Wednesday, June 19, 2013

உத்தம வில்லன்

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. அன்பே! இன்னும் 30 வருசம் மட்டுமே உனக்கு சமைச்சுப்போடுவேன்.அதுக்குப்பிறகு நம்ம பையன் சமைக்கட்டும் ;-))-----------------------


2. அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளும் பெண்ணின் அன்பைப்பெறுவதே வாழ்வின் பெரிய பலம் என்று நம்புவதே ஆணின் ஆகப்பெரிய பலவீனம்்---------------------------


3. முறுக்கு சாப்பிடும்போது மேல் உதட்டில் கொஞ்சம் ஒட்டிக்குச்சுன்னா முறுக்கு மீசை ஆகிடாது-------------------------


4. உன்னால நான் கெட்டாலும் என்னால நீ கெடலை.ஏன்னா எப்பவும் நாம ஒன்லி கடலை-----------------------------


5. கமலின் அடுத்த படத் தலைப்பு 'உத்தம வில்லன்?' # முத்தம வில்லன்னு வைங்க.பொருத்தமாவும் இருக்கும்.இத சாக்கு வெச்சு14 ரீலும் கிஸ்------------------------------

6. வைகோ தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்-தமிழருவி மணியன் # ஜோக் அருவி மணியன் ?


-------------------------


7. லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டி: ஜெ # கூந்தலுள்ள மகராசி அள்ளி முடியலாம் - மு க ்


--------------------------


8. ட்விட்டரில் ஹிலரி க்ளிண்டன்– ஒரே நாளில் ஒரு லட்சம் ஃபாலோயர்ஸ்! # மோனிகா லெவின்ஸ்கி ஓப்பன் பண்ணா 2 லட்சம் வந்துடும்----------------------


9. அனைத்து முதல்வர்களுக்கும், முதல்வராக ஜெ திகழ்கிறார்: நாக.முருகுமாறன் எம்எல்ஏ # எல்லா ஜிங்க் ஜக்கையும் மீறிய ஜிங்க் ஜக்யா---------------------------


10. இலங்கை பிரச்சனையில் ஜெ போடாத இரட்டை வேடமா?:முக # 1000 தான் இருந்தாலும் தலைவர் போல வருமா?மலையுடன் மடுவை ஒப்பிடுவது தகுமா?


--------------------------


11. அத்வானி ராஜினாமா!-செய்தி # சாங்க் டெடிகேட்டட் - வா நீ தேனி வானி


----------------------


12. நல்ல வழிகாட்டல் என்பது அடர்ந்த இருண்ட வனத்தில் சின்ன விளக்கு போல.முழுதாக எல்லாத்தையும் காட்டாவிட்டாலும் அடுத்த ஸ்டெப்க்கு உதவியாக----------------------

13. காதலிக்கையில் சக்கர வள்ளிக்கிழங்கு மாதிரி தெரிந்தவள் கல்யாணத்துக்குப்பின் நம்மையே தாக்கற வில்லி ஆகிடுவா(றா)-----------------------


14. எக்ஸ்பிரஸ் பஸ் ,LSS பஸ் = வழில எந்த ஸ்டாப்பும் நிக்காதுன்னு ஒவ்வொரு ஸ்டாப்பிங்க்லயும் சொல்லிச்சொல்லி பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்


------------------------

15. வணக்கத்துக்குரிய காதலியே.வடச்சட்டில (வாணலி) கீரையை வணக்குவதற்க்குக்கூட( வதக்குவதற்கு) உனக்குத்தெரியலையே !


------------------------


16. இதயம் ஒரு வித்தியாசமான சிறை.இங்கே குற்றம் செய்பவர்கள் மாட்டிக்கொள்வதில்லை.உண்மையான அன்பு வைப்பவரே மாட்டிக்கொள்கிறார்கள்


-------------------------


17. படப்பிடிப்பு நேரத்தில் பாய்பிரண்ட்ஸ்களுடன் கும்மாளமிடும் காஜல். இயக்குனர்் டென்ஷன். # சாங் டெடிகேட்டட் - 1,2,3,4,5,6 எந்த ஊரு என்ன பேரு?


---------------------


18. கவிதாவுக்கு காதல் வந்தா கவிதா இனி கவிதாயினி # அடடே கவிதா கவிதா----------------------


19. பெண்ணின் வண்டியை ஓவர்டேக் பண்ணத்துடிப்பவன் அவசரக்காரன்.பின்னால் கேப் விட்டு தொடர்பவன் வசியக்காரன்---------------------

20. அமெரிக்காவில் மாணவிக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ # ரோபோன்னு தெரியாம எத்தனை ரோமியோக்கள் ,கிஸ் குடுக்கப்போறானுங்க்ளோ?------------------------------

0 comments: