Sunday, June 23, 2013

சாந்தி முகூர்த்தத்துக்கு குறிச்ச நல்ல நேரம் ரொம்ப கம்மியா இருந்தா என்ன பண்ணனும்?

1. மேத்ஸ் மிஸ் மேனகா - 29 ல 7 போயிடுச்சுனா மீதி எவ்ளவ் இருக்கும்? லொள் மாணவன் - கேப்டன் மனசுல கொஞ்சம் பயம் இருக்கும்
------------------------------


2. கேப்டன் நடிக்கும் புதிய பட டைட்டில் என்னவா இருக்கும் ? 


 மாப்பிள்ளை இனி மப்பில்லை
-------------------------3. அத்தான்.என் கூட சண்டை போட்டுட்டு எதுக்கு எங்கம்மா வீட்டுக்கு போனீங்க? நீ தானே கோபமா "கோ டூ ஹெல்" னே? 
---------------------------


4. சாமியார் - மங்களம் உண்டாகட்டும். மாசமான மங்களம் - ஆல்ரெடி 4 டைம் உண்டாகிட்டேன்.ரொம்ப குண்டாகிட்டேன்.செம காண்டாகிட்டேன்.கலைக்கனும் சாமி -----------------------


5. நீ உன் கூட படிக்கற பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்தியாமே?,அவங்கம்மா கிட்டே தரச்சொல்லிக்குடுத்தேன்.அவளே வெச்சுக்கிட்டா 


-------------------------

6. இங்கே பாரம்மா யார் என்ன கேள்வி கேட்டாலும் சரிங்க னு சொல்லி எல்லாம் சமாளிக்கக்கூடாது.பதில் சொல்லனும்.OK? அரட்டை கேர்ள் - சரிங்க ;-)) 


-------------------------


7. உன் பேரென்ன ?


 சவுமி . அடுக்குத்தொடர்க்கு ஒரு உதாரணம் சொல்லு.


 சவுமி சவுமி 


--------------------------

8. டியர். கிராமத்துல இருந்தும் ஸ்விமிங் தெரியாது எனக்கு. நீச்சல் கத்துக்கனும்னா தண்ணீர்ல இருந்தா போதும்.கிராமமோ நகரமோ 

--------------------


9. மேடம்.நீங்க லவ் மேரேஜ் பண்ணிக்குவீங்ளா? அரேஞ்ஜ்டு மேரேஜ் பண்ணிக்குவீங்க்ளா? நடிகை = இப்டி 1 அப்டி 1 பண்ணிக்கிட்டா போச்சு.என்ன இப்போ? ---------------------------


10. டியர்.கூந்தலுக்கு ஏன் ப்ளூகலர் டை அடிக்கறே? நீளமான கூந்தல்காரினு பேர் எடுக்க முடியல.அட்லீஸ்ட் நீலமான கூந்தல்காரினாவது பேர் எடுப்பமே் ------------------------------


11. ஸ்விம்மிங் போக இங்கே இன்னும் வெதர் வர்ல. 


ஆத்துல தண்ணி வந்தா போதாதா? வெதர் எதுக்கு மெனக்கெட்டு வரனும்? ------------------------


12. அஜித் ரசிகன் - உன் கூட குப்பை கொட்டறதுக்கு நரகத்து வாசக்கதவை தட்டலாம்.விஜய் ரசிகை - ஐ ஆம் வெயிட்டிங் ;-) -------------------------

13. பொண்ணு அஜித் ரசிகையா இருக்கலாம்.அதுக்காக மாப்ளை பார்க்க வந்த பொண்ணு " அஜித் மாதிரி 6 கிமீ நடந்து காட்டுங்க"னு சொல்றது ஓவர்----------------------


14. சாரி.நம்ம காதல் தான் முறிஞ்சிடுச்சே? டியர். 2 மணி நேரப்படத்தையே ரீமேக் பண்றப்ப இத்தனை வருடக்காதலை ரீமேக்கினா என்ன தப்பு? 


-----------------------


15. கமல் ரசிகை - டியர்.நீங்க உத்தம வில்லனா இருக்கனும் . ரஜினி ரசிகன். - பின் பாதி ஓக்கே.முன் பாதி சிரமம் ;-) 


----------------------------


16. ஆதாம் - உன்னைத்தவிர வேற எந்த பிகரையும் என் மனசால கூட நினைச்சதில்ல. ஏவாள் - ரொம்ப சீன் போடாத.உனக்கும் எனக்கும் தான் சாய்சே கிடையாதே? 


-----------------------


17. டேமேஜர் - ஆபீஸ்க்கு டெய்லி 10 நிமிஷம் லேட்டா வர்றே.ஏன் ? காலங்காத்தால வேலையைப்பார்க்காம வாட்சைப்பார்த்துட்டே இருந்தா எப்டி சார்? 


----------------------


18. இடுப்பு வலிக்கு மூவ் தடவி விட்டதால குழந்தை பார்ம் ஆகிடுச்சு டாக்டர்.என்னய்யா உளர்றே? மனைவி க்கு மூவ் தடவும்போது கை கொஞ்சம் மூவ் ஆகிடுச்சு --------------------------


19. சாரி மிஸ்டர்.உங்க காதலை கண்டிப்பா ஏத்துக்க முடியாது. விடாக்கண்டன் விமல்ராஜ்  - அப்போ அன்பா ஏத்துக்கங்க---------------------


20. சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறிச்சாச்சு.நல்ல நேரம் நைட் 9 டூ 10, அப்பாவி மாப்ளை - ஒரு மணி நேரம் தானா ஜோசியரே? 


----------------------------------

1 comments:

MANO நாஞ்சில் மனோ said...

தலைப்பு வைக்க ரூம் போட்டு யோசிப்பியோ அண்ணே....?

ராஸ்கல்....