Wednesday, January 12, 2011

கிளு கிளுப்பான எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 19 +

Amy-Jackson-latest-photos-stills-pictures-08.jpg (575×840)

.

ன்பு எனும் குவாட்டர் வாங்கி.. பண்பு எனும் வாட்டர் கலக்கி,பாசம் எனும் ஊறுகாய்
தொட்டு,ஃபிரண்ட்ஷிப் எனும் கட்டிங்க் அடிப்போம் ,வா குவாட்டர் கட்டிங்க்.

-----------------------------------------------------------------------------
. 
ஒரு சிங்கத்தை கொல்வது எப்படி?

1. டிராவிட் மெத்தேட் - அந்த சிங்கத்தை டிராவிட்டுக்கு பவுலிங்க்
போடச்சொல்லனும், 200 பால்-ல (BALL) ஒரே ஒரு ரன் எடுக்கனும்.

2. ராமராஜன் மெத்தேட் - 5 கிலோ பவுடரை சிங்கத்தோட முகத்துல அப்பி
ஓவர் வெயிட்டால அதை காலி பண்ணிடலாம்.

3. கேப்டன் மெத்தேட் -அந்த சிங்கத்துக்கு முன்னால அரை மணி  நேரம்
 இங்கிலீஷ்ல பேசணும்.

4. டி .ஆர் மெத்தேட். - அவரோட முகத்தை பாக்க வைக்கனும்.

5.இளைய தளபதி மெத்தேட் - காவலன் ட்ரைலரை பார்க்க வைக்கனும்

-----------------------------------------------------------------------------------

...காதல் என்பது முதன்முதலாக சீனாவுலதான் பிறந்தது. எப்படின்னு தெரியுமா?

MADE IN CHINA IS NO GUARANTY ...NO WARANTY

---------------------------------------------------------------------------------
.
ர்ல அவனவன் டிரெயின் டிக்கெட் ,பஸ் டிக்கெட் ஃப்ளைட் டிக்கெட்,சினிமா டிக்கெட் ஏன் லாட்டரி டிக்கெட் கூட வாங்கி சந்தோசமா இருக்கான் ...

ஒரே ஒரு ஹால் டிக்கெட் வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே..அய்யய்யோ..

-------------------------------------------------------------------------
.
ன்னை நேசிக்கிற பெண்ணை கைவிடாதே....உன்னை கைவிட நினைக்கும் பெண்ணை கை வைக்காமல் விடாதே..

இப்படிக்கு ...குவார்ட்டர் அடி..மேட்டரை முடி சங்கம்

-------------------------------------------------------------------------

பெண்கள் அருகில் இருந்தால் ஹோட்டல் பில் ..பெண்கள் தொலைவில் இருந்தால் ஃபோன் பில் ..பெண்கள் நம்மை விட்டு விலகி போய் விட்டால் டாஸ்மாக் பார் பில்....

--------------------------------------------------------------------------

.நிருபர்;மேடம் அரை நிர்வானமாக ஒரு படத்தில் நடிக்க மறுத்தீங்களாமே ஏன்..?

நடிகை;எதையுமே அரை குறையாக செய்வது எனக்கு பிடிக்காது...--

-------------------------------------------------------------------------------

நிருபர்;மேடம் ஸ்ரீ தேவி மூக்குல ஆபரேசன் பண்ணிகிட்டது மாதிரி நீங்க உங்க செஸ்ட்ல ஆபரேசன் பண்ணிகிட்டீங்களாமே ,உண்மையா?

நடிகை;சின்ன விஷயத்தை ஏன் பெருசு பண்றீங்க...!!

-----------------------------------------------------------------------

டிஸ்கி;

ன்று இளைஞர் தினத்தை முன்னிட்டு நடிகை கீர்த்தி சாவ்லா நடித்த லேட்டஸ்ட் பிட்டுப் படமாகிய ஸ்வேதா (மாயவலை)விமர்சனம் போடலாம் என்று இருந்தேன்...விவேகானந்தர் ஆத்மாவும், பெண்ணியவாதிகளின் உரிமைகுரல் ஸ்பீக்கர் பதிவர்களும் கும்மி விடுவார்கள் என்பதால் அதை நாளை காலை 7.30 மணி வரை தள்ளி வைக்கிறேன் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்..அதுவரை பிட்டுப்பட ரசிகர்கள் நகத்தை கடித்துக்கொண்டு டென்சனுடன் காத்திருக்கவும்...

54 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:)

அன்புடன் நான் said...

ரொம்ப நல்லாயிருக்குங்க...

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

Speed Master said...

//ஊர்ல அவனவன் டிரெயின் டிக்கெட் ,பஸ் டிக்கெட் ஃப்ளைட் டிக்கெட்,சினிமா டிக்கெட் ஏன் லாட்டரி டிக்கெட் கூட வாங்கி சந்தோசமா இருக்கான் ...

ஒரே ஒரு ஹால் டிக்கெட் வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே..அய்யய்யோ..

Super

மாணவன் said...

ஓகே ரைட்டு... நல்லாருக்கு அண்ணே

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு...

karthikkumar said...

பெண்கள் அருகில் இருந்தால் ஹோட்டல் பில் ..பெண்கள் தொலைவில் இருந்தால் ஃபோன் பில் ..பெண்கள் நம்மை விட்டு விலகி போய் விட்டால் டாஸ்மாக் பார் பில்..///
அப்போ எப்பவுமே செலவுதான் அப்டின்னு சொல்றீங்களா :)

அஞ்சா சிங்கம் said...

இன்று இளைஞர் தினத்தை முன்னிட்டு நடிகை கீர்த்தி சாவ்லா நடித்த லேட்டஸ்ட் பிட்டுப் படமாகிய ஸ்வேதா (மாயவலை)விமர்சனம் போடலாம் என்று இருந்தேன்...விவேகானந்தர் ஆத்மாவும், பெண்ணியவாதிகளின் உரிமைகுரல் ஸ்பீக்கர் பதிவர்களும் கும்மி விடுவார்கள் என்பதால் அதை நாளை காலை 7.30 மணி வரை தள்ளி வைக்கிறேன்......./////

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .........
என் கையில நகமே இல்ல ........

ரஹீம் கஸ்ஸாலி said...

நிருபர்;மேடம் ஸ்ரீ தேவி மூக்குல ஆபரேசன் பண்ணிகிட்டது மாதிரி நீங்க உங்க செஸ்ட்ல ஆபரேசன் பண்ணிகிட்டீங்களாமே ,உண்மையா?

நடிகை;சின்ன விஷயத்தை ஏன் பெருசு பண்றீங்க...!!

என்னத்த சொல்ல....

Unknown said...

:-)

FARHAN said...

உன்னை நேசிக்கிற பெண்ணை கைவிடாதே....உன்னை கைவிட நினைக்கும் பெண்ணை கை வைக்காமல் விடாதே..

இப்படிக்கு ...குவார்ட்டர் அடி..மேட்டரை முடி சங்கம்

சொந்த அனுபவமோ?

Sathish said...

சத்தியமா முடியல....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஜோக்ஸ் அனைத்தும் கலகல...!

MANO நாஞ்சில் மனோ said...

//பிட்டுப்பட ரசிகர்கள் நகத்தை கடித்துக்கொண்டு டென்சனுடன் காத்திருக்கவும்///

பி பி ஏறுதுலே மக்கா......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:))

Avargal Unmaigal said...

சார் ஜோக் போடுங்க இந்த மாதிரி போட்டோ போடாதிங்க ஏனென்றால் என் கண் போட்டோவை தாண்டி போகமாட்டிங்குது சார்... ஒரு வழியா கண்ணை முடிக் கொண்டு அப்படியே ஒரு ஜம்ப் செய்து உங்களின் ஜோக்சை படித்தேன். அடுத்த தடவை என்னை இப்படி கஷ்டப்படுத்தாதிங்க ஒகே வா?

THOPPITHOPPI said...

மக்களை ஜோக் மூலம் சிரிக்கவைக்கும் சேவை நாட்டுக்கு தேவை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது பிட்டுப்பட விமர்சனத்த தள்ளி வெச்சுட்டீங்களா? பெரிய விஷயத்த சிறுசாக்குறீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////4. டி .ஆர் மெத்தேட். - அவரோட முகத்தை பாக்க வைக்கனும்.//////

சேவிங் பண்ணிட்டு....?

Philosophy Prabhakaran said...

//
அன்பு எனும் குவாட்டர் வாங்கி.. பண்பு எனும் வாட்டர் கலக்கி,பாசம் எனும் ஊறுகாய்
தொட்டு,ஃபிரண்ட்ஷிப் எனும் கட்டிங்க் அடிப்போம் ,வா குவாட்டர் கட்டிங்க். //

குவாட்டர் கட்டிங் தத்துவம் செம சூப்பர்... நீங்க நம்ம ஆளு...

Philosophy Prabhakaran said...

சிங்கத்தை சாவடிக்க உங்க பதிவை படிக்க விட்டாலே போதுமே :)))

Philosophy Prabhakaran said...

ஏன் இந்த முறை ஜோக்குகள் சரக்கும் சரக்கு நிமித்தமுமாகவே இருக்கின்றன...

Philosophy Prabhakaran said...

அப்படின்னா கஜுராஹோ இளவரசி விமர்சனம்...?

சக்தி கல்வி மையம் said...

//ஊர்ல அவனவன் டிரெயின் டிக்கெட் ,பஸ் டிக்கெட் ஃப்ளைட் டிக்கெட்,சினிமா டிக்கெட் ஏன் லாட்டரி டிக்கெட் கூட வாங்கி சந்தோசமா இருக்கான் ...

ஒரே ஒரு ஹால் டிக்கெட் வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே..அய்யய்யோ..

நண்பேன்டா ?

R.Gopi said...

//4. டி .ஆர் மெத்தேட். - அவரோட முகத்தை பாக்க வைக்கனும்.//

*********

வெறுமனே பார்க்க வைக்கணும்னு சொல்றத விட, நேருக்கு நேர் பார்க்க வைக்கணும்... மறு நிமிஷமே சிங்கத்துக்கு பால்...

Arun Prasath said...

ஹி ஹி... எப்டி தல இப்டி எல்லாம்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:)

y dont u put the coment vada

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சி. கருணாகரசு said...

ரொம்ப நல்லாயிருக்குங்க...

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

January 12, 2011 7:29 PM

thanx sir, same to u

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

:-)

r u enjoy or not?

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...

//ஊர்ல அவனவன் டிரெயின் டிக்கெட் ,பஸ் டிக்கெட் ஃப்ளைட் டிக்கெட்,சினிமா டிக்கெட் ஏன் லாட்டரி டிக்கெட் கூட வாங்கி சந்தோசமா இருக்கான் ...

ஒரே ஒரு ஹால் டிக்கெட் வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே..அய்யய்யோ..

Super

THANX

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மாணவன் said...

ஓகே ரைட்டு... நல்லாருக்கு அண்ணே

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

THANX MAANAVAA

சி.பி.செந்தில்குமார் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு...

January 12, 2011 7:52 P

THANX RAADHAA

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

பெண்கள் அருகில் இருந்தால் ஹோட்டல் பில் ..பெண்கள் தொலைவில் இருந்தால் ஃபோன் பில் ..பெண்கள் நம்மை விட்டு விலகி போய் விட்டால் டாஸ்மாக் பார் பில்..///
அப்போ எப்பவுமே செலவுதான் அப்டின்னு சொல்றீங்களா :)

January 12, 2011 7:59 PM

S. KARTHI SO U HAVE TO LEAVE ALL YR GIRL FRIENDS TO MY CUSTODY.. HI HI HI

சி.பி.செந்தில்குமார் said...

ஜீ... said...

Super! :-)

THANX G

சி.பி.செந்தில்குமார் said...

அஞ்சா சிங்கம் said...

இன்று இளைஞர் தினத்தை முன்னிட்டு நடிகை கீர்த்தி சாவ்லா நடித்த லேட்டஸ்ட் பிட்டுப் படமாகிய ஸ்வேதா (மாயவலை)விமர்சனம் போடலாம் என்று இருந்தேன்...விவேகானந்தர் ஆத்மாவும், பெண்ணியவாதிகளின் உரிமைகுரல் ஸ்பீக்கர் பதிவர்களும் கும்மி விடுவார்கள் என்பதால் அதை நாளை காலை 7.30 மணி வரை தள்ளி வைக்கிறேன்......./////

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .........
என் கையில நகமே இல்ல ....

HA HA HA I LIKE UR TIMING SENSE

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

நிருபர்;மேடம் ஸ்ரீ தேவி மூக்குல ஆபரேசன் பண்ணிகிட்டது மாதிரி நீங்க உங்க செஸ்ட்ல ஆபரேசன் பண்ணிகிட்டீங்களாமே ,உண்மையா?

நடிகை;சின்ன விஷயத்தை ஏன் பெருசு பண்றீங்க...!!

என்னத்த சொல்ல....

HI HI HI

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் பாபு said...

:-)

Y? NOT LIKE?

சி.பி.செந்தில்குமார் said...

FARHAN said...

உன்னை நேசிக்கிற பெண்ணை கைவிடாதே....உன்னை கைவிட நினைக்கும் பெண்ணை கை வைக்காமல் விடாதே..

இப்படிக்கு ...குவார்ட்டர் அடி..மேட்டரை முடி சங்கம்

சொந்த அனுபவமோ?

NO NO NO FRIEND"S

சி.பி.செந்தில்குமார் said...

Sathishkumar said...

சத்தியமா முடியல....

MUDIKKA MUDIYALA?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger NIZAMUDEEN said...

ஜோக்ஸ் அனைத்தும் கலகல...!

January 12, 2011 8:56 PM

THANX

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//பிட்டுப்பட ரசிகர்கள் நகத்தை கடித்துக்கொண்டு டென்சனுடன் காத்திருக்கவும்///

பி பி ஏறுதுலே மக்கா......

HA HA HA

சி.பி.செந்தில்குமார் said...

//பிட்டுப்பட ரசிகர்கள் நகத்தை கடித்துக்கொண்டு டென்சனுடன் காத்திருக்கவும்///

பி பி ஏறுதுலே மக்கா......

January 12, 2011 9:02 PM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:))

Y NO GUMMI?

சி.பி.செந்தில்குமார் said...

:))

January 12, 2011 9:15 PM
Delete
Blogger Avargal Unmaigal said...

சார் ஜோக் போடுங்க இந்த மாதிரி போட்டோ போடாதிங்க ஏனென்றால் என் கண் போட்டோவை தாண்டி போகமாட்டிங்குது சார்... ஒரு வழியா கண்ணை முடிக் கொண்டு அப்படியே ஒரு ஜம்ப் செய்து உங்களின் ஜோக்சை படித்தேன். அடுத்த தடவை என்னை இப்படி கஷ்டப்படுத்தாதிங்க ஒகே

HI HI THANX

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger THOPPITHOPPI said...

மக்களை ஜோக் மூலம் சிரிக்கவைக்கும் சேவை நாட்டுக்கு தேவை

OH THANX SIR

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது பிட்டுப்பட விமர்சனத்த தள்ளி வெச்சுட்டீங்களா? பெரிய விஷயத்த சிறுசாக்குறீங்களே?

January 12, 2011 11:46 PM

HIHI HI

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது பிட்டுப்பட விமர்சனத்த தள்ளி வெச்சுட்டீங்களா? பெரிய விஷயத்த சிறுசாக்குறீங்களே?

January 12, 2011 11:46 PM

HIHI HI

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////4. டி .ஆர் மெத்தேட். - அவரோட முகத்தை பாக்க வைக்கனும்.//////

சேவிங் பண்ணிட்டு....?

IN WHATEVER MAY B THE VOMITTING IS CONFIRM

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Philosophy Prabhakaran said...

//
அன்பு எனும் குவாட்டர் வாங்கி.. பண்பு எனும் வாட்டர் கலக்கி,பாசம் எனும் ஊறுகாய்
தொட்டு,ஃபிரண்ட்ஷிப் எனும் கட்டிங்க் அடிப்போம் ,வா குவாட்டர் கட்டிங்க். //

குவாட்டர் கட்டிங் தத்துவம் செம சூப்பர்... நீங்க நம்ம ஆளு...

SORRY PRABA,JUST FOR JOK.. I HAVE NOT THAT HABIT

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Philosophy Prabhakaran said...

சிங்கத்தை சாவடிக்க உங்க பதிவை படிக்க விட்டாலே போதுமே :)))

January 13, 2011 6:05 AM

AAH .. VAEDHANAI , VETKAM, AVAMAANAM...HAA HAA

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Philosophy Prabhakaran said...

ஏன் இந்த முறை ஜோக்குகள் சரக்கும் சரக்கு நிமித்தமுமாகவே இருக்கின்றன...

January 13, 2011 6:06 AM

HI HI CO - INCIDENTIAL

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Philosophy Prabhakaran said...

அப்படின்னா கஜுராஹோ இளவரசி விமர்சனம்...?

January 13, 2011 6:06 AM

TILL NOW IT IS NOT RELEASED HERE.

சி.பி.செந்தில்குமார் said...

sakthistudycentre.blogspot.com said...

//ஊர்ல அவனவன் டிரெயின் டிக்கெட் ,பஸ் டிக்கெட் ஃப்ளைட் டிக்கெட்,சினிமா டிக்கெட் ஏன் லாட்டரி டிக்கெட் கூட வாங்கி சந்தோசமா இருக்கான் ...

ஒரே ஒரு ஹால் டிக்கெட் வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே..அய்யய்யோ..

நண்பேன்டா ?

S

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger R.Gopi said...

//4. டி .ஆர் மெத்தேட். - அவரோட முகத்தை பாக்க வைக்கனும்.//

*********

வெறுமனே பார்க்க வைக்கணும்னு சொல்றத விட, நேருக்கு நேர் பார்க்க வைக்கணும்... மறு நிமிஷமே சிங்கத்துக்கு பால்...

January 13, 2011 8:06 AM

ADA LION PAAVAM

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Arun Prasath said...

ஹி ஹி... எப்டி தல இப்டி எல்லாம்

January 13, 2011 10:17 AM

HI HI

ஸ்நேகிதன் said...

சிங்கத்தை வெல்வது எப்படி?
நன்றாக இருந்தது.