Saturday, January 22, 2011

MY MISCALCULATIONS - சினிமா விமர்சனம்


http://2.bp.blogspot.com/_2Ox-51ISohk/TQHGyTm9RMI/AAAAAAAAAmc/8K9tZ7_ru80/s1600/Siruthai-Movie-Stills-16.jpg
 கருத்துக்கணிப்புகள் என்றுமே சுவராஸ்யமானவை, அவை அவ்வளவாக பலிக்காது என்ற போதும்.பொங்கல் ரிலீஸ் படங்களைப்பற்றி நான் விமர்சனம் எழுதிய போது  பல கருத்து வேறுபாடுகளும் ,விமர்சனங்களும் எழுந்தன.நான் சொன்னதும்.. இப்போ நடப்பதும் - ஒரு அலசல்

கமர்ஷியல் சக்சஸ் ஆன சிறுத்தைக்கு நான் எதிர்பார்த்த விகடன் மார்க் 44. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக விகடன் 39 வழங்கி இருக்கிறது.இது எனக்கு விழுந்த முதல் அடி.ஆனால் அவர்கள் 8 பேர் ஆசிரியர் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பார்த்த கலவையான அனுபவம் + மார்க். ஏன் இவ்வளவு குறைவா போட்டிருக்கீங்க என அதில் பணியாற்றும் நண்பரிடம் கேட்டபோது  ரீமேக் படங்கள், வன்முறையை தூண்டும் படங்கள் இவற்றுக்கு மைனஸ் மார்க் உண்டு என்றார்.


மேலும் கார்த்தி படத்தின் பின் பாதியில்  (திருடன் போலீஸ் ஆன பிறகு) செய்யும் காமெடி சேஷ்டைகள் படத்துக்கு மைனஸ் எனவும் படத்தின் சீரியஸ்னெஸ்சை அது பாதிக்கிறது எனவும் கூறினார்.ஆனால் மக்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. படம் ஜாலியா போகுது. நல்ல எண்ட்டர்டெயினிங்க் படம் என்றே ரிசல்ட் வந்திருக்கிறது.
பத்திரிக்கைகளில் வரும் விமர்சனங்கள் பல முறை பொய்த்துப்போனதற்கு ஒரு உதாரணம் கேப்டன் பிரபாகரன் வந்த போது ராணியில் அதற்கு அளிக்கபட்ட மார்க் 37.அது மெகா ஹிட் ஆகி கேப்டனின் லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் படம் ஆனது. ஈரோடு கிருஷ்ணாவில் அது 143 நாட்கள் ஓடி  போட்ட முதலை விட 7 மடங்கு லாபம் ( தியேட்டர்காரர்களுக்கு) சம்பாதித்து குடுத்தது,


என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் ஏ , பி , சி  என எல்லா செண்ட்டர்களிலும் பட்டையை கிளப்பும் ஒரு படத்துக்கு ஆனந்த விகடன் அளித்த மார்க் அதிர்ச்சிதான்.
http://imagehosting.nazdrovia.net/images/tapsee5.jpgஅடுத்து ஆடுகளம். இந்தப்படத்துக்கு நான் எதிர்பார்த்த விகடன் மார்க் 43. ஆனால் விகடன் அளித்த மார்க் 44. ஒரு மார்க் தான் அதிகம் என்றாலும் என் கணிப்பு  தவறுதான். அதே போல் இந்தப்படம் சிட்டியில் சுமாராத்தான் போகும் என நான் நினைத்தேன். கிராமக்கதை அதுவும் சேவல் சண்டை அதிகம் என்பதால் நகர்ப்புற மக்களை அதிகம்  கவர முடியாது என நான் நினைத்தேன்.ஆனால் விகடனின் பார்வை வேறு விதமாக இருக்கு.படம் எதார்த்தமா எடுக்கபட்டதாலும் ,நடிகர்களின் ஜீவனுள்ள நடிப்பு பிரமாதம் என்பதாலும் பொங்கல் ரேசில் இதுதான் ஃபர்ஸ்ட் என்பது போல் விமர்சனம் வந்திருக்கு.


பொதுவா விகடன்ல நல்ல படங்களுக்கு 2 பக்க விமர்சனம் போடுவாங்க. ஆனா பொங்கல் ரிலீஸ்ல எல்லா படங்களுக்குமே ஒரு பக்க விமர்சனம் தான் போட்டிருக்காங்க..ஏன்?னு தெரியல.


http://4.bp.blogspot.com/_eUQCmqH8Pq0/TIFsISQby4I/AAAAAAAAAvA/aPbNsF2pgsY/s1600/Kavalan_9.jpgADA
அடுத்து காவலன் படம் விகடன்ல 45 மார்க் எதிர்பார்த்தேன். ஆனா 42 மார்க்தான் போட்டிருக்காங்க.விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்.
படத்துல விஜய் நடிப்பு நல்லாருக்கு என விமர்சனம் எழுதி இருந்தாலும் மொத்த படத்தோட விமர்சனம் அப்ப்டி ஒண்ணும் படம் பிரமாதம் இல்லைன்னு எழுதி இருக்காங்க.பார்வைகள் வேறுபடுது.பார்ப்போம்.ரசிகர்களின் இறுதி தீர்ப்பு எப்படி இருக்கும்?னு..


ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல காவலன் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வருத்தமா பார்க்க தேவை இல்லை. இதே ஸ்டார் தியேட்டர்லதான் முதல் மரியாதை, கரகாட்டக்காரன் போன்ற மெகா ஹிட் படங்கள் ரிலீஸ் ஆகி முதல் 7 நாட்கள் காத்து வாங்கி அப்புறம் மக்களின் மவுத் டாக் மூலம் படம் வெற்றி அடைந்தது.


என்னைப்பொறுத்தவரை காவலன் படம் ஓடனும்னு நினைக்கிறேன். காரணம், இந்த மாதிரி வெரைட்டி சப்ஜெக்ட் படம் எடுபட்டாத்தான் தொடர்ந்து விஜய் மற்றும் முன்னணி ஹீரோக்கள் நல்ல சப்ஜெக்ட்ல நடிப்பாங்க.. இல்லைன்னா பழையபடி பஞ்ச் டயலாக்.. தாதா கதைன்னு போயிடக்கூடிய அபாயம் உண்டு.


டிஸ்கி  - திடீர்னு விஜய்க்கு ஏன் ஆதரவா எழுதறீங்க?ன்னு சிலர் கேக்கறாங்க.ஒரு மனுஷன் தோல்வில இருக்கறப்ப மேலும் மேலும் வெந்த புண்ல வேல் பாய்ச்சக்கூடாது.2 ஹிட் குடுக்கட்டும்.. மீண்டும் மசாலா படத்துல பஞ்ச் டயலாக் பேசறப்ப கிண்டல் அடிப்போம்.

54 comments:

karthikkumar said...

vadai

தினேஷ்குமார் said...

வட வாங்கலாம்னு வந்த நம்ம பங்காளி முந்திகிட்டாப்புலே சரி ஓகே பங்கு என்ஜாய்

karthikkumar said...

நான்கூட எதோ இங்கிலீஷ் பட விமர்சனம்னு வந்தேன் ஹி ஹி

karthikkumar said...

தினேஷ்குமார் said...
வட வாங்கலாம்னு வந்த நம்ம பங்காளி முந்திகிட்டாப்புலே சரி ஓகே பங்கு என்ஜாய்///

வாங்க மாப்பு உங்களுக்கில்லாததா தாராளமா எடுத்துக்குங்க ஹி ஹி

எஸ்.கே said...

//இந்த மாதிரி வெரைட்டி சப்ஜெக்ட் படம் எடுபட்டாத்தான் தொடர்ந்து விஜய் மற்றும் முன்னணி ஹீரோக்கள் நல்ல சப்ஜெக்ட்ல நடிப்பாங்க.. இல்லைன்னா பழையபடி பஞ்ச் டயலாக்.. தாதா கதைன்னு போயிடக்கூடிய அபாயம் உண்டு.//

உண்மைதான்! பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!

சி.பி.செந்தில்குமார் said...

ada ..1ST TIME DINESH AND KARTHI CONTINUOSLY COMING.. WOV WELCOME

Jhona said...

ஆடுகளம் நல்லா தானே இருக்கு ??

ஆனந்த விகடன் கணிப்பு என்னை பொறுத்த வரைக்கும் சரி :)))

Unknown said...

தங்கள் தரப்பு வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, இறுதி தீர்ப்பு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது.

Unknown said...

விகடனில் வந்த உங்கள் அரசியல் பற்றிய ஜோக் அருமை..

தினேஷ்குமார் said...

karthikkumar said...
தினேஷ்குமார் said...
வட வாங்கலாம்னு வந்த நம்ம பங்காளி முந்திகிட்டாப்புலே சரி ஓகே பங்கு என்ஜாய்///

வாங்க மாப்பு உங்களுக்கில்லாததா தாராளமா எடுத்துக்குங்க ஹி ஹி

ஏலே பங்கு என்ன முறைய மாத்துற

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

vadai

S S TAKE IT

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தினேஷ்குமார் said...

வட வாங்கலாம்னு வந்த நம்ம பங்காளி முந்திகிட்டாப்புலே சரி ஓகே பங்கு என்ஜாய்

NO PROBLEM.. TAKE IT AND SHARE BOTH

karthikkumar said...

தினேஷ்குமார் said...
karthikkumar said...
தினேஷ்குமார் said...
வட வாங்கலாம்னு வந்த நம்ம பங்காளி முந்திகிட்டாப்புலே சரி ஓகே பங்கு என்ஜாய்///

வாங்க மாப்பு உங்களுக்கில்லாததா தாராளமா எடுத்துக்குங்க ஹி ஹி

ஏலே பங்கு என்ன முறைய மாத்துற///

சரி விடுங்க விடுங்க பங்குதான் ஓகேவா .... :)

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

நான்கூட எதோ இங்கிலீஷ் பட விமர்சனம்னு வந்தேன் ஹி ஹி

WAIT .. MONDAY ONE ENGLISH FILM CRITICS ( A)

தினேஷ்குமார் said...

பாரத்... பாரதி... said...
தங்கள் தரப்பு வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, இறுதி தீர்ப்பு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது

ஐயா மீசகாரரே தீர்ப்ப சொல்லிட்டு போங்க எங்க சி.பி.சித்தப்பா புள்ளகுட்டிக்காரரு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

//இந்த மாதிரி வெரைட்டி சப்ஜெக்ட் படம் எடுபட்டாத்தான் தொடர்ந்து விஜய் மற்றும் முன்னணி ஹீரோக்கள் நல்ல சப்ஜெக்ட்ல நடிப்பாங்க.. இல்லைன்னா பழையபடி பஞ்ச் டயலாக்.. தாதா கதைன்னு போயிடக்கூடிய அபாயம் உண்டு.//

உண்மைதான்! பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!

OK S K LET C AND WAIT

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Jhona said...

ஆடுகளம் நல்லா தானே இருக்கு ??

ஆனந்த விகடன் கணிப்பு என்னை பொறுத்த வரைக்கும் சரி :)))

OK OK SIR.. IN LOGO WAT R U TEACHING..?

சௌந்தர் said...

விமர்சனம் என்பது ஆட்களுக்கு ஆட்கள் வேறுபடும்...ஒரு சிலருக்கு எந்த படம் பிடிக்கும், ஏன் பிடிக்கும் என்று கணிக்க முடியாது...அதை போல எனக்கு ஆடுகளம் சுத்தமா பிடிக்க வில்லை முதல் பாதி வரை படம் டாப் அடுத்து பாதி

தினேஷ்குமார் said...

என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் ஏ , பி , சி என எல்லா செண்ட்டர்களிலும் பட்டையை கிளப்பும் ஒரு படத்துக்கு ஆனந்த விகடன் அளித்த மார்க் அதிர்ச்சிதான்

அப்ப விகடனையும் யாராவது விலைக்கு வாங்கியிருப்பாங்களா பாஸ்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

what about kumudam's review?

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

விகடனில் வந்த உங்கள் அரசியல் பற்றிய ஜோக் அருமை..


THANX BARADHI.. R U READING VIKATAN REGULARLY..? GOOD..

சி.பி.செந்தில்குமார் said...

மாத்தி யோசி said...

what about kumudam's review?

KUMUDHAM REVIEW 100% MATCHES MINE.. NO PROBLEM

T.V.ராதாகிருஷ்ணன் said...

//டிஸ்கி - திடீர்னு விஜய்க்கு ஏன் ஆதரவா எழுதறீங்க?ன்னு சிலர் கேக்கறாங்க.ஒரு மனுஷன் தோல்வில இருக்கறப்ப மேலும் மேலும் வெந்த புண்ல வேல் பாய்ச்சக்கூடாது.2 ஹிட் குடுக்கட்டும்.. மீண்டும் மசாலா படத்துல பஞ்ச் டயலாக் பேசறப்ப கிண்டல் அடிப்போம்.//

Well said

settaikkaran said...

உண்மையைச் சொல்லணுமுன்னா, நான் எந்தப் படத்தையும் பத்திரிகை விமர்சனத்தைப் படிச்சுட்டுப் பார்க்கிறதா வேண்டாமான்னு முடிவு பண்ணுறதேயில்லை.


பேசாம எல்லா வாரப்பத்திரிகை விமர்சனக்குழுவுக்கும் ஒரு மார்க் போடுங்க! :-)

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

விமர்சனம் என்பது ஆட்களுக்கு ஆட்கள் வேறுபடும்...ஒரு சிலருக்கு எந்த படம் பிடிக்கும், ஏன் பிடிக்கும் என்று கணிக்க முடியாது...அதை போல எனக்கு ஆடுகளம் சுத்தமா பிடிக்க வில்லை முதல் பாதி வரை படம் டாப் அடுத்து பாதி

S THAT IS A CHALLENGING JOB.. SO IF ONLY CINE CRITICS WRITTING IS SEEMED TO B VERY TUFF SOWNDAR

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger தினேஷ்குமார் said...

என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் ஏ , பி , சி என எல்லா செண்ட்டர்களிலும் பட்டையை கிளப்பும் ஒரு படத்துக்கு ஆனந்த விகடன் அளித்த மார்க் அதிர்ச்சிதான்

அப்ப விகடனையும் யாராவது விலைக்கு வாங்கியிருப்பாங்களா பாஸ்


NO NO

தினேஷ்குமார் said...

மாத்தி யோசி said...
what about kumudam's review?

கண்டிப்பா நாளைய பதிவில் குமுதம் வரும் (ஒரே பதிவுல எல்லாத்தையும் போட்டா அடுத்த பதிவுக்கு சரக்கு வேணாமா எங்க பாஸுக்கு )

சி.பி.செந்தில்குமார் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//டிஸ்கி - திடீர்னு விஜய்க்கு ஏன் ஆதரவா எழுதறீங்க?ன்னு சிலர் கேக்கறாங்க.ஒரு மனுஷன் தோல்வில இருக்கறப்ப மேலும் மேலும் வெந்த புண்ல வேல் பாய்ச்சக்கூடாது.2 ஹிட் குடுக்கட்டும்.. மீண்டும் மசாலா படத்துல பஞ்ச் டயலாக் பேசறப்ப கிண்டல் அடிப்போம்.//

Well said

THANX RADHA

சி.பி.செந்தில்குமார் said...

தினேஷ்குமார் said...

மாத்தி யோசி said...
what about kumudam's review?

கண்டிப்பா நாளைய பதிவில் குமுதம் வரும் (ஒரே பதிவுல எல்லாத்தையும் போட்டா அடுத்த பதிவுக்கு சரக்கு வேணாமா எங்க பாஸுக்கு )

NAKKAL? M M

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சேட்டைக்காரன் said...

உண்மையைச் சொல்லணுமுன்னா, நான் எந்தப் படத்தையும் பத்திரிகை விமர்சனத்தைப் படிச்சுட்டுப் பார்க்கிறதா வேண்டாமான்னு முடிவு பண்ணுறதேயில்லை.


பேசாம எல்லா வாரப்பத்திரிகை விமர்சனக்குழுவுக்கும் ஒரு மார்க் போடுங்க! :-)

HA HA HA GOOD IDEA

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
தினேஷ்குமார் said...

மாத்தி யோசி said...
what about kumudam's review?

கண்டிப்பா நாளைய பதிவில் குமுதம் வரும் (ஒரே பதிவுல எல்லாத்தையும் போட்டா அடுத்த பதிவுக்கு சரக்கு வேணாமா எங்க பாஸுக்கு )

NAKKAL? M M

என்ன பாஸ் இதுக்கெல்லாம் கோச்சுக்கிறீங்க சும்மா தமாஷ் பண்ணேன் பாஸ் அவ்வளவுதான்

Sivakumar said...

என் மனசுக்கு சரின்னு படுற படத்துக்கு வண்டிய கிளப்பிடுவேன். சமீபகாலமாக நாளிதழ் மற்றும் பத்திரிக்கை விமர்சனங்கள் கொஞ்சம் கோக்கு மாக்காத்தான் போகுது! அதனால நமக்கு நாமே நீதிபதி.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

you mentioned that vikatan won't publish review for Ilaignan.what about that?

Unknown said...

அண்ணே யானைக்கும் அடி சறுக்கும்னே

Jhona said...

Teach பண்ணினா தான் கருத்து தெரிவிகலமோ ???

சக்தி கல்வி மையம் said...

தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். ஆனாலும் ஓட்டு போட்டுட்டோமில்ல..

Vinu said...

தளபதிதான் பேஸ்ட்

காவலன் பாக்ஸ் ஆபீசில் முதலிடம்

பாக்ஸ் ஆபீஸ் விவரம் :காவலன் 6/10
ஆடுகளம் 6/10
சிறுத்தை 4/10

Vinu said...

விஜய் அண்ணா தான் எப்பவுமே மாஸ்

தளபதிடா வேற எவன்டா

Vinu said...

vijay always rockzzzzzzzzz

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி - திடீர்னு விஜய்க்கு ஏன் ஆதரவா எழுதறீங்க?ன்னு சிலர் கேக்கறாங்க.ஒரு மனுஷன் தோல்வில இருக்கறப்ப மேலும் மேலும் வெந்த புண்ல வேல் பாய்ச்சக்கூடாது.2 ஹிட் குடுக்கட்டும்.. மீண்டும் மசாலா படத்துல பஞ்ச் டயலாக் பேசறப்ப கிண்டல் அடிப்போம்./////

ஒத்துக்கொள்கிறேன்!

சுங் மிங்க் யூ said...

/////Vinu said...
விஜய் அண்ணா தான் எப்பவுமே மாஸ்

தளபதிடா வேற எவன்டா //////

உங்களை மாதிரி பன்னாடை பரதேசிங்களாலதான், தமிழ் சினிமா சீரழிஞ்சு போச்சு, தமிழன்னாலே எவனும் மதிக்கவே மாட்டேங்கிறானுங்க.மாஸாம், மாஸு, அவரு அங்க நடிச்சிட்டு கரெக்டா காசு வாங்கிட்டு போயிடுவாரு, இங்க நீங்கதாண்டா நாயி மாதிரி கத்தி கூப்பாடு போட்டு உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கிரிங்க. போங்கடா போயி புள்ளைகள படிக்க வச்சு உருப்படுற வழிய பாருங்கடா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மேலும் கார்த்தி படத்தின் பின் பாதியில் (திருடன் போலீஸ் ஆன பிறகு) செய்யும் காமெடி சேஷ்டைகள் படத்துக்கு மைனஸ் எனவும் படத்தின் சீரியஸ்னெஸ்சை அது பாதிக்கிறது எனவும் கூறினார்.ஆனால் மக்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. படம் ஜாலியா போகுது. நல்ல எண்ட்டர்டெயினிங்க் படம் என்றே ரிசல்ட் வந்திருக்கிறது.//

விகடன் விமர்சனம் தரம் குறைந்து ரொம்ப நாள் ஆச்சு பாஸ். நான் விமர்சனம் படித்ததுமே ஷாக் ஆகிட்டேன். மோசமான விகடன் விமர்சனம்.

R. Gopi said...

உங்க வெண்டைக்காய் துணுக்கைத் தினகாரன் வசந்தத்தில் பார்த்தேன். வாழ்த்துகள்.

அப்பப்போ ஒரு மாதத்திற்கு ஒருமுறை பத்திரிகைகள், சஞ்சிகைளில் வெளியாகும் உங்கள் படைப்புகளைப் பதிவாகப் போடுங்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

தலைப்பை பார்த்ததும் நான் என்னவோ ஆங்கிலப்படத்துக்கு விமர்சனம் எழுதிருப்பீங்க போலன்னு நினைச்சு வந்தா....நீங்க எழுதுன விமர்சனத்துக்கே விமர்சனம் எழுதிருக்கீங்க....இதுகூட நல்லாத்தான் இருக்கு....

சேலம் தேவா said...

//ஒரு மனுஷன் தோல்வில இருக்கறப்ப மேலும் மேலும் வெந்த புண்ல வேல் பாய்ச்சக்கூடாது.2 ஹிட் குடுக்கட்டும்.. மீண்டும் மசாலா படத்துல பஞ்ச் டயலாக் பேசறப்ப கிண்டல் அடிப்போம்//

நல்ல பாலிசி..!! :-)

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழ்மணம் முன்னணி வலைப்பதிவுகள் பட்டியலில் 1-வது இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

enter said...

appo karthi punch dialogue pesuna accept pannuvenga. vijay pesuna SMS annupuvingala

MANO நாஞ்சில் மனோ said...

ஓ அப்போ ஒரு மார்க்கமாத்தான் அலையிறீங்க போல ஹா ஹா ஹா ஹா........

'பரிவை' சே.குமார் said...

//நான்கூட எதோ இங்கிலீஷ் பட விமர்சனம்னு வந்தேன் ஹி ஹி //

Athey... Adukalam unarchiyulla nadippu nanba... racil muthalil vara ella thaguthiyum irukku...

தமிழன் said...

Nalla padhivu, ippoluthelam naan unga blog_in rasigan aagi vitten endre solla thonrukirathu.. neenga pala padhivugalil vijay yai kindal adithu pottirupathai parthu mana vedhanayodu senrullen. aanal ennaikku kaavalan vimarsanam vijay meedhu entha vida kaazhpunarchigalaiyum kaatamal ezhudheneengalo annaila irundhu naan unga blog yai follow pannitu varen. mikka nanri, ennai ponra melum neraya vijay rasigargal ungal blog yai follow seiya povathu nichayam.. periya bloggers endru thambattam adithu kollum sila periya bloggers ye nalla irukkum padathayum kurai koori yeluthi ullargal. avargalukku mun neengal siranthavaraga therikinreergal.

சாமக்கோடங்கி said...

//என்னைப்பொறுத்தவரை காவலன் படம் ஓடனும்னு நினைக்கிறேன். காரணம், இந்த மாதிரி வெரைட்டி சப்ஜெக்ட் படம் எடுபட்டாத்தான் தொடர்ந்து விஜய் மற்றும் முன்னணி ஹீரோக்கள் நல்ல சப்ஜெக்ட்ல நடிப்பாங்க.. இல்லைன்னா பழையபடி பஞ்ச் டயலாக்.. தாதா கதைன்னு போயிடக்கூடிய அபாயம் உண்டு.//

சூப்பரு..


டிஸ்கி - திடீர்னு விஜய்க்கு ஏன் ஆதரவா எழுதறீங்க?ன்னு சிலர் கேக்கறாங்க.ஒரு மனுஷன் தோல்வில இருக்கறப்ப மேலும் மேலும் வெந்த புண்ல வேல் பாய்ச்சக்கூடாது.2 ஹிட் குடுக்கட்டும்.. மீண்டும் மசாலா படத்துல பஞ்ச் டயலாக் பேசறப்ப கிண்டல் அடிப்போம்.//


இதுவும் சூப்பரு..

சாமக்கோடங்கி said...

விகடனில் நீங்கள் எழுதி இருக்கிறீர்களா ..?

இருங்க பாக்கறேன்..

nanban said...

விகடன் விமர்சனங்கள் எல்லாம் முன்புபோல் இல்லை. இப்ப எல்லாம் ரேண்டம் நம்பர் தான் (37 - 45 ). நீங்க சொல்வது போல் ஈரோடு ஸ்டாரில் முதல் மரியாதை , வருஷம் 16 , கரகாட்டக்காரன் என மூன்று வெற்றிப்படங்கள் தொடர்ச்சியாக.

goma said...

ஆ.வி.மார்க்கோட நாம ரெண்டு கூட்டிட்டா போச்சு