Tuesday, June 04, 2013

வீட்ல ராமன் ,COT ல கிருஷ்ணன்

1. காதலிக்கு ஸ்டிக்கர் பொட்டு பரிசளியுங்கள் 1.மங்களத்துக்கு மங்களம் 2 சிக்கனத்துக்கு சிக்கனம் # ஒரு அட்டையே 2 ரூபாதான்


-----------------------


2.  ஐ லவ் என சொல்லி முடிப்பதற்குள் யாரை யாரை என கேட்டு உசுரை எடுக்கும் பறக்கா வெட்டி தேவதை நீ! # ஐ லவ் யூ---------------------------


3. ஆகத்திறந்த ஓவியம் கேட்டாள். டைட்டானிக் கேட் வின்ஸ்லேட் ஓவிய ஸ்டில் பரிசளித்தேன்.---------------------------


4. வில்லு படம் பாத்துதான் நான் விஜய் ரசிகன் ஆனேன் - ஷாருக். # நியாயமாஆப்பார்த்தா நயன் தாரா ரசிகராத்தானே ஆகி இருக்கனும் (கிணத்தடி ஸீன்)-------------------------


5. கதவுகளை சாத்தியே வைத்திருக்கும் ஒரு வீட்டிற்குள் வெப்பமும் ,இறுக்கமும் அதிகமாகத்தான் இருக்கும் #ஸ்டெல்லாப்ரூஸ் ன் காலசர்ப்பம் நாவலில்்
----------------------------


6. வீட்ல ராமன் ,COT ல கிருஷ்ணன்--------------------


7. கு க ஆபரேசன் - ஆணுக்கு - வாஸக்டமி .பெண்ணுக்கு க்யூபெக்டமி # மழைக்கால மருத்துவக்குறிப்பு----------------------8. டாக்டர்.பசி வயித்தைக்கிள்ளுது.  எதுக்காக நர்ஸ் இடுப்பைக்கிள்ளுனே ? # செயின் ரீ ஆக்சன் -------------------------


9. சைக்கிள் ல வந்த பால்காரர் சைக்கிள்ல இருந்த ஹார்னை அமுக்கினேன்.திட்றாரு ;-))-----------------------


10. அன்பே! எங்கம்மா ,அப்பா வரும்போது மட்டும் அவங்களைப்பார்க்காத கல்லுளிமங்கி போல் இடிச்ச புளியாய் அமர்ந்திருக்க்கிறாயே? எப்படி?
------------------------


11. அத்தான்.எந்த டிரஸ் ல நான் அழகா இருக்கேன்? 


பட்டுப்புடவைனு சொல்ல ஆசை.ஆனா உடனே அதை வாங்கித்தரச்சொல்வியே? 


-----------------------


12. முத்தத்தைக்கேட்டால் "என்னை அதுக்காகத்தான் லவ் பண்ணுனியா?" என கேட்கிறாயே! நீயே சொல்.வேற என்னத்தை கேட்க ?என் அத்தை மகளே


-----------------------


13. பெண்களின் சமயோசிதம் ,முன் ஜாக்கிரதை உணர்வு வெளிப்படும் நேரம் தன்னிடம் உள்ள கைக்குழந்தையை தன் கணவன் அல்லாத பிற ஆண்களிடம் தரும்போது
---------------------


14. உன் உடல் என்னை ரசிக்கத்தூண்டியதை விட உன் ஊடலே அதிகம் என்னை ரசிக்க வைத்தது------------------------


15. மழைக்காலங்களில் கைக்குழந்தையுடன் ஊட்டி ,கொடைக்கானல் ,ஏற்காடு ,மூணாறு ஆகிய சுற்றுலா தலங்கள் செல்வதை தவிர்ப்பீர்-------------------------


16. ஒற்றை ஜடை தான் உனக்கு அழகு என நான் பொய் சொன்னதுக்குக்காரணம் ரெட்டை ஜடை போட்டு விடச்சொல்லி இம்சை செய்வாய் என்பதால் தான்------------------------


17  அன்பே! எத்தனை நொறுக்கித்தீனி வாங்கி வந்தாலும் நீயே அதை முடிச்சுக்கட்டிடறியே? நீ என்ன கொள்ளிவாய்ப்பிசாசா?
--------------------------


18. நம்மைத்தான் கட்டிக்குவா னு காதலியை நம்பி கெட்டவனும் ,தாலி கட்டிய பொண்டாட்டியை ் நம்பாம கெட்டவனும் நம்ம நாட்ல அதிகம் ்-------------------------------


19. நீ கோபத்துடன் (என்னை விட்டு ) நகர்ந்தால் (சமாதான) முத்தம் பெற்று பின் நகர்வாய!்
=======================


20. நான் தப்பி ஓடவில்லை. படப்பிடிப்புகளில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன் - சனாகான் # நடிப்பா? ஆஆஆகிர்ர்ர்ர்ர்
------------------------------------

0 comments: