Wednesday, June 12, 2013

மீள் முத்தம்

1. விஜய் -ன் பிறந்த நாளான ஜூன் 22 இல் தலைவா ரிலீஸ் # கூட்டுத்தொகை 4 வருது.4 பேர் 4 விதமா பேசுவாங்களோ?
-----------------------


2.  டியர், இப்போத்தானே கிஸ் அடிச்சீங்க, மறுபடி எதுக்கு ? ஹி ஹி இது மீள் முத்தம்----------------------------


3. டியர் , எனக்கு லூஸ் ஹேர் நல்லாருக்கா? ஜடை ஓக்கேவா?லூஸ் ஹேரே ஓக்கே தான் , ஜடை நல்லாருக்குன்னா பின்னி விடச்சொல்வே---------------------------------


4. டிரைவ் சேஃப்லி = எந்த ஃபிகரை ஓட்டறதா இருந்தாலும் அருகே அப்பா இருக்காரா?னு பார்த்து பின் கமெண்ட் அடி # சபாஷ் துபாஷ்---------------------------


5. இது வரை எந்தத்தப்புமே செய்யாத நான் உன்னைப்பார்த்ததும் மனம் மாறி விட்டேன் # டெய்லி உப்புமா செஞ்சா தப்புமா---------------------------


6. நயாகரா அருவி போல பிரம்மாண்டமாய் என்னுள் நீ இறங்குகிறாய் என்றால் அது ஃபால்ஸ் இன்ஃபர்மேஷன் ஆகி விடாது----------------------


7. பெண்கள் கருப்பு நிற உடைகள் அணிவதில் 2 மைனஸ் இருக்காம். 1, வெய்யில் சூடு உள்ளே இழுத்துக்க்கும் .2. தெரியாது ( அதாவது 2 வது மைனஸ் )----------------------


8. ஒரே சீட்ல உட்கார்ந்து வந்த தம்பதி ல பொண்ணு எந்திரிச்சு முன் சீட் ல உட்காந்துக்கிச்சு.ஊடலாம்.மாப்ளை பம்மிக்கிட்டு இருக்காரு


---------------------


9. தீராத பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர் அம்மா -அமைச்சர் தங்கமணி # சென்னைல இருந்து சேலத்துக்கு மாறிட்டாங்ளா ?-------------------------


10. ட்விட்டரில் இருப்பவர்கள் சொன்னால் மட்டும் புது வேறு அர்த்தம் தரும் வரி - நோ mention ப்ளீஸ்=====================


11. ஆண்டவனும் அம்மாவும் ஒன்று-ஓ.பி.எஸ் # ஆல்ரெடி தமிழ்நாட்டை ஆண்டவரும் ,இப்போ ஆள்பவரும் கரன்ட் விஷயத்தில் ஒண்ணு?
--------------------------


12.  நான் செயின் ஸ்மோக்கர் இல்ல - பூஜா காந்தி #  நெக்லஸ் ஸ்மோக்கரா?-----------------------


13. கைக்கு எட்டியது வாய்க்கு  எட்டவில்லையே -  அனுஷ்கா. # இது என் டயலாக் ஆச்சே? - சூர்யா--------------------------


14. தி.மு.க., கோட்டைக்குள் குள்ள நரிகள்புகுந்து விடக் கூடாது:- கலைஞர் #  உயரமான நரி புகுந்தா ஓக்கேவா தலைவா?------------------------


15. தேர்தல் பணியில் சிறுவர்களுக்கு தடை: தேர்தல் கமிஷன் உத்தரவு # அப்போ சிறுமிகள் ?-----------------


16. கலைஞர் என்றால் வியப்பு, கலைஞர் என்றால் உழைப்பு -திருமா # திருமா என்றால் குருமா.நீங்க சொன்னா சரிமா---------------------------


17. முதல்வர்களை ரப்பர் ஸ்டாம்பு போல பயன்படுத்தும் மத்திய அரசு-ஜெ# அமைச்சர்களை ரப்பர் செருப்பு மாதிரி பயன்படுத்தற நீங்க அதை சொல்லக்கூடாது--------------------------------


18. ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் லிப்ட் கேட்டு கிடைச்சா எவ்ளவ் நல்லா இருக்கும் ?;-))))--------------------------------


19. புல்லட்டையே ஸ்டார்ட் பண்ணும் தெம்பு உள்ளவள் நீ ! ஸ்கூட்டியை க்கிளிக் ஸ்டார்ட் பண்ணக்கூட பலம் இல்லாதவன் நான் ;-))---------------------------------20. ஊழல் என்ற வார்த்தை காங்கிரஸ் அகராதியில் இல்லை-சோனியா#அகராதில கூட நம்ம காங்கிரஸ்காரங்க டீபால்ட் டிக்சனரிதானா?


------------------------------------

0 comments: