Friday, January 06, 2017

தலைவரே!,அடிச்சது கட்சிக்காரன் தான்னு எப்டி சொல்றீங்க?

  எம்ஜிஆரை விட, ஜெ வை விட கலைஞர் தான் புத்திசாலின்னு எப்டி சொல்றே?

அப்போல்லோல அட்மிட் ஆகாம காவேரில அட்மிட் ஆகி இருக்காரே?


===================


தலைவர்களுக்கும் ,சாமான்யனுக்கும் என்ன வித்யாசம்?


சாமான்யன் சினிமா தியேட்டர்ல படம் பார்ப்பான்.தலைவர்கள் ஆபரேஷன் தியேட்டர்ல படம் பார்ப்பாக

===========

3 எங்க தலைவர் கைவசம் ஒரு எம்பி சீட் கூட இல்லை.ஆனா மோடியைப்பாத்துட்டு வந்துட்டாரு.எப்பூடி?
சாதா லேடி கவுதமி கூடத்தான் சோன்பப்டி


================

4 குருவே! பிரம்ம முகூர்த்த நேர பிரார்த்தனைகள்…! கடவுளிடம் என்ன கேட்டாலும் கிடைக்குமா?


அது உண்மைன்னா ஊர் ல ஒரு பய தூங்க மாட்டான்===============

5 வரலாறு மிஸ் வனஜா.= கிமு ,கிபி தெரியும்.அதென்னடா இமு ,இபி?


லொள் மாணவன் =இரண்டாயிரம்புதுரூபா நோட்டுக்கு முன் ,அச்சடித்த பின்==================

6 இந்த ஆபரேஷன் தியேட்டர் டூ இன் ஒன் தியேட்டர்


எப்டி?
பேஷண்ட் மல்லாக்கப்படுத்துட்டே மேல்.சுவர்திரைல பாட்ஷா ,கபாலி எல்லாம் பார்க்கலாம்============

7 மேடம்.யோகா செய்யும்போது ஏன் சிரிக்கறீங்க?


சிரசாசனம் கலந்த சிரிப்பாசனம் அது==================

8 தலைவரே ஒரே கல்லில் 3 மாங்கா .எப்டி?


என்னை சந்திக்கமாட்டேன்னு சொன்னவரை (ராகுல்)வர வெச்சாச்.பாட்சா பாத்தாச்.பரபரப்பு கிளப்பியாச்


==============

9 சின்னம்மா ப்ராஜக்ட் அட்டர் பிளாப் ஆகும்னு எப்டி ஜோசியரே சொல்றீங்க?


பெண் புலி ன்னு வர்ணிச்சு போஸ்டர்.பெண்.சிங்கம் ஊத்திக்கிச்சு.


============

10 சார்.உங்க கிட்டே எவ்ளோ கறுப்புப்பணம் இருக்கு?

10000 கோடி


50%,வரி
டேய் உன் கிட்டே?
2000,ரூபா
ஆதார் கார்டு ,பேன் கார்டு காட்டு
================

11 சார்.காட்சிப்பிழை ன்னா என்ன?


தினசரி 4 காட்சிகள் னு போஸ்டர் ஒட்டிட்டு திடீர்னு கூட்டம் வந்ததால் 5 ஷோ ஓட்டுவதால் ஏற்படும் குழப்படிகள்=================

12 தலைவரே!எவ்ளோ இடர் வந்தாலும் பாதை மாறமாட்டேன்னு சொன்னீங்க?


ஆமா
ஆனா ஹாஸ்பிடல் வந்துட்டு பாதிலயே திரும்பிட்டீங்க?==================

13 பசுமாடு, ,அமைச்சர்கள் என்ன வித்யாசம்?


பசுமாடு அம்மான்னு மட்டும் கத்தும்.அமைச்சர்னா அம்மா,சின்னம்மா னு தேவைக்கேற்ப மாறிக்குவாக


=================

14 தலைவரே!எதிர்ப்பு வரும்னு தெரிஞ்சும் எதுக்கு அங்கே போனீங்க?தப்பு உங்க மேலதானே?


அரசியல்னா பண்ணனும் கலவரம்
அண்ணே ஒரு விளம்பரம்


================

15 பொண்ணுங்கள புரிஞ்சிக்க தெரியல,

முடியல.
புரிஞ்சிகிட்டா மட்டும்
கொண்டாட போறீங்களா?
திண்டாடப்போறோம்னு தெரிஞ்சவங்க கொண்டாட மாட்டாங்க==


===================

16 மன்னா! நாட்டின் மந்திரி ஆகனும்னா என்ன தகுதி வேணும்?

 முதல்ல மொட்டை அடிச்சுக்கனும், அப்போத்தானே மக்களை மொட்டை அடிக்க முடியும்?


===================

17 தலைவரே!,அடிச்சது கட்சிக்காரன் தான்னு எப்டி சொல்றீங்க?


அடி வாங்கும்போதே விசிட்டிங் கார்டு வாங்கிட்டேன்.யாரு கிட்டே?


=================

18 பசுந்தயிர் காச நோயைச் குணப்படுத்தும் வல்லமை உடையதாமே?டாக்டர்.தயிர் வெள்ளையாத்தானே இருக்கும்?


கொத்துமல்லித்தழை,கருவேப்பிலை போட்டா?


================


19 சார்.பைக்ல இவ்ளோ மெதுவா போறீங்களே?வேகம் விவேகம் அல்ல னு சொல்ல வர்றீங்களா?

ஆமா.வேகமாப்போனா விக் விழுந்திடும்

===============

20 டாக்டர்.டெய்லி சாப்பாடுல உப்பு அதிமாய்ட்டா என்னாகும்?

அ"சால்ட்"டா உப்பிடுவீங்க


===================

0 comments: