Tuesday, January 18, 2011

பிரபல தமிழ் சினிமா ஹீரோக்கள் வலைப்பூ ஆரம்பித்தால்...(ஒரு ஜாலி கற்பனை)

http://3.bp.blogspot.com/_zHh2s8KidXI/SWM7qSKsZMI/AAAAAAAACLg/bO6Jrfpotws/s400/Tamanna.jpg
1 ரஜினி - நான் 3 மாசத்துக்கு ஒரு தடவைதான் பதிவு போடுவேன்.
நான் ஒரு பதிவு போட்டா அது 100 பதிவு போட்ட மாதிரி...என் பிளாக்ல
ஃபாலோயர்ஸ் மட்டும் 4 கோடி பேர் சேர்ந்துட்டாங்க..தமிழ்மணத்தில
பதிவை போட அவங்களுக்குகட்டணம் செலுத்தறது மத்தவங்க பாலிசி.
ஆனா என் பதிவை போட அவங்க கிட்டே கட்டனம் வசூல் பண்றது
என் பாலிசி.நான் பதிவு போட்டா நெட் டிராஃபிக்கே ஜாம் ஆகிடும். ஆன் லைன்ல அதிகபட்சம் 60 பேர பார்த்திருப்பே... வினவு பதிவுன்னா 140 பேரைப்பார்த்திருப்பே.. 4 லட்சம் பேர் ஆன்லைன்ல ஒரே பிளாக்ல பார்த்திருக்கியா?இப்புடுச்சூடு கண்ணா.. இனிமே ஒரு படம் முடிச்சதும் இமயமலைக்குப்போக மாட்டேன்,நெட் செண்ட்டருக்கு  வந்துடுவேன்.நடிகை மீனாவுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்காம். 2020ல அந்த பொண்ணோட ஜோடி சேர்ந்துட வேண்டியதுதான்..

2. கமல் - என் பிளாக் காத்து வாங்கிட்டு இருக்குன்னு ஆளாளுக்கு நக்கல்
அடிக்கறாங்க..நான் எழுதறது எதுவும் புரியறதில்லைன்னு ஒரே கம்ப்ளைண்ட்.
நான் படத்துல வசனம் பேசறது மட்டும் புரிஞ்சிடுச்சா?அதுக்கு மட்டும்
கை தட்டுறீங்க..?கூகுள் காசுல ஆரம்பிச்ச பிளாக்ல நல்ல நல்ல
பதிவா போடுவேன்,காசு குடுத்து டொமைன் ஆரம்பிக்கனும்னா
ஜகா வாங்கிடுவேன்.என் பிளாக் ஓப்பன் பண்ணுனா ஆன்லைன்ல
எப்பவும் பெண்லைனா இருக்கும். அதாவது பெண்கள் கூட்டமா இருக்கும்.
எனக்கு ஒரே ஒரு டவுட்.என் படத்துல எப்படியும் ஒரு கிஸ் சீன்
வெச்சிடுவேன்.பிளாக்ல என்ன பண்றது?பேசாம லோகோவை கிஸ் பண்ண்ற
மாதிரி வெச்சிட வேண்டியதுதான்.

3.கேப்டன் - இந்த பிளாக்கர்ஸ் உலகத்துல மொத்தம் 1680 பதிவர்கள் இருக்காங்க. அதுல மொக்கைப்பதிவர்கள் 380 பேர். நல்ல பதிவர்கள் 1002 பேர்..கணக்கு உதைக்குது... மனப்பாடம் பண்ணிட்டு வர்றப்ப எங்கேயோ தப்பு நடந்திருக்கு.. மைனஸ் ஓட்டு -பிளாக் உலகுல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.வசனம் பேசும்போதும் சரி..பதிவு போடும்போதும் சரி..பல்லைக்கடிச்சுக்கிட்டேதான் பதிவு போடுவேன்..என் கல்யான மண்டபத்தை இடிச்சாங்க  பொறுத்துக்கிட்டேன்.. என் பிளாக்கை யாராவது ஹேக் பண்ண நினைச்சா அவங்களை சும்மா  விடமாட்டேன்..பஞ்ச் டயலாக் பேசியே அவங்களைக்கொன்னெடுத்துடுவேன்..
 என் பிளாக்கை ஓப்பன் பண்ணுனா ஆன்லைன்ல ஒரே ஒரு ஆள்தான் வர்றதா சிலர் நக்கல் அடிக்கறாங்க.. அந்த ஒரு ஆளும் நான்தான்.. எனக்கு கூட்டணி பிடிக்காது.. அது அரசியலா  இருந்தாலும் சரி..வலைப்பதிவா இருந்தாலும் சரி.. தனியாத்தான் எல்லாம்..யாரும் என் பிளாக் பக்கம் வராதீங்க.. ஆனா ஓட்டு மட்டும் போட்டுடுங்க..
http://thebollywoodactress.com/wp-content/uploads/2008/05/asin1.jpg
4. விஜய் - தமிழ்மணம் டாப் 20 -ங்கறது ஒரு வட்டம் மாதிரி.. இதுல மேல இருக்கறவர்  கீழே வருவார்..கீழே இருக்கறவர் மேலே போவார்..தமிழ்மணம் கட்டண சேவையை பயன்படுத்தி ஹிட்சை ஏத்திக்கற மாதிரி என் படம் ரிலீஸ் ஆகற தியேட்டர்லயும் ஏதாவது சேவையை  பயன்படுத்தி படத்தை ஹிட் ஆக்கிடனும்..ஆளாளுக்கு பிளாக்ல நம்மை நக்கல் அடிக்கறாங்க..இனி பிரச்சனை இல்ல ,காவலன் ஹிட் ஆகிடுச்சு.. இனி என்னைப்பத்தி எவனாவது போஸ்ட் போட்டு நக்கல் அடிக்கட்டும்..எதிர் பதிவா போட்டு பின்னி எடுத்துட வேண்டியதுதான்..நான் பதிவு போட்டா யாரும் தூங்க மாட்டாங்க.. பதிவு போடலைன்னா யாரும் தாங்க மாட்டாங்க..என்ன ஒண்ணுமே புரியலைன்னு யோசிக்கறீங்களா? பிரபல பதிவர்னா அப்படித்தான் அவங்க பதிவும் புரியக்கூடாது.. அவங்க பேசுறதும் புரியக்கூடாது..

5. டி ஆர் - ஏய் டண்டணக்கா டனக்கு நக்கா.. என் பையன் பேரு சிம்பு ,நான் ஆரம்பிக்கப்போற பிளாக் பேரு வம்பு..WWW.VAMBU.BLOGSPOT.COM. நான் அடிக்கடி கட்சி மாறிடறேன்னு ஆளாளுக்கு நக்கல் அடிக்கறாங்க..நான் பிளாக்கர்சை பார்த்து கேக்கறேன். நீங்க மட்டும் நிலையா ஒரே திரட்டி மட்டும் போதும்னு என்னைக்காவது நினைச்சு இருக்கீங்களா? தமிழ்மணமும் வேணும்,இண்ட்லியும் வேணும் அப்படின்னு சேஃப்டியா இருக்கலையா? அதே மாதிரிதான் நானும் ..என் பிளாக் லோகோவா யாரய்யா அது கரடி பொம்மையை அட்டாச் பண்ணுனது? ஓ.. என் ஃபோட்டாவா?..தறுதலைக்காதல்கள் இருக்கறதுக்கு மத்தில ஒரு தலைக்காதல் அப்படின்னு படம் எடுத்து ஓஹோன்னு வரப்போறேன்..

6. கார்த்தி - பயமா? எனக்கா? நல்லதா ஒரு பதிவு கூட போடாமயே வலைப்பதிவு உலகை விட்டுப்போயிடுவேனோன்னு ஒரே ஒரு பயம்தான் இருக்கு.நான் போஸ்ட் போடும்போது என் கை மீசையை முறுக்கிட்டு இருக்கனும். சிரிச்சுக்கிட்டே போஸ்ட்டை ரிலீஸ் பண்ணனும்.தமனா அடிக்கடி என் பிளாக்ல கமெண்ட் போடறதா ஒரு குற்றச்சாட்டு இருக்கு..எப்போ பதிவு போட்டாலும் மீ த ஃபர்ஸ்ட் -னு ஒரு கமெண்ட் போட்டு 2 பேரும் எப்பவும் ஒண்ணாதான் இருக்கோம்கறதை காட்டிக்குடுத்திடறாங்க..ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.. நான் எங்க வீட்ல பார்க்கற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.

டிஸ்கி 1 - ஈரோடு மாவட்ட கழகக்கண்மணிகளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க ( மிரட்டுனாங்க அப்படிங்கறதைக்கூட நாசூக்காத்தான் சொல்ல வேண்டி இருக்கு) கலைஞரின் இளைஞன் பட விமர்சனம் லாக் செய்து விட்டேன்.. இனி அந்தப்படம் ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் 100 நாட்கள் ஓடி விடும் என்று எதிர்பார்க்கிறேன்..ஹா ஹா ஹா

டிஸ்கி 2 -- பொங்கல் லீவ்ல நெட் பக்கம் வராதவங்களுக்காக

இளைஞன் - வறட்சி ஆகி விட்ட புரட்சி - சினிமா விமர்சன

2.

காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம் - சினிமா விமர்சனம்


.3 சிறுத்தை - செம ஸ்பீடு வித்தை - சினிமா விமர்சனம்

4.       ஆடுகளம் - அதகளம் - சினிமா விமர்சனம்

5.

பொங்கல் ரிலீஸ் படங்கள் - ஒரு பார்வை 

 

கோக்கு மாக்கு ஜோக்கு - BY ''A" பேக்கு 21+

50 comments:

ம.தி.சுதா said...

////நடிகை மீனாவுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்காம். 2020ல அந்த பொண்ணோட ஜோடி சேர்ந்துட வேண்டியதுதான்..////

யோவ் விடியக்காத்தாலேயே புரக்கடிக்க வைக்கிறியே...

ம.தி.சுதா said...

சீபி பின்னேரம் இப்பதிவு இன்னொரு ப்ளொக்கில் பிரசரமாகும் லிங் அனுப்புகிறேன்...

சேலம் தேவா said...

உங்களுக்கே மிரட்டலா..?! தூக்கிருவமா..?! :-)

சேலம் தேவா said...

நீங்க தமிழ்மணத்தை தூக்கிட்டிங்களா..?! காணோம்..?!

Unknown said...

கேப்டன் பற்றிய வரிகள் நல்ல கலாய்ப்பு. யோசனைக்கு சல்யூட். நல்லா யோசித்திருப்பது. வினவு-வை இழுத்திருப்பது போல இன்னும் கொஞ்சம் பதிவர்களையும் உள்ள இழுத்துப்போட்டிருக்கலாம், கொஞ்சம் பீதி கிளம்பியிருக்கும்...

ஆர்வா said...

கலாக்கிறதுல நீங்க ஒரு மன்னன்ன்னு அடிக்கடி ப்ரூவ் பண்றீங்க

ஆர்வா said...

அவ்வளளளளளளவு மிரட்டலா வந்துச்சி??

Chitra said...

தமிழ்மணம் கட்டண சேவையை பயன்படுத்தி ஹிட்சை ஏத்திக்கற மாதிரி

......இது என்ன கலாட்டா? :-(

சக்தி கல்வி மையம் said...

////நடிகை மீனாவுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்காம். 2020ல அந்த பொண்ணோட ஜோடி சேர்ந்துட வேண்டியதுதான்..////
நடித்தாலும் நடிப்பார், நம்ம தலைவர் தான் மார்கன்டேயன் ஆச்சே...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அப்படியே ஒருசில அரசியல்வாதிகளையும் ப்ளாக் எழுத வைத்திருக்கலாமே?

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.


ok ok .i am proud to give meals to an ilangaitamilan

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

////நடிகை மீனாவுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்காம். 2020ல அந்த பொண்ணோட ஜோடி சேர்ந்துட வேண்டியதுதான்..////

யோவ் விடியக்காத்தாலேயே புரக்கடிக்க வைக்கிறியே...

hello the time is 7 am

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

சீபி பின்னேரம் இப்பதிவு இன்னொரு ப்ளொக்கில் பிரசரமாகும் லிங் அனுப்புகிறேன்...

January 18, 2011 7:01 AM

HA HA HA LEAVE IT . IT DOESNT A MATTER.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சேலம் தேவா said...

உங்களுக்கே மிரட்டலா..?! தூக்கிருவமா..?! :-)

I AB AN ORDINARY MAN, NOT A SUPER MAN. HA HA HA

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சேலம் தேவா said...

நீங்க தமிழ்மணத்தை தூக்கிட்டிங்களா..?! காணோம்..?!

January 18, 2011 7:11 AM

HA HA SOME PROBLEM. NOW ATTACHED

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க தமிழ்மணத்தை தூக்கிட்டிங்களா..?! காணோம்..?!

January 18, 2011 7:11 AM
Delete
Blogger பாரத்... பாரதி... said...

கேப்டன் பற்றிய வரிகள் நல்ல கலாய்ப்பு. யோசனைக்கு சல்யூட். நல்லா யோசித்திருப்பது. வினவு-வை இழுத்திருப்பது போல இன்னும் கொஞ்சம் பதிவர்களையும் உள்ள இழுத்துப்போட்டிருக்கலாம், கொஞ்சம் பீதி கிளம்பியிருக்கும்...

HI HI

சி.பி.செந்தில்குமார் said...

Blogger கவிதை காதலன் said...

கலாக்கிறதுல நீங்க ஒரு மன்னன்ன்னு அடிக்கடி ப்ரூவ் பண்றீங்க

TKS MANI

'பரிவை' சே.குமார் said...

Super. kalakkittinga.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கவிதை காதலன் said...

அவ்வளளளளளளவு மிரட்டலா வந்துச்சி??

TOTALLY 15 MEMBERS. 3 HOURS. BY THEM HOW MUCH POSSIBLE BLAMING ME...HI HI HI

தினேஷ்குமார் said...

பாஸ் கலக்கல் பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Chitra said...

தமிழ்மணம் கட்டண சேவையை பயன்படுத்தி ஹிட்சை ஏத்திக்கற மாதிரி

......இது என்ன கலாட்டா? :-(

HI HI .CITRA.. WHILE OUR POST STAY IN 1ST PAGE PERMANANTLY.. IT IS POSSIBLE

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger sakthistudycentre-கருன் said...

////நடிகை மீனாவுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்காம். 2020ல அந்த பொண்ணோட ஜோடி சேர்ந்துட வேண்டியதுதான்..////
நடித்தாலும் நடிப்பார், நம்ம தலைவர் தான் மார்கன்டேயன் ஆச்சே...

January 18, 2011 10:41 AM

HA HA HA ..S

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger தமிழ்வாசி - Prakash said...

அப்படியே ஒருசில அரசியல்வாதிகளையும் ப்ளாக் எழுத வைத்திருக்கலாமே?

January 18, 2011 10:44 AM]

OK OK AT 2ND PART

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

Super. kalakkittinga.

THANX KUMAR

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger தினேஷ்குமார் said...

பாஸ் கலக்கல் பதிவு

THANX DINESH

Srini said...

" அடதேனுங்ணா, சைக்கிள் கடைகீது வெச்சிருந்தீங்களாக்கும் ?....
1. இந்த ஓட்டு ஒட்றீங்களே..
2. எல்லார்த்தையும் “பெண்டு” நிமித்றீங்க....
3. பின்னி “பெடல்” எடுக்கறீங்க...

சி.பி.செந்தில்குமார் said...

HAI.. RAMESH..

Srini said...

" கணக்கு உதைக்குது... மனப்பாடம் பண்ணிட்டு வர்றப்ப எங்கேயோ தப்பு நடந்திருக்கு.." - கேப்டன்

ரிவர்ஸ்’ல திரும்பி உதைப்பார்... ஆனா, ஃபார்வர்டாத்தான் பேசுவார்.. இவர் பேசியே திருத்துன பாக்கிஸ்தான் தீவிரவாதிகள விட, எங்க பேசிருவாரோன்னு திருந்துன தீவிரவாதிங்களோட எண்ணிக்கை அதிகம்... அதான் எங்க கேப்டன்...

சி.பி.செந்தில்குமார் said...

THANX SRINI

www.Picx.in said...

நீங்க தமன்னா, அசின் படங்களை போட்டதால நானும் அவங்களையே போடறேன்... ஐ மீன் அவங்க படங்களை போடறேன்...

http://www.picx.in/search/label/Tamanna

http://www.picx.in/search/label/Asin

dont miss it...

Sathish said...

கலக்குங்க தல.. எவனையும் விட்டு வைக்க மாட்டிங்க போலருக்கே.. அதுக்குள்ளே யாரோ ஒருத்தர் அரசியல்வாதிகள் பத்தி ஐடியா குடுத்துட்டார்... அடுத்து உங்க பதிவுல அவங்க தான் ப்ளாக் ஆரம்பிக்க போறாங்கன்னு நினைக்கறேன். ஹி ஹி .... ஜமாய்ங்க..

MANO நாஞ்சில் மனோ said...

அடி தூள் மக்கா.................

சி.பி.செந்தில்குமார் said...

www.Picx.in said...

நீங்க தமன்னா, அசின் படங்களை போட்டதால நானும் அவங்களையே போடறேன்... ஐ மீன் அவங்க படங்களை போடறேன்...

http://www.picx.in/search/label/Tamanna

http://www.picx.in/search/label/Asin

dont miss it...


due to MY SMALL AGE. I CANT UNDERSTAND YR DOUBLE MEANING WORDS.. HI HI HI

சசிகுமார் said...

செம காமெடி போங்க உங்களின் நகைச்சுவை திறம் பிரம்மிக்க வைக்கிறது செந்தில் வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க தமன்னா, அசின் படங்களை போட்டதால நானும் அவங்களையே போடறேன்... ஐ மீன் அவங்க படங்களை போடறேன்...

http://www.picx.in/search/label/Tamanna

http://www.picx.in/search/label/Asin

dont miss it...

January 18, 2011 11:55 AM
Delete
Blogger Sathishkumar said...

கலக்குங்க தல.. எவனையும் விட்டு வைக்க மாட்டிங்க போலருக்கே.. அதுக்குள்ளே யாரோ ஒருத்தர் அரசியல்வாதிகள் பத்தி ஐடியா குடுத்துட்டார்... அடுத்து உங்க பதிவுல அவங்க தான் ப்ளாக் ஆரம்பிக்க போறாங்கன்னு நினைக்கறேன். ஹி ஹி .... ஜமாய்ங்க..

HI HI HI NEXT WEEK

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சசிகுமார் said...

செம காமெடி போங்க உங்களின் நகைச்சுவை திறம் பிரம்மிக்க வைக்கிறது செந்தில் வாழ்த்துக்கள்

THANX SASI

Unknown said...

தல வழக்கம் போலவே சூப்பரு பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

THANX NKT SKY

Unknown said...

ஏன் விக்ரம், அஜித், சூர்யாவை விட்டு விட்டீர்கள் ?
டிஸ்கி 1 : விக்ரம்
டிஸ்கி 2 : அஜித்
டிஸ்கி 3 : சூர்யா

சி.பி.செந்தில்குமார் said...

HI HI NEXT PART

செல்வா said...

//எப்போ பதிவு போட்டாலும் மீ த ஃபர்ஸ்ட் -னு ஒரு கமெண்ட் போட்டு 2 பேரும் எப்பவும் ஒண்ணாதான் இருக்கோம்கறதை காட்டிக்குடுத்திடறாங்க..ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.. நான் எங்க வீட்ல பார்க்கற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்./

ஹி ஹி ஹி ,, கார்த்தி ரொம்ப நல்லவர் !!

சி.பி.செந்தில்குமார் said...

s s like ramesh

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அட்ரா சக்கை & கலகல...

Philosophy Prabhakaran said...

// நடிகை மீனாவுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்காம். 2020ல அந்த பொண்ணோட ஜோடி சேர்ந்துட வேண்டியதுதான்.. //

செமைய நக்கல் பண்ணி இருக்கீங்க... ரஜினி ரசிகர்கள் பார்த்தா கொந்தளிப்பாங்களே...

Philosophy Prabhakaran said...

// ஈரோடு மாவட்ட கழகக்கண்மணிகளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க //

அவ்வ்வ்வவ்... ஐயோ பாவம்...

Philosophy Prabhakaran said...

அந்த கனிமொழி - ஆ.ராசா ஜோக் எனன்னு வாசகர்கள் கேக்குறாங்க... என்ன சொல்வது...?

Philosophy Prabhakaran said...

50

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

செம காமெடி சார்! விஜயகாந்த் ப்ளாக் இன்னும் செமையா இருந்துச்சு! ஆமா கவுண்டமணி ப்ளாக் ஆரம்பிச்சா எப்படி எழுதுவாரு? உங்க மூலமா அறிய ஆவல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கரடிதான் பயங்கரமா இருக்கு.....

பரதேசித் தமிழன் said...

வந்துட்டேன்டா மச்சி, இனி வாங்கிக்கடா பச்சி!இனிமே பண்றண்டா வம்பு, அதுக்கு உங்க எவனுக்கும் கெடையாதுடா தெம்பு, எனக்கும் முளைச்சுடுச்சுடா கொம்பு.... ஏ டண்டனக்கா ஏ டண்டனக்கா..... யக்கா......!