Monday, January 10, 2011

ஃபிகர்களோட கடலை போட ......

http://www.unp.co.in/attachments/f44/6819d1242315852-neha-sharma-new-face-in-tamil-cinema-neha3.jpg
1. நான் உங்களுக்கு 5 ஃபிகர்களோட ஃபோன் நெம்பர் தர்றேன்,வெரி ஸ்வீட் கேர்ள்ஸ். ஜாலியா கடலை போடலாம்.எவ்வளவு நேரம் வேணாலும் அவங்களோட பேசலாம்..
ஏர்டெல் -121
ஏர்செல் - 55333
ரிலையன்ஸ் - 369
பி எஸ் என் எல் -123
வோடஃபோன் -111

இந்த மேட்டர் யாருக்கும் தெரிஞ்சிட வேணாம்,நமக்குள்ளயே இருக்கட்டும்.2. ஒரு குட்டி எலி ஒரு பெரிய பூனை கிட்டே மாட்டிக்கிச்சு,அது தன் உயிரைக்காபாத்திக்க , " பூனை அண்ணே பூனை அண்ணே,நான் எங்கம்மா அப்பாவுக்கு ஒரே பையன்,என்னை  விட்டுடுங்கன்னு கதறுச்சு,அதுக்கு அந்த பூனை என்ன சொல்லிச்சு?தெரியுமா?

மியாவ்னு..

(எலி எப்பவும் தனியா ஒரே ஒரு குட்டி மட்டும் போடாதுன்னு யாரும் கமெண்ட்
போட்டுடாதீங்க.மொக்கைல,ஜோக்ல எல்லாம் லாஜிக் பாக்கக்கூடாது)3. நல்ல நேரம், கெட்ட நேரம் என்ன வித்தியாசம்?

எதிர்ல உள்ள ஃபிகர் போட்டிருக்கற தாவணி (இந்தக்காலத்துல எந்த ஃபிகர்
தாவணி போடுது? # DOUBT)) காத்துல விலகுனா அது நமக்கு நல்ல நேரம்.அந்த டைம்ல கரெக்ட்டா நம்ம கண்ணுல தூசி விழுந்தா அது நமக்கு கெட்ட நேரம்.


4. ஜட்ஜ் - உனக்கும்,உன் புருஷனுக்கும் டைவர்ஸ் தர முடியாதும்மா...

லேடி - ஏன் சார்?

ஜட்ஜ் - டைவர்ஸ் தரனும்னா வலுவான காரணம்வேணும்மா.

லேடி - என் புருஷன் ஒரு குடிகாரன் சார்.

ஜட்ஜ் - செல்லாது செல்லாது,நாட்ல 90% பேரு குடிகாரப்பசங்கதான்.

லேடி - என்னை விஜய் படத்துக்கு கூட்டிட்டுப்போய் கொல்லப்பாத்தாரு

ஜட்ஜ் - அவ்வளவு பெரிய கொடுமைக்காரனா?ஓக்கே டைவர்ஸ் சேங்க்‌ஷன்.

http://www.koolbollywood.com/wp-content/uploads/2010/07/Fashion-gets-new-face-with-Sonam-Kapoor%E2%80%99s-AISHA.jpg
5. என்னதான் சிங்கம் மாதிரி கம்பீரமா ,தனியா பஸ் ஸ்டேண்ட் போனாலும் கடைசில பஸ் வந்தா பன்னி மாதிரி கூட்டமா ஏறிதான் ஆகனும்.6. காதலியின் வீட்டுக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் தவறு செய்து விட்டோமோ என குற்ற உணர்ச்சி... ஏன்னா அவளோட தங்கச்சி அவளை விட செம ஃபிகர்.. (இந்த மாதிரி கவிதை எழுதுனா செட் ஆனதும் அப்பீட் ஆகிடும்.)

7. ஒரு விடுகதை, 1  - 11 - 111 இந்த 3க்கும் என்ன வித்தியாசம்?

1 - தனியா இருக்கு.
11 - ஜோடியா இருக்கு
111- ஃபேமிலியா இருக்கு

யாரப்பா அது கல்லை எடுக்கறது?


8. ஃபிரண்டுக்கும், லவ்வருக்கும் என்ன வித்தியாசம்?

ஃபிரண்ட் கிட்டே நீதான் என் பெஸ்ட் ஃபிரண்டுன்னு சொல்லலாம்
லவ்வர் கிட்டே நீதான் என் பெஸ்ட் லவ்வர்னு சொல்ல முடியுமா?

(அப்படி சொல்லீட்டா நமக்கு பல லவ்வர் இருக்கற மேட்டர் வெளில வந்துடாது?)

32 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

ம.தி.சுதா said...

நானும் நம்பர் தரட்டுமா..

hutch 0785785785
airtel 555
dialog 0777678678

கவி அழகன் said...

கலக்கோ கலகெண்டு கலகிரிங்க தாங்க முடியல

ம.தி.சுதா said...

விஜய் பாவமில்லையா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ennaa villaththanam

Speed Master said...

விஜய் ஆ பார்த்தா என்ன காமெடியா தெரியுதா ம் ம்ம்

வருங்கால முதல்வரை இப்படியா கிண்டல் பண்றது

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ...

Unknown said...

சுப்பர்ரப்பு

கிறுக்கன் said...

படம் நல்லா இல்லை!!!

இம்சைஅரசன் பாபு.. said...

//ennaa வில்லத்தனம்//
வந்துட்டாரு இங்கிலிசுல பேசுறவரு ........நானே சி பி ப்ளோக்ல ரொம்ப நாள் கழிச்சி கமெண்ட்ஸ் போடா வந்தேன் .இப்போ உன் மேல வாந்தி எடுக்குறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

Anonymous said...

என்னை விஜய் படத்துக்கு கூட்டிட்டுப்போய் கொல்லப்பாத்தாரு

ஜட்ஜ் - அவ்வளவு பெரிய கொடுமைக்காரனா?ஓக்கே டைவர்ஸ் சேங்க்‌ஷன்.//
sUppar jOkku

Anonymous said...

தமிழ்மணத்தில் தொடர்ந்து முதலிடம் வாழ்த்துக்கள்

karthikkumar said...

பிரண்ட் கிட்டே நீதான் என் பெஸ்ட் ஃபிரண்டுன்னு சொல்லலாம்
லவ்வர் கிட்டே நீதான் என் பெஸ்ட் லவ்வர்னு சொல்ல முடியுமா?

(அப்படி சொல்லீட்டா நமக்கு பல லவ்வர் இருக்கற மேட்டர் வெளில வந்துடாது?///
திருத்தம் = நமக்கு அல்ல உங்களக்கு பல லவ்வர்

மாணவன் said...

//8. ஃபிரண்டுக்கும், லவ்வருக்கும் என்ன வித்தியாசம்?

ஃபிரண்ட் கிட்டே நீதான் என் பெஸ்ட் ஃபிரண்டுன்னு சொல்லலாம்
லவ்வர் கிட்டே நீதான் என் பெஸ்ட் லவ்வர்னு சொல்ல முடியுமா?//

அல்டிமேட் கலக்கல்...

Unknown said...

ada raamaa enn enna intha maathir pasanka kuuda sertthu vaikkira

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

bus comedy super.111 too.

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒரு பிரசன்ட் போட்டுக்கிறேன். i mean vote in thamizhmanam

THOPPITHOPPI said...

//ஃபிரண்ட் கிட்டே நீதான் என் பெஸ்ட் ஃபிரண்டுன்னு சொல்லலாம்
லவ்வர் கிட்டே நீதான் என் பெஸ்ட் லவ்வர்னு சொல்ல முடியுமா?//

உங்களுக்காகவே ட்ரை பண்றேன்

THOPPITHOPPI said...

//ஃபிரண்ட் கிட்டே நீதான் என் பெஸ்ட் ஃபிரண்டுன்னு சொல்லலாம்
லவ்வர் கிட்டே நீதான் என் பெஸ்ட் லவ்வர்னு சொல்ல முடியுமா?//

உங்களுக்காகவே ட்ரை பண்றேன்

Jayadev Das said...

//எலி எப்பவும் தனியா ஒரே ஒரு குட்டி மட்டும் போடாதுன்னு யாரும் கமெண்ட்
போட்டுடாதீங்க.//எங்கம்மாவுக்கு பல பிள்ளைங்க, எல்லாத்தையும் உங்க ஆளுங்க சாப்பிட்டுட்டங்க, மிஞ்சினது நான் ஒருத்தன் தான்! [இப்போ சரியாயிடுச்சா!]
Again u have come up new variety of jokes, it shows your independent thinking. Keep it up.

Jayadev Das said...

முதல் பிகரை எங்கேயிருந்து புடிச்சிகிட்டு வந்தீங்க பாஸ்? கும்முன்னு இருக்கே, உசிரே போகுதே ......

Unknown said...

நல்ல நேரம், கெட்ட நேரம் என்ன வித்தியாசம்?

நாம மாடில இருந்து படி வழியா கிழ இறங்கும் போது "மினி ஸ்கர்ட்" போட்ட பிகரு மாடிக்கி படி ஏறி போனால் அது நமக்கு நல்ல நேரம். அந்த டைம்ல கரெக்ட்டா நம்ம கண்ணுல தூசி விழுந்தா அது நமக்கு கெட்ட நேரம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////5. என்னதான் சிங்கம் மாதிரி கம்பீரமா ,தனியா பஸ் ஸ்டேண்ட் போனாலும் கடைசில பஸ் வந்தா பன்னி மாதிரி கூட்டமா ஏறிதான் ஆகனும்.////////

இதை வன்மையாக கண்டிக்கிறேன்...!

Philosophy Prabhakaran said...

// முதல் பிகரை எங்கேயிருந்து புடிச்சிகிட்டு வந்தீங்க பாஸ்? கும்முன்னு இருக்கே, உசிரே போகுதே ...... //

Same feeling... Please tell her name...

Philosophy Prabhakaran said...

ஆஹா... கண்டுபுடிச்சிட்டேன்... அவங்க பெயர் neha sharma...

Unknown said...

இப்பதான் புரியுது உங்க கடந்த காலம்!?

ஹி ஹி

நன்றி.

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்

Arun Prasath said...

எப்டி அண்ணே புடிச்சீங்க
"வலை போட்டு புடிச்சோம்"

Unknown said...

Super boss! :-)

Unknown said...

ஹா ஹா ஹா.. கடைசியாக சொன்ன ஜோக் சூப்பர்..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

கடில நாய் கடி, பேய் கடி கேள்விபட்டிருக்க இப்பத்தான் .... இரத்தம் சொட்டுது .... அஷ்ட கடியும் ஹா ... ஹா ... ஹா ... :)