Sunday, January 09, 2011

பெண்மையை கேவலப்படுத்தும் BSNL-ன் அத்து மீறிய விளம்பரம்

 http://telecomtalk.info/wp-content/uploads/2009/04/bsnl-postpaid-plans-1024x703.jpg
சமீபத்துல ஒரு மொக்கைப்படத்துக்குப் போயிருந்தேன்,(நாம என்னைக்கு
நல்ல படத்துக்கு போயிருக்கோம்?)அது என்னமோ தெரியல ,என்ன மாயமோ
புரியல,நான் போற படம் எல்லாம் மொக்கையாவே ஆகிடுது.(நன்றி - குணா
வசனகர்த்தா பாலகுமாரன்)

படம் போடறதுக்கு முன்னால சில விளம்பரங்களை போட்டாங்க..
அதுல BSNL-ன் 3G  சேவை பற்றிய விளம்பரமும் வந்துச்சு.ஆ ராசோவோட
ஸ்பெக்ட்ரம் ஊழல் கூட எனக்கு இவ்வளவு பெரிய ஷாக் குடுக்கல,(வழக்கமா
அரசியல்வாதிங்க பண்றதுதானே - வாழ்க தமிழனின் சகிப்புத்தன்மை)

ஆண்கள் உபயோகப்படுத்தும் ஷேவிங்க் கிரீம் விளம்பரத்தில்,அடுத்தவனோட புது பொண்டாட்டிய கரெக்ட் பண்ண ஐடியா குடுக்கும் மெண்ட்டோ ஃபிரஸ் விளம்பரத்தில் என பெண்களை போகப்பொருளாய்,பகடைக்காயாய் சித்தரிக்கும் விளம்பரங்கள் அதிகரித்து வரும் சூழலில் BSNL-ன் 3G  சேவை பற்றிய விளம்பரமும் நெம்பர் ஒன் மோசமான விளம்பரம் என பெயர் பெற்றுள்ளது.

ஒரு பஸ்சில் ஒரு நவ நாகரீக மங்கை மிடியுடை அணிந்து அமர்ந்துள்ளார்.(மாடர்ன் கேர்ள் சுடிதாரோ ஜீன்சோ போட மாட்டாரா?)அருகில் அமர்ந்து உள்ள இளைஞனிடம் வழிகிறாள்.அந்த இளைஞன் ஃபிகர் நமக்கு சிக்னல் குடுத்துடுச்சு,என அடுத்த கட்ட  நடவடிக்கையில் இறஙகுகிறான். இப்போதான் கதை(!?)ல ஒரு பெரிய ட்விஸ்ட். ஸ்டேண்டிங்கில் நிற்கும் இன்னொரு இளைஞன் கையில்  BSNL-ன் 3G  சேவை உள்ள ஒரு ஃபோனை வைத்துக்கொண்டு அவனது கேர்ள் ஃபிரண்டிடம் படம் காண்பிக்கிறான்.உடனே  சிட்டிங்கில் இருக்கும் சிட்டு (சி-னாவுக்கு சி-னா,நமக்கு எதுகை மோனை நல்லா வருதே கவிஞன் ஆகிடலாமோ? #டவுட்) உடனே பச்சோந்தி ஆகி அருகில் இருக்கும் இளைஞன் மீது எரிந்து விழுகிறாள்.

ஏய், மிஸ்டர், கையையும் காலையும் வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டீங்க?
எந்திரிங்க ,எந்திரிங்க  முதல்ல என அவனை துரத்தி விடுகிறாள்.(இவருக்கான
டப்பிங்க் வாய்ஸ் மகா மட்டம்),பிறகு ஸ்டேண்டிங்கில் இருக்கும் இளைஞனிடம்
மிஸ்டர்,நீங்க இங்கே வந்து உட்கார முடியுமா? என கேட்கிறாள்.உடனே ஷாக் சர்ப்பரைஸ் ஆகும் அவன், அவனது கேர்ள் ஃபிரண்டை அம்போ என விட்டு விட்டு( ராம்தாசை கழட்டி விட்ட கலைஞர் மாதிரி)அவள் அருகே போய் அமர்ந்து கொள்கிறான்.

க்ளைமாக்சில் அந்தப்பெண் அவளது காலைத்தூக்கி அவனது காலில் போட்டு
அவனது தோளில் சாய்ந்து கொள்கிறாள்,(ஏதோ 10 வருடம் காதலித்த காதலனுடன் இருப்பது போல).விளம்பர வாசகம் வருகிறது. BSNL-ன் 3G  சேவை பெற்றிடுங்க, கொண்டாடுங்க என.

கலாச்சார சீர்கேட்டின் உச்சம் அல்லவா இது?முன்னே பின்னே அறிமுகம் இல்லாத  இளைஞனுடன் ஒரு பெண் இப்படி நடப்பதாக காட்டுவது பெண் இனத்தையே கேவலப்படுத்துவது போல் உள்ளது.நான் இடைவேளையில் தியேட்டர் ஆப்பரேட்டரிடம் ,இந்த விளம்பரம் எத்தனை நாளா வருது? என்றேன்?அது ஒரு மாசமா வருதே என்றார் சர்வ சாதாரணமாக. சும்மா சின்ன விஷயத்துக்கு எல்லாம் பொங்கி எழும் பெண்னிய அமைப்புகள்,மாதர் சங்கங்கள் எல்லாம் என்ன செய்கின்றன?

பொறுப்புள்ள இடத்தில் ,நாடு முழுதும் பரவி இருக்கின்ற, அரசு மேற்பார்வையில் இயங்கும் ஒரு நிறுவனம் இப்படி நடக்கலாமா? அந்த விளம்பரம் தடை செய்யப்பட வேண்டும். வருத்தம் தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்த மேட்டரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஹிந்து நாளிதழுக்கும்,தமிழில்
குமுதம் இதழுக்கும் அனுப்பி இருக்கிறேன்.அதிகமான மக்களை போய்ச்சேர..

பார்ப்போம்.

50 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

muthal vettu

ரஹீம் கஸ்ஸாலி said...

மொக்கை போட்டுக்கு இருந்த நீங்க இப்போது பொக்கே கொடுப்பதுபோல எழுதியிருக்கீங்களே....வாழ்க...உமது சமுதாய அக்கறை(கிண்டலா இல்லீங்க...நிஜமாத்தான் சொல்றேன்)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அருமையான கருத்து நண்பரே! இது போன்ற விளம்பரங்கள் உலகம் முழுக்கவே உலா வருகின்றன! பெண்களைக் கேவலப்படுத்தி விளம்பரம் போடுவதால் இவர்களுக்கு என்ன நன்மையோ?

பாரி தாண்டவமூர்த்தி said...

அருமையா சொன்னிங்க சார்.... இப்ப பெண்களை கீழ்தரமா காட்டி பொருள விக்க பாக்குறாங்க.....என்ன பன்ன அது ஒரு வியாபார யுத்தியா ஆயிடிச்சு..

idroos said...

Veliyil solla mudiyaatha vilambarangal ulaavum velaiyil ithu ondrume alla

idroos said...

Axe,sanitary napkin's,coke,pepsi,royal challenge pondravaikal kooda aapasa,samooga seerketin kuppaikale.

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்
நல்ல பகிர்வு ஞாயமான கேள்வி பாஸ்

idroos said...

Royal challenge pannadaikalin alapparaikku ellaikale illai.avan oru year calender podran adhu aapasathin uchcham adheyellam kekka avan katchikaaranukku vakkillai.ivanuka thesiya paarapariyam patthi vaai kizhiya pesuraanuka.

தினேஷ்குமார் said...

அவங்க என்ன தான் மாடர்ன் ட்ரஸ் போட்டாலும் நம்மால வேட்டி சட்டை ட்ரவுசர் ல இருந்து இன்னும் மாறல நாம் அப்ப கலாச்சார சீரழிவின் கரு அதாவது உரு எங்கு கருத்தரிக்குது

BoobalaArun said...

ஒரு விளம்பரத்துல இப்படியா ???

ஹிந்து ஓகே . குமுதம் , சிரிப்புதான் வருது. அவிங்க பெண்களை அட்டை படத்திலும் உள்ளேயும் போட்டுதாங்க காலத்தை ஓட்டுறாங்க. ஏதாவது ஒரு குமுதம் பெண்களை தெய்வமாக மதித்து வந்தது என்றால் கூறுங்கள் நான் மகிழ்ச்சி அடைவேன்.

சரி விடுங்க. என்ன பண்றது, ஒரு தவறை ஆதரித்தால் தான் இன்னொரு தவறை தடுக்க முடியும் என்பது தமிழகத்தின் தலைஎழுத்து.

கொஞ்சம் இந்த விளம்பரத்தையும் பாத்துடுங்க : http://breakthesillyrules.blogspot.com/2011/01/blog-post.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவுலக வரலாற்றில் முதன்முறையாக விளம்பரத்துக்கு விமர்சனம் எழுதிய பதிவுலக டான் சிபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

வெங்கட் said...

// இந்த மேட்டரை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்து ஹிந்து நாளிதழுக்கும்,
தமிழில் குமுதம் இதழுக்கும் அனுப்பி
இருக்கிறேன்.அதிகமான மக்களை போய்ச்சேர.. //

பத்த வெச்சிட்டியே பரட்ட...

தர்ஷன் said...

இன்னுமொன்று பார்த்தேன் இளைஞன் ஒருவனுக்கு பாலன்ஸ் காசுக்கு பதிலாக மிட்டாய் தரும் இன்னொருவன் வைத்திருக்கும் போனைப் பார்த்தவுடன் கண்டோம் தருகிறாள். நானும் நல்ல போனாய் வாங்கலாமென்றிருக்கிறேன்

சிவகுமாரன் said...

இதுக்கு முன்னே வந்த BSNL விளம்பரத்திலேயும் ஒரு பெண் கடசியா கும்பிடுவா மார்பு தெரிய. ஒருவேளை நீடா ராடியாவோட ஐடியாவா இருக்குமோ.

கவி அழகன் said...

அனைவரும் வாசிக்க வேண்டிய நல்ல படைப்பு

ஆனந்தி.. said...

ஓகே...ஓகே...சீக்கிரம் நீங்க கட்சி ஆரம்பிச்சிடலாம் சிபி சார்:)..(நிஜமாய் நல்ல பதிவு)

சௌந்தர் said...

சரி சரி நீங்க பார்த்த அந்த படத்திற்கு எப்போ விமர்சனம்...அது என்ன படம்

Jayadev Das said...

இத விட கேவலமாக திரைப் papdangalil காட்டுறாங்க, நிஜ வாழ்க்கையில இன்னும் கேவலமா நடக்குது. Vidunga Boss.

அஞ்சா சிங்கம் said...

இதே காரியத்தை ஒரு ஆண் செய்தால் ஏற்று கொள்வீர்கள் . ஒரு பெண் செய்வது போல் காட்டினால் சகிக்க முடியாது .
என்ன நியாயம் சார் . கீழ்த்தரமாக பெண்களை காட்டுவதாக சொல்லி பெண்களின் உணர்வுகளை மட்டுபடுத்துவது .
ஆணாதிக்க சிந்தனையை மறைமுகமாக திணிப்பது ஆகாதா ?
இன்னும் சொல்லபோனால் அது ஒரு சாதாரண விளம்பரம் ஒரு ஜோக் அவ்ளோதான் அதை கூட ரசிக்கவிடாமல் நமது மூளையை ஏன் சுருக்கி கொண்டு இருக்கவேண்டும் . காலம் மாறுது பாஸ் மீண்டும் பெண்களை பெட்டிக்குள் அடைக்க முற்சிக்க வேண்டாம் .
ஜோக்கை ஜோக்காக எடுத்துகொள்வோம் . இதை பெரிய தவறாக எடுத்து கொண்டு உங்கள் சக்தியை ஏன் விரயமாக்குகிரீர்கள் .

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

muthal vettu

come come, nowa days vettu transfer the vada

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரஹீம் கஸாலி said...

மொக்கை போட்டுக்கு இருந்த நீங்க இப்போது பொக்கே கொடுப்பதுபோல எழுதியிருக்கீங்களே....வாழ்க...உமது சமுதாய அக்கறை(கிண்டலா இல்லீங்க...நிஜமாத்தான் சொல்றேன்)

thanx kasaali

சி.பி.செந்தில்குமார் said...

Pari T Moorthy said...

அருமையா சொன்னிங்க சார்.... இப்ப பெண்களை கீழ்தரமா காட்டி பொருள விக்க பாக்குறாங்க.....என்ன பன்ன அது ஒரு வியாபார யுத்தியா ஆயிடிச்சு..

January 9, 2011 9:29 PM

thanx sir, there is a limit in marketting

சி.பி.செந்தில்குமார் said...

Blogger மாத்தி யோசி said...

அருமையான கருத்து நண்பரே! இது போன்ற விளம்பரங்கள் உலகம் முழுக்கவே உலா வருகின்றன! பெண்களைக் கேவலப்படுத்தி விளம்பரம் போடுவதால் இவர்களுக்கு என்ன நன்மையோ?

male savanism

சி.பி.செந்தில்குமார் said...

ஐத்ருஸ் said...

Veliyil solla mudiyaatha vilambarangal ulaavum velaiyil ithu ondrume alla

January 9, 2011 9:38 PM

u r ridht , but u have to note down the banner.

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ...ரைட் ...

ok sir

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஐத்ருஸ் said...

Axe,sanitary napkin's,coke,pepsi,royal challenge pondravaikal kooda aapasa,samooga seerketin kuppaika

s, 100% true

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்
நல்ல பகிர்வு ஞாயமான கேள்வி பாஸ்

thanx dinesh

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஐத்ருஸ் said...

Royal challenge pannadaikalin alapparaikku ellaikale illai.avan oru year calender podran adhu aapasathin uchcham adheyellam kekka avan katchikaaranukku vakkillai.ivanuka thesiya paarapariyam patthi vaai kizhiya pesuraanuka.

s s notable quote

சி.பி.செந்தில்குமார் said...

WiNnY... said...

ஒரு விளம்பரத்துல இப்படியா ???

ஹிந்து ஓகே . குமுதம் , சிரிப்புதான் வருது. அவிங்க பெண்களை அட்டை படத்திலும் உள்ளேயும் போட்டுதாங்க காலத்தை ஓட்டுறாங்க. ஏதாவது ஒரு குமுதம் பெண்களை தெய்வமாக மதித்து வந்தது என்றால் கூறுங்கள் நான் மகிழ்ச்சி அடைவேன்.

சரி விடுங்க. என்ன பண்றது, ஒரு தவறை ஆதரித்தால் தான் இன்னொரு தவறை தடுக்க முடியும் என்பது தமிழகத்தின் தலைஎழுத்து.

கொஞ்சம் இந்த விளம்பரத்தையும் பாத்துடுங்க : http://breakthesillyrules.blogspot.com/2011/01/blog

ok i will c, but kumudhm is no one magazine in reaching a large scale of people

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவுலக வரலாற்றில் முதன்முறையாக விளம்பரத்துக்கு விமர்சனம் எழுதிய பதிவுலக டான் சிபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

don..? y ? y?

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

// இந்த மேட்டரை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்து ஹிந்து நாளிதழுக்கும்,
தமிழில் குமுதம் இதழுக்கும் அனுப்பி
இருக்கிறேன்.அதிகமான மக்களை போய்ச்சேர.. //

பத்த வெச்சிட்டியே பரட்ட...

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

// இந்த மேட்டரை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்து ஹிந்து நாளிதழுக்கும்,
தமிழில் குமுதம் இதழுக்கும் அனுப்பி
இருக்கிறேன்.அதிகமான மக்களை போய்ச்சேர.. //

பத்த வெச்சிட்டியே பரட்ட...

January 9, 2011 10:51 PM
Delete
Blogger தர்ஷன் said...

இன்னுமொன்று பார்த்தேன் இளைஞன் ஒருவனுக்கு பாலன்ஸ் காசுக்கு பதிலாக மிட்டாய் தரும் இன்னொருவன் வைத்திருக்கும் போனைப் பார்த்தவுடன் கண்டோம் தருகிறாள். நானும் நல்ல போனாய் வாங்கலாமென்றிருக்கிறேன்

o , i c

சி.பி.செந்தில்குமார் said...

சிவகுமாரன் said...

இதுக்கு முன்னே வந்த BSNL விளம்பரத்திலேயும் ஒரு பெண் கடசியா கும்பிடுவா மார்பு தெரிய. ஒருவேளை நீடா ராடியாவோட ஐடியாவா இருக்குமோ.

ha ha ha

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னென்னமோ நடக்குது..... ?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger யாதவன் said...

அனைவரும் வாசிக்க வேண்டிய நல்ல படைப்பு

January 10, 2011 5:10 AM

thanx yaadhava

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆனந்தி.. said...

ஓகே...ஓகே...சீக்கிரம் நீங்க கட்சி ஆரம்பிச்சிடலாம் சிபி சார்:)..(நிஜமாய் நல்ல பதிவு)

January 10, 2011 9:37 AM

o. thanx aanandhi

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சௌந்தர் said...

சரி சரி நீங்க பார்த்த அந்த படத்திற்கு எப்போ விமர்சனம்...அது என்ன படம்

January 10, 2011 10:00

hi hi hi seen padam

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம் எதுவுமே ரிலீசாகலேனா, உடனே வெளம்பர விமர்சனமா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Jayadev Das said...

இத விட கேவலமாக திரைப் papdangalil காட்டுறாங்க, நிஜ வாழ்க்கையில இன்னும் கேவலமா நடக்குது. Vidunga Boss.

January 10, 2011 10:45

how can we leave it?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னென்னமோ நடக்குது..... ?

hi hi. AM I NOT QUALIFIED TO POST A SOCIAL AWARNESS POST?

HA HA HA

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த வெளம்பர ராஸ்கல்சுக்கு திமிர் ஜாஸ்தி, ரொம்ப ஓவராத்தான் போறானுங்க, எல்லாம் கடுமையான போட்டியின் விளைவு...... !

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger அஞ்சா சிங்கம் said...

இதே காரியத்தை ஒரு ஆண் செய்தால் ஏற்று கொள்வீர்கள் . ஒரு பெண் செய்வது போல் காட்டினால் சகிக்க முடியாது .
என்ன நியாயம் சார் . கீழ்த்தரமாக பெண்களை காட்டுவதாக சொல்லி பெண்களின் உணர்வுகளை மட்டுபடுத்துவது .
ஆணாதிக்க சிந்தனையை மறைமுகமாக திணிப்பது ஆகாதா ?
இன்னும் சொல்லபோனால் அது ஒரு சாதாரண விளம்பரம் ஒரு ஜோக் அவ்ளோதான் அதை கூட ரசிக்கவிடாமல் நமது மூளையை ஏன் சுருக்கி கொண்டு இருக்கவேண்டும் . காலம் மாறுது பாஸ் மீண்டும் பெண்களை பெட்டிக்குள் அடைக்க முற்சிக்க வேண்டாம் .
ஜோக்கை ஜோக்காக எடுத்துகொள்வோம் . இதை பெரிய தவறாக எடுத்து கொண்டு உங்கள் சக்தியை ஏன் விரயமாக்குகிரீர்கள் .

January 10, 2011 11:08 AM

OK OK DONT BE TENSION, BE RELAX

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம் எதுவுமே ரிலீசாகலேனா, உடனே வெளம்பர விமர்சனமா?

AAHA AAHA , AT LAST MR RAMSAMY FOUND OUT THE TRUTH

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த வெளம்பர ராஸ்கல்சுக்கு திமிர் ஜாஸ்தி, ரொம்ப ஓவராத்தான் போறானுங்க, எல்லாம் கடுமையான போட்டியின் விளைவு...... !

THE SERVICES R WORST BUT THE ADVERTISEMENT IS.....

Unknown said...

இதிலிருந்து ஒன்னு புரியிது.....இந்த விளம்பரமே அந்த விளம்பரக்கம்பெனிய கைல வச்சிருந்த வரோட சொந்தக்கதை என்பது உங்களுக்கு இன்னுமா புரியவில்லை......ஹி ஹி

Unknown said...

This add just reflect the nature of girls if a girl want to search a boy for marriage definitely see will prefer rich man only rather than poor man.This what add says.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

பெண்களை மையமாக வைத்து எடுக்கும் சமீப கால விளம்பரங்கள் எரிச்சலைத் தான் தருகின்றன.

இதனால் விலம்பரம் செய்யப்படும் பொருள் மீதும் வெறுப்பு வந்து விளம்பரம் செய்த நோக்கத்தையே திசை திருப்பிவிடும். ஆகவே விளம்பரக் கம்பெணிகளும், விளம்பரம் கொடுக்கும் கம்பேணிகளும் இந்த விஷயத்தில் கவனமாக இருந்தால் தான் இந்தைப் போன்ற தவறுகள் குறையும்.

Anonymous said...

ஓட்டுகள் அதிகமாகி விட்டன...வாழ்த்துக்கள்

Anonymous said...

ஓட்டுகள் அதிகமாகி விட்டன...வாழ்த்துக்கள்

J.P Josephine Baba said...

நல்ல வேலை செய்துள்ளீரகள். வாழ்த்துக்கள் நண்பா!