவது வயல் ல பயிர்கள் நடுவே தேவை இல்லாத களை இருக்குமே அது போல 


-----------------------


4. ஆண்கள் கிரிக்கெட் பைத்தியமா இருந்தாலும் அது அப்பப்ப , பெண்கள் சீரியல் பைத்தியமா இருப்பதால் தினமும் சண்டை வருதே?


-------------------------


5. DR,நான் எப்பவும் ஃபாஸ்ட் புட் சாப்பிடுவேன்னு எப்டி கண்டுபிடிச்சீங்க? நர்ஸ் 1 பர்லாங்க் தூரத்துல இருந்து வரும்போதே கண்ல பல்பு எரியுதே 


-------------------------------


6. ஸ்டெனோவுக்கு டேமேஜர் முத்தம் கொடுத்தா அதுதான் அதிகார கிஸ் பிரயோகம்--------------------------


7. ஸ்பின் பவுலிங்க் தானே போட்டீங்க? எதுக்கு 1 கிமீ ஓடி வந்தீங்க? பேட்ஸ்மேனை குழப்பத்தான் 


--------------------------


8. தனக்கு எடுபுடி வேலை செய்யும் வரை ஒரு ஆண் நல்லவன் அவனுக்கு ஏதாவது அத்த அவசரம்னு உதவி கேட்டா கெட்டவன் #பெண் கணக்கு


---------------------------


9. பிகர்களை கடந்து செல்பவன் மனிதன்.பாலோ பண்ணி வீடு கண்டுபிடிப்ப்வன் மன்மதன்.நீ யார்?


------------------------


10. டியர்.என் போன் பப்ளிக் பிராப்பர்டி மாதிரி.அடிக்கடி SMS பண்ணாதீங்க.என் தங்கச்சி படிச்சிட்டா வம்பு. ஐ ஜாலி ஹி ஹி 


------------------------


11. டியர்.உன் தோழியையும் சினிமாக்கு கூட்டிட்டு வா.


 எதுக்குடா? 


போகப்போறது 3 பேர் 3 காதல் 


-------------------------------


12. வடை சூடா இருக்கறது தெரியாம வாய்ல வெச்சா அதுதான் வாயில வட சுடறதா?


--------------------------


13. அன்பே! ஒரு இஞ்ச் தாண்டியதற்கே கூப்பாடு போட்டாயே! சீனாவைப்பார்.10 கிமீ எல்லை தாண்டியும் இந்தியா கண்டுக்கவே இல்லையே!


------------------14. நர்சை சிஸ்டர் னு கூப்பிடும் டாக்டரை நாம மச்சான் னு கூப்பிட்டுட்டா நர்ஸ் நமக்கு முறைப்பொண்ணு ஆகிடும்.ஹி ஹி ;-)


------------------------


15. டாக்டர் ஆவது உன் லட்சியமாக இருந்தாலும் நர்ஸை லவ் பண்ணினா தற்காலிகமா பேஷன்ட் ஆக அட்மிட் ஆகிக்கொள்க------------------------

16. டியர், உன் கூந்தல் இவ்ளவ் நீளமா இருக்கே? எப்டி? 


ஹி ஹி 2 சவுரி வெச்சிருக்கேனே?


-----------------------


17. டியர் , ஐ லவ் யூ டூ மச்


.. புதுசா ஏதாவது சொல்லுங்க, போர் அடிக்குது 


. ஐ லவ் யுவர் சிஸ்டர் ஹி ஹி 


-----------------------------


18. எங்களை குடிகாரர்களாக மாற்றியது எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் தான். -கா.வெ.குரு.# சொந்த புத்தியை வாடகைக்கு விட்டுட்டீங்ளாண்ணே ?---------------------


19. சொந்த) பொண்டாட்டி கிட்டே அடி வாங்காத புருஷனும் ,புருசன் கிட்டே செல்லக்கடி வாங்காத பொண்டாட்டியும் உலகத்தில் இல்லை
---------------------


20. டியர்.மேரேஜ்க்குப்பிறகு 24,மணி நேரமும் உன் கிட்டே பேசிட்டே இருக்கனும்.அது தான் என் ஆசை.

சுத்தம்.அடுத்த ஸ்டெப்க்கு போக்வே மாட்டியாடா?


--------------------------

1 comments:

Unknown said...

உங்களுடைய விமர்சனம் தினமலரில் வெளிவந்துள்ளது.வாழ்துகள்..