Monday, June 17, 2013

மக்கள் காசில் மகேசன் மஜா

1. காங் பிடியில் இருந்து இந்தியாவை மீட்பதே நமது கனவாக இருக்க வேண்டும்- மோடி..# ஆனா அந்த மடம் ,ஆகாட்டி தலைமைக்கு சண்டை போடும் இந்த சந்தை மடம்-------------------------


2. பொண்ணு ஊத்துக்குளி வெண்ணெய் மாதிரி இருந்தாலும் புருசன் பித்துக்குளி மாதிரி தான் இருப்பான் # தலையெழுத்து--------------------------


3. அஜித் ரசிகைகளை F டிவி கவுரவப்படுத்துதா ? நடந்துட்டே இருக்காங்க?


------------------

4. காவ்யா மாதவன் இரண்டாம் திருமணம் செய்யவே மாட்டேன்னு திட்டவட்ட அறிவிப்பு.# 2 ராசி இல்லைன்னா 3 வது ,4 வது திருமணம் செஞ்சுக்குவாரோ?


------------------------


5. ரகசியத்தின் நிறம் சிவப்பு? # சீக் ரெட்-------------------------


6. பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.642 கோடி # ஹூம்.மக்கள் காசில் மகேசன் மஜா


---------------------------


7. சென்னையில் 20 பள்ளிகளை மூட உத்தரவு # நல்ல வேளை நம்மை யாரும் எதுவும் சொல்லலை - நமீதா ,அஞ்சலி ,ஸ்ருதி நிம்மதிப் பெருமூச்சு----------------------

8. வெப்பத்தை உள் வாங்கிக்கொள்வதால் வேப்ப மரம் ஒரு காலத்தில் வெப்ப மரம் என்றே அழைக்கப்பட்டிருக்கக்கூடும்


-----------------------


9. அரசியலுக்கு் வரப்போறேன்னு பிலிம் காட்டற ஹீரோக்களும்,அம்மா வீட்டுக்கு போய்டுவேன்னு பயம் காட்டும் பொண்டாட்டிகளும் வாய்ச்சொல்லில் வீரர்கள்


----------------------


10. பிற்படுத்தபட்டவர்கள் முதல்வராவது காங்.மட்டுமே சாத்தியம்-சிதம்பரம் # நாட்டையே பிற்படுத்த ,பிற்போக்குத்தனமா மாத்த உங்களாலதானே முடியும்?


---------------------------


11. பொண்ணு கட்டும்போது தொலைவா இருக்கற தொல்லையாபார்த்து கட்டனும்.கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப்போனாக்கூட திரும்பி வர லேட்டாகும்்


------------------------


12 குடிகாரனை காதலனாகவோ ,கணவனாகவோ எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என பெண்கள் உறுதி கொண்டால் குடிப்பழக்கத்தை குறைக்கலாம்-----------------------


13. குடிப்பழக்கம் இருப்பவர்களிடம் பணப்புழக்கம் இருப்பதில்லை (பெரும்பாலும்)


-----------------------


14. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற சபதம் -அதிமுக செயற்குழுவில் தீர்மானம் #ஆளுங்கட்சி ஜெயிக்க எதுக்கு அலப்பறை?்


-------------------------


15. ஆட்டம் போட்டால் பதவி காலியாகும் -ஜெ # ஆடாமல் ஆடுகிறேன் னு நீங்க மட்டும் ஒரு படத்துல ஆட்டம் போட்டீங்ளே?


------------------------


16. அன்பே! நீ என்ன கவர்மென்ட் பேங்க் கேஷியரா? நிமிர்ந்து கூட என்னை பார்க்க மாட்டேங்கிறியே?

---------------------


17. விஜய் பாடல்களுக்கு வெறியன் நான்-சிபிராஜ் # இந்தப்பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய் னா வெறி ஆகிடுவீங்ளா?


------------------------


18. நம்மால் கரெக்ட் பண்ண முடியாது என்று ஒதுக்கிய பிகரை யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில கரெக்ட் செய்துகொண்டு தான் இருக்கிறார்…!"


------------------------


19. அஜீத் படத்தில் நான் கவர்ச்சியாகத்தான் நடிக்கிறேன்! - தமன்னா # பக்குவமா "நடந்துக்கறீங்க" போல?----------------------


20. செவ்வாயில் குடியேறினால் புற்றுநோய் கன்பார்ம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை#இனி செவ் வாய்ல கிஸ் கூட அடிக்கலீங்ணா


------------------------

0 comments: