Monday, January 16, 2017

மான் விழியாள் , மீன் விழியாள் இருவரும் ஒருவரா?ட்விட்டர் வரலாற்றை புரட்டிப்போடும் உண்மைகள்

டியர் ,நீ அவிழ்ப்பாயென நானும்

நான் அவிழ்ப்பேனென நீயும்

போட்டு வைத்த மௌன முடிச்சுகள் என்ன ஆகும்?

 எவனொ ஒரு முடிச்சவுக்கி வராமயா போய்டுவான்?

==============

2  டெய்லி அப்பளம் வேணும்.
சரிப்பட்டு வரலேனே என் அம்மா வீட்டுக்கு என்னை அனுப்பிடுங்க

இந்த டெக்னிக்கை முதல்லயே சொல்லி இருந்தா அப்பவே அனுப்பி இருப்பேனே?

===============

3  கண்டக்டரா இருக்கும்போது ஜனங்க கிட்டே சில்லறை இல்லைனு  எரிஞ்சு விழாதீங்க   , வரப்போற மாப்:ளை ஒரு சில்லறயா அமையக்கூட  வாய்ப்பு இருக்கு


===================

சார், கூடவே இருப்பவர்கள் தான் குழி பறிப்பாங்களா?

அது தெரில , ஆனா முதுகில் குத்த, கூடவே இருந்தவங்களாலதான் முடியும்


==================


5 பெற்றோர், குரு , நிஜ முனிவர்கள், தவிர கேவலம் பணத்துக்காக, பதவிக்காக யார் காலிலும் விழாதீர்கள்


==================

6 டெய்லி காலைல ஆறு பூரி அநாயசமா அடுக்கிட்டு ஆயில் சேர்த்ததுக்கு தண்டனையா டெய்லி 6 கிமீ வாக்கிங் போவான் நெட் தமிழன்==================
ஊரான் செல்வம் உனக்கு அநாமத்தாக்கிடைக்க வேண்டும் எனில் பன்னீர் செல்வம் போல் வாழ பழகிக்கொள்================8 தமிழக அரசியல் இனி

VKS VS MKS என ஆகிடுமோ?

================

9 ஜெ கூடவே இருந்த சசி என்ன டெக்னிக்ல பதவி பெற்றாரோ அதே டெக்னிக்ல (சசிதரூர் காட்டிய வழியில் ) நடராஜனும் பதவி பெற முடியும், ஐ ஆம் வெய்ட்டிங்


==================10


 நான் பத்தியக்காரன் எனில் 
நீயும் பத்தியக்காரியே! 
நமக்குள் பேதம் இல்லை.

ஏன்னா
உனக்கும் ஹை பிபி, எனக்கும்  ஹை பிபி

====================

11 அன்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டதுதான் எனில் அது நிந்தனைக்கு உட்பட்டது
====================


12 தமிழர்களுக்கு = பொங்கலோ பொங்கல்

சிலருக்கு மட்டும் பொங்கல் அன்னைக்கு முந்தின நாள் பொங்கல் # வரலாம் வரலாம் வா

================

13  

 மான் விழியாள் நீச்சல் அடிக்க தெப்பக்குளத்தில் இறங்கிட்டா மீன் விழியாள் ஆகிடும்னு சொன்ன கதையா # கிராமத்து சொலவடை


=====================

14 இன்னும் இருபது நாட்களுக்குப்பின் விஜய் ரசிகர்கள் சூர்யா ரசிகர்களை திட்டித்தீர்த்து பகைமை பாராட்டுவார்கள் என கணிக்கிறேன் # வரலாம் வரலாம் வா


================

15 As per foreign twitter update bairavaa = 2 suraa +3 puli varalaam vaa singam3============

16 our film collected rs 22.2 crores in one day.


Oh.y u wasted that dot.remove it.say 222 crore


எங்க படம் முத நாள் வசூல் 22.2 கோடி


 எதுக்கு அந்த டாட்டை வேஸ்ட் பண்ணிட்டு? 222 கோடினு அடிச்சு விடுங்க, எவன் கேட்கப்போறான்?

=============

17 We expect our film 🎥 will collect 220 crores within 20 days.


Oh I think it would b 420


20  நாளில் 220 கோடி வசூல் பண்ணிடும்னு கணிக்கிறோம்


 நல்ல வேளை டூ ட்வெண்ட்டி (220) சொன்னீங்க, ஃபோர் ட்வெண்ட்டி (420) சொல்லலை

===========

18 வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கறமோ இல்லையோ ஒரு பசு மாடு வளர்க்கனும்.பால் ,தயிர்,மோர்,நெய் க்கு பிரச்னை வராது

=============

19 வாழ்க்கையில் எப்போதும் யாருக்காகவும் உங்கள் வெற்றியை தள்ளிப்போடாதீர்.பாதிப்பு உங்களுக்கே!


==================

20  பூ பறிக்கும் நோம்பி (நோன்பு)என்பது பேருக்குத்தான்.ஆண்களைப்பொறுத்தவரை பூ பார்க்கும் நோம்பி # பாரம்பரியம் மிக்க சைட் அடிக்கும் விழா.


==================

0 comments: