Friday, January 14, 2011

கோக்கு மாக்கு ஜோக்கு - BY ''A" பேக்கு 21+

http://data1.crowdreel.com/2010/07/14-05/9ec765e17e296866ab1bb8a20c952480736a12a7_thumb.jpg

1. அன்று அவளைக்காதலிக்க காலேஜுக்கு கட் அடித்தேன்.
இன்று அவளை மறக்க டாஸ்மாக்கில் கட்டிங்க் அடிக்கிறேன்.

வாழ்க குடி... வளர்க குடி மக்கள்.. வெளங்கிடும் நாடு.


----------------------------------------------------------------------
2. ஒரு கேவலமான கவிதை ( நாம என்னைக்கு நல்ல கவிதை எழுதி இருக்கோம்?)

அவள் மழையில் நனைந்து வந்த போதுதான்
எனக்கே நம்பிக்கை வந்தது ,காதல் மீது அல்ல
கடவுள் மீது..

ங்க்கொய்யாலே.. இத்த்னை நாளா மேக்கப் போட்டு ஏமாத்தி இருக்கா..


----------------------------------------------------------------------------------------------------
3. நம்மளை மாதிரி வாலிப பசங்க பைக் ஓட்டறப்ப யார் யார் எல்லாம் என்ன சொல்வாங்க?

1. அம்மா - நான் உட்கார மாட்டேன்,பயமா இருக்கு.

2. அப்பா
- உன் கூட மனுஷன் வருவானா?

3.காதலி - டேய்..வேணாம்,, ஆக்சிடெண்ட் பண்ணிடுவே,,..

4. நண்பன் - ஓட்றா மச்சான்,செத்தா ஒண்ணா சாவோம்

நண்பேண்டா....நண்பேண்டா....


_--------------------------------------------------------------------------------

4. டார்லிங்க்..வீட்டோட மாப்பிள்ளையா இருப்பீங்களா?ன்னு எங்கப்பா
கேட்கறார்...

டியர்.. உங்கப்பனுக்காக இல்லாட்டாலும் ,உன் தஙச்சிக்காக இருக்கேன் செல்லம்.

மச்சினி ராக்ஸ்.

____------------------------------------------------------------------------------
http://4.bp.blogspot.com/_NYpgw09umfQ/TC2eYEnsa_I/AAAAAAAABB0/DhM4VFDPuFs/s1600/jun08.jpg
5. டீச்சர் - எல்லாரும் அவங்கவங்க லவ்வர் பெயரை எழுதுங்க....

பசங்க 30 செகண்ட்ஸ் கழித்து   “ எஸ் மிஸ்.. முடிச்சிட்டோம்..”

பொண்ணுங்க 10 நிமிஷம் கழிச்சு , “ மிஸ் ,அடிஷனல் ஷீட் வேணும்...

ஃபிகர்ஸ் ராக்ஸ்.

--------------------------------------------------------------------------
6. கல்யானத்துக்கு முன்னால காதலன்

அன்பே..நீ இன்றி நான் இல்லை..நான் இன்றி நீ இல்லை.

கல்யாணத்துக்குஅப்புறம் கணவ்னான பின்னால

மவளே.. ஒண்ணு நீ இருக்கனும் ,அல்லது நான் இருக்கனும்.

-----------------------------------------------------------------
7.புரொடியூசர் - படத்தோட பேரைக்கேட்டாலே ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ்
காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்,கவ்ர்மெண்ட்ஸ் ஆஃபீசர்ஸ், எல்லாரும் அதிரனும்,அந்த மாதிரி ஒரு டைட்டில் சொல்லுங்க...


சண்டே ஒர்க்கிங்க் டே  -ன்னு வைங்க.. அவனவன் ஆடிப்போயிடுவான்.

-------------------------------------------------------------

8. அன்பே.. நீ ஒரு நைட்டி போட்ட ரோஜா...

அப்போ நீங்க?

 ம் .. நான் ஒரு வேட்டி கட்டுன கூஜா...

(சரி சரி.. எல்லாரும் எடுபிடிங்கதான்.. அதையே நினைச்சுட்டு இருந்தா எப்படி?)

-----------------------------------------------
9.  GOLDEN WORDS  BY MALLIKAA SHERAAVATH (HINDHI KILMA JOLMA ACTRESS)

RAPE IS NOT A CRIME. THAT IS A SURPRISE SEX

பசங்க கஷ்டம் புரிஞ்ச மவராசி.. எங்கே இருந்தாலும் நல்லா இருக்கட்டும்.

---------------------------------------------

24 comments:

Philosophy Prabhakaran said...

டைட்டிலே ரொம்ப பின்நவீனத்துவமா இருக்கே தலைவரே...

Philosophy Prabhakaran said...

ஒ மொத வெட்டா சூப்பர்...

Philosophy Prabhakaran said...

கேவலமான கவிதை தான் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்...

Philosophy Prabhakaran said...

மல்லிகா ஷெராவத்தின் தத்துபித்துவம் கொஞ்சம் அபத்தமா தான் இருக்கு...

Philosophy Prabhakaran said...

அமலா ஸ்டில் புதுசு ஆனா நல்ல இல்லை... த்ரிஷா ஸ்டில் புதுசு + அருமை...

மாணவன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

THOPPITHOPPI said...

ஃபிகர்ஸ் ராக்ஸ்.
/////////////////

அது ராக்ஸ் இல்ல ராக்(rock)

Anonymous said...

it is too much.

Unknown said...

அருமை அருமை, வாழ்க உங்கள் சேவை, வளர்க உங்கள் புகழ் :-)

ரஹீம் கஸ்ஸாலி said...

வழக்கமாக போடும் டிஸ்கி இல்லாததால் டிஸ்கி படிப்போர் சங்கம் சார்பில் சி.பி-க்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

karthikkumar said...

பொண்ணுங்க 10 நிமிஷம் கழிச்சு , “ மிஸ் ,அடிஷனல் ஷீட் வேணும்...

ஃபிகர்ஸ் ராக்ஸ்./// super :)

Unknown said...

திரிஷா டாட்டூ குத்தீருக்காங்க போல .அது என்ன டாட்டூனே

Arun Ambie said...

ஏழாம் நம்பர் ஜோக்கு.... மக்கா நச்சுனு ஒரு பஞ்ச்!

அஞ்சா சிங்கம் said...

ஆஹா என்ன ஒரு அருமையான பதிவு ...........
என் ஐயப்பாட்டை தீர்க்கும் ஆழ்ந்த கருத்துக்கள் .............
என் கண்களை திறந்துவிட்டீர்கள் ................
இப்படி இன்னும் உங்க குருப்புல எத்தனை பேரு இருக்கீங்க ..................

Anonymous said...

என் பக்கம் வரவே இல்லை
http://sathish777.blogspot.com/2011/01/cyber-cafe-18.html

Anonymous said...

திருட்டு புருசன் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

MANO நாஞ்சில் மனோ said...

//கல்யானத்துக்கு முன்னால காதலன்

அன்பே..நீ இன்றி நான் இல்லை..நான் இன்றி நீ இல்லை.

கல்யாணத்துக்குஅப்புறம் கணவ்னான பின்னால

மவளே.. ஒண்ணு நீ இருக்கனும் ,அல்லது நான் இருக்கனும்.///


ஹா ஹா ஹா ஹா ஹா இதுதான் டாப்பு....

S.முத்துவேல் said...

எல்லா ஜோக்ஸ்ம்

மிக அருமை....

S.முத்துவேல் said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..........

very very super jokes i like it.


Thanks ..........

Yoganathan.N said...

ஹா ஹா... ரசித்து (சிரித்து) படித்தேன். Nice :)

Unknown said...

THOPPITHOPPI said..
பாருங்க சார். நான் போட்ட கமெண்ட் டெலிட் பண்ணிட்டார் சார் தொப்பி தொப்பி.

சவுக்கு பத்தி அவர் போட்ட பதிவுல நான் போட்ட கமென்ட் சார் இது
ஆமா சார். சவுக்கு பாட்டுக்கும் கருணாநிதி ஆட்சில ஊழல் அப்படின்னு பதிவா போட்டு கருணாநிதிய ஆட்சிய விட்டு இறக்கிருவாங்க போலருக்கிது. ஆனா, கருணாநிதி ஆட்சிய காப்பத்தனும்ன்னு ஒரு பதிவர் தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்காரு. அவரோட ஆசை நிராசை ஆயிரும் போலரிக்குது.

இங்க பாருங்க சார்.

கருணாநிதிய காப்பாத்த அவர் எடுத்த முயற்சியை

http://thoppithoppi.blogspot.com/2010/11/vs.html

கருணாநிதி குடும்பம்ன்னு ஒரு பதிவு போட்டாரு சார். ஆனா, கருணாநிதியோட குடும்ப சொத்த வெளிய சொல்லாம மறைச்சிட்டார் சார்.

அது மட்டுமா. சீமானுக்கு எதிரா இவர் ஒரு அறிவிக்கப்படாத யுத்தம் தொடங்கிருக்காறு சார்.

சீமானுக்கு எதிரா யார் பதிவு எழுதுனாலும், தன்னோட ப்ளோக்ல அதுக்கு பெர்மனநென்ட் லிங்க் கொடுத்திருக்காரு சார்.

ஆனா பாருங்க சார் நாட்டோட வளமானா ஸ்பெக்ட்ரம் அடிமாட்டு வெலைக்கு வித்திருக்காங்கன்னு எல்லோரும் பதிவா போட்டிட்டுருக்கும்போது இவர் பாட்டுக்கும் தூங்கப் போயிட்டார்.

நீங்க கவலைஎப்படாதீங்க சார், ஆதரபூர்வமா ஊழல் பண்ணாலும் கருணாநிதி ஆட்சிய விட்டு இறங்கிரக்கூடாதுன்னு நம்ம பதிவர் தொடர்ந்து போராடுவாறு சார்.

ஜெயலலிதா பண்ணா மட்டும்தான் சார் ஊழல். கருணாநிதி பண்ணா அது ஊழல் இல்லை சார். நீங்க தொடருங்க சார்.

இன்னொரு டவுட்டு சார். தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் பதிவு போடறா வேலை செய்வீங்களா சார்? இல்ல வந்த வேலை முடிஞ்சிரிச்சுன்னு போயிருவீங்களா சார்?

www.Picx.in said...

நீங்க இந்த பதிவுல அமலா பால் மற்றும் த்ரிஷா படங்கள் போட்டதால், நானும் அந்த படங்களின் லின்கையே தரேன்..

http://www.picx.in/search/label/Amala%20paul

http://www.picx.in/search/label/Thrisha

dont miss it..

Sathish said...

பேசாம நீங்களும் இந்த மாதிரி டைரக்டர் ஆகிடுங்க... நாங்க படத்தை உங்க தளத்திலேயே பாத்துக்குவோம்.. படிகாரத விட பாக்கறது ஒரு வகைல நல்ல இருக்கும்... அடுத்த முறை முடிஞ்சா வீடியோ சீனையும் போடுங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன சிபி, மைனஸ் ஓட்டுப் போடுறதுக்குன்னே, ஆளு செட் பண்ணி வெச்சிருக்கீங்களா? இல்ல, ஜோக்ஸ்கெல்லாம் வந்து குத்தறாங்களே அதான் கேட்டேன்....!