Monday, January 24, 2011

அத்தினி ,சித்தினி, மச்சினி1. என் மச்சினி டென்த் படிக்கறப்ப எல்லா சப்ஜெக்ட்லயும் ஒரு மார்க் தான் எடுத்தாங்களாம்.

அதுக்காக அவங்களை ஒரு மார்க்கமான பொண்ணுன்னு சொல்றதா?

--------------------------------------------------------------------------

2. காதலி கிட்டே உளறி மாட்டிக்கிட்டியாமே..?

நானும் எத்தனையோ ஃபிகரை லவ் பண்ணி  இருக்கேன்..உன்னை மாதிரி செம கட்டையை பார்த்ததில்லைன்னு பேச்சுவாக்குல சொல்லீட்டேன்.

--------------------------------------------------------------------------------------------

3.அவன் சரியான குடிகாரப்பையனா இருக்கானே...

எப்படி சொல்றே,?

ஒண்ணே முக்கால் லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருக்குன்னு சொல்றேன்.. அடடா.. 8 லட்சம் கோடி குவாட்டர் வாங்கி இருக்கலாமே அப்படின்னு அங்கலாய்க்கிறானே....

------------------------------------------------------

4.தலைவர் எப்பவும் மேட்சிங்காதான் நடந்துக்குவார்...

அதுக்காக டீ குடிக்கக்கூட டி நகர் போகனுமா?


---------------------------------------------------------------------------

5.தலைவரே.. விலைவாசி பயங்கரமா ஏறிடுச்சு..

எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க...

ஓஹோ.. ஏறுன விலைவாசிய இறக்கிடுவீங்களா?

ம்ஹூம், விலைவாசி ஏறுனதுக்கு என்ன காரணம்னு கண்டு பிடிச்சுடுவேன்.


----------------------------------------------------

6.ஊழல் பண்ணுன தலைவருக்கு இலக்கிய உலகில் மவுசு வந்துடுச்சாமே..

ஆமா.. இவ்வளவு பெரிய ஊழலை திறமையா செஞ்சது எப்படி?ன்னு புக் எழுதச்சொல்லி வற்புறுத்தறாங்களாம்.

--------------------------------------------------------------

7.நிருபர் - மேடம்,, உங்க முத காதல் பற்றி சொல்ல முடியுமா?

நடிகை - நீங்க டூ லேட்.. நான் இப்போ என்னோட 85வது காதல்ல இருக்கேன்.. எப்படி முதல் காதல் ஞாபகம் இருக்கும்?

----------------------------------------


8.கண்டக்டர் - டிக்கெட்.. டிக்கெட்


லேடி - யோவ்.. யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொன்னே...?

-------------------------------------------------------------

9.தலைவரு கோபமா இருக்கறது தெரியாம குழந்தைக்கு பேர் வைக்க சொன்னது தப்பா  போச்சு..

ஏன்?என்னாச்சு?

ங்கொய்யால ...ன்னு வெச்சுட்டாரு.

-----------------------------------------

10. தலைவரே... மகளிர் அணித்தலைவிக்கு குழந்தை பிறந்திருக்கு.. பேர் வைக்கனும்..

ஏய்யா.. மகளிர் அணித்தலைவியை வெச்சிருக்கறது.. நீ.. பேர் மட்டும் நான் வைக்கனுமா?


டிஸ்கி 1 -டைட்டில் கேட்சிங்கா இருக்கான்னு மட்டும் பாருங்க.. பதிவுக்கு மேட்சிங்கா இருக்கான்னு கேட்டுடாதீங்க..நேத்து கே பாக்யராஜ் படம் டி வி ல பாத்தப்ப அவரு சொன்ன ஒரு லைன் பிடிச்சது.. அப்படியே டைட்டில் ஆக்கிட்டேன்.

டிஸ்கி 2 - தொடர்ந்து 7 வது வாரமா தமிழ்மணத்துல முதல் இடம். ஆதரவுக்கு நன்றி.. போன வாரம் 2 நாள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யலை,, திரை மணம் 2 நாள் ரிப்பேர். இதையும் மீறி ஜெயிச்சது பெரிய விஷயம் தாங்க்ஸ் டூ ஆல்

34 comments:

KANA VARO said...

தலைவர் எப்பவும் மேட்சிங்காதான் நடந்துக்குவார்...

அதுக்காக டீ குடிக்கக்கூட டி நகர் போகனுமா?//

Super...

மாணவன் said...

செம்ம கலக்கல்...

Sathish said...

english vadai

Sathish said...

7.35 க்கு பின்னூட்டம் போட்டா 8.30 தான் பிரசுரம் ஆகுது... ஜோக்கெல்லாம் முடியல சாமி முடியல..

www.Picx.in said...

காஜல் அகர்வால் 1000 கவர்ச்சி படங்கள் பிளாஷ் முறையில்..

http://www.picx.in/2011/01/kajal-agarwal-1000-photos-of-idlebrain.html

dont miss it..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழக்கம் போல ஜோக்ஸ் எல்லாம் கலக்கலன்னே...

ரஹீம் கஸ்ஸாலி said...

3.அவன் சரியான குடிகாரப்பையனா இருக்கானே...

எப்படி சொல்றே,?

ஒண்ணே முக்கால் லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருக்குன்னு சொல்றேன்.. அடடா.. 8 லட்சம் கோடி குவாட்டர் வாங்கி இருக்கலாமே அப்படின்னு அங்கலாய்க்கிறானே..../////
கடுமையான கால்குலேசனா இருக்கு.....

Srini said...

"தலீவ்ரே.. மகளிர் அணித்தலைவிகள் மேல அப்படி என்ன கோவம் உங்களுக்கு ? எப்ப பாத்தாலும் அவங்கள போட்டு தாக்கறீஙகளே ??
குறிப்பு : பத்திரிக்கைல ரிட்டர்ன் ஆகற ஜோக்ஸை இங்க போடறமாதிரி ஒரு சின்ன உறுத்தல்... உண்மையாண்ணே?
அதுல வந்த ஜோக்ஸை கூட போடுங்களேன்.. நாங்க பலபேர் வார இதழ்களே படிக்கிறதில்லை...
(கவன ஈர்ப்பு தீர்மானம்)

Unknown said...

அண்ணே 'அத்தினி' ஸ்டில்ல ஒரு ஏக்கம் தெரியுதுனே அது என்னனே , அண்ணே சொள்ளுன்கனே

சக்தி கல்வி மையம் said...

சிரிப்போ... சிரிப்பு..
நச்..
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html

karthikkumar said...

யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொன்னே...///
ஹா ஹா

Chitra said...

டிஸ்கி 2 - தொடர்ந்து 7 வது வாரமா தமிழ்மணத்துல முதல் இடம். ஆதரவுக்கு நன்றி.. போன வாரம் 2 நாள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யலை,, திரை மணம் 2 நாள் ரிப்பேர். இதையும் மீறி ஜெயிச்சது பெரிய விஷயம் தாங்க்ஸ் டூ ஆல்


....Congratulations!!!!

Speed Master said...

//அவன் சரியான குடிகாரப்பையனா இருக்கானே...

எப்படி சொல்றே,?

ஒண்ணே முக்கால் லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருக்குன்னு சொல்றேன்.. அடடா.. 8 லட்சம் கோடி குவாட்டர் வாங்கி இருக்கலாமே அப்படின்னு அங்கலாய்க்கிறானே...

இவந்தன்னே என்னோட தளபதி

MANO நாஞ்சில் மனோ said...

//2. காதலி கிட்டே உளறி மாட்டிக்கிட்டியாமே..?

நானும் எத்தனையோ ஃபிகரை லவ் பண்ணி இருக்கேன்..உன்னை மாதிரி செம கட்டையை பார்த்ததில்லைன்னு பேச்சுவாக்குல சொல்லீட்டேன்.////

அட்ரா சக்கை
அட்ரா சக்கை
அட்ரா சக்கை
அட்ரா சக்கை
அட்ரா சக்கை
அட்ரா சக்கை
அட்ரா சக்கை......

சசிகுமார் said...

செம கலக்கல் செந்தில்

'பரிவை' சே.குமார் said...

கலக்கல்...
அட்ரா சக்க...
அட்ரா சக்க...

Jayadev Das said...

ஹா.ஹா.. எல்லாமே கலக்கல்.

//ஆமா.. இவ்வளவு பெரிய ஊழலை திறமையா செஞ்சது எப்படி?ன்னு புக் எழுதச்சொல்லி வற்புறுத்தறாங்களாம்.// கடைசி வரைக்கும் ஊழலை நான் பண்ணவேயில்லைன்னுதான் சொல்லிக்கிட்டு இருப்பானுங்க, நாதாரிங்க.
//நடிகை - நீங்க டூ லேட்.. நான் இப்போ என்னோட 85வது காதல்ல இருக்கேன்.. எப்படி முதல் காதல் ஞாபகம் இருக்கும்?// இதுங்க பண்ணுறது காதல் இல்ல, அதுக்குப் பேரே வேற!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன் பாஸ்! ஜோக்ஸ் எல்லாம் கலக்கல்! டைட்டில் ரொம்பவே மாட்சிங்கா இருந்துச்சு! படத்துல இருக்கிற பொண்ணுதான் அத்தினி, சித்தினி வகையறாவுக்குள்ள வராதுன்னு நெனைக்கிறேன்! கலக்கிட்டீங்க பாஸ்!!

ஜி.ராஜ்மோகன் said...

ஜோக்ஸ் எல்லாமே சூப்பர் ! ஹையோ ! ஹையோ ..........................

Unknown said...

அட அந்த பத்தாவது ஜோக் நாலா வச்சிருக்கிரிங்க நான் ஜோக்க சொன்னன்

Anonymous said...

சூப்பர்ண்ணா..

yeskha said...

இதையெல்லாம் பத்திரிகைக்கும் அனுப்புவீங்களா? இல்ல.. இங்க மட்டும் தானா?

Unknown said...

தல வழக்கம் போலவே கலக்கல்...

Philosophy Prabhakaran said...

// நேத்து கே பாக்யராஜ் படம் டி வி ல பாத்தப்ப அவரு சொன்ன ஒரு லைன் பிடிச்சது. //

ஓஹோ... நீங்க அந்த குருப்பா... நடத்துங்க...

Philosophy Prabhakaran said...

// தொடர்ந்து 7 வது வாரமா தமிழ்மணத்துல முதல் இடம். ஆதரவுக்கு நன்றி.. ///

கவலை வேண்டாம்... நிரந்தரமா நீங்கதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தத் த்டவ ஜோக்ஸ் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு சிபி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////7.நிருபர் - மேடம்,, உங்க முத காதல் பற்றி சொல்ல முடியுமா?

நடிகை - நீங்க டூ லேட்.. நான் இப்போ என்னோட 85வது காதல்ல இருக்கேன்.. எப்படி முதல் காதல் ஞாபகம் இருக்கும்?/////

85ன்னு ஞாபகம் வெச்சிருந்ததே பெரிய விஷயம்.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கண்டக்டர் - டிக்கெட்.. டிக்கெட்


லேடி - யோவ்.. யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொன்னே...?//////

பின்னே, டிக்கட்டுக்கு எதுக்கு டிக்கட்டு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////9.தலைவரு கோபமா இருக்கறது தெரியாம குழந்தைக்கு பேர் வைக்க சொன்னது தப்பா போச்சு..

ஏன்?என்னாச்சு?

ங்கொய்யால ...ன்னு வெச்சுட்டாரு./////

அப்போ கல்யாணத்துக்கு போகும் போது பேர் வெக்க சொன்னா மொய்யால... ன்னு வெச்சிடுவாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//10. தலைவரே... மகளிர் அணித்தலைவிக்கு குழந்தை பிறந்திருக்கு.. பேர் வைக்கனும்..

ஏய்யா.. மகளிர் அணித்தலைவியை வெச்சிருக்கறது.. நீ.. பேர் மட்டும் நான் வைக்கனுமா?//

தலைவரே மொத குழந்தைக்கு நீங்கதான் பேர் வெச்சீங்க, மறந்துட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி 1 -டைட்டில் கேட்சிங்கா இருக்கான்னு மட்டும் பாருங்க.. பதிவுக்கு மேட்சிங்கா இருக்கான்னு கேட்டுடாதீங்க..நேத்து கே பாக்யராஜ் படம் டி வி ல பாத்தப்ப அவரு சொன்ன ஒரு லைன் பிடிச்சது.. அப்படியே டைட்டில் ஆக்கிட்டேன்.////

அந்தப் படம் சின்ன வீடுதானே? எப்பூடி? (ஆமா, அந்தப் படத்துல சின்னவீடா வர்ர பிகர் பேரு என்ன தல?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி 2 - தொடர்ந்து 7 வது வாரமா தமிழ்மணத்துல முதல் இடம். ஆதரவுக்கு நன்றி.. போன வாரம் 2 நாள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யலை,, திரை மணம் 2 நாள் ரிப்பேர். இதையும் மீறி ஜெயிச்சது பெரிய விஷயம் தாங்க்ஸ் டூ ஆல்/////

சட்டில இருந்தா அகப்பைல வந்துட்டுப் போகுது, ஓட்டுப்பட்டை வேல செஞ்சா என்ன, செய்யாட்டி என்ன? சிபி, உங்களுக்கும் 2ம் இடத்துக்குமே ரொம்ப ரொம்ப இடைவெளி இருக்கு, அதுனால பயப்படாம அடிச்சு ஆடுங்க!

goma said...
This comment has been removed by the author.
goma said...

என் ஹாஸ்ய ரசம் கொஞ்சம் சுவை குறைந்து போன மாதிரி தெரியுதே....
ஹ ஹ ஹ ஹா ஹா

அத்தனையும் கலக்கல்