Thursday, January 13, 2011

மாயவலை -சினிமா விமர்சனம் 18+

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip-TTR4hH1DcuhdBoLa2ujGDcEiJGh6CCIKamh9INqcaNXmMze0HcbHhr_k9YBiDsAQL3fgFyCKhkgB8Hpypxm5UlAVzIYfGA0V8d44IXZiXeo3KmRkeAuONMX9djF9pHxTwdoOCPcl2Y/s320/Swetha510w070709_050.jpg
பொதுவா தீபாவளி,பொங்கல டைம்ல ஒரு வாரத்துக்கு முன்னால தியேட்டர்ல புது தமிழ்ப்படம் எதுவும் ரிலீஸ் பண்ண மாட்டாங்க..அந்த கேப்ல இந்த மதிரி சீன் படத்துக்கு மவுசுதான்.டம்மிக்கட்சியான பா .ம. க எலக்‌ஷன் டைம்ல மட்டும் செல்வாக்கோட வலம் வர்ற மாதிரி இது.

இப்போ நமக்கு(!?) முன்னால இருக்கற 2 சாய்ஸ்.. மல்லிகா ஷெராவத் நடித்த மல்லிகா காமினி,கீர்த்தி சாவ்லா நடித்த மாய வலை படமும். சமுதாய சீர்திருத்தவாதிகளிடம் விசாரித்தபோது மல்லிகா காமினி படம் டைட்டில் புதுசு படம் பழசு கதை ஆச்சு.அது ஏற்கனவே ஹிந்தியில் வந்து சக்கை போடு போட்ட மர்டர் படம்தானாம்.

ஏற்கனவே கடலை போட்ட சூப்பர் ஃபிகரிடம் மீண்டும் கடலை போடுவதை விட இதுவரை கடலை போடாத மொக்கை ஃபிகரிடம் கடலை போடுவதே சாலச்சிறந்தது என்ற தமிழனின் கொள்கைப்படி கீர்த்தி சாவ்லா படத்துக்கே போலாம் என்று உறுதியான முடிவு எடுத்தேன்..

கொமராபாளையம் சரஸ்வதி தியேட்டர்... ஆஹா மங்களகரமான தியேட்டர்.சாமி படத்தை சாமி பெயர் உள்ள தியேட்டரிலேயே போட்டிருக்காங்க என மெச்சிக்கொண்டே தியேட்டருக்குள் போனேன்.

மொத்தமே ஒன்றரை மணி நேரப்படம்தான். ஆங்கிலப்படத்திலிருந்து சுடறவங்க எல்லாருமே பெரும்பாலும் ஆங்கிலப்படத்துக்கு நிகரா 8 ரீல்லயே படத்தை முடிச்சிடறாங்க..
http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/september/20.09.09/actress.jpg
படம் ஆரம்பிச்சு 24 நிமிஷம் ஹீரோயின் கீர்த்தி சாவ்லா ஸ்விம்மிங்க் பூல்-ல குளிக்கறாங்க குளிக்கறாங்க ,குளிச்சிட்டே இருக்காங்க...பாவம் ரொம்ப நாளா குளிக்கல போல. சிங்கிள் பீஸ் நீச்சல் டிரஸ்ல அவங்க குளிக்கறதை கேமராமேன் அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கோணங்கள்ல க்ளோஷப்ஷாட், லாங்க் ஷாட் எல்லாம் வெச்சு எடு எடுன்னு எடுத்து தள்ளிட்டாரு.

அவருக்கு ஒரு ஃபோன் வருது..லவ்வர் போல. ஏதோ சொல்றான்.என்ன சொல்றான் அப்படிங்கறது சஸ்பென்ஸ்..( சீன் படத்துல சஸ்பென்ஸ் என்ன வேண்டிக்கிடக்கு?)படத்துல அஜால் குஜால் சீன் இருக்குமா இருக்காதாங்கற சஸ்பென்ஸையே நம்மளால தாங்க முடியல...இதுல டைரக்டர் வேற...கொல்றாரு.

ஹீரோயினிடம் ஹீரோ ஃபோன்ல பேசறப்போ ஹீரோயினின் ஃபோன் நெம்பரை எதுக்கோ சொல்றான்..வில்லன் அந்த நெம்பரை நோட் பண்ணி ஹீரோயினுக்கு ஃபோன் பண்றான்.. மேடம் ,கூரியர் ஆஃபீஸ்ல இருந்து பண்றேன்.உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு..உங்க வீட்டு லேண்ட் மார்க் சொல்லுங்க . உடனே பிளம் கேக்கு மாதிரி உடம்பும்,பேக்கு மாதிரி மூளையும் உள்ள ஹீரோயின்  (கேக்கு - பேக்கு பாருங்க வார்த்தை ஜாலத்தை - நானும் கவிஞன் தான் ) அட்ரஸை சொல்றா.
http://www.viduppu.com/photos/full/actresses/others/keerthi_chawla002.jpg
காலிங்க் பெல் அடிக்குது..வில்லன் மாஸ்க் போட்டு வெளில நிக்கறான், நம்ம ஹீரோயின் ஹீரோ தான் அவன் -னு தப்பா நினைக்கறா. என்ன தான் முகத்தை மூடி இருந்தாலும் ஆள் உயரம் ,பாடி ஷேப் தெரியாதா?என்ன கொடுமை சார் இது?வில்லன் ஹீரோயின் கூட கொஞ்சறான், குலாவறான் பாவம் அதுவரை ஹீரோயினுக்கு விபரமே தெரியல..

15 நிமிஷம் கழிச்சு வில்லன்தான் என்பதை எப்படியோ ஹீரோயின் கண்டு பிடிச்சுடறா.. உடனே ஓடறா ஓடறா ஓடிட்டே இருக்கா.. அந்த பங்களா ஃபுல்லா சுத்தி சுத்தி வர்றா.. நம்புனா நம்புங்க ,இந்த சேசிங்க் சீன் மட்டும் 40 நிமிஷம்.

அப்புறம் ஹீரோ வர்றார்.. ஃபைட் பண்றார். ஹீரோ ஜெயிக்கிறார். படம் முடிஞ்சுது. என்ன இப்படி பொசுக்குன்னு படத்தை முடிச்சுட்டாங்களே.. ஏதாவது பிட்டு போடுவாங்களா அப்படிங்கற நப்பாசைல சிலர் தியேட்டரை விட்டு கிளம்பவே இல்லை.

அப்புறம் மனசை தேத்திக்கிட்டு குனிஞ்ச தலை நிமிராம தியேட்டரை விட்டு வெளில எல்லாரும் கிளம்புனாங்க..அது ஏன் குனிஞ்ச தலை? யாராவது தெரிஞ்சவங்க பார்த்தா கேவலமா போயிடுமே...

வழக்கமா ஏதாவது வித்தியாசமா விமர்சனத்துல காண்பிக்கனும்னு நான் வசனத்தை கொஞ்சம் போடுவேன், ஞாபகம் இருக்கற வரை .அந்த மாதிரி போட வழியே இல்லை. படத்துல வசனமே மொத்தம் 7 வரிகள் தான்.

படத்துல பாரட்ட வேண்டிய அம்சம் ரெண்டே ரெண்டுதான். ஒண்ணு ஹீரோயின் கீர்த்தி சாவ்லாவின் அழகு.. ரெண்டு ஒளிப்பதிவு.. ராவணன் படத்துல ஐஸ்வர்யா ராய் குளிக்கறதை அழகா காட்டுன மாதிரி இதுல கீர்த்தி குளிக்கறதை ரசனையோட காட்டி இருக்காங்க...

படத்துல மொத்தம் 3 கேரக்டர்கள்தான். ஹீரோ, ஹீரோயின், வில்லன். ஹீரோயினுக்கு ரூ 5 லட்சம் சம்பளம் குடுத்திருப்பாங்க.ஹீரோவுக்கு நோ சம்பளம். வில்லன் கிட்டே இருந்து ரூ 2 லட்சம் வாங்கி இருப்பாங்க.. இந்த மாதிரி ஹீரோயினை ரேப் பண்ற வேலை இருந்தா வில்லன் கிட்டே காசு வாங்கிக்கறது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் லோ பட்ஜெட் ஃபார்முலா..

சீன் இல்லாத சீன் படத்துக்கு விமர்சனம் எழுதி சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துனதுக்காக  சிறந்த சமூக விழிப்புணர்வுக்காவலன் அப்படின்னு யாராவது பட்டம் குடுத்தா அதை கூச்சமே இல்லாம வாங்கிக்க தயாரா இருக்கேன்.  ( யாரப்பா அது கல்லை எடுக்கறது.. பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.. வேணும்னா மைனஸ் ஓட்டு போட்டுக்குங்க.. அதை விட்டுட்டு அடிக்கற வேலை எல்லாம் வேணாம்.அப்புறம் அழுதுடுவேன்..அவ் அவ்)

டிஸ்கி 1 - சீன் படத்துக்கு விமர்சனம் எழுதி சமுதாயத்தை ஏன் கெடுக்கறே? அப்படின்னு சிலர் கேக்கறாங்க. நல்லா நோட் பண்ணிப்பாருங்க.. எழுதறது சீன் படமா இருந்தாலும் அதுல ஆபாச எழுத்து இருக்காது, சும்மா நக்கல் அடிச்சிருப்பேன் அவ்வளவுதான்.இதனால எத்தனை பேருக்கு பணம் மிச்சம் ஆகுது அதை நினைச்சுப்பாருங்க.

டிஸ்கி 2 - கடந்த 3 நாளா நல்ல கட்டுரைகளா போட்டியே .. ஏன் இப்போ இப்படி?அப்படின்னு கேக்கறவங்களுக்கு ..நான் கமல் ஃபார்முலாவை ஃபாலோ பண்றேன்.. அவர் மகாநதி மாதிரி நல்ல படம் குடுப்பாரு.. அது அவர் எதிர்பார்த்த வெற்றியை குடுக்காத பட்சத்துல கோபமா சிங்கார வேலன்,மவராசன் மாதிரி மசாலாக்குப்பை எடுத்து கோபத்தை காண்பிப்பாரு.

55 comments:

Philosophy Prabhakaran said...

சுடச்சுட பின்னூட்டம்...

Philosophy Prabhakaran said...

// எழுதறது சீன் படமா இருந்தாலும் அதுல ஆபாச எழுத்து இருக்காது, சும்மா நக்கல் அடிச்சிருப்பேன் அவ்வளவுதான்.இதனால எத்தனை பேருக்கு பணம் மிச்சம் ஆகுது அதை நினைச்சுப்பாருங்க //

உங்க சேவை தொடரட்டும்...

Philosophy Prabhakaran said...

இந்த மாதிரி தன்னிலை விளக்க டிஸ்கிக்கள் தேவையற்றது... ரொம்ப பயப்படரீன்களோ....

Philosophy Prabhakaran said...

நம்ம கடைல ஒரு சூடான மேட்டர் ரெடியாயிட்டு இருக்கு... 8 மணிக்கு வந்து பாருங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்த ஏழு வரி வசனத்தை எழுதாத சிபியை கண்டிக்கிறேன்

சக்தி கல்வி மையம் said...

உங்கலிடத்தில் பல்சுவை பதிவுகளை எதிர்பார்கிறேன்..

பாரி தாண்டவமூர்த்தி said...

மக்களுக்காக நீங்க செய்யர சேவை(!!!) சூப்பர்.....எவ்வளவு பேரோட பணத்த மிச்சம் பன்றீங்க.....

பாரி தாண்டவமூர்த்தி said...
This comment has been removed by the author.
Arun Prasath said...

கடைசி வரை வசனம் என்னனு சொல்லவே இல்ல

Speed Master said...

//.நான் கமல் ஃபார்முலாவை ஃபாலோ பண்றேன்.. அவர் மகாநதி மாதிரி நல்ல படம் குடுப்பாரு.. அது அவர் எதிர்பார்த்த வெற்றியை குடுக்காத பட்சத்துல கோபமா சிங்கார வேலன்,மவராசன் மாதிரி மசாலாக்குப்பை எடுத்து கோபத்தை காண்பிப்பாரு.

அருமை

ஆர்வா said...

கமல் ஒவ்வொரு படத்துலேயும் ஒரு கிஸ்ஸிங் சீன் வைப்பாரே.. இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?

ஆர்வா said...

இளைஞர் குலத்துக்கு மாபெரும் தொண்டாற்றும் சிபி வாழ்க...

Unknown said...

hi hi stil konjam kammiya irukkara maathiri irukkuthee thala :-)

மங்குனி அமைச்சர் said...

இனிமே இந்த மாதிரி படத்துக்கு போகும் போது எனக்கு மிஸ்டு கால் குடுத்திங்கன்னா உங்களுக்கு முன்னாடியே தியேட்டர் வந்து உங்களுக்காக வெயிட் பண்ணுறேன் (எப்படித்தான் பிட்டு படத்த கண்டுபுடிக்கிரானுகளோ ?)

THOPPITHOPPI said...

ஏன் இப்படி?

karthikkumar said...

ஏற்கனவே கடலை போட்ட சூப்பர் ஃபிகரிடம் மீண்டும் கடலை போடுவதை விட இதுவரை கடலை போடாத மொக்கை ஃபிகரிடம் கடலை போடுவதே சாலச்சிறந்தது ///
இது நீங்க சதீஷ் சாருக்கு அட்வைஸ் பண்ணினப்போ நான் கேட்டேன்.. இது உங்க சொந்த வசனம்தானே :)

'பரிவை' சே.குமார் said...

பரவாயில்லை... விமர்சனம் விதிகளுக்குள் அடங்கியே வந்திருக்கிறது... வாழ்த்துக்கள்.

Srini said...

"....உடனே ஓடறா ஓடறா ஓடிட்டே இருக்கா.. அந்த பங்களா ஃபுல்லா சுத்தி சுத்தி வர்றா.. நம்புனா நம்புங்க ,இந்த சேசிங்க் சீன் மட்டும் 40 நிமிஷம்..."
- இந்த கருமத்துக்குத்தாங்க இந்த மாதிரி படத்துக்கெல்லாம் இப்பல்லாம் போறதே இல்ல.... ஓடி..ஓடி.. கடைசில கதாநாயகி தப்பிச்சிருப்பாளே அந்த வில்லங்கிட்டருந்து ? கன்றாவி..கன்றாவி.. அதைப்போயி காசு குடுத்து பார்ப்பானேன்...? ஹிஹி..

MANO நாஞ்சில் மனோ said...

//ஹீரோயினை ரேப் பண்ற வேலை இருந்தா வில்லன் கிட்டே காசு வாங்கிக்கறது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் லோ பட்ஜெட் ஃபார்முலா..///


ஒரு வில்லன் [நாந்தேன்] உதயமாகிறான்.....

ஜி.ராஜ்மோகன் said...

"சீன் படத்துக்கு விமர்சனம் எழுதி சமுதாயத்தை ஏன் கெடுக்கறே? அப்படின்னு சிலர் கேக்கறாங்க."
கேட்பவர்கள் கேட்டுகொண்டே இருக்கட்டும் அதற்காக உங்கள் சமுதாய தொண்டை நிறுத்தி விட
வேண்டாம். உங்கள் சேவை பதிவுலகுக்கு தேவை. www.grajmohan.blogpsot.com

Anonymous said...

சிறந்த சமூக சேவை பதிவு

Anonymous said...

ஏக்கம் தீரும்படி பல படங்களை வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

Philosophy Prabhakaran said...

சுடச்சுட பின்னூட்டம்...



good, keep it up

சி.பி.செந்தில்குமார் said...

Philosophy Prabhakaran said...

// எழுதறது சீன் படமா இருந்தாலும் அதுல ஆபாச எழுத்து இருக்காது, சும்மா நக்கல் அடிச்சிருப்பேன் அவ்வளவுதான்.இதனால எத்தனை பேருக்கு பணம் மிச்சம் ஆகுது அதை நினைச்சுப்பாருங்க //

உங்க சேவை தொடரட்டும்...

hi hi ok

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Philosophy Prabhakaran said...

இந்த மாதிரி தன்னிலை விளக்க டிஸ்கிக்கள் தேவையற்றது... ரொம்ப பயப்படரீன்களோ....

January 13, 2011 7:08 AM

s. s i have more fear from teen age.. if in bus any figure come close i get feared and kattippidiching her.. ha ha haa

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Philosophy Prabhakaran said...

நம்ம கடைல ஒரு சூடான மேட்டர் ரெடியாயிட்டு இருக்கு... 8 மணிக்கு வந்து பாருங்க

ha ha haa compettition..?here tamil bit film.. there english bit film..ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

January 13, 2011 7:44 AM

mhuum

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்த ஏழு வரி வசனத்தை எழுதாத சிபியை கண்டிக்கிறேன்

January 13, 2011 8:11 AM

thanxfor not post a separate post ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger sakthistudycentre.blogspot.com said...

உங்கலிடத்தில் பல்சுவை பதிவுகளை எதிர்பார்கிறேன்..

January 13, 2011 8:40 AM

ok sir.. wait

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Pari T Moorthy said...

மக்களுக்காக நீங்க செய்யர சேவை(!!!) சூப்பர்.....எவ்வளவு பேரோட பணத்த மிச்சம் பன்றீங்க.....

January 13, 2011 8:45 AM

ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Arun Prasath said...

கடைசி வரை வசனம் என்னனு சொல்லவே இல்ல

January 13, 2011 10:29 AM

ha ha ha forget all

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...

//.நான் கமல் ஃபார்முலாவை ஃபாலோ பண்றேன்.. அவர் மகாநதி மாதிரி நல்ல படம் குடுப்பாரு.. அது அவர் எதிர்பார்த்த வெற்றியை குடுக்காத பட்சத்துல கோபமா சிங்கார வேலன்,மவராசன் மாதிரி மசாலாக்குப்பை எடுத்து கோபத்தை காண்பிப்பாரு.

அருமை

hihi thanx

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கவிதை காதலன் said...

கமல் ஒவ்வொரு படத்துலேயும் ஒரு கிஸ்ஸிங் சீன் வைப்பாரே.. இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?

January 13, 2011 10:52 AM

hihi hi i cant do anything.. because iam single.. hi hi

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இரவு வானம் said...

hi hi stil konjam kammiya irukkara maathiri irukkuthee thala :-)

January 13, 2011 11:01 AM

super coment. i like you

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அமைச்சர் said...

இனிமே இந்த மாதிரி படத்துக்கு போகும் போது எனக்கு மிஸ்டு கால் குடுத்திங்கன்னா உங்களுக்கு முன்னாடியே தியேட்டர் வந்து உங்களுக்காக வெயிட் பண்ணுறேன் (எப்படித்தான் பிட்டு படத்த கண்டுபுடிக்கிரானுகளோ ?)

ha ha ok sir

சி.பி.செந்தில்குமார் said...

THOPPITHOPPI said...

ஏன் இப்படி?

sorry sir.. just for jolly

சி.பி.செந்தில்குமார் said...

Blogger karthikkumar said...

ஏற்கனவே கடலை போட்ட சூப்பர் ஃபிகரிடம் மீண்டும் கடலை போடுவதை விட இதுவரை கடலை போடாத மொக்கை ஃபிகரிடம் கடலை போடுவதே சாலச்சிறந்தது ///
இது நீங்க சதீஷ் சாருக்கு அட்வைஸ் பண்ணினப்போ நான் கேட்டேன்.. இது உங்க சொந்த வசனம்தானே :)

s s own

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சே.குமார் said...

பரவாயில்லை... விமர்சனம் விதிகளுக்குள் அடங்கியே வந்திருக்கிறது... வாழ்த்துக்கள்

thanx kumar

சி.பி.செந்தில்குமார் said...

பரவாயில்லை... விமர்சனம் விதிகளுக்குள் அடங்கியே வந்திருக்கிறது... வாழ்த்துக்கள்.

January 13, 2011 11:57 AM
Delete
Blogger Srini said...

"....உடனே ஓடறா ஓடறா ஓடிட்டே இருக்கா.. அந்த பங்களா ஃபுல்லா சுத்தி சுத்தி வர்றா.. நம்புனா நம்புங்க ,இந்த சேசிங்க் சீன் மட்டும் 40 நிமிஷம்..."
- இந்த கருமத்துக்குத்தாங்க இந்த மாதிரி படத்துக்கெல்லாம் இப்பல்லாம் போறதே இல்ல.... ஓடி..ஓடி.. கடைசில கதாநாயகி தப்பிச்சிருப்பாளே அந்த வில்லங்கிட்டருந்து ? கன்றாவி..கன்றாவி.. அதைப்போயி காசு குடுத்து பார்ப்பானேன்...? ஹிஹி

ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

//ஹீரோயினை ரேப் பண்ற வேலை இருந்தா வில்லன் கிட்டே காசு வாங்கிக்கறது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் லோ பட்ஜெட் ஃபார்முலா..///


ஒரு வில்லன் [நாந்தேன்] உதயமாகிறான்.....

January 13, 2011 12:34 PM

oh, appo what work to me?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஜி.ராஜ்மோகன் said...

"சீன் படத்துக்கு விமர்சனம் எழுதி சமுதாயத்தை ஏன் கெடுக்கறே? அப்படின்னு சிலர் கேக்கறாங்க."
கேட்பவர்கள் கேட்டுகொண்டே இருக்கட்டும் அதற்காக உங்கள் சமுதாய தொண்டை நிறுத்தி விட
வேண்டாம். உங்கள் சேவை பதிவுலகுக்கு தேவை. www.grajmohan.blogpsot.com

January 13, 2011 12:53 PM

ok ok i will come there

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

சிறந்த சமூக சேவை பதிவு

January 13, 2011 1:38 PM
Delete

hi hi thanx.. any award,,?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏக்கம் தீரும்படி பல படங்களை வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள்

January 13, 2011 1:39 PM

thanx, this is my duty

ரஹீம் கஸ்ஸாலி said...

ஹீரோயின் கண்டு பிடிச்சுடறா.. உடனே ஓடறா ஓடறா ஓடிட்டே இருக்கா..////
அட விடுங்க சார். படம்தான் ஓடப்போறது இல்லை. ஹீரோயினாவது ஓடட்டுமே....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அண்ணே யாருக்கும் தெரியாம நமக்கு ரெண்டு டி வி டி பார்சல் பண்ணிடுங்க...

முக்கியமா சிரிப்பு போலீசுக்கும் மன்குனிக்கும் தெரிய வேண்டாம்...

Sathish said...

என்னாது, இன்னைக்கு வந்தவங்க 3000 -மா. அண்ணே இது ரொம்ப ஓவர்... பிட்டு பட விமர்சகர் வாழ்க.. (கூடவே நானும் வாழ்க..)

Sathish said...

என்னால தொழிநுட்ப பதிவுகள் எழுத முடியலையே தவிர, விஷயங்கள் பல தெரியும்னு சொன்னா நம்ப மறுப்பார்கள்.. இந்த தளத்தை உங்கள் தமிழ் மறுமொழிக்கு உபயோக படுத்திகொல்லுங்கள் .. எப்பவும் ஆங்கிலத்திலே பதில் சொல்லுவது கடினம்.. உங்கள் அலுவலகத்தில் உள்ள கணினி மோசம்..


http://www.google.com/transliterate/


007sathish.blogspot.com

Anonymous said...

பொங்கலோ...பொங்கல்!
பொங்கலோ...பொங்கல்!!
உங்கள் வாழ்வில்
இன்பத்தின் தங்கல்...

IKrishs said...

Pathrikaigalil yeluthuvathu yeppadi part 3 ku naan potta pinnotta [doubt]ku pathil innum varala..
valakkam pola disci [yum] super..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாம் இருக்கட்டும் படத்த பார்க்கலாமா, வேணாமா? அத மொதல்ல தெளிவா சொல்ல வேணாமாய்யா? (படம் எப்படி இருந்தாலும் எனைய மாதிரி கீர்த்தி சாவ்லா ரசிகர்கள் பார்ப்போம்ல?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கீர்த்தி சாவ்லா ரொம்ப டீசண்ட்டான நடிகையாச்சே, அப்புறம் ஏன் இப்படி உப்புமா படத்துல போயி நடிச்சார்? ஏதாவது புலனாய்வு தகவல் உண்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஏதாவது பிட்டு போடுவாங்களா அப்படிங்கற நப்பாசைல சிலர் தியேட்டரை விட்டு கிளம்பவே இல்லை.//////

இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லே, இத்தன பிட்டு படம் பார்த்திருக்கீங்க, எதுல பிட்டு ஓட்டுவான், எதுல ஓட்டமாட்டான்னு சட்டுன்னு புடிக்க வேணாமா? சின்னப் பசங்க மாதிரி இப்படியா படம் முடிஞ்சும் வாயத் தொறந்துக்கிட்டு உக்காந்திருக்கறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏழு வசனம்னா என்ன, போடக்கூடாதா? பிட்டுப் பட வசனம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க எத்தனை ரசிகர்கள் ஆவலோட ஓடி வந்திருப்பாங்க?

நவன் said...

//கடந்த 3 நாளா நல்ல கட்டுரைகளா போட்டியே .//
இதெல்லாம் நாங்க சொல்லணும்

ஸ்ரீகாந்த் said...

ஐயோ என்னடா சீன் படத்துக்கு வந்துட்டு எந்த சீனும் பார்க்காம வீட்டுக்கு போனா வீட்டுல திட்டுவாங்கலேன்னு எல்லாரும் தலை குனிஞ்சி போயிருப்பாங்க