Wednesday, January 19, 2011

ஜாலிலோஜிம்கானா ஜோக்ஸ்

http://thebollywoodactress.com/wp-content/uploads/2008/06/ileana.jpg 
1.தலைவர் நாலும் தெரிஞ்சவர்னு எப்படி சொல்றே?

இதுவரை 4 தடவை கட்சி மாறி இருக்காரே?

 ---------------------------------------------------------------------

2. தலைவரே.. அரசியல்வாதிகள் ஆபத்தானவர்களா? -னு ஒரு கருத்தரங்கம் நடக்குது..அதுக்கு உங்களை தலைமை தாங்க கூப்பிடறாங்க..
அது அப்புறம் பார்த்துக்கலாம்.. மகளிர் அணித்தலைவியை ரேப் பண்ணீட்டேன், ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும்..

--------------------------------------------------------------

3.இந்தப்படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்க முடியலயா? ஏன்?

படம் போட்ட 10வது நிமிஷத்துலயே  செம போர்னு சென்சார் ஆஃபீசருங்க கிளம்பிட்டாங்களாம். முழுப்படத்தை பார்த்தாத்தானே சென்சார் சர்ட்டிஃபிகேட் தர முடியும்?

---------------------------------------------------------------

4. மகளிர் அணித்தலைவியோட கர்ப்பத்தை கலைச்சே ஆகனும்னு தலைவர் அடம் பிடிக்கிறாரே.. ஏன்?

அப்படி செய்யலைன்னா கட்சியை கலைக்க வேண்டியது வருமாம்.

-------------------------------------------------------

5. படம் பூரா ஹீரோயின் தூங்கி வழிஞ்சிக்கிட்டே இருக்காங்களே.. ஏன்?

அந்தப்படம் அவங்களோட ட்ரீம் புராஜக்ட்டாம். (DREAM PROJECT).

----------------------------------------------------------------------
http://i0.peperonity.info/c/5230FA/765164/ssc3/home/065/wallpaperzone3/ileana05_ballia_peperonity.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg
6.டாக்டர் .. நீங்க முன்னுக்குப்பின்முரணா நடந்துக்கறீங்களே..?

எப்படி?

சமாதானத்துக்கான வெள்ளை நிற டிரஸ் போட்டிருக்கீங்க.. ஆனா கைல வன்முறைக்கான ஆயுதங்களான கத்தி ,கத்திரி எல்லாம் வெச்சிருக்கீங்களே..

-----------------------------------------------

7.தலைவர் பெண்களை ரொம்ப மதிக்கற டைப்பாமே..?

ஆமா.. 16 வயசு  ட்டூ  21 வயசுப்பொண்ணுங்களை ரொம்ப மதிப்பார். மடிக்கப்பார்ப்பார்.. ஆராதிப்பார்..

------------------------------------------.


8.பேங்க்ல லோன் செக்‌ஷன்ல வேலை செஞ்சது தப்பா போச்சு..

ஏன்?


கடன்காரப்பயலே அப்படின்னு எல்லாரும் கூப்பிடறாங்க..

-------------------------------------------------------------------------------

9. எக்சாம் சூப்பர்வைசர் -ஏண்டா எக்சாம் எழுதறப்போ காதுல  வாட்சை வெச்சு இருக்கே...?

ஸ்டூடண்ட் -  காலம் பதில் சொல்லும்.(அப்படின்னு சொல்வாங்க..எக்சாம் கொஸ்டீன் பேப்பருக்கு அது பதில் சொல்லுதா?ன்னு பாக்க)

---------------------------------------------------

10.நான் உங்களுக்கு எஸ் எம் எஸ் அனுப்புனா நீங்களும் பதிலுக்கு  எஸ் எம் எஸ் தான் அனுப்பனும்னு இல்ல..ஒரு வாஷிங்க் மிஷின், ஹோம் தியேட்டர், ஒரு ஃபிரிட்ஜ் இப்படி எது வேணும்னாலும் அனுப்பலாம்.. இது எல்லாத்தையும் வெச்சுக்க ஒரு சின்ன வீடு கூட வாங்கித்த்ரலாம்..அது உங்க சவுகர்யம்..அதுக்காக உங்க சின்ன வீடு பிங்க்கியை அனுப்பிடாதீங்க.. அது ரொம்ப ராங்கி ன்னு கேள்விப்பட்டேன்.


-----------------------------------------------

டிஸ்கி 1 - இப்போவெல்லாம் யார் என்ன பதிவு போட்டாலும் அது என்னைத்தான் தாக்கிப்போடறதா  நானே நினைச்சுக்கறேன். இது பிரமையா? அல்லது நாம தப்பு நிறைய பண்றமா? -னு தெரியல..உப்பு தின்னவன் தண்ணி குடிக்கனும்..தப்பு செஞ்சவன் வருந்தி ஆகனும்..கொஞ்சம் கொஞ்சமா திருந்தனும்.அதனால சினிமா மேட்டரை குறைச்சுட்டு சிறுகதை ,கவிதை,இலக்கியம்னு இறங்கலாம்னு ஐடியா..

டிஸ்கி 2  - ஆடுன காலும் ,பாடுன வாயும் சும்மா இருக்காதும்பாங்க.. அது மாதிரி சினிமா பாக்கறவன் கண்ணும் சும்மா இருக்காதுன்னு நினைக்கறேன்.. பார்ப்போம். ( சினிமாவை பார்ப்போம்னு அர்த்தம் இல்லை.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்)

டிஸ்கி 3 - ஜாலிலோஜிம்கானா அப்படிங்கற வார்த்தையே தமிழ்ல கிடையாது..அப்ப்டினு கேக்கறவங்களுக்கு நம்ம வாழ்க்கையே அர்த்தம் இல்லாததுதான்..அதுக்கே நம்மால அர்த்தம் கண்டுபிடிக்க முடியல.. ஹி ஹி இதுக்கு மட்டும் அர்த்தம் கண்டு பிடிக்க முடியுமா?

23 comments:

rajinisathish said...

good jokes

THOPPITHOPPI said...

//கடன்காரப்பயலே அப்படின்னு எல்லாரும் கூப்பிடறாங்க..//

hahaha........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

haaaa....haaaaa... sema comedy and the first vote from me....

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹ்ஹா ஹாஹ் ஹா ஹாஹா அயோ வயிறு வலிக்குதே...

Unknown said...

// இப்போவெல்லாம் யார் என்ன பதிவு போட்டாலும் அது என்னைத்தான் தாக்கிப்போடறதா நானே நினைச்சுக்கறேன்//

இது உங்க மனபிராந்தி தல, உங்க வழக்கப்படியே நீங்க எழுதுங்க, ஜோக்கெல்லாம் பட்டைய கிளப்புது,

FARHAN said...

பட்டய கிளப்பும் ஜோக்ஸ்
ஹி ஹி ஹி ஹி

settaikkaran said...

//டிஸ்கி 1 - இப்போவெல்லாம் யார் என்ன பதிவு போட்டாலும் அது என்னைத்தான் தாக்கிப்போடறதா நானே நினைச்சுக்கறேன். //

உலகத்தைத் திருப்திப்படுத்துறதுக்காகவா எழுதறோம்? நம்ம கருத்துக்களைப் பகிர்ந்துக்கத்தான். அது தொடரணும். நம்ம பாணியிலே சமரசம் பண்ண வேண்டாம்.

எல்லாரும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்தான் கட்டணுமுன்னா, கையேந்திபவன்லே சாப்பிடறவன் கதியென்ன? ஒரு உதாரணத்துக்கு சொன்னேன். :-)

(யாரு தாக்கினாலும் நான் என் பாணியை மாத்திக்க மாட்டேனுங்கோ!)

இலக்கியம், கவிதை எழுதுங்க; சந்தோஷம்!

Srini said...

" கொஞ்சம் கொஞ்சமா திருந்தனும்.அதனால சினிமா மேட்டரை குறைச்சுட்டு சிறுகதை ,கவிதை,இலக்கியம்னு இறங்கலாம்னு ஐடியா " - CP
----------------------------

" எலேய், எதெதுக்கு எதெது வருமோ அதது அததத்தான்ல பண்ணனும்-பண்ணவும் வரும்.. ”
செட்டப்ப மாத்தி கெட்டப்ப மாத்தி புட்டக்கரைத்துப் போயிறாதன்னு எங்கம்மா அடிக்கடி சொல்றதுதான் ஞாபகம் வருது...”

மதுரை சரவணன் said...

அனைத்தும் அற்புதம் ....வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கடன்காரப்பயலே அப்படின்னு எல்லாரும் கூப்பிடறாங்க..//

u also bank employee hehe

ஆமினா said...

//காலம் பதில் சொல்லும்.(அப்படின்னு சொல்வாங்க..எக்சாம் கொஸ்டீன் பேப்பருக்கு அது பதில் சொல்லுதா?ன்னு பாக்க)//

செம ஜோக்ஸ்!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பிடி போட்டு அடிச்சுத்தூக்குங்கப்பு.....

Philosophy Prabhakaran said...

// இப்போவெல்லாம் யார் என்ன பதிவு போட்டாலும் அது என்னைத்தான் தாக்கிப்போடறதா நானே நினைச்சுக்கறேன். இது பிரமையா? அல்லது நாம தப்பு நிறைய பண்றமா? -னு தெரியல..உப்பு தின்னவன் தண்ணி குடிக்கனும்..தப்பு செஞ்சவன் வருந்தி ஆகனும்..கொஞ்சம் கொஞ்சமா திருந்தனும்.அதனால சினிமா மேட்டரை குறைச்சுட்டு சிறுகதை ,கவிதை,இலக்கியம்னு இறங்கலாம்னு ஐடியா.. //

அலோ பாஸ்... உங்க தன்னிலை விளக்கத்துக்கு ஒரு அளவே இல்லை... இதைப் பத்தி டிஸ்கி போடாதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டீங்களா...

Philosophy Prabhakaran said...

யாருக்காகவோ பயந்து உங்களுடைய ஸ்டைலை மாற்றிக்கொள்ளாதீர்கள்...

sathishsangkavi.blogspot.com said...

//சினிமா மேட்டரை குறைச்சுட்டு சிறுகதை ,கவிதை,இலக்கியம்னு இறங்கலாம்னு ஐடியா..//

வரவேற்கிறேன்..

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//கடன்காரப்பயலே அப்படின்னு எல்லாரும் கூப்பிடறாங்க..//

u also bank employee hehe//

இதுக்குதான் இந்த மாதிரி ஜோக் எல்லாம் எழுத கூடாதுன்னு சொன்னா கேட்குறீங்களா...

Umapathy said...

nice
ha ha ha

செல்வா said...

//தப்பு செஞ்சவன் வருந்தி ஆகனும்..கொஞ்சம் கொஞ்சமா திருந்தனும்.அதனால சினிமா மேட்டரை குறைச்சுட்டு சிறுகதை ,கவிதை,இலக்கியம்னு இறங்கலாம்னு ஐடியா..
//

அண்ணன் மாறிவிட்டார் அப்படின்னு சொல்லுராரம்ல !!

குரங்குபெடல் said...

"கவிதை,இலக்கியம்னு இறங்கலாம்னு ஐடியா.."


வேணாம்ணே . . . அதுகளாவது பொழச்சிபோகட்டும் . . .

ஹிஹி . . .ஜோக் 10000 ஆச்சா ?

செல்வா said...

//ஸ்டூடண்ட் - காலம் பதில் சொல்லும்.(அப்படின்னு சொல்வாங்க..எக்சாம் கொஸ்டீன் பேப்பருக்கு அது பதில் சொல்லுதா?ன்னு பாக்க)
//

அந்த மாணவர் யாரு ?

Anonymous said...

செந்தில் சார், குமுதம் விமர்சனம் பார்த்தீர்களா. எப்பயோ பாத்து இருப்பீங்க.'சிறுத்தை' நீங்கள் சொன்னதுபோல் "ஓ.கே." என்று போட்டுள்ளனர். 'ஆடுகளம்' கூட நன்று என தாங்கள் சொன்னதைத்தான் சொல்லி உள்ளனர். ஹாட்ஸ் ஆப். காவலன் ஓ.கே. வாம். ஒருவேளை அசின் அவர்களை வெறுப்பு ஏற்றியதன் விளைவோ??

Anonymous said...

சேட்டைக்காரன் said

உலகத்தைத் திருப்திப்படுத்துறதுக்காகவா எழுதறோம்? நம்ம கருத்துக்களைப் பகிர்ந்துக்கத்தான். அது தொடரணும். நம்ம பாணியிலே சமரசம் பண்ண வேண்டாம்.

எல்லாரும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்தான் கட்டணுமுன்னா, கையேந்திபவன்லே சாப்பிடறவன் கதியென்ன? ஒரு உதாரணத்துக்கு சொன்னேன். :-)

(யாரு தாக்கினாலும் நான் என் பாணியை மாத்திக்க மாட்டேனுங்கோ!)//

..அப்படி போடுங்க அருவாள.அதுதான் சரி!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

I like 10 and டிஸ்கி 1 . Both jokes r good. (Realy!!) :) :)