Monday, January 10, 2011

கைவசம் சரக்கில்லாதபோது பதிவு போடுவது எப்படி?

http://www.freefoto.com/images/11/12/11_12_9---Compact-Disc_web.jpg?&k=Compact+Disc 
டிஸ்கி

டிஸ்கி 1 - பதிவை விட டிஸ்கி ரொம்ப நல்லாருக்குன்னு ஏகோபித்த ஆதரவு கிடைச்சிருக்கு. சரி சரி ரெண்டே ரெண்டு பேர் அப்படி சொன்னாங்க,1.கோமாளி செல்வா 2.விக்கி உலகம்காத்து வாங்கிட்டிருக்கற.படத்தோட பேப்பர் விளம்பரத்துல மக்களின் ஏகோபித்தஆதரவு பெற்ற அப்படின்னு விளம்பரம் போடறது இல்லையா?அந்த மாதிரி....(டேய் ,மரமண்டை..பதிவு நல்லாலைன்னு இதை விட நாசூக்கா எப்படி சொல்ல முடியும்?)

டிஸ்கி 2 - பதிவின் டைட்டிலில் 18+ அப்படின்னு போடறதுல 2 டேஞ்சர் இருக்கு.
ரொம்ப நல்லவங்க (?!) யாரும் பிளாக் பக்கம் வர்றதில்லை.அப்புறம் வர்றவங்க
அவங்க எதிர்பார்க்கற மேட்டர்(!!!)இல்லைன்னதும் ஏமாற்றம் அடைஞ்சு திட்டறாங்க. ஏ படத்துக்கு போய்ட்டு அதுல சீன் எதுவும் இல்லைன்னா சரி சரி அடுத்த டைம் பார்த்துக்கலாம்னு சமாதானம் அடையறதில்லையா..அப்படி ஒரு பக்குவத்துக்குநாம வந்துடனும்.

டிஸ்கி 3 - பொண்ணு பாக்கப்போறப்ப பொண்ணை விட பொண்ணோட தங்கச்சியோ, பொண்ணோட தோழியோ,(சில சமயம் பொண்ணோட அம்மாவோ)செமயா இருக்கும், அதை மனசுக்குள்ளயே வெச்சுக்கனும்,வெளில சொல்லக்கூடாது..அந்த மாதிரிதான்.. பதிவுங்கறது பொண்ணு மாதிரி..டிஸ்கி கொழுந்தியா மாதிரி (கண்டு பிடிச்சுட்டாருய்யா துரை)

டிஸ்கி 4 - போணி ஆகாத தமிழ்ப்படத்துல கதைக்கு சம்பந்தமே இல்லாம ஒரு
குத்தாட்ட பாட்டு வரும்.அது படத்துக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட்..அந்த மாதிரிதான் பிளாக்ல போடற இமேஜ் (ஃபோட்டோ).சும்மா கிளாமருக்கு...ஆனா கமெண்ட் போடறவங்க 24 பேரா (PARAGRAPH)எழுதி இருப்பதைக்கண்டுக்காம ஸ்டில் சூப்பர்,ஃபோட்டோ அருமைன்னு கமெண்ட் போட்டு வெறுப்பேத்தறாங்க..

டிஸ்கி 5 - எப்படி கமெண்ட் போடறதுன்னு நானே சொல்லித்தர்றேன்.
ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது..இப்படி டெம்ப்ளேட் கமெண்ட்டாபோடனும்..(ஹி ஹி ஹி )
http://upload.wikimedia.org/wikipedia/commons/0/04/Key_to_the_City_of_London,_Charles_Lindbergh.JPG
டிஸ்கி 6 - சினிமா விமர்சனம் போடறதை சிலர் நக்கல் அடிக்கறாங்க. அது எவ்வளவு பெரிய தியாகம்னு உங்களுக்கு தெரியுமா?ரெண்டரை மனி நேரம் ஒரு மொக்கைப்படத்தை பொறுமையா உக்காந்து பாக்கனும்.அதுக்கு ஒரு மணி நேரம் விமர்சனம் மாங்கு மாங்குன்னு எழுதனும்,அப்புறம் நல்ல ஸ்டில்லா தேடனும்.விமர்சனம் போட்ட பிறகு அந்தப்பட உதவி
இயக்குநர்களிடம் இருந்தோ,சினி ஃபீல்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வரும் திட்டுக்களை எல்லாம் வாங்கனும்..நான் எவ்வளவு பெரிய தியாகி?ன்னு இப்பவாவது புரிஞ்சுக்குங்க..

டிஸ்கி7-அவ்வளவுகஷ்டப்பட்டுஏன்அந்ததியாகத்தைசெய்யனும்?அதுலயும்ஒருசுயநலம் இருக்கு.கவிதை,ஜோக்,சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்கள்
40% ஆதரவும் (ஹிட்ஸ்),அரசியல் சமூக விழிப்புணர்வு பதிவுகளுக்கு 60% ஆதரவும், வம்பு சண்டைக்குப்போய் அடுத்தவங்களை தாக்கி போடற பதிவுகளுக்கு 75% ஆதரவும் கிடைக்கறப்ப சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளுக்குத்தான் 100% ஆதரவு கிடைக்குது,வாழ்க தமிழனின் ரசனை.

டிஸ்கி 8 - இந்த லட்சணத்துல ஹிட்ஸுக்கு நான் அலைகிறேனா?அப்படின்னு
ஏன் பதிவு போட்டேன்னா அன்னைக்கு நிஜமாவே என் கைவசம சரக்கில்லை.
சரி ,இதை வெச்சு அன்னைக்த்த (என்ன மோசமான ஒரு  சொல்லாடல்?)பொழுதை ஓட்டிடலாம்னுதான்.

டிஸ்கி 9 -என் மேல சொல்லப்படற சில குற்றச்சாட்டுக்கள் என்னன்னா நான்
சில சமயம் மத்தவங்க பிளாக்ல கமெண்ட்ஸ் போடறப்ப இங்கிலீஷ்ல போடறேன்.அது ஏன்னா நான் காலைல,நைட்ல மட்டும்தான் வீட்ல இருந்து நெட் யூஸ் பண்றேன், பகல் டைம்ல ஃபீல்டுல இருக்கறப்ப (ஆன் டியூட்டி) நெட் செண்ட்டர்ல இருந்துதான் கமெண்ட் போடறேன்,தமிழ் ஃபாண்ட் இருக்காது...

டிஸ்கி 10 - என் பிளாக்ல கமெண்ட்ஸ் போடறவங்க அதுக்கான பதில்
கமெண்ட்ஸை மறுபடி அன்னைக்கு நைட்டோ அடுத்த நாள் காலைலயோ
வந்து பாத்துக்குங்க..(ரிப்பீட் ஆடியன்ஸை வரவழைக்க இப்படி ஒரு ஐடியாவா?)

டிஸ்கிக்கே ஒரு டிஸ்கி - இன்னைக்கு ஏன் எந்த மேட்டரும் இல்லாம ,வெறும்
டிஸ்கியாவே போட்டு கொல்றேன்னு பாக்கறீங்களா? ஹி ஹி இன்னைக்கும்
கைவ்சம சரக்கில்லை. DISC + KEY = DISKY (ஃபோட்டோவுக்கு விளக்கம்)

நேத்து நெட் பக்கமே வராதவங்களுக்கும், எப்போ பாரு மொக்கை பதிவாவே போடறியே, உருப்படியா என்னைக்காவது எழுதி இருக்கியா? என திட்டுபவர்களும் படிக்க

பெண்மையை கேவலப்படுத்தும் BSNL-ன் அத்து மீறிய விளம்பரம்

61 comments:

மாணவன் said...

ம்ம்ம்...வெளங்கிருச்சு..........

மாணவன் said...

ம்ம்ம்...வெளங்கிருச்சு.........

மாணவன் said...

ம்ம்ம்...வெளங்கிருச்சு.........

வைகை said...

தமிழ்மணத்தில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதற்கு வாழ்த்துக்கள்!!

வைகை said...

ரொம்ப நல்லவங்க (?!) யாரும் பிளாக் பக்கம் வர்றதில்லை.//////////

நல்ல வேளை நான் ரெம்ப நல்லவன் இல்லை சத்தியமா!!!!

வைகை said...

ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது

வைகை said...

இந்த லட்சணத்துல ஹிட்ஸுக்கு நான் அலைகிறேனா?அப்படின்னு
ஏன் பதிவு போட்டேன்னா அன்னைக்கு நிஜமாவே என் கைவசம சரக்கில்லை.////////

கைல இல்லைனா டாஸ்மாக்ல வாங்க வேண்டியதுதானே?!!

வைகை said...

சில சமயம் மத்தவங்க பிளாக்ல கமெண்ட்ஸ் போடறப்ப இங்கிலீஷ்ல போடறேன்.அது ஏன்னா நான் காலைல,நைட்ல மட்டும்தான் வீட்ல இருந்து நெட் யூஸ் பண்றேன், பகல் டைம்ல ஃபீல்டுல இருக்கறப்ப (ஆன் டியூட்டி) நெட் செண்ட்டர்ல இருந்துதான் கமெண்ட் போடறேன்,தமிழ் ஃபாண்ட் இருக்காது...//////////

அப்படியே தொடருங்கள்! நானெல்லாம் எப்பதான் ஆங்கிலம் கத்துக்கிறது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ம்ம்ம்...வெளங்கிருச்சு..........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரொம்ப நல்லவங்க (?!) யாரும் பிளாக் பக்கம் வர்றதில்லை.//////////

நல்ல வேளை நான் ரெம்ப நல்லவன் சத்தியமா!!!!

ரஹீம் கஸ்ஸாலி said...

உலகத்தமிழ் வலையுலக வரலாற்றில் முதன்முறையாக டிஸ்கி யையே பதிவாக போட்ட அண்ணன் சி.பி.வாழ்க...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இது நல்லா இருக்கே

எஸ்.கே said...

இத்தனை டிஸ்கிகளா??? வெகு அருமை!
எல்லாமே ரொம்ப நல்லா காமெடியா இருக்கு!

THOPPITHOPPI said...

டிஸ்கிகே பதிவா?

Arun Prasath said...

அடடா தல... இப்டி கூட பதிவு போடலாமா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னிக்கு நெறைய வேட்டை இருக்கும்போல...இப்போ வர்ரேன்

Anonymous said...

//ஏ படத்துக்கு போய்ட்டு அதுல சீன் எதுவும் இல்லைன்னா//
ஏ படத்துல சீனா? Xல தானே இருக்கும்?

//போணி ஆகாத தமிழ்ப்படத்துல கதைக்கு சம்பந்தமே இல்லாம ஒரு
குத்தாட்ட பாட்டு வரும்.அது படத்துக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட்..// எக்ஸ்ட்ரா கிடையாது. மொத்தமே அது தான்!!

//எப்படி கமெண்ட் போடறதுன்னு நானே சொல்லித்தர்றேன்.
ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது..இப்படி டெம்ப்ளேட் கமெண்ட்டாபோடனும்//
போட்டாச்சு! போட்டாச்சு!!

//நான் எவ்வளவு பெரிய தியாகி?ன்னு இப்பவாவது புரிஞ்சுக்குங்க..//
தியாகி பென்சனுக்கு மனு கொடுத்துட்டீங்களா?

இது என் வன்தட்டுச்சாவி(disckey): காசு வாங்காம ஓட்டுப் போடும் தமிழ் கூறும் பதிவுலகம் வாழ்க. (இப்படிச் சொல்லிட்டமே... ஏதாவது ஊழல் வெடிக்குமோ!!)

Anonymous said...

ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது!!

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

ம்ம்ம்...வெளங்கிருச்சு..........
January 10, 2011 7:34 AM

u r a good student.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வைகை said...

தமிழ்மணத்தில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதற்கு வாழ்த்துக்கள்!!

January 10, 2011 7:47 AM

thanx vaikai

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வைகை said...

ரொம்ப நல்லவங்க (?!) யாரும் பிளாக் பக்கம் வர்றதில்லை.//////////

நல்ல வேளை நான் ரெம்ப நல்லவன் இல்லை சத்தியமா!!!!

January 10, 2011 7:48 AM

hi hi

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது

January 10, 2011 7:49 AM
Delete
Blogger வைகை said...

இந்த லட்சணத்துல ஹிட்ஸுக்கு நான் அலைகிறேனா?அப்படின்னு
ஏன் பதிவு போட்டேன்னா அன்னைக்கு நிஜமாவே என் கைவசம சரக்கில்லை.////////

கைல இல்லைனா டாஸ்மாக்ல வாங்க வேண்டியதுதானே?!!

January 10, 2011 7:50 AM

ha ha ha i have no that habit

சி.பி.செந்தில்குமார் said...

இந்த லட்சணத்துல ஹிட்ஸுக்கு நான் அலைகிறேனா?அப்படின்னு
ஏன் பதிவு போட்டேன்னா அன்னைக்கு நிஜமாவே என் கைவசம சரக்கில்லை.////////

கைல இல்லைனா டாஸ்மாக்ல வாங்க வேண்டியதுதானே?!!

January 10, 2011 7:50 AM
Delete
Blogger வைகை said...

சில சமயம் மத்தவங்க பிளாக்ல கமெண்ட்ஸ் போடறப்ப இங்கிலீஷ்ல போடறேன்.அது ஏன்னா நான் காலைல,நைட்ல மட்டும்தான் வீட்ல இருந்து நெட் யூஸ் பண்றேன், பகல் டைம்ல ஃபீல்டுல இருக்கறப்ப (ஆன் டியூட்டி) நெட் செண்ட்டர்ல இருந்துதான் கமெண்ட் போடறேன்,தமிழ் ஃபாண்ட் இருக்காது...//////////

அப்படியே தொடருங்கள்! நானெல்லாம் எப்பதான் ஆங்கிலம் கத்துக்கிறது?

January 10, 2011 7:52 AM

but my english is not so proper and good.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னய்யா இது டிஸ்கி, முஸ்கின்னு, த்தூ......... சும்மா எழுதுனா படிக்க மாட்டாங்களா? டிஸ்கில மட்டும் 2 கொம்பு எக்ஸ்ட்ரா வெச்சு எழுதப் போறீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

சில சமயம் மத்தவங்க பிளாக்ல கமெண்ட்ஸ் போடறப்ப இங்கிலீஷ்ல போடறேன்.அது ஏன்னா நான் காலைல,நைட்ல மட்டும்தான் வீட்ல இருந்து நெட் யூஸ் பண்றேன், பகல் டைம்ல ஃபீல்டுல இருக்கறப்ப (ஆன் டியூட்டி) நெட் செண்ட்டர்ல இருந்துதான் கமெண்ட் போடறேன்,தமிழ் ஃபாண்ட் இருக்காது...//////////

அப்படியே தொடருங்கள்! நானெல்லாம் எப்பதான் ஆங்கிலம் கத்துக்கிறது?

January 10, 2011 7:52 AM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ம்ம்ம்...வெளங்கிருச்சு.......

if venkat c this moderate yr coment, because this was alredy used by maanavan. ha ha ha

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மறுபடியும் ஒரு தன்னிலை விளக்கமா? ஏன் இந்த வெளம்பரம்?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரொம்ப நல்லவங்க (?!) யாரும் பிளாக் பக்கம் வர்றதில்லை.//////////

நல்ல வேளை நான் ரெம்ப நல்லவன் சத்தியமா!!!!

January 10, 2011 8:01 AM

ha ha ha , u dont say so, we have to say

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடிக்கடி ஃபீல்டு ஒர்க்கு ஃபீல்டு ஒர்க்குன்னு சொல்றீங்களே? என்ன கடலைக்கொட்டை போட்டிருக்கீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரஹீம் கஸாலி said...

உலகத்தமிழ் வலையுலக வரலாற்றில் முதன்முறையாக டிஸ்கி யையே பதிவாக போட்ட அண்ணன் சி.பி.வாழ்க...

January 10, 2011 8:10 AM

hi hi thanx, congrats to u for 5th place

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இது நல்லா இருக்கே

January 10, 2011 8:24 AM

thanx sir

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

இத்தனை டிஸ்கிகளா??? வெகு அருமை!
எல்லாமே ரொம்ப நல்லா காமெடியா இருக்கு!

January 10, 2011 9:43 AM

thanx s k

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா நானும் பாத்துக்கிட்டே இருக்கேண், அது என்ன அண்ணே நொண்ணேன்னுக்கிட்டு ? 54 வயசுல ஏன் இந்த விபரீத விளையாட்டு?சும்மா பன்னின்னு சொல்லுங்க சித்தப்பு.....!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger THOPPITHOPPI said...

டிஸ்கிகே பதிவா?

hi hi hi kai vasam sarakku illainnaa vaeera enna pandradhu?sir?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Arun Prasath said...

அடடா தல... இப்டி கூட பதிவு போடலாமா...

January 10, 2011 10:31 AM

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னிக்கு நெறைய வேட்டை இருக்கும்போல...இப்போ வர்ரேன்

January 10, 2011 11:26 AM

aah , ramsamy annan came, i escape

கவி அழகன் said...

டிஸ்கி ரொம்ப நல்லாருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
OpenID hmsjr said...

ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது!!

January 10, 2011 11:28 AM

hi hi hi thanx

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னய்யா இது டிஸ்கி, முஸ்கின்னு, த்தூ......... சும்மா எழுதுனா படிக்க மாட்டாங்களா? டிஸ்கில மட்டும் 2 கொம்பு எக்ஸ்ட்ரா வெச்சு எழுதப் போறீங்களா?

hi hi hi that is a key word to samalification annae

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

மறுபடியும் ஒரு தன்னிலை விளக்கமா? ஏன் இந்த வெளம்பரம்?

January 10, 2011 11:38 AM

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடிக்கடி ஃபீல்டு ஒர்க்கு ஃபீல்டு ஒர்க்குன்னு சொல்றீங்களே? என்ன கடலைக்கொட்டை போட்டிருக்கீங்களா?

January 10, 2011 11:39 AM

no no no mr ramsamy, i am working in finance company in receivable department, when any body didnt pay the dues we have to seize the vehicle. hi hi

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலேய்.. சின்றாசு எட்றா அந்த சொம்ப..... இப்போ சொல்றேண்டா தீர்ப்பு..... இனிமே இந்த டிஸ்கி, முஸ்கின்னு வெளையாடுற பயலுக கூட ஒரு மாசத்துக்கு ஆரும் பேசப்படாது, ஆரும் அன்னம்தண்ணி பொழங்கப்படாது, ஆரும் அவங்க ப்ளாக்குக்கு போகப்படாது, ஆரும் அவங்களுக்கு ஓட்டுப்போடப்படாது........ இதுதண்டா என்ற தீர்ப்பு..........!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger யாதவன் said...

டிஸ்கி ரொம்ப நல்லாருக்

thanx yadhavan

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா நானும் பாத்துக்கிட்டே இருக்கேண், அது என்ன அண்ணே நொண்ணேன்னுக்கிட்டு ? 54 வயசுல ஏன் இந்த விபரீத விளையாட்டு?சும்மா பன்னின்னு சொல்லுங்க சித்தப்பு.....!

hi hi if u insult me i can manage, but if u play in my age matter i cill become a animal. ha ha ha ( both of us r the same age, y i call u annae, u r a honourable person in talent, so.)

pls dont call me siththappu

January 10, 2011 11:41 AM

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடிக்கடி ஃபீல்டு ஒர்க்கு ஃபீல்டு ஒர்க்குன்னு சொல்றீங்களே? என்ன கடலைக்கொட்டை போட்டிருக்கீங்களா?

January 10, 2011 11:39 AM

no no no mr ramsamy, i am working in finance company in receivable department, when any body didnt pay the dues we have to seize the vehicle. hi hi////

ஆத்தாடி, நீங்க அந்தமாதிரி கட்ட பஞ்சாயத்து பார்ட்டியா? ங்க்ணா... என்னைய ஒண்ணூம் பண்ணிடாதங்ணா.... அப்பப்போ உங்கள தப்பு தப்புன்னு தப்பியிருக்கேணுங்ணா, அதையெல்லாம் மனசுல வெச்சிக்கிட்டு அப்பு அப்புன்னு அப்பிடாதீங்ணா..... ங்ணா அப்போ வரட்டும்லாங்ணா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடிக்கடி ஃபீல்டு ஒர்க்கு ஃபீல்டு ஒர்க்குன்னு சொல்றீங்களே? என்ன கடலைக்கொட்டை போட்டிருக்கீங்களா?

January 10, 2011 11:39 AM

no no no mr ramsamy, i am working in finance company in receivable department, when any body didnt pay the dues we have to seize the vehicle. hi hi

January 10, 2011 11:47 AM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலேய்.. சின்றாசு எட்றா அந்த சொம்ப..... இப்போ சொல்றேண்டா தீர்ப்பு..... இனிமே இந்த டிஸ்கி, முஸ்கின்னு வெளையாடுற பயலுக கூட ஒரு மாசத்துக்கு ஆரும் பேசப்படாது, ஆரும் அன்னம்தண்ணி பொழங்கப்படாது, ஆரும் அவங்க ப்ளாக்குக்கு போகப்படாது, ஆரும் அவங்களுக்கு ஓட்டுப்போடப்படாது........ இதுதண்டா என்ற தீர்ப்பு..........!

January 10, 2011 11:48 AM

mr naattaamai, pls change ur judjement, ha ha ha

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா நானும் பாத்துக்கிட்டே இருக்கேண், அது என்ன அண்ணே நொண்ணேன்னுக்கிட்டு ? 54 வயசுல ஏன் இந்த விபரீத விளையாட்டு?சும்மா பன்னின்னு சொல்லுங்க சித்தப்பு.....!

hi hi if u insult me i can manage, but if u play in my age matter i cill become a animal. ha ha ha ( both of us r the same age, y i call u annae, u r a honourable person in talent, so.)

pls dont call me siththappu///////

சரி சரி இனிமே டைரக்ட் டீலிங்தான்!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடிக்கடி ஃபீல்டு ஒர்க்கு ஃபீல்டு ஒர்க்குன்னு சொல்றீங்களே? என்ன கடலைக்கொட்டை போட்டிருக்கீங்களா?

January 10, 2011 11:39 AM

no no no mr ramsamy, i am working in finance company in receivable department, when any body didnt pay the dues we have to seize the vehicle. hi hi////

ஆத்தாடி, நீங்க அந்தமாதிரி கட்ட பஞ்சாயத்து பார்ட்டியா? ங்க்ணா... என்னைய ஒண்ணூம் பண்ணிடாதங்ணா.... அப்பப்போ உங்கள தப்பு தப்புன்னு தப்பியிருக்கேணுங்ணா, அதையெல்லாம் மனசுல வெச்சிக்கிட்டு அப்பு அப்புன்னு அப்பிடாதீங்ணா..... ங்ணா அப்போ வரட்டும்லாங்ணா

January 10, 2011 11:53 AM

hi hi hi

'பரிவை' சே.குமார் said...

இது நல்லா இருக்கே.

சசிகுமார் said...

டிப்ஸ் கொடுத்ததற்கு நன்றி செந்தில்

Chitra said...

ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது..இப்படி டெம்ப்ளேட் கமெண்ட்டாபோடனும்..(ஹி ஹி ஹி )

Unknown said...

போட்டோ அருமை. விளக்கம் அத விட அருமை.
கவனிக்கவும் நான் அருமை, என்று தான் சொல்லியிருக்கிறேன், மாற்றி
புரிந்துக்கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது.

செல்வா said...

//பதிவை விட டிஸ்கி ரொம்ப நல்லாருக்குன்னு ஏகோபித்த ஆதரவு கிடைச்சிருக்கு. சரி சரி ரெண்டே ரெண்டு பேர் அப்படி சொன்னாங்க,1.கோமாளி செல்வா//

அட பாவமே !

செல்வா said...

//அதை மனசுக்குள்ளயே வெச்சுக்கனும்,வெளில சொல்லக்கூடாது..அந்த மாதிரிதான்.. பதிவுங்கறது பொண்ணு மாதிரி..டிஸ்கி கொழுந்தியா மாதிரி (கண்டு பிடிச்சுட்டாருய்யா துரை)
//

ஓ , அப்படி ஒண்ணு இருக்குதோ ?

செல்வா said...

//இயக்குநர்களிடம் இருந்தோ,சினி ஃபீல்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வரும் திட்டுக்களை எல்லாம் வாங்கனும்..நான் எவ்வளவு பெரிய தியாகி?ன்னு இப்பவாவது புரிஞ்சுக்குங்க..
//

ஐயோ அதுதான் தெரியுமே , கொஞ்ச நாள் முன்னாடி ஒருத்தர் வந்து வெட்டுனாரே ! ஹி ஹி .. ஆனா நீங்க ரொம்ப தகிரியசாலி

Unknown said...

well said Mr. c.p at the same time

இந்தா மாதிரி பதிவே யாராலையும் போட முடியாது............ஸ் ஸ் ஸ் ஸ் !!!!!!!!!!!!

Unknown said...

கின்னஸ் சாதனைங்க தல, டிஸ்கிய வச்சே பதிவா :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ம்ம்ம்...வெளங்கிருச்சு..........

ம.தி.சுதா said...

இதை வாசிக்க வாறவங்களுக்க விஸ்கி கொடுத்தால் என்னவாம்...

Anonymous said...

டிஸ்கி வெச்சே பதிவா போட்டு தாக்குங்க

Anonymous said...

60

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//டிஸ்கி 5 - எப்படி கமெண்ட் போடறதுன்னு நானே சொல்லித்தர்றேன்.
ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது..இப்படி டெம்ப்ளேட் கமெண்ட்டாபோடனும்..(ஹி ஹி ஹி )//

ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது..