Wednesday, January 05, 2011

சி பி ஐ விசாரனையில் தலைவரின் காமெடி கூத்துக்கள்

http://www.eurweb.com/wp-content/uploads/2010/06/angelina-jolie.jpg
1. மகளிர் அணியை கலைச்சிடலாம்னு தலைவர் சொன்னாராமே?

நீ வேற ,அவரால கர்ப்பம் ஆன மகளிர் அணித்தலைவியை கலைக்கச்சொன்னாரு,அவ்வளவுதான்...


2.டாக்டர்,எனக்கு சோக நினைவுகள் வர்றப்ப 5 கி மீ என்னையும் அறியாம நடந்துடறேன்...


ஓஹோ,தூக்கத்துல நடக்கற வியாதி மாதிரி உங்களுக்கு துக்கத்துல நடக்கற வியாதியா?3.தலைவர் கட்சியை க்ளோஸ் பண்ணீட்டாராமே?

ம்க்கும் ,நாங்களும் அப்படித்தான் நினைச்சோம்.எலக்‌ஷன் வரப்போகுதுன்னு தெரிஞ்சதும், கட்சியை மறுபடி ரீ - ஸ்டார்ட் பண்ணீட்டாரு...4. நிருபர் - மேடம்,ஏன் டைவர்ஸ் பண்றீங்க?


நடிகை - 3 மாசத்துக்கு ஒரு தடவை ஒரு புதுப்படத்துல நடிக்கறப்ப ஹீரோவை மாத்தற மாதிரி 6 மாசத்துக்கு ஒரு தடவை புருஷனை மாத்தறது எனக்கு பழகிடுச்சு...5. தலைவரே... கொள்கைதான் ஒரு கட்சிக்கு முக்கியமா?

அது ஆட்சிக்கு வர்ற வரை. ஆட்சிக்கு வந்துட்டா அடிக்கப்போற கொள்ளை தான் முக்கியம்.


6. டாக்டர், ஃபீஸ் ரொம்ப ஓவரா வாங்கறீங்களே?

சும்மாவா? நர்சுங்க எல்லாம் சூப்பர் ஃபிகருங்களா அப்பாயிண்ட் பண்ணி இருக்கேனே?
7.தலைவர் திடீர்னு  “ நான் ஒரு மாசத்துக்கு தொடர் மவுன விரதம்”னு அறிக்கை விட்டிருக்காரே?


சி பி ஐ விசாரனைக்கு டிமிக்கி தரத்தான்.8. டாக்டர்,24 மணி நேரமும் தலை வலி என்னை விட்டுப்போறதே இல்லை..

விடுங்க,பொண்டாட்டீங்க எப்பவும் புருஷன் கூடவே தான் இருப்பாங்க..

.

9. நம்ம ரமேஷ் ரொம்ப மச்சக்காரண்டா.. அவனோட மனைவிக்கு 3 தங்கச்சிங்க தெரியுமா?

அப்போ மச்சினிக்காரன்னு சொல்லு.10. தலைவர் இப்போ வாக்குறுதி அளிக்கபோறார்னு எப்படி கரெக்டா சொல்றீங்க?

இப்போ தலைவர் அவர் இஷ்டத்துக்கு புளுகுவார் அப்படின்னு மேடைல ஓப்பனா சொன்னாங்களே?

42 comments:

karthikkumar said...

6. டாக்டர், ஃபீஸ் ரொம்ப ஓவரா வாங்கறீங்களே?

சும்மாவா? நர்சுங்க எல்லாம் சூப்பர் ஃபிகருங்களா அப்பாயிண்ட் பண்ணி இருக்கேனே?///
hospital address pls :)

Unknown said...

8,10 ஜோக்ஸ் எனக்குப் பிடிச்சிருந்தது.. :-)

Unknown said...

thala valakkam polave kalakkal

Anonymous said...

அப்போ மச்சினிக்காரன்னு சொல்லு.//
மச்சினி ஜோக்ஸ் எப்பவும் கலக்கல்தான்

Anonymous said...

கார்த்திக் கரெக்டா வந்து வடையை கொத்திட்டியே

Anonymous said...

ஜோக்ஸ் டிப்போ மாதிரி அள்ளி கொட்டுறீங்களே

Anonymous said...

நேரத்துக்கு தகுந்தாற்போல தலைப்பு வெச்சி கதற வைக்கறீங்க

பொன் மாலை பொழுது said...

செந்தில், தலைப்புக்கும் சற்றும் பொருந்தாத அந்த கவர்சிபாவையின் படம் போட்டு கன்னி வைகிரீங்களே சாமி.:))

www.Picx.in said...

See 100s of Anjalina jolie hot photos

http://www.picx.in/search/label/Anjalina%20Jolie

Dont miss it...

Sathish said...

அண்ணே இன்னைக்கு ஒரு வழி பண்ணாம விட மாட்டிங்க போல இருக்கே...

தினேஷ்குமார் said...

பாஸ் எல்லாமே சூப்பர் உங்ககிட்ட மட்டும் வட வாங்க முடியல நம்ம பங்காளி கார்த்தி வந்து தூக்கிட்டு போய்டறார்

ஹேமா said...

சிபி....சிரிக்கவும சிரிக்க வைக்கவும் ஒரு மனசு வேணும்ல !

THOPPITHOPPI said...

யார்ணே உங்களுக்கு தொடந்து நெகட்டிவ் ஒட்டு போடுறது?

THOPPITHOPPI said...

ஒரு க்ரூப்பாத்தான் அழைராயிங்கலோ

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

10 num super. CP u r chief ...!

அன்பரசன் said...

//5. தலைவரே... கொள்கைதான் ஒரு கட்சிக்கு முக்கியமா?

அது ஆட்சிக்கு வர்ற வரை. ஆட்சிக்கு வந்துட்டா அடிக்கப்போற கொள்ளை தான் முக்கியம்.//

:))

Philosophy Prabhakaran said...

தூக்கம் - துக்கம், கொள்கை - கொள்ளை போன்ற வார்த்தை விளையாட்டுக்கள் சூப்பர்...

Philosophy Prabhakaran said...

// நம்ம ரமேஷ் ரொம்ப மச்சக்காரண்டா.. அவனோட மனைவிக்கு 3 தங்கச்சிங்க தெரியுமா?

அப்போ மச்சினிக்காரன்னு சொல்லு. //

நம்ம ரமேஷ்ன்னா...? யாரது...?

Philosophy Prabhakaran said...

ஜோலி ஸ்டில் கலக்கல்...

கவி அழகன் said...

சுப்பரா இருக்கு ம் ம் கலக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

vadai

take it

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

6. டாக்டர், ஃபீஸ் ரொம்ப ஓவரா வாங்கறீங்களே?

சும்மாவா? நர்சுங்க எல்லாம் சூப்பர் ஃபிகருங்களா அப்பாயிண்ட் பண்ணி இருக்கேனே?///
hospital address pls :)

lotus appolo hospital , moolappalayam , erode 638002

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் பாபு said...

8,10 ஜோக்ஸ் எனக்குப் பிடிச்சிருந்தது.. :-)

January 5, 2011 5:41 PM

adadaa ,only 2 jokes out of 10.?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இரவு வானம் said...

thala valakkam polave kala

ok thanx

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அப்போ மச்சினிக்காரன்னு சொல்லு.//
மச்சினி ஜோக்ஸ் எப்பவும் கலக்கல்தான்

January 5, 2011 5:56 PM

hi hi s

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

கார்த்திக் கரெக்டா வந்து வடையை கொத்திட்டியே

January 5, 2011 5:57 PM

kavvittaaru

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஜோக்ஸ் டிப்போ மாதிரி அள்ளி கொட்டுறீங்களே

January 5, 2011 5:57 PM

hi hi

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

நேரத்துக்கு தகுந்தாற்போல தலைப்பு வெச்சி கதற வைக்கறீங்க

January 5, 2011 5:58 PM

markettingk

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கக்கு - மாணிக்கம் said...

செந்தில், தலைப்புக்கும் சற்றும் பொருந்தாத அந்த கவர்சிபாவையின் படம் போட்டு கன்னி வைகிரீங்களே சாமி.:))

January 5, 2011 6:07 PM

hi hi

சி.பி.செந்தில்குமார் said...

www.Picx.in said...

See 100s of Anjalina jolie hot photos

http://www.picx.in/search/label/Anjalina%20Jolie

Dont miss it...

aakaa aah come

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Sathishkumar said...

அண்ணே இன்னைக்கு ஒரு வழி பண்ணாம விட மாட்டிங்க போல இருக்கே...

January 5, 2011 6:19 PM

hello dont call me anna , call me as dai.. hi hi iam younger than u 9 years. haha ha

சி.பி.செந்தில்குமார் said...

Blogger dineshkumar said...

பாஸ் எல்லாமே சூப்பர் உங்ககிட்ட மட்டும் வட வாங்க முடியல நம்ம பங்காளி கார்த்தி வந்து தூக்கிட்டு போய்டறார்

January 5, 2011 7:22 PM

very easy. come at 6 pm today and morning 7 a m

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஹேமா said...

சிபி....சிரிக்கவும சிரிக்க வைக்கவும் ஒரு மனசு வேணும்ல !

January 5, 2011 7:47 PM

hi hi haa haa thanx hema

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger THOPPITHOPPI said...

யார்ணே உங்களுக்கு தொடந்து நெகட்டிவ் ஒட்டு போடுறது?

January 5, 2011 8:58 PM

ha ha ha i dont know sir

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger THOPPITHOPPI said...

ஒரு க்ரூப்பாத்தான் அழைராயிங்கலோ

January 5, 2011 9:00 PM

vittuththallungka

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.ஏ.சரவணக்குமார் said...

10 num super. CP u r chief ...!

thanx

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//5. தலைவரே... கொள்கைதான் ஒரு கட்சிக்கு முக்கியமா?

அது ஆட்சிக்கு வர்ற வரை. ஆட்சிக்கு வந்துட்டா அடிக்கப்போற கொள்ளை தான் முக்கியம்.//

:))

thanx anpu

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

January 6, 2011 12:24 AM

ok sir

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Philosophy Prabhakaran said...

தூக்கம் - துக்கம், கொள்கை - கொள்ளை போன்ற வார்த்தை விளையாட்டுக்கள் சூப்பர்...

January 6, 2011 3:26 AM

ok ok thanx

சி.பி.செந்தில்குமார் said...

Philosophy Prabhakaran said...

// நம்ம ரமேஷ் ரொம்ப மச்சக்காரண்டா.. அவனோட மனைவிக்கு 3 தங்கச்சிங்க தெரியுமா?

அப்போ மச்சினிக்காரன்னு சொல்லு. //

நம்ம ரமேஷ்ன்னா...? யாரது...?

January 6, 2011 3:26 AM

my friend salem ramesh

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Philosophy Prabhakaran said...

ஜோலி ஸ்டில் கலக்கல்...

January 6, 2011 3:26 AM

julie

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger யாதவன் said...

சுப்பரா இருக்கு ம் ம் கலக்குங்க

thanx yadhavan