Saturday, January 01, 2011

முன்னணி தமிழ் சினிமா ஹீரோக்கள் ஜோக் அடித்தால்.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPJah30Q8wP_awUe4bxDnUsobCzoc6WhXbU4HIJYohZurjICzfRXQv_Tcfatq8VEmgoqFg8mnt-OS80D7cEs-QQShAgZdXmFCdgoY4WOr5lgZ-NfPzAMay0UtNEQ3WHif-TUAN9-G1HnOX/s400/odum.jpg
1. கமல் - எனக்கு பொண்ணுங்களே பிடிக்காது..அப்புறம் முத்தம் தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.

2. ரஜினி - எனக்கு வயசு 20. என் அடுத்த படத்துல அனாகா என்கிற அம்லாபால் தங்கச்சிதான் ஜோடி.அரசியலுக்கு வருவேனா? வரமாட்டேனா ?அப்படிங்கறதை 2011 முடிஞ்சாக்கூட சொல்ல மாட்டேன்.

3. கே பாக்யராஜ் - எனக்கு டான்ஸ் நல்லா வரும்.சித்து பிளஸ் டூ படம் பட்டி தொட்டி எல்லாம் நல்லா ஓடுது.


4.தனுஷ் - தமிழகத்தின் அர்னால்டு நான்தான். பொங்கலுக்கு வர்ற ஆடுகளம் ஆக்‌ஷன்ல மைல்கல் படம்னு பேர்வாங்கும்.

5.ராஜ்கிரண் - எனக்கு ஜீன்ஸ் பேண்ட் ரொம்ப மேச்சிங்க் டிரஸ்.ராஜ் டிவி என்னுதுதான்னும்,கிரண் எனக்குப்பிடிச்ச நடிகைன்னும் சிலர் சொல்றாங்க அது உண்மை இல்ல.
http://narumugai.com/wp-content/uploads/2010/12/Nayanthara3.jpg
6. சிம்பு - நான் என் லைஃப்ல ஒரே ஒரு பெண்ணை மட்டும்தான் லவ் பண்ணுவேன்.


7. விஜய்காந்த் - விருதகிரி எம் ஜி ஆர் நடிச்சு டைரக்ட் பண்ணுன உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி கலக்கிட்டு இருக்கு.அதனாலதான் விருதகிரி 10வது நாள் போஸ்டர்ல உலகம் சுற்றும் வாலிபன் பட ஸ்டில்ல்லை போட்டிருக்கேன்.

8. அஜித் - மங்காத்தா படம் ஒரு ஆத்தா செண்ட்டிமெண்ட் படம்.

9. பிரபுதேவா - என் அடுத்த படம் டைட்டில் ஒருவனுக்கு ஒருத்தி.

10. விஜய் - எங்கம்மா சத்தியமா நானும் ஒரு ஹீரோ,நம்புங்க

டிஸ்கி 1- காலைல 7 மணிக்குத்தானே ஒரு பதிவு போட்டே ,அதுக்குள்ள என்ன மறுபடி ஒரு பதிவு?ன்னு கேக்கறீங்களா? அது அட்டர் ஃபிளாப் ஆகிடுச்சு.அதான்.( புது வருசம் ஓப்பனிங்கே சரி இல்லையே).

டிஸ்கி 2 - ஹீரோக்கள் பற்றிய பதிவுக்கு ஹீரோயின் நயன்தாரா ஸ்டில் எதுக்கு? காரணம் 1 - ஹீரோக்கு ஜோடி வேணாமா?  காரணம் 2 - பிரபுதேவா ஸ்டில் போட்டு உங்களை கடுப்பேற்றவிரும்பவில்லை.அதுக்கு சப்ஸ்டிடியூட்டா...நயன்

29 comments:

மாணவன் said...

வந்தேன் வந்தேன்....

மாணவன் said...

அனைத்துமே செம்ம கலக்கல் அண்ணே,

அசத்திட்டீங்க சூப்பர்
புத்தாண்டு கொண்டாட்டம் எப்படிண்ணே போச்சு,

மீண்டும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.......

Unknown said...

வலையுலகில் முதல் இடத்தில் உள்ள சி.பி. அவர்களுக்கு
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

குறுஞ்செய்தி?

Unknown said...

//புத்தாண்டு கொண்டாட்டம் எப்படிண்ணே போச்சு,
//

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நயனம்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல மனசு.... நான் உங்களுக்குச் சொன்னேன்........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டீ ஆர், ஜேகே ரித்தீஷ், ராமராஜன் (இப்போ சரியாயிடுச்சா?) இவங்கல்லாம் எங்கே?

Vinu said...

நீங்க என்னதான் சொன்னாலும் நம்ம தளபதி விஜய் மாஸ் ஹீரோ தான்

Sathish said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! :-)

முத்தரசு said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பாவம் விஜய் ரொம்ப ஓவராவே காலாய்கிரிக

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வானம் said...

ஏய்ய்ய், நாந்தான்டா ட்டீ ஆரு,
புதுவருசத்துல குடிச்சேன்டா பீரு,
ஓட்டிகிட்டு போறேன்டா காரு,
சிம்புதான் 3011ல சூப்பரு ஸ்டாரு,
பதிவுல எங்கய்யா என் பேரு?
ஏய் டண்டணக்கா,
ஏய் டணக்குணக்கா.......

வானம் said...

முன்னணி தமிழ் சினிமா ஹீரோக்கள் வரிசையில இளய தலைவலி டாகுடரா?
என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு?
புது வருசமா அதுவுமா ஏன் இப்படி?

Vinu said...

இளையதளபதி விஜய் அவர்களின் அந்தஸ்த்து குறையும் வகையில் விமர்சிக்கும் நீங்கள் எல்லாம் நடுநிலை பதிவர்களா.....????
உண்மையில் எல்லை மீறி போறீங்க

Vinu said...

@செந்தில்குமார் sir ....
மற்றவர்களின் மனம் புண்படாதவகையில் வரும் நகைச்சுவைகளே உண்மையான ரசிக்கக் கூடிய நகைச்சுவைகள்....

இப்புத்தாண்டில் நீங்கள் எடுக்கவேண்டிய சபதம் : உண்மையான நகைச்சுவைகளை எழுதுவதே

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

arasan said...

நல்ல பதிவு ... வாழ்த்துக்கள்

Unknown said...

பதிவு பதிவு வாழ்த்துக்கள்.

Ravi kumar Karunanithi said...

vadai........

Unknown said...

happy new year

THOPPITHOPPI said...

DIFFERENT THINKING.........

Unknown said...

Super! :-)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தினேஷ்குமார் said...

பாஸ் லேட்டா சொல்றேன்னு கோவப்படாதிங்க.......

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பாஸ் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும்

புலிகுட்டி said...

காலைல 7 மணிக்குத்தானே ஒரு பதிவு போட்டே ,அதுக்குள்ள என்ன மறுபடி ஒரு பதிவு?ன்னு கேக்கறீங்களா? அது அட்டர் ஃபிளாப் ஆகிடுச்சு.அதான்// பரவாயில்லை ஒத்துக்கிட்டீங்களே!.இரண்டும் நன்றாகவே உள்ளது.

Saravanan Trichy said...

:D :D :D

ம.தி.சுதா said...

பிரபுதேவா ஜோக் செம காமடி.ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

saravanavel said...

the top maas hero vijay......

முத்தரசு said...

வலைதளத்தில் முதலிடமா? வாழ்க வளர்க