Thursday, June 06, 2013

ஃபிகரு உன் கிட்டே VGM:-)) -னா இன்னா அர்த்தம்?

இயற்கையின் அழகுணர்ச்சியை பாருங்கள்.. 102 வயதுடைய கப்பல் இப்போது மிதக்கும் காடுகளாய்(சொர்க்கமாய்) இடம்: சிட்னி ஒலிம்பிக் பார்க், டக் ரிவர்.

இயற்கையை ரசிக்க கற்று கொண்டவருக்கு மனதை ஒருநிலைபடுத்தவும், பக்குவபடுத்தவும் வேறெந்த செயல்களிலும் ஈடுபடத் தேவை ஏற்படுவதில்லை.!
காலை வணக்கங்கள்.
Picture from did you know
இயற்கையின் அழகுணர்ச்சியை பாருங்கள்.. 102 வயதுடைய கப்பல் இப்போது மிதக்கும் காடுகளாய்(சொர்க்கமாய்) இடம்: சிட்னி ஒலிம்பிக் பார்க், டக் ரிவர்.

இயற்கையை ரசிக்க கற்று கொண்டவருக்கு மனதை ஒருநிலைபடுத்தவும், பக்குவபடுத்தவும் வேறெந்த செயல்களிலும் ஈடுபடத் தேவை ஏற்படுவதில்லை.!
காலை வணக்கங்கள்.
Picture from did you know
1. ஏன் ம் ம் மட்டும் பதில் ?


 பக்கத்துல ஆள் இருக்குடி


 எவ அவ ? # அவ்வ்வ்வ்வ்வ ( அலைபேசியில் காதலி)---------------------


2. நான் முத்தம் தந்தால் தான் நீ தருவாய் என்று கணக்குப்பார்க்கிறாயே? நான் எப்பவாவது அப்படி கணக்குப்பார்த்தேனா? # மீ மேத்ஸ் பெயில் கி கி----------------------------

3. உன் உள்ளங்கையால் என் கையைத்தொடு என்றாள்.மாறாக நான் முத்தமிட்டேன்.கையாலாகாதவன்னு சொல்லிடுவாளோ?
---------------------------


4. பயப்படாதீங்க.டாக்டர் ஊசி போடமாட்டாரு. என் பயம் என்னான்னா என்னை உக்கார வெச்சு ட்விட்ஸ் போடுவாரே---------------------


5. டாக்டர்.18 மணி நேரமும் ட்விட்டர்ல இருக்கீங்ளே? பேஷண்ட்சை எப்படி பார்ப்பீங்க ? வந்தா பார்க்க மாட்டேனா? ;-)) # சும்மா 


----------------------------


Time to love for the Macaws <3


6. காலை 4 டூ 7 உன் ட்வீட்டை நான் .11 டூ 12 என் ட்வீட்டை நீ # ஆர் டி ஒப்பந்தம் ,விஜய் ரசிகை் அனுஷ்கா ரசிகை
------------------------

7. ஜெயிச்சுட்டேனே நான் டென் த்ல.கொஞ்சம் கூட கைல பிடிக்க முடியல ்#லஷ்மிமேனன்-------------------------


8, மிஸ்டர் கேப்டன்.உங்க தொகுதில தான் இருக்கேன்.என்ன சார் தொகுதி ,? பிகர் ஏதும் சரி இல்லையே?


--------------------


9. விஜய் அரசியலுக்கு விரைவில் வர வாய்ப்பு-செய்தி # வந்தா கட்சியோட கொ ப செ சங்கவி ,பொதுச்செயலாளர் எஸ் ஏசி--------------------


10. தமிழக அரசு குறித்து ஜனாதிபதியிடம் புகார்-அன்புமணி# டேமேஜர் சரி இல்லைனு எம் டி கிட்டே வாட்ச்மேன் புகார் குடுக்கற மாதிரி்


---------------------Reposting the priceless pic that showcases Thala's modesty - for the benefit of those who have not seen it before ! goosebumps ! :-)
Reposting the priceless pic that showcases Thala's modesty - for the benefit of those who have not seen it before ! goosebumps ! :-)

11. கும்கிக்கு முன் ஜம்.கும்கிக்குப்பின் கும். குட்டிப்புலிக்குப்பின் ஷேம் ஷேம்-------------------


12. ஹாய்.உங்கள ஒரு தடவை தான் பார்த்தேன்.அப்டியே கண்ணுக்குள்ளேயே நிக்கறீங்க. தாங்ஸ் மிஸ்.கொஞ்சம் உதடு வரை இறக்கி விட்டா தேவலை # கிஸ் -----------------------


13. சமையலுக்கு நீ! மையலுக்கு நான்!
-----------------------


14. அன்பே!,நீ காலையில் சாப்பிட ஆரம்பித்தாய்.மதியம் ஆகி விட்டது----------------------


15. நான் மென்மையானவன் இல்லை -ராகுல் # மேன்மையானவன் இல்லைனு தெரியும்.இது வேறயா?
------------------------இனிய காலை வணக்கம் நண்பர்களே...-விக்கி
இனிய காலை வணக்கம் நண்பர்களே...

16. அன்பே! நீ VGM:-)) என்றதும் வெரி குட் மார்னிங் என சொன்னாய் என சந்தோஷப்பட்டேன்.வெங்காயம் என அர்த்தம் என்றதும் அவ்வ்வ்வ்
-------------------


17. துருப்பிடித்த சிறு துரும்பு உதிர்ந்தால் கப்பல் ஒன்றும் ஆடிவிடாது -கேப்டன் # ஆடி விடலைன்னா ஆவணில விட்டுடும்--------------------


18. காதலில் விழுந்த எல்லோருக்கும் பெற்றோர் தரப்பிலோ ,நேசித்தவர் தரப்பிலோ காயம் நிச்சயம்----------------------19. இந்திய அமைதிப் படை வீரர்களுக்கு இறைச்சி வாங்கியதில் முறைகேடு: # ச்சீ ச்சீ மட்டன் ரகம் ல மட்ட ரகம் ?


-----------------------


20. டாக்டர்! நாள் முழுவதும் விடாம நடந்துட்டே இருந்தா வெயிட் குறையுமா? ம்ஹூம் , முழங்கால் குறைஞ்சுடும் --------------------------


Sydney Harbour has over 240 kms of shoreline to explore. Which bay would you most like to sail to?
Sydney Harbour has over 240 kms of shoreline to explore. Which bay would you most like to sail to?


21. கீப் இட் அவுட் = சின்ன வீட்டை உன் வீட்டுக்கு கூட்டி வராதே, வெளிலயே பார்த்துக்கோ # சபாஷ் துபாஷ்
-----------------------


22. தி.மு.க., கோட்டைக்குள் குள்ள நரிகள்புகுந்து விடக் கூடாது:- கலைஞர் # உயரமான நரி புகுந்தா ஓக்கேவா தலைவா?----------------------

23. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே - அனுஷ்கா. # இது என் டயலாக் ஆச்சே? - சூர்யா-----------------------


24. கைல எப்பவும் கொஞ்சமாவது பணம் இருந்தா எல்லாருமே ஹேண்ட்சம் தான் ;-)-------------------------


25. நான் செயின் ஸ்மோக்கர் இல்ல - பூஜா காந்தி # நெக்லஸ் ஸ்மோக்கரா?
-----------------------


சேலம் டூ ஆத்தூர் பை  பாஸ் ரோட்டில் சிவா .ஹோட்டல் ல் நிலக்கடலை சட்னி பிரமாதம்a
சேலம் டூ ஆத்தூர் பை பாஸ் ரோட்டில் சிவா .ஹோட்டல் ல் நிலக்கடலை சட்னி பிரமாதம்  

0 comments: