Sunday, January 30, 2011

உயிரினும் மேலான உடன் பிறப்பே.....

http://1.bp.blogspot.com/_qeSw_Ak0RaE/TOavce84iOI/AAAAAAAAANc/k28wXrpEMD0/s1600/Tamanna-bhatia-actress3.jpg
1.ஆசிரியர் - வெள்ளையர் ஆட்சியை ஏன் எதிர்த்தோம்?

மாணவன் - எத்தனை நாளுக்குத்தான் வெளி ஆட்கள் நம்ம நாட்டை கொள்ளை அடிக்க அனுமதிப்பது?

-----------------------------------------------------

2. பி ஜே பி - காங்கிரஸ் என்ன வித்தியாசம்?

இவங்க கர சேவை செய்யத்துடிக்கறாங்க.. அவங்க கரப்ஷன் ( CORRUPTION) சேவை (ஊழல்) செஞ்சே நம்மளை துடிக்க வைக்கிறாங்க...


-------------------------------------------------------------

3.தலைவ்ரே.. மார்ச் மாசத்துக்குள்ள விலைவாசி குறையும்னு எப்படி சொல்றீங்க?

மாசத்தை சொன்னேன்... வருஷத்தை சொன்னேனா?


-----------------------------------------------

4.அந்த காலேஜ் ஸ்டூடண்ட்  அரசியல்வாதி பையன் தான்னு எப்படி சொல்றே?

க்ளாஸ்ரூம்ல எந்த ஃபிகர்ட்டயும் நான் கிஸ் கேக்கலை.. ஆனா அவங்களா குடுத்தா நான் வேணாம்னு சொல்லமாட்டேன் அப்படின்னானே..?


-------------------------------------------------


5.எந்த செல்ஃபோன் கம்ப்பெனிக்கு மாறுனாலும் இனி நம்ம செல்ஃபோன் நெம்பர் மாறாதாமே..?

இதென்ன பிரமாதம்?  எந்தக்கட்சி கூட கூட்டணியை மாத்திக்கிட்டாலும் நம்ம தலைவர் 25 சீட்தான் வேணும்னு அடமா மாறாம இருக்காரே..?

----------------------------------------------------------
http://1.bp.blogspot.com/_Kz7Tim8N6E4/TNrtw28QJ1I/AAAAAAAALjM/U_0p-Z3Diyw/s1600/Tapsee+photos+1.jpg
6.ரொம்ப நாள் கழிச்சு மேடை ஏறுன மகளிர் அணித்தலைவியை பார்த்து தலைவர் கொண்டாட்டம் ஆகிட்டார்.

இருக்கட்டும், அதுக்காக மேடையிலேயே  “ அடி யாத்தே யாத்தே” னு வேட்டியை முகத்துல மூடிக்கிட்டு பாட்டு பாடி ஆடனுமா?

-----------------------------------------------------

7. மிஸ். மோஹனா.. உங்களை நான் 10 வருஷமா லவ் பண்றேன்..

ரொம்பப்பழசான ,  வயசான லவ்வா இருக்கே..?

-----------------------------------------------------------

8.தலைவருக்கு சினிமா நாலெட்ஜூம் இல்ல.. ரவுடிகள் நடமாட்டம் பற்றிய நாலெட்ஜூம் இல்லன்னு எப்படி சொல்றே..?

ராக்கெட் ராஜாங்கறது  சயிண்ட்டிஸ்ட் ஆளா?ன்னு கேக்கறாரே..

-------------------------------------------------------

9.தலைவ்ரே.. நேர்மையான ஆட்சி நடத்துவீங்களா?ன்னு நிருபர் கேக்கறரு..

இன்னுமாய்யா இந்த உலகம் என்னை நம்புது...

------------------------------------------------------

10  அசிஸ்டெண்ட் டைரக்டர் - சார்... வீடு வாடகைக்கு வேணும்...

ஹவுஸ் ஓனர் - ஸாரி.. சினிமாக்காரனுக்கு வீடு தரமாட்டோம்.

அசிஸ்டெண்ட் டைரக்டர் - சினிமாக்காரரை நம்பி சி எம் சீட் தர்றீங்க.. நாட்டை தர்றீங்க.. சிம்ப்பிளா ஒரு வீட்டை வாடகைக்கு தர மாட்டேங்கறீங்களே...

--------------------------------------------

டிஸ்கி 1 -- வட போச்சே....


டிஸ்கி 2 - போன இடுகைல தாப்ஸி பற்றி போட்ட கமெண்ட்டுக்கும், தமனா பற்றி சொன்னதுக்கும் கடும் எதிர்ப்பு.. அதனால 2 பேர் ஃபோட்டோவும் போட்டுட்டேன்.. யாரை வேணாலும் ரசிச்சுக்குங்க..( காசா.. பணமா?). 2 பேருக்கும் உள்ள ஒற்றுமை என்னன்னா 2 பேரும் வெளில எங்காவது போறப்ப தலை சீவ மாட்டாங்க போல..அப்புறம் ரொம்ப ஓப்பன் டைப்.. ஹி ஹி

டிஸ்கி 3..- நேத்து நெட் பக்கம் வராதவங்களுக்காக....

1.

பதினாறு - டீன் ஏஜ் வில்லேஜ் லவ் - சினிமா விமர்சனம்

 

2.

வாடா போடா நண்பர்கள் - சினிமா விமர்சனம்

 

3.

THE GREEN HORNET - காமெடி + ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

25 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

பழைய லவ்வும், நம்புற உலகமும் ரொம்ப நல்லாயிருக்கு.. மத்ததும் நல்லாயிருக்கு..

மாணவன் said...

//1.ஆசிரியர் - வெள்ளையர் ஆட்சியை ஏன் எதிர்த்தோம்?

மாணவன் - எத்தனை நாளுக்குத்தான் வெளி ஆட்கள் நம்ம நாட்டை கொள்ளை அடிக்க அனுமதிப்பது?//

செம்ம பஞ்ச்....

கோவை நேரம் said...

அழகு அழகான பிகர்களா போட்டு உங்க பதிவையும் அழகு படுத்திடீங்கண்ணா .......அரசியல்வாதிங்க மேல செம காண்டுல இருக்கிங்ண்ணா...சும்மா நச்சுனு இருக்குங்கண்ணா

MANO நாஞ்சில் மனோ said...

//க்ளாஸ்ரூம்ல எந்த ஃபிகர்ட்டயும் நான் கிஸ் கேக்கலை.. ஆனா அவங்களா குடுத்தா நான் வேணாம்னு சொல்லமாட்டேன் அப்படின்னானே..?//

அட கொன்னியா.........

karthikkumar said...

இருக்கட்டும், அதுக்காக மேடையிலேயே “ அடி யாத்தே யாத்தே” னு வேட்டியை முகத்துல மூடிக்கிட்டு பாட்டு பாடி ஆடனுமா// ha ha super ..:)

'பரிவை' சே.குமார் said...

Nalla jokes nanba.... tamanavaiyum tapsiyavum vidamattinga pola? ha.. ha... haaaaaaaaaaaaaaa.....

வைகை said...

வெறும்பய said...
பழைய லவ்வும், நம்புற உலகமும் ரொம்ப நல்லாயிருக்கு.. மத்ததும் நல்லாயிருக்கு////////////


மாமு.....இதுக்கு எல்லாமே நல்லாயிருக்கின்னு சொல்லவேண்டியதுதானே?

வைகை said...

ஆமா.....அது யாரு பாஸ் தமன்னா, தப்சி?!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா.. ஹா.. எல்லாமே சூபரா இருக்கு! ' கர ' சேவை ' கரப்ஷன்' சேவை - உக்காந்து யோசிப்பீங்களோ?

' வெள்ளையர் ஆட்சிய ஏன் எதிர்த்தோம்? ' - பாத்து பாஸ் ஆட்டோ கீட்டோ வரப் போவுது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

" உயிரிலும் மேலான உடன் பிறப்பே " அப்ட்டீன்னு போட்டுட்டு கீழே தமன்னா படம் போட்டிருக்கீங்களே! அப்டீன்ன நீங்க தமன்னாவுக்கு அண்ணன் முறையா? அவ உங்களுக்கு தங்கச்சியா?

ஆஹா... நம்ம மச்சினன் வாழ்க!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லாதான் இருக்கு ...

Srini said...

ஜோக் சூப்பர்...!!
வெளுத்துவாங்குது..!!!
கேள்வி : “ எந்த மகளிர் அணித்தலைவியாலயாவது ரொம்ப பாதிக்கப்பட்டீங்களாண்ணே ? இந்த வெளு வெளுக்கறீங்க..!!

Srini said...

வாழ்க “ ஜோக் திலகம் “ சி.பி.அவர்கள்...
இப்படிக்கு,
தொண்டரடிப்பொடியாழ்வார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////க்ளாஸ்ரூம்ல எந்த ஃபிகர்ட்டயும் நான் கிஸ் கேக்கலை.. ஆனா அவங்களா குடுத்தா நான் வேணாம்னு சொல்லமாட்டேன் அப்படின்னானே..?/////

நெறைய அனுபவம் இருக்கும் போலேயே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
ஆமா.....அது யாரு பாஸ் தமன்னா, தப்சி?!!/////

போட்டிக்கு ஒரு ஆளு கம்மி..... லாபம்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி 2 - போன இடுகைல தாப்ஸி பற்றி போட்ட கமெண்ட்டுக்கும், தமனா பற்றி சொன்னதுக்கும் கடும் எதிர்ப்பு.. அதனால 2 பேர் ஃபோட்டோவும் போட்டுட்டேன்.. யாரை வேணாலும் ரசிச்சுக்குங்க..( காசா.. பணமா?). /////////

அதானே காசா பணமா...? வாழ்க சிபி, வளர்க சிபியின் சேவை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////2 பேருக்கும் உள்ள ஒற்றுமை என்னன்னா 2 பேரும் வெளில எங்காவது போறப்ப தலை சீவ மாட்டாங்க போல..அப்புறம் ரொம்ப ஓப்பன் டைப்.. ஹி ஹி ///////

என்னது தலை சீவ மாட்டாங்களா? ரொம்ப முக்கியம்?

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா,,,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

30தே நாளில் 51 பதிவு போட்ட பதிவுலக தாத்தா சிபி வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

thanx ramesh annae hi hi

Unknown said...

as usual, super CP

Philosophy Prabhakaran said...

ரெண்டாவது ஜோக் சிந்திக்க வைத்தது...

Philosophy Prabhakaran said...

தமன்னா ஸ்டில் சூப்பர்....

Philosophy Prabhakaran said...

டாப்சீ ஸ்டில் மொக்கை...

vasan said...

# 10 is the TOP among the rest.