Friday, January 21, 2011

ஃபிகரும் , ஃபிகர் சார்ந்த இடங்களும்....

http://www.twitoos.com/photos/Aadukalam-heroine-tapsee-pics_F3A7/aadukalam-heroine-tapsee-hottest.jpg 
1.  எதிர் வீட்டு ஃபிகர் மாடில துணி காயப்போடும்போது  சரியாத்தெரியாம                 ( முகம்தான். ஹி ஹி ) அவஸ்தைப்பட்டேன்..இப்போ அடுத்த தெரு அகிலா கூட அம்சமா தெரியறா... தாங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்...

---------------------------------------------------------

2.  ஒரு ஃபிகரு 60 கிலோ வெயிட் இருந்தாலும் ஈசியா தூக்கிட முடியுது..ஆனா 14 கிலோ 400 கிராம் வெயிட் உள்ள கேஸ் சிலிண்டரைத்தூக்க முடியறதில்லை..ரொம்ப சிரமமா இருக்கு.. அது ஏன்?

ஹி ஹி .. அது வாலிப வயசு...

--------------------------------------------------


3.மேரேஜ் லைஃப்-ங்கறது பார்க்ல வாக்கிங்க் போறது மாதிரி..செம ஜாலி...

எனக்கென்னவோ ஜூராசிக் பார்க் மாதிரி தோணுது...

----------------------------------------------------------------------------------4. ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ண 4 டிப்ஸ்

1.ரப்பர்   .2 . பென்சில்.  3. ஸ்கேல்.  4.  பேப்பர்.

----------------------------------------------------------------------------

5.கொசு வீட்டுக்கு வராம இருக்க என்ன செய்யனும்?

1. வீட்டு அட்ரசை தப்பா குடுத்திடனும்.

2.வீட்டை சுத்தி முள் செடியை நடனும்.

3.கொசுவை திருப்பி கடிக்கனும்.

4.கொசு வர்ற நேரம் பார்த்து போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணி கொசுவை ஜெயில்ல போடனும்.

-http://www.thefunfacts.com/wp-content/uploads/2011/01/Aadukalam-Heroine-Tapasee-Pannu-Hot-Pictures.jpg-----------------------------------------------------------------------------------
6. என் மனைவி சீரியலுக்கு அடிக்ட் ஆகிட்டா.. 

நீங்க..?

வேலைக்காரிக்கு அடிக்ட் ஆகிட்டேன்.

-----------------------------------------------------------------------

7. அப்பா.. காலேஜ்ல என் கூட படிக்கற பரிமளா கூட எனக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு..

பிஸிக்கலா எந்த டச்சும் வெச்சுக்காதே.. மீறினா பயலாஜிக்கலா பிராப்ளம் வரும்போது மாட்டிப்பே..

------------------------------------------------

8 ஏண்டா... எவ்ளவ் தைரியம் இருந்தா டீச்சருக்கே லவ் லெட்டர் குடுத்திருப்பே..அவங்க உனக்கு அம்மா முறை ஆகுதுடா...

சாரி டாடி.. அவங்க உன் ஆள்னு எனக்குத்தெரியாது.... தெரிஞ்சிருந்தா இப்படி ஊடால பூந்திருக்க மாட்டேன்.

-------------------------------------------------------------------------

9.தலைவரே.. காகித உற்பத்தில இந்தியாவுலயே நாம 2வது இடமாமே...எப்படி?

ஆளாளுக்கு டெய்லி அறிக்கை விடறாங்களே.. அதான்.

-------------------------------------------------------------------------

10. தலைவரே.. நில பேர ஊழல்ல உங்களுக்கு சம்பந்தமில்லைன்னு எப்படி சொல்றீங்க?

நாம எந்தக்காலத்துல பேரம் பேசி இருக்கோம்..?வளைச்சுப்போடறதுன்னு முடிவு பண்ணீட்டா கட்டப்பஞ்சாயத்துதான்..

-------------------------------------------------------------------

டிஸ்கி - டைட்டில் ஜோக்ஸை மையமா வெச்சு தயாரிக்கபட்டது. அதுக்கான ஸ்டில் எதேச்சையா அமைஞ்சது...நீங்க தேவை இல்லாம அந்த ஃபிகரையும் ,ஃபிகர் சார்ந்த இடங்களையும் கவனிச்சுட்டு இருக்காம ஜோக்சை மட்டும் கவனிக்கவும்.. ஹி ஹி ஹி .

21 comments:

Unknown said...

Voted...

Speed Master said...

யப்பா அருமை

http://speedsays.blogspot.com/

settaikkaran said...

//2. ஒரு ஃபிகரு 60 கிலோ வெயிட் இருந்தாலும் ஈசியா தூக்கிட முடியுது..ஆனா 14 கிலோ 400 கிராம் வெயிட் உள்ள கேஸ் சிலிண்டரைத்தூக்க முடியறதில்லை..ரொம்ப சிரமமா இருக்கு.. அது ஏன்?

ஹி ஹி .. அது வாலிப வயசு...//

ஆமாமா...அது வேறே டிப்பார்ட்மெண்ட்டு! :-))))))

கலக்ஸ்!!!

karthikkumar said...

பிஸிக்கலா எந்த டச்சும் வெச்சுக்காதே.. மீறினா பயலாஜிக்கலா பிராப்ளம் வரும்போது மாட்டிப்பே///
இது சூப்பர் ஹி ஹி ...

Srini said...

" தலீவ்ரே...தேங்ஸ், செமத்தியான ஜோக்ஸ் போட்டதுக்கு..
உங்க BLOG'ன் தெலுங்கு பதிப்புரிமைய எனக்கு குடுத்துருங்க....

ரஹீம் கஸ்ஸாலி said...

9.தலைவரே.. காகித உற்பத்தில இந்தியாவுலயே நாம 2வது இடமாமே...எப்படி?

ஆளாளுக்கு டெய்லி அறிக்கை விடறாங்களே.. அதான்.////

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....
http://ragariz.blogspot.com/2011/01/blog-post_21.html

ப.கந்தசாமி said...

சிபி, இந்த மாதிரி பதிவுகள்ல கமென்ட் போட ஏதாச்சும் ஏஜ் லிமிட் இருக்கா?
ஜோக்ஸ் நல்லா இருக்கு.

எதுக்கு குறுக்க குறுக்க சின்னப்புள்ளக படத்த துணியில்லாம போட்டிருக்கே?

தமிழ்வாசி பிரகாஷ் said...

சூப்பர் பிகரா படம் போட்டு அசத்துரீங்களே. பதிவை படிக்கிறதா? பிகர பாக்குரதான்னு கொழப்பமா இருக்கு.

சர்தார்ஜியும், (க)டிஸ்கியும்

பரதேசித் தமிழன் said...

இது வாலிப வயசு.......!

பரதேசித் தமிழன் said...

ஜோக்ஸ் எல்லாம் நல்லாருக்கு தல!

சக்தி கல்வி மையம் said...

தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.
காமெடி Super.
உங்களுக்காக வெயிட்டிங்....
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

today all jokes are very very superb.i still laugh..... haaaa haaaa.....you are a great comedian actually.

மாணவன் said...

//ஃபிகரும் , ஃபிகர் சார்ந்த இடங்களும்...//

தல இது உங்களால மட்டும்தான் முடியும் கலக்குங்க...

மாணவன் said...

// DrPKandaswamyPhD said...
சிபி, இந்த மாதிரி பதிவுகள்ல கமென்ட் போட ஏதாச்சும் ஏஜ் லிமிட் இருக்கா?
ஜோக்ஸ் நல்லா இருக்கு.

எதுக்கு குறுக்க குறுக்க சின்னப்புள்ளக படத்த துணியில்லாம போட்டிருக்கே?//

அதானே நல்லா கேளுங்க ஐயா???

நாங்க பதிவ படிக்கிறதா இல்ல வேண்டாமா????ஹிஹிஹி

பொன் மாலை பொழுது said...

சி.பி . தம்பி இன்னம் கண்ணாலம் கட்டலையா?
அதான் துல்லிகினு கீது. இதெல்லாம் நொம்ப நாளிக்கி நிக்காது ஆக்காங் !!

ஏனைய்யா இங்க வரவுக எந்தமீரிக்கி ஆளுக ?? இப்டி பச்ச புள்ளைங்க படங்கள்லாம் போடலாமா கண்ணு??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏம்ப்பா யாராவது இந்த அட்ராசக்க பிளாக்குக்கு லீவ் விட கூடாதா. ஒருநாளைக்கு இவள் பிளாக்குலையே சுத்திகிட்டு இருந்தா மத்த பிளாக் எப்படி போறது?

MANO நாஞ்சில் மனோ said...

//சாரி டாடி.. அவங்க உன் ஆள்னு எனக்குத்தெரியாது.... தெரிஞ்சிருந்தா இப்படி ஊடால பூந்திருக்க மாட்டேன்///

யப்பா சாக்கிரதையாதான் இருக்கோணும் போல.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லாமே நல்லாயிருக்கு தலைவா..

Unknown said...

photo super nnaa...!

VELU.G said...

இப்பவே கண்ணக்கட்டிட்டு வருதே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் எப்படிய்யா இப்படி அசராம எழுதறீங்க? கமெண்ட் போட்டே எங்களுக்கு டயர்டாகுதே?