Monday, January 30, 2017

HDFC ஷேர் வெச்சிருப்பவங்க உஷார் ஆகிக்கனுமா?

தமிழர்கள் பொறுக்கிகள் -சு சுவாமி # அம்மா தாயே ஓட்டு போடுங்கன்னு வீட்டு வாசப்படி ஏறி பிச்சை எடுக்க வருவீங்க இல்ல?அப்போ வெச்சுக்கறம் கச்சேரியை

================

2 சமாஜ்வாதி கட்சி இதுவரை வெற்றிபெறாத லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில்
அகிலேஷின் தம்பி மனைவிக்கு 'சீட்# குடும்ப அரசியல் தான் அரசியல் குல பழக்கம்

==================

3 எல்லா நிறங்களும் வண்ணக்கோலங்கள்
காக்கி மட்டும்
வண்ண அலங்கோலங்கள்


================

4 காவலர்க்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்? கமல்ஹாசன் கேள்வி # வினை விதைத்தவன் வினை அறுப்பான்னு வெயிட் பண்ண வேண்டியதுதான்


===============


5 சென்னை கலவரம் : சமூக விரோதிகள் கல்வீசினர்.- கமிஷனர் ஜார்ஜ் # ஐயா.அந்த சமூக விரோதிகள் காக்கி யூனிபார்ம்ல இருந்தாங்க.

=============

6 வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் - மனித உரிமை ஆணையம் # போலீசுக்கு எதிரா புகார் தர பயப்படுவாங்க.வீடியோ ஆதாரம் இருக்கே


================

7 போராட்டத்தில் சமூக விரோதிகளின் நுழைவை தடுக்க காவல்துறை தவறிவிட்டது - பொன்.ராதா # காவல் துறை தவறி(ழைத்து)விட்டது என்பதே சரி

=============

8 ஆந்திரா தொடங்கி அஸ்ஸாம் வரை அதிரவைத்த தமிழகத்து ஜல்லிக்கட்டு புரட்சி # உலகத்தையே திரும்பிப்பார்க்க வைப்பது தமிழனுக்கு கை வந்த கலை

=============

9 போலீசுக்கு எதிரான வீடியோக்களை பகிர்வது சட்டவிரோதம் -கமிஷ்னர்# ஆபீசர்.அப்போ போலீஸ் செஞ்சது சட்ட விரோதம் இல்லையா?

==============

10 பாலியல் புகார்களை தொடர்ந்து மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ராஜினாமா # பெண்களை கவர் பண்ற "கவர்"னர் எதுக்கு இந்த நாட்டுக்கு ?


===============


11 நாட்டின் சுத்தமான 10 ரயில்நிலையங்கள்- தமிழகம்-சேலம் ,கும்பகோணம் # எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் கும்பகோணத்தில் கூட்டமே வராதே


=================

12 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தினர் -ops # சசிகலா படத்தை பயன்படுத்தி இருந்தா ஆரத்தி இல்லைன்னா பாதகத்தி

==================

13 பன்னாட்டு பானங்களை அருந்த மறுப்பு: உறுதி மொழி எடுத்த மக்கள் # இதை மட்டும் மக்கள் உறுதியா பாலோ பண்ணினா பண்ணாட்டா (தெனாவெட்டா)இருக்கும்

================

14 சண்முகநாதனின் பாலியல் தொல்லை.. தலைதெறிக்க தப்பி ஓடிய 'நைட்டூட்டி' நர்ஸ்#நல்ல வேளை.இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் யாரும் தர்லை


=================

15 பிந்து மாதவியை திருமணம் செய்யும் த்ரிஷாவின் முன்னாள் காதலர்# அப்போ பிந்து மாதவியின்் முன்னாள் காதலரை த்ரிஷா கட்டிக்குவாரா?எப்டி பார்முலா


==================

16 கடலுக்கு அடியில் கலக்கல் திருமணம்.. கேரளாவில் காதல் ஜோடி அசத்தல் ! வேளை.கல்யாண முகூர்த்தத்தை மட்டும் கடலுக்குள்ளே வெச்சாக


==================

17 கோக், பெப்சி குடிப்பதை நிறுத்திவிட்டேன்.-ARமுருகதாஸ் # விஐபி ங்க கூட இனி குடிப்பேன்னு பெருமையா சொல்லிக்க முடியாது.தமிழனின் வெற்றி

===============

18 எச்டிஎப்சி வங்கியில் 4,500 ஊழியர்கள் பணிநீக்கம்.. ஷேர் வெச்சிருப்பவங்க உஷார் ஆகிக்கனுமா?

================

19 போலீசுக்கு எதிரான வீடியோக்களை பகிர்வது சட்டவிரோதம் - கமிஷ்னர் # அனிரூத் வீடியோவையாவது பகிரலாமா எஜமான்.3,நிமிசம் தான் குறும்படம்


==============


20 ரே‌ஷன் சர்க்கரைக்கு மானியம் ரத்து மத்திய அரசு முடிவு க்கு கட்டம் சரி இல்ல.தமிழர்களை கடுப்பேத்தறதே வேலையாப்போச்சு


====================

0 comments: