Sunday, June 09, 2013

தா.பாண்டியன் VS நமீதா ,ஹன்சிகா , அடங்கோபட்டிமன்ற சொம்பு...


1. நான் கவர்ச்சிக்கன்னியா 10 வருஷம் வலம் வரனும்,முடியுமா ஜோசியரே? 
பாதிதான் முடியும், ஹி ஹி

----------------------------

2. எல்லா லோனும் வாங்கி விட்டு திருமணம் செய்யும் ஆண்மகனை திருமணத்திற்கு பிறகு பெண் மதித்தால் தான் ஆச்சர்யம்

------------------------

3. அருகில் இருப்பவர்களின் அருமை நமக்குத்தெரிவதில்லை, தொலைவில் அவர்கள் விலகிச்சென்றபின்னே மனம் ஏன் மன்றாடுது என்று புரிவதில்லை ---------------------


4. உதிர்ந்த பின்னும் மனதை கனக்கச் செய்கின்றன சில சவுரிகள்...!!----------------------------


5.  தமிழ் நாட்ல டாஸ்மாக் எங்கெங்கே இருக்குன்னு ஒரு மேப் ரெடி பண்ணுனா அதுக்கு மப்பு மேப்புன்னு பேர் வைக்கலாமா? -------------------------


என்ன நடக்குது இங்க..!6. ஹவுஸ் ஒயிஃப் , பங்களா ஒயிஃப்களை விட ஆஃபீஸ் வேலைக்குப்போகும் பொண்டாட்டிகளே புருஷனை எதிர்த்துப்பேசுகிறார்கள் # அவ தாளிப்பு


------------------------
7.நஸ்ரியா அவ்வளவு அழகா?  “ நாங்க எந்த ஃபிகரைத்தான் அழகில்லைன்னு ஒதுக்கி இருக்கோம், எல்லா ஃபிகரும் நல்ல ஃபிகரே!


---------------------
8. டியர், உங்க கிட்டே அதிக உரிமை எடுத்துக்கறது தப்பா? ச்சே, ச்சே , ஏ டி எம் கார்டையே  எடுத்துக்கறயே அதுதான் தப்பு


---------------------
9. (என் சொந்த ) சம்சாரம் என்னோடு ஒரு வார்த்தைதான் பேசியிருக்கும் அப்படியே ஷாக் ஆகி விட்டேன்!-------------------------


10. தலைவரே! ஜெயிலுக்குப்போக ஏன் பம்மறீங்க? 'சித்திரையில் நிலவுச் சோறு.’ ஆனால், சிறையில் அளவுச் சோறு, பத்தலை ;-)


--------------------
11. நந்தினி , நந்திதா ,நந்தியா இவங்க 3 பேரு புருஷன் திட்றாங்களா? அன்பா கூப்டறாங்களான்னு கண்டு பிடிக்கவே முடியாது # ஏய், நந்தி , இங்கே வா
---------------------
12. ஒவ்வொரு  நல்லவனுக்கு பின்னும் கெட்டவன் என்னும் மறுபக்கம் உண்டு ஆனால் எந்த  கெட்டவனுக்கு பின்னும் நல்லவன் என்கிற மறுபக்கமே கிடையாது.#பபி


----------------------
13. கேத்ரீனா கைஃபின் தங்கச்சிக்கு பெரிய பெரிய வாய்ப்பு ( சினிமாவுல ) வரும்னு பட்சி சொல்லுது


----------------------
14. நான் உங்ககிட்டலாம் அவ்வளவா பேசினதே இல்ல ஆனா இவ்ளோ அன்பு . பேசி இருந்தா சண்டை தான் வரும், பேசாம இருந்தாங்காட்டிதான் அன்பு வந்துச்சு


-------------------------
15. டியர் டேமேஜர்  சார், நாளைக்கு லீவ் வேணும். எதுக்குன்னு கேட்காதீங்க. காலண்டரை பார்த்துக்குங்க - உங்க கீழ்ப்படியாத டீம் லீடர்
-------------------------
16. மும்பைல எனக்கு ரன்பீர் பிடிக்கும்.


 ஓஹோ அப்போ டாஸ்மாக்ல ரன் விஸ்கி , ரன் ஜின் பிடிக்குமா?
-------------------


17. சமந்தா பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீங்க -சித்தார்த்# சமத்தா சேர்ந்து இருந்தா ஏன் கேட்கறோம்? பிரிஞ்சதால்தானே காரணம் கேட்கறோம்--------------------------


18. டெல்லியில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் கால் டாக்ஸி - GIRL'S TALKஸி------------------------19. சாலிகிராமம் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி, மயக்கம். # மாசமா இருக்காங்ளோ என்னவோ?-------------------------


20. நெஞ்சை நிமிர்த்தி நிற்பவர்கள் நாம் மட்டுமே-தா.பாண்டியன்# ஹலோ அப்போ நாங்க யாரு ? - நமீதா ,ஹன்சிகா
-------------------------------